Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள்” தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்…. குமரியில் பரபரப்பு…!!

வெடிமருந்து வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌ கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரப்பட்டரை  வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மாமியார் ராமலட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பட்டாசு விபத்தில் மாணவி பலியானார். இதுதொடர்பாக ராமலட்சுமி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ராஜேந்திரன் பட்டாசுகளை தன்னுடைய வீட்டின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரத்தை வெட்டிய தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கீழ்பம்பம் பெற்றவிலை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கர் வீட்டின் அருகே இருக்கும் பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதனையடுத்து வெட்டிய மரத்தை வெளியே போடுவதற்காக தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது வெட்டப்பட்ட மரம் மின்வேலியின் மேல் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொளுத்தும் கோடை வெயில்…. நீர்விழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

கோடை வெயிலின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்துள்ளனர். இவர்கள் அருவியில் குளித்தும், படகு சவாரியும் செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த பாட்டி மற்றும் பேத்தி…. உயிரிழப்பால் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை  குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்- தொப்பபாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் என்ற மகனும் ரக்ஷனா என்ற மகளும் இருந்தனர். இவர்களின் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் லட்சுமி எடுத்துக் குடித்துள்ளார். அதை ரக்ஷனாவிருக்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன” இந்தியர்கள் மகிழ்ச்சியாக இல்லையா?…. வெளியிடப்பட்ட அதிர்ச்சி பட்டியல்….!!!!

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து இந்த வருடம் எடுக்கப்பட்ட அறிக்கையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 136-வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 72-வது இடத்திலும், ரஷ்யா 80-வது இடத்திலும், நேபாளம் 84 ஆவது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் 121-வது இடத்திலும், மியான்மார் 126-வது இடத்திலும், இலங்கை 127-வது இடத்திலும் உள்ளது. மேலும் கடந்த 2013-ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“எலுமிச்சை பழங்கள்”…. 69,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அதிசயம்…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?….!!!!

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் 69,000 ரூபாய்க்கு ஏலத்தில்  விடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் 9 நாள் பூஜையிலும் முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலில் ஒரு எலுமிச்சை பழம் வைக்கப்படும். அதன்பிறகு திருவிழா முடிவடைந்த பிறகு இந்த எலுமிச்சை பழங்கள் ஏலத்திற்கு விடப்படும். இதை குழந்தை பாக்கியம் வேண்டி ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதி”…. 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தமிழகத்தில் புதிய அதிரடி…….!!!!

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு கூடிய விரைவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   பஞ்சாப் மாநிலத்தில் 25,000 இளைஞர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்  என பகவத்சிங் சன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இதேப்போன்று தமிழ்நாட்டிலும் குறைந்தது 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்நிலையில்  தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் 3.5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. 4-வது அலை பரவுமா?…. சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்….!!!!

கொரோனா 4-வது அலை பரவக் கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் மக்கள் நிலைகுலைந்து போயினர். இந்த கொரோனா காரணமாக தமிழ் நாட்டிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த கொரோனா தொற்று 2 அலைகள் பரவிய நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. டிராக்டர் கலப்பையில் மோதி குழந்தை பலி…. பெரும் சோகம்….!!!!

நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பையில் மோதி ஆண் குழந்தை  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டடத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில்  முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் டிராக்டர் கலப்பையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கலப்பையில் முத்துராஜ் மகன் நிஷாந்த் ஓடி வந்து மோதி உள்ளார். இதில் நிஷாந்துக்கு பலத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உணவு, தங்குமிடம், கல்வி இலவசம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக ராமகிருஷ்ணா மிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ் வழி கல்வி பயில விண்ணப்பிக்கலாம். இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, தங்குமிடம், கல்வி அனைத்தும் இலவசம் என ராமகிருஷ்ணா மிஷன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக www.rkmshome.org.in/admissions […]

Categories
மாநில செய்திகள்

“வங்கக்கடலில்” குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை…. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை கிடைத்தது. அப்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால் பல இடங்களில் புயல் உருவாகி கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தை நோக்கி வரும் புயல்…. முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!!

புயலின் காரணமாக முக்கிய பல துறைமுகங்களில்  புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயல் காரணமாக வருகிற 22-ஆம் தேதி வரை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக தூத்துக்குடி, நாகை, பாம்பன், காரைக்கால், […]

Categories
மாநில செய்திகள்

பற்றாக்குறையாக இருக்கும் பயணசீட்டுகள்…. மாவட்ட நிர்வாகத்தின் மாற்று ஏற்பாடு….!!!!

பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு பற்றாக்குறையான பயண அட்டைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில்‌ 1000 ரூபாய் பயண அட்டை கையிருப்பில் இல்லை. இதன் காரணமாக அதற்கு பதிலாக மாற்று அட்டை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளில் காலநீட்டிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயண சீட்டுகளில் க்யூ ஆர் கோடு  இடம்பெற்ற புதிய வில்லைகள் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…. சூப்பர் பாஸ்ட் ரயில் சேவை விரைவில் தொடக்கம்….!!!!

எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுகிறது. அதாவது 20691 என்ற புதிய எண்ணுடன் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். […]

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் பயன்பெறுங்கள்” நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நகை கடன் பெற்றவர்களுக்கு கூடிய விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இங்கு  நகை கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளர்களுக்கு நகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதில் அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன்பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அதில்  இந்த மாத இறுதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்…. தங்கம் வாங்குவதற்கான சிறப்பு திட்டம்…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தங்கம் வாங்குவதற்கான சிறப்பு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புகழ்பெற்ற ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இன்கிரிடிபிள்ஸ் 50 என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தங்கம், வெள்ளி மற்றும் இதர நகைகளுக்கு 50% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு வரை காப்பீடு திட்டம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச பராமரிப்பு சேவைகள் மற்றும் தங்கம் எக்சேஞ்ச் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஜூன் 12 வரை விடுமுறை….. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களுக்கு கோடைகால விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் குறித்த அட்டவணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். அதன்பிறகு 11-ஆம் வகுப்புக்கு 9 முதல் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

இந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

குண்டம் திருவிழாவை முன்னிட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் சிறப்பாகத் […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலையை விடுங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு அதிரடி….!!!!

ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு பல மாவட்டங்களிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறையினர் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1-ஆம் தேதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை இருப்பது […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

“என்ன” கால்வாயை காணோமா?…. சினிமா பாணியில் அரங்கேறிய மோசடி…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்….!!!!

பாசன கால்வாய் வெட்டப்பட்டுதாகக் கூறி சினிமா பாணியில் மோசடி செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6,000-க்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கின்றனர். இந்த பகுதிகளில் விவசாயம் ஏரி பாசனம் மூலம் நடைபெறுகிறது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து சரிவர மழை பெய்யாததால் பாசன கால்வாய் முற்றிலுமாக முடங்கியது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் தொடங்கப்படும் என   அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக போக்குவரத்துகள் முடங்கியது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மிகுந்த அவதிப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு மாணவர்கள், யாத்திரீகர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆகியோருக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. இதைத்தொடர்ந்து கொரனோ பரவல் குறைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் சில ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. இதில் தெற்கு ரயில்வே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பசுமை சாம்பியன் விருது” உடனே விண்ணப்பியுங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சுற்றுச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 2 தனிநபர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த சிறுமி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்-தொப்பாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் (6) என்ற மகனும் ரக்ஷனா (3) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணிவண்ணன் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் ஒன்று கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் எடுத்து குடித்துள்ளார். அதன்பிறகு ரக்ஷனாவிற்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் ரக்ஷனாவிற்கும் அவருடைய பாட்டிக்கும் வாந்தி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு” நீர்நிலைகள் தூர்வாரும் பணி…. சிறப்பாக தொடங்கிவைத்த அமைச்சர்….!!

நீர்நிலைகள் தூர்வாரும்  பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேரூராட்சிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக புன்னை புதிய காலனி அருகே இருக்கும் குட்டையை தூர்வாரும் பணி- ரூபாய் 21,70,000 மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் குட்டை தூர்வாரும் பணி- ரூபாய் 25,25,000 பொன்னியம்மன் குளம் தூர்வாரும் பணி-27,80,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அமைச்சர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடன் வேண்டுமா?…. அதுவும் “குறைந்த வட்டி” விகிதத்தில்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரசீயர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் சிறு தொழில் கடன்கள், கறவை மாடுகள் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், தனிநபர் கடன்கள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை பெற 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இது குடும்பத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அமாவாசை மற்றும் பௌர்ணமி” திடீரென நடக்கும் மாற்றங்கள்…. கடல் உள்வாங்கியதால் பரபரப்பு…!!

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் 50 அடி  உள்வாங்கியுள்ளது. சர்வதேச சுற்றுலா தளமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது. அதிலிருந்து குமரி கடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மட்டுமே நிகழ்கிறது. இந்த தினங்களில் கடல் சீற்றம், நீர்மட்டம் ஏற்றம் மற்றும் இறக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவைகள் நிகழ்கிறது. இதேப்போன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரயில்வே நிலையத்தில் மயங்கி கிடந்த தொழிலாளி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை…!!

இரயில்வே நிலையத்தில் தொழிலாளி விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே காஞ்சாபுரம் பகுதியில் ஆல்வின்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்வின் குழித்துறை ரயில்வே நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப்பிற்கு விதிக்கப்பட்ட தடை” முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள  குளச்சல் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு அஷ்ரப் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் குளச்சல் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நிசார், நகர த.மு.மு.க தலைவர் ஷாகுல் ஹமீது, மாவட்ட ஒய்.எம்.ஜே செயலாளர் சேக் முகமது உள்ளிட்ட பலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது பேருந்து மோதல்…. 6 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு  கரும்பு ஏற்றிய டிராக்டர் சென்றது. இதை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திம்மலை அருகே இருக்கும் தனியார் பள்ளியின் முன்பு டிராக்டர் சென்றது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து  டிராக்டரின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற பெண்…. திருப்பி அனுப்பிய மருத்துவமனை…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை….!!

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓகையூர் கிராமத்தில் சிவகுமார்-சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுகந்திக்கு  3-வதாக கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென பிரசவலி வந்துள்ளது. இவர்  அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சுகந்திக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சுகந்தியை ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள்…. சிறப்பாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு எந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதை  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். மேலும் இந்த முகாமில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் யோக்கினார் மஸ்தான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தமிழ்மொழியின் சிறப்புகள்” சிறப்பாக நடைபெற்ற கருத்தரங்கம்…. திரளானோர் பங்களிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிமொழி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். உலகில் தோன்றிய மூத்த குடி பேசிய முதுமொழி தமிழ்மொழி எனக்கூறி அனைவரும் தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறினார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அந்தோமான் நிக்கோபார் தீவுகள்” புயல் மற்றும் கனமழை அபாயம்…. விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படையினர்…!!

புயலின் போது மக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம் உதவி கேட்டுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆற்காடு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றுள்ளனர். மொத்தம் 130 பேர் விமானம் மூலமாக செல்கின்றனர். இவர்கள் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் செல்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வரி மற்றும் வாடகை” உடனடியாக செலுத்த வேண்டும்…. நகராட்சி அலுவலர்கள் உத்தரவு…!!

வரி மற்றும் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டுமென நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றது. அதாவது பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள், ஆடு வெட்டும் கிடங்குகள், சுங்கம், தினசரி சந்தை, வாரச்சந்தை, கடைகள் போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்த வேண்டியது இருந்தால், அதை உடனடியாக செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பற்றி எறிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…. அவதிப்படும் பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

குப்பை குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குமித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பு வேண்டுமா?…. அப்ப உடனே விண்ணப்பியுங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

பழைய தாலுகா அலுவலகத்தில் ஏழை மக்கள் குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே நியூபறக்கின்கால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 450 வீடுகள் இருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜோசெப் பள்ளி எதிரில் இருக்கும் பழைய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம்  3 லட்சத்திற்கும் குறைவாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளி…. “திடீர் ஆய்வு”…. மாவட்ட ஆட்சியரின் வருகையால் பரபரப்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் முரளிதரன், உதவி தலைமை […]

Categories
மாநில செய்திகள்

“இதோ” வெளியான சூப்பர் அறிவிப்பு…. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (மார்ச் 19) விடுமுறை…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கழகக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. “கைகூப்பி வணங்கிய இன்ஸ்பெக்டர்”…. பெரும் பரபரப்பு…!!

மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்வீராணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போதுமான அளவு ஆசிரியரை நியமிக்க வேண்டுமெனவும், பாதுகாப்பான வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாணாவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது‌. அந்த தகவலின்படி இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“6 அடி கருங்கல்” பிணமாக தொங்கிய வாலிபர்…. பெரும் பரபரப்பு…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் 6 அடி நீளமுள்ள கருங்கல் ஒன்று உள்ளது. அந்த கல்லில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உழவர் சந்தை” புதுப்பிக்கும் பணி தீவிரம்…. வேளாண்மை துணை திட்ட இயக்குனர் ஆய்வு…!!

வியாபாரிகள் கோரிக்கையின்படி சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில்  விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சில வியாபாரிகள் மண் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். எனவே இவர்கள் தங்களுக்கு கட்டிடம் அமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி உழவர் சந்தைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து  சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோமாரி நோய்” 30 ஆயிரம் லிட்டர் பால் குறைவு…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள்  எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நடுரோட்டில் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனுர் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக  கிடந்துள்ளார். இவருடைய சடலத்தின் அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர்  கிராமத்தில் சையது முகமது-அஜிராப்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன்-மனைவி 2 பேருக்கும்  இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜிராப்பி கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிராப்பி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற போட்டி…. உற்சாகமாக கலந்து கொண்ட வீரர்கள்…. பரிசு வழங்கிய எம்.பி….!!

சிறப்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு  மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டிக்காக பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்…. திடீர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 2019-ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது வழங்கப்படாத ஊழியர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அதன்பிறகு சம்பளத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஷேக் முஜிபர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…. சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய டிரைவர்…. உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்…!!

அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் இருந்து பழவேற்காடிருக்கு டி28 என்ற அரசு‌ பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோலப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை பேருந்தை எடுத்துக்கொண்டு பொன்னேரிக்கு வந்துள்ளார். இந்தப் பேருந்து பாரதிநகர் பகுதிக்கு வந்தபோது திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் கருகி பலியான மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. பெரும் பரபரப்பு…!!

வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுதெங்கென்விலை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி, வர்ஷா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜன் வெடிமருந்தை தன்னுடைய வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார். அப்போது ராஜனின் மகள் வர்ஷா அங்கு  சென்ற போது திடீரென வெடி மருந்து வெடித்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற மூதாட்டி…. பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே நல்லூர் கிராமத்தில் சந்தானம்  [82] என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் பகுதியில் இருக்கும் ஒரு வங்கிக்கு பேருந்தில் சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் சந்தானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை மூதாட்டி கவனிக்காமல் இருந்துள்ளார். இவர் நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் […]

Categories

Tech |