இரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் எஸ்.ஆர். எம்.யூ சார்பில் நடத்தப்பட்டது. இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Author: Siva Kumari
நிலைத்தடுமாறி கார் ஓடைக்குள் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு சுருளகோடு வழியாக ஒரு கார் சென்றது. அந்த கார் வெட்டுத்திருத்திக்கோணம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த ஒரு ஓடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 8 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறைக்கு […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/4 கிலோ கஞ்சா இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. ஆனால் […]
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே மேல்கரை பகுதியில் ஞானபிரகாசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுயஉதவி குழு ஒன்றில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் ஞானப்பிரகாசி சுய உதவி குழுவில் இருந்து பணத்தை கடனாக பெற்று அதை வேறொரு நபருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஞானப்பிரகாசி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக ஞானப்பிரகாசி வீட்டில் […]
பாரம்பரிய உணவுப் பொருள்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென அமைச்சர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான பாராம்பரிய காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இவர் தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவும், நாம் உண்ணும் உணவு பொருட்களில் அதிகமான அளவு ரசாயனம் கலந்து இருப்பதாகவும் கூறினார். எனவே விவசாயிகள் தங்களுடைய […]
ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் சரல் பகுதியில் தாசைய்யன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் மாம்பழஞ்சி பகுதியில் இருக்கும் தம்பி மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாசைய்யன் குளிப்பதற்காக விரிவிளை பகுதியில் இருக்கும் ஆற்றிற்கு சென்றுள்ளார். இவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வரும் வழியில் அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தாசைய்யன் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் அருகில் கீழ்குளம் செந்தரை பகுதியில் அஜிமோன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதன் காரணமாக அஜிமோன் தன்னுடைய பாட்டி செல்லாச்சியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிமோன் விடுமுறைக்காக தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணி மிகுந்த மன வேதனையில் […]
தட்டச்சு தேர்வுக்கான விவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தட்டச்சு பயிலக சங்கத்தின் மாநில தலைவர் வைத்தியநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தட்டச்சு தேர்வு வருகிற 26-ஆம் தேதி 185 மையங்களில் நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார். இதில் 26-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுக்கான 3 அணிகளுக்கும், முதுநிலை தேர்வுக்கான 2 அணிகளுக்கும் தேர்வு நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து 27-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 4-வது மற்றும் 5-வது […]
காவல்துறையினரால் 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மங்குனி தோட்டம் வனப்பகுதியில் சந்தகேப்படும்படியாக டிரம்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில் மர்மநபர்கள் சாராய காய்ச்சுவதற்கான ஊறலை வைத்திருந்தனர். அதில் மொத்தம் 2,000 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. […]
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தையுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பதும் அவருடைய மகள் சாதனா ஸ்ரீ என்பதும் தெரியவந்துள்ளது. இதில் கல்பனாவுக்கும் வி.சி மோட்டூர் பகுதியை […]
சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிருவள்ளூர் கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு […]
மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு உரிய லாபம் பெற்றுத்தர வேண்டிமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருக்கும் கல்படை, பொட்டியம், மயிலம்பாடி, மட்டியப்பாறை, மாவடிப்பட்டு, கரியலூர் உள்ளிட்ட 150 கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களில் மரவள்ளி கிழங்குகள் அமோகமாக விளைந்துள்ளது. இருப்பினும் 1 டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 2,500 முதல் 3,500 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் […]
சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே வடசென்னிமலை பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 4-ஆம் நாள் திருவிழாவில் கோட்டைமேடு பகுதியில் ஏராளமான பக்தர்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தியுள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் […]
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் பிரசித்தி பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 6-ம் நாள் திருவிழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு […]
உடல் நலம் சரியில்லாத நபரை பொதுமக்கள் கட்டிலில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வைலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி, பேருந்து வசதி, மருத்துவம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடை வீதிக்கு […]
சாக்கு குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அகண்டநல்லூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீ குடோன் முழுவதும் வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபாளையம் கிராமத்தில் வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஓடையில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பூசாரிபாளையம் பகுதயைச் சேர்ந்த கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு டிராக்டர் மற்றும் மணல் […]
ஓய்வுபெற்ற அலுவலர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வி.ஆர். பி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழுக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌதமன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வைத்து ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு மருத்துவ பணியை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு குடும்ப பாதுகாப்பு நிதியை 1 1/2 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், சங்க உறுப்பினர்களின் இறுதிச்சடங்குக்கு ரூபாய் 5,000 […]
சிறப்பாக நடைபெற்ற மயானகொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சின்ன ஆனைவாரியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், பூங்கரகம், பம்பை உடுக்கை, சிலம்பாட்டம், பாவாடைராயனுக்கு மகா கும்ப படையல், புஷ்ப கரகம் அமைத்தல் போன்ற […]
சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே தேம்பிராட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த பெரிய நாயகி சமேத தேயா பிறையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோகிலேஸ்வரர், ரேணுகாம்பாள், வரதராஜப்பெருமாள், விநாயகர், முருகப்பெருமான், பெரியநாயகி, ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி சன்னிதானங்கள் அமைந்துள்ளது. இந்த சுவாமி சன்னிதானங்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை, தம்பதியினர் பூஜை, தன பூஜை, கோ […]
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மேலாண்மை குழு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் பள்ளி குழு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இந்த சந்திப்பு விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல்கலாம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பள்ளி மேலாண்மை குழு பாடத்தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை பொதுமக்கள் பார்த்து […]
மின் ஒயர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே கொங்காரம்பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் தோட்டத்தில் மின் ஒயர் வாங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 5,000 இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் இந்த மின் ஒயர்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாலமுருகன் வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை வலைவீசி […]
போதைப்பொருள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேற்கு காவல்துறைக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஒரு குழு அலமேலுபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜாராம் என்பவருடைய வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறியுள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரியசெவலை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது துலுக்கபாளையம் அருகே சென்றபோது அங்கு கரும்பு ஏற்றிக் கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனம் பலமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே […]
எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி ராஜாம்பாளையம் அருகே வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி ஒரு மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் லாரியின் முன்பக்க பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் லாரி மோதியதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெரிய மலையில் லட்சுமி நரசிம்ம சுவாமியும் சிறிய மலையில் ஆஞ்சநேயர் சுவாமியும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இந்து அறநிலையத்துறை சார்பில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. […]
பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அரவான் மோகினி திருமணம்நடைபெற்றது. அதன்பிறகு கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் […]
ஏரியில் உடைக்கப்பட்ட மதகை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே கல்பட்டு கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. கடந்த வருடம் நல்ல மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கலக்குவன்டா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பெண்ணையாறு மற்றும் பாலாறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் கல்குப்பம் பகுதியில் இருக்கும் ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இதன் காரணமாக ஏரியில் இருந்து தண்ணீர் […]
சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் திருவட்டார், சாமியார் மடம், அழகியமண்டபம், சித்திரங்கோடு ஆகிய 4 ஊர்களின் சாலைகளும் இணைகிறது. இதைத்தொடர்ந்து கண்ணனூர் ஊராட்சி மற்றும் கோதநல்லூர், வேர்கிளம்பி பேரூராட்சிகளின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலைகளின் வழியாக அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் […]
கொடூரமான முறையில் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே கண்ணனூர் பருத்தி பகுதியில் அனீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டயருக்கு ரீ பட்டன் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இதுதொடர்பாக அனிஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக மணி தனது மருமகன்கள் சசி, செல்வின், அன்னாள் மற்றும் வசந்தா ஆகியோருடன் அனிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனிஷை கத்தியால் சரமாரியாக […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாமங்கலம் அருகே வடக்குகோணம் பகுதியில் ஸ்டான்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சட்ட கல்லூரியில் படிக்கும் ஆண்டனி சுரேஷ் பிரபு என்ற மகன் இருக்கிறார். இவரும் மிசல், ஸ்ரீநாத் இவருடைய தம்பி ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டனி சுரேஷ் வீட்டிற்கு இவருடைய நண்பர்கள் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கண்டநாயக்கன்பட்டியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தண்டநாயகன் பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 4,000 […]
அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு செய்ய வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அறுவடைக்கு முன்பு அறுவடை செய்யும் எந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அதன் மூலம் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு அறுவடை செய்யப்படும் நெல் […]
டெம்போ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தச்சன்பரம்பு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டெம்போ ஓட்டுவதில் சரியான லாபம் கிடைக்காததால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்த சுபாஷ் அடிக்கடி மது அருந்தியுள்ளார். இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டணி அருகே புலிமார் தட்டுவிலை பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய தாயார் கமலாபாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். இதில் கமலாபாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கமலாபாய் நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு […]
விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு மக்கள் அங்கு திரண்டுள்ளனர். இவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு […]
மர்மமான முறையில் குழந்தையுடன் பெண் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே காஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குழந்தையுடன் பெண் சடலமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியைடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் இருந்த 2 பேரின் சடலத்தையும் மீட்டனர். அதன்பிறகு 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக […]
கார் டயர் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து உள்ளனர். இவர்கள் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே திடீரென கார் டயர் வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த யஷ்வந்த் ஜெகநாத், மிருது ராஜ், சத்ய பிரபு, மனோஜ், தருண் குமார் ஆகிய 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ காந்தி தலைமையில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து சிறப்பாக நடத்தியது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தி.மு.க இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான […]
ஏரியில் ஆண் சடலாமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மொளசூர் பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கிளியனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக அந்த நபரை உடல் மருத்துவமனைக்கு […]
காதலியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே அத்தியூர்திருக்கை கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கரி என்ற மகள் இருக்கிறார். இதே பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஜெயசங்கரியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சடையன் ஜெயசங்கரிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதன் காரணமாக ஜெய சங்கரி கர்ப்பமாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஜெயசங்கரியின் பெற்றோர் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் கிராமத்தில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் அஜித்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் அஜீத்குமார் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தற்போது மாணவி […]
கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து நோயுற்ற மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, வயிற்று புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், உள்ளிட்ட பல சோதனைகள் செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, […]
வலிப்பு நோய் காரணமாக 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நங்காத்தூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீரா என்ற மனைவியும் அக்ஷயராஜ் [2] என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மீரா குழந்தையுடன் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவருடைய குழந்தைக்கு பிறந்தது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் […]
கோவில் கலசம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே ராயபுதுப்பாக்கம் பகுதியில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோபுரத்தில் செம்பு கலசம் இருந்தது. இந்த கலசத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் கோட்டகுப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் மண்ணிவாக்கம் அருகே இருக்கும் பாலத்தின் மீது சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மேம்பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்டார். […]
சாராய விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தெங்கியாநத்தம் மற்றும் மண் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஊரின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் கச்சிராப்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லாத்தூர், பரிகம், மாத்தூர், மாதவச்சேரி, கரடிசித்தர், மண் மலை கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து […]
புகையிலை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிபட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சௌகத் அலி தலைமையில் ஒரு குழு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதை […]
காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் இருக்கும் அத்தியூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுமுறை காரணமாக தற்போது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அரவிந்தன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அரவிந்தனின் பெற்றோர் […]