சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை, தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு, வாகன பவனி போன்றவைகளை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா […]
Author: Siva Kumari
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே புதுக்கிராமம் பகுதியில் சிங்கராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிங்கராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கராயனை மீட்டு சிகிச்சைக்காக […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்பிறகு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமியின் மலைவல காட்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 8-ம் திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் […]
செல்போன் டவர் உதிரிபாகங்களை விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரியில் திலீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பழனியப்பன் என்பவருடைய வீட்டின் மாடியில் கடந்த 2009-ம் ஆண்டு செல்போன் டவர் அமைத்துள்ளார். இந்த கோபுரத்திற்காக திலீப்குமார் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை பணம் செலுத்தியுள்ளார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து திலீப்குமார் வாடகை பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கலைஞரின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் மூலம் குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறினார். இதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]
சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் பழமை வாய்ந்த அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. […]
அ.தி.மு.க கவுன்சிலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இன்று 16 பணிகளுக்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சங்கீதா, விமலா, சத்யா, முருகன், பாபு, ஒப்பந்தாரர் அருண் கென்னெடி உள்ளிட்ட பலர் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் டெண்டர் விடப்படும் அதற்கான நகலை முன்கூட்டியே தர வேண்டும். அதன்பிறகு […]
வாலிபர் ஒருவர் பாதயாத்திரையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் ஓம்கார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். இவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 200 நாட்கள் நடந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இவர் இந்தியாவில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை நடந்தே சென்று தெரிந்துகொண்டு அதை கட்டுரையாக வெளியிட வேண்டும். இதற்காக பாதையாத்திரை மேற்கொண்டதாக கூறினார்.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். இதற்காக அரசு 87 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நாகர்கோவில் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் சித்தூருக்கு 22 சிறப்பு பேருந்துகளும், திருச்செந்தூருக்கு 15 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து உவரி பகுதிக்கு 15 பேருந்துகளும், மதுரை மாவட்டத்திற்கு 15 […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சோளப்பட்டு கிராமத்தில் முருகப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இருசக்கர […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குமணந்தாங்கல் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் லாலாப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி முனுசாமியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனுசாக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு […]
குடும்பத் தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே நரசிங்கராயர் பேட்டையில் செல்வகுமரன்- செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகுமரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வகுமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வகுமரனை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி […]
மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இதேப்போன்று திண்டிவனம் பகுதியில் வசிக்கும் இளவரசன் என்பவருடைய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே நாகலாபுரத்தில் புகழ்பெற்ற வல்லப விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த சரசு சென்றுள்ளார். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் சரசுவின் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் பகுதியில் முகமது பாஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை முகமது பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். தற்போது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது […]
நீதிமன்ற உத்தரவின்படி புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் புறம்போக்கு இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புறம்போக்கு இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தாசில்தார் பழனிராஜன் தலைமையில் ஒரு குழு அரக்கோணத்திற்கு சென்றது. அதன்பிறகு ஆக்கிரமித்து இடங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் […]
வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் காதர் அலிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் காதர் அலியின் தலைமையில் ஒரு குழு விழுப்புரத்திற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாசில்தார் காதர் அலியுடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர் இவர்கள் […]
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளியில் சவுந்தர்ராஜன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு சரிவர வராமல் இருந்துள்ளார். இவர் சக ஆசிரியர்களுடன் அரவணைத்து செல்லவில்லை. இவர் அரசின் உதவித் தொகையை மாணவர்களுக்கு பெற்று தராமல் இருந்துள்ளார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையில் போதுமான அளவு இடவசதி இல்லை. இதன் காரணமாக புதிதாக கட்டடம் […]
அங்கன்வாடி ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். இவர்கள் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமதிலகம், பொருளாளர் இந்திரா, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட […]
மாற்றுத்திறனாளியை தாக்கிய குற்றத்திற்காக 3 போலீஸ்காரர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோட்டகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆவார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் கவரப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என கூறியுள்ளார். இதுகுறித்து விராலிமலை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
கொரோனா காலத்திற்குப் பிறகு உயர்நிலை கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளங்கலை பட்டப் படிப்பு 3 ஆண்டுகளாக இருக்கிறது. இதை 4 ஆண்டுகளாக உயர்த்த யுஜிசி திட்டமிட்டுள்ளது. இந்த 4 வருட பட்டப்படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதன்மூலம் முதுநிலை பட்டப்படிப்பு இல்லாமல் பி.எச்.டி படிக்கலாம். மேலும் விருப்பம் இருந்தால் முதுகலை படிப்பும் படிக்கலாம். இந்த 4 ஆண்டுகால இளநிலை படிப்பை நேரடியாகவும், தொலைதூரக்கல்வி வாயிலாகவும் ,இணையதள கல்வி மூலமாகவும் படிக்கலாம். இந்த […]
தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி 17 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த அறிக்கையின் படி சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக அபின் தினேஷ் மோதக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டி.ஜி.பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் சுமித் சரண் என்பவர் […]
சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் கூறியுள்ளனர். கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கடுமையான வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் இதன்மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் உச்ச பூஜை, ஸ்ரீ பூதபலி, உஷபூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் திருநாளான நேற்று சுவாமிக்கு சிறப்பான தேரோட்டம் […]
கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சின்ன கொல்லியூரில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மூலமாக 462 குடும்பத்தினர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நின்றுள்ளனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரசு தரமற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் […]
மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெட்டப்புதூரில் அரசு உண்டு உறைவிட பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் உணவு உண்டுவிட்டு மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து வகுப்பறையில் இருந்த 10 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர […]
மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசின் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி (13) மற்றும் வர்ஷா(10) என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில் 2 முயல்களை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வர்ஷா முயல் குட்டிகளுக்கு சாப்பாடு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென […]
அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குளத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேந்திரன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழில் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியில் தினேஷ்குமார், பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தினேஷ், எழில், பிரகாஷ் ஆகிய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் திருக்கோவிலூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர […]
அஸ்வினி பூச்சிகளை அழிக்கும் மருந்துகள் குறித்த ஆலோசனையை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்காச்சோளம், கரும்பு, நெல், பயிர் வகைகள், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இவர்கள் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்பு பயிர்களை பூச்சிகள் பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக கரும்பு சாகுபடி […]
விவசாய சங்கத்தினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு கூலி ரூபாய் 600 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், 6 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட […]
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைகள் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திற்கு திருக்கோவிலூரில் இருந்து ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திருவெண்ணைநல்லூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கிருந்த கடைகள் மீது பேருந்து மோதியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் பிளஸ் 2 மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் […]
14 போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோ பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக அருள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை வளவனூர் காவல் நிலையத்திற்கு திடீரென இடமாற்றம் செய்துள்ளனர். இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இவர்களை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வெளியிட்டுள்ளார்.
இரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காயங்களுடன் ஒரு சடலம் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சீதாச்சிவிளையை சேர்ந்த ஜெபராஜ் என்பது […]
மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார் செட்டிகுளத்தில் கேசவன்-வனஜா தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மஞ்சு, அக்ஷரா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனஜா கேசவனை பிரிந்து ஜோஸ் கான்பியர் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி […]
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதில் தட்டச்சேரி, வடக்குமேடு, ஆரூர், அத்தியானம், வேம்பி, வாழைப்பந்தல், பொன்னகர், இருங்கூர், மருதம் குப்பிடிசாத்தாம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை நீடிக்கும். […]
கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே நெகனூர் அம்பேத்கர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக தாமோதரன் கஞ்சா விற்பனை செய்த போது காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன்பிறகு தாமோதரனை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். […]
அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்தப் பேருந்து செஞ்சி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் பேருந்தின் மீது கல்லை தூக்கி வீசியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கணவருடன் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நொனைவாடி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து சரஸ்வதி தனக்குச் சொந்தமான 10 […]
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து பொதுமக்கள் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏரிக் கரையில் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி விழுப்புரம் […]
தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் மொத்தம் 21 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அறிவழகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அறிவழகனை […]
விவசாயியிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே கன்னலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2021-ஆம் வருடம் கபிரியேல் ஐசக் என்பவர் இணையதளம் மூலமாக மோகனிடம் நண்பர் ஆகியுள்ளார். இவர் மோகனுக்கு பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் கபிரியேல் ஐசக் தொலைபேசி மூலமாக மோகனை தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் வந்திருப்பதாக கூறியுள்ளார். இதற்காக 1,68,000 ரூபாய் பணம் […]
காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படிகுடிமைப்பொருள் வழங்கள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் ஒரு குழு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏமப்பூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் 30 சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் […]
நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் இன்றி விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இந்த நிலையத்தை அமைச்சர் காந்தி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் அதிகாரிகளிடம் நெல் கொள்முதல் பற்றியும், விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றியும் கேட்டறிந்தார். இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை அமைக்கபடாமல் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். இவர் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நிலப் பட்டா, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வசதி போன்ற 213 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக தங்கும் விடுதியை திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கம் பகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் விடுதிக்கு 3.74 கோடியும், மாணவிகளின் விடுதிக்கு 4.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கும் விடுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு […]
பயங்கர தீ விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியில் ஷேக்தாவூத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்து நடத்தியுள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி மற்றும் வானவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்தாவூத் இறந்ததார். இதன்பிறகு ஷேக்தாவூத்தின் மகன்கள் பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர். இந்த குடோனின் உரிமம் கடந்த 2019-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. […]
குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அம்மன் கொல்லைமேட்டு பகுதியில் ஏழுமலை-கௌரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அருணா (3) என்ற மகளும் பூமிநாதன் (1) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் 2 பேருக்கும் கௌரி விஷம் கொடுத்துள்ளார். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 78,500 ரூபாய் ஆகும். இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் […]