Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் சிறுமி…. வாலிபரின் கொடூரச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சித்தலிங்க மடத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கும் தொழிலாளியான விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 வருடங்களாக ஆக்ரமிப்பு…. அவதியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே குளத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை கடந்த 35 வருடங்களாக தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு  சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேளாண்மை மற்றும் கால்நடை திட்டங்கள்…. சிறப்பாக நடைபெற்ற விவசாய கலந்துரையாடல்…!!

விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை, விவசாயிகள் விஞ்ஞானிகள் ஆகியோர் உரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். இவர்கள் வேளாண்மை திட்டங்கள் மற்றும் கால்நடை திட்டங்கள் குறித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர் நடராஜன், டாக்டர் பெரியசாமி, வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விசாரணைக்காக அழைத்து சென்ற கைதி…. பேருந்தில் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

காவல்துறையினரிடம் இருந்து  ஆயுள் தண்டனை கைதி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் முருகவேல் என்ற பைனான்ஸ் ராஜா வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருந்தது.  இவரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் முருகவேல் மீது இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் முருகவேலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்போன் டவர் அமைக்கக்கூடாது” பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராமன்புதூர் கோல்டன் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கோபுரத்தை அமைக்ககூடாது என எதிர்ப்பு வந்தனர். இந்நிலையில் இந்த பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வழிவிட நினைத்தேன்” ஓடைக்குள் பாய்ந்த கார்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஓடைக்குள் நிலை தடுமாறி கார் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி தனது காரில் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். இவர் எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக தனது காரை சாலையின் ஓரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு கார் கிரேன் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் பரளியாறு பகுதியில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுதியில் இருந்த மாணவிகள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மாணவிகள் விடுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் இருக்கும் தலக்குளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கான தனியார் விடுதியும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் தங்கும் இந்த விடுதியில் மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி வீசி உள்ளனர். இதனால் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சத்துணவு ஆசிரியரை மாற்ற வேண்டும்…. மாணவர்கள் போராட்டம்…. பேருந்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே புங்கனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சத்துணவு ஆசிரியராக போதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும்  ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவு ஆசிரியரை மாற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்ப தகராறு…. கணவனுக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கத்திருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணிக்கம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் மேல பெருவிலை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்  தனது மோட்டார் சைக்கிளில் சாமித்தோப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புன்னார்குளம் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த கார் லட்சுமணனின்  மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லட்சுமணனுக்கு பலத்த காயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவாமிக்கு நகைகள் அணிவிக்க வேண்டும்….. இந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு மாணிக்கமாலை, மரகத மாலை, வலது மற்றும் இடது பொன் விரல் அஸ்தம், போன்ற பல்வேறு நகைகள் உள்ளது. இந்த நகைகள் தற்போது பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு 6 கிலோ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியுடன் குடும்பம் நடத்திய வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சிபட்டுவிலை பகுதியில் ரோஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்காக தென்காசி மாவட்டம் வி.கே புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோஜேஷ் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ஜெரோஷினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் ஜெரோஷினி பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும் அவரது தாயார் ஜெயசீலி அவரை ஆலயத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு” அல்பண்டாசோல் மாத்திரைகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட  இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தேசிய குடற்புழு நீக்க தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. எனவே  1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குவியும் ஈவ்டீசிங் புகார்கள்…. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில்  ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரவிளை  பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இந்தப் பள்ளிகளில்  படிக்கும் மாணவிகளிடம் சில வாலிபர்கள் அடிக்கடி ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் மாணவிகளிடம் ஈவ்டீசிங்கில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆணையை வழங்கவில்லை” ஜாமீனில் வெளியே வந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!

நீதிமன்றத்தின் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக ஒருவர் கையில் டீசலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையில் அவர் மேட்டூநன்னாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் என்பது தெரியவந்தது. இவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“300 கர்ப்பிணி பெண்கள்” சிறப்பாக நடைபெற்ற வளைகாப்பு விழா…. சீர்வரிசை வழங்கிய எம்.எல்.ஏ…!!

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக  நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக மணிகண்ணன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சமூகநலம் சார்பில் நடத்தப்பட்டது. மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன்  தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் செல்லத்துரை தனது குடும்பத்துடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து  வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த செல்லத்துரையின் மருமகள் சௌந்தர்யா கழுத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஹீட்டரை பயன்படுத்திய புதுப்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபிஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பேபி ஷாலினி ஹீட்டர் மூலமாக வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வியாபாரத்திற்கு சென்ற நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா அருகில் பெரியகுப்பம் பகுதியில் சபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்கு முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வாலாஜாவில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சபாபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சபாபதிக்கு பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே தொண்டமநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த பிரபாகரன் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சோளிங்கர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரகளை செய்த வாலிபர்…. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபர் திடீரென கிணற்றில் குதித்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே தென்பசாரால் பகுதியில்  வட மாநில வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த வாலிபர் மதுபோதையில் அந்த பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்த அங்கு ரோந்து பணியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வடமாநில வாலிபரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு வந்த தபால்…. “1 லட்ச ரூபாயை இழந்த ஆசிரியர்”…. போலீஸ் விசாரணை …!!

ஆசிரியரிடம் 1 லட்ச ரூபாய் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.   விழுப்புரம் மாவட்டத்தில் ஜான் வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜான் வில்லியத்தின் வீட்டிற்கு ஒரு தபால் வந்துள்ளது. அந்த தபாலை ஜான் வில்லியம் பிரித்து பார்த்துள்ளார். அதில் எங்களது ஆன்லைன் நிறுவனத்தின் 13-வது ஆண்டு விழாவை முன்னிட்டு உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜான் வில்லியம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி‌ அருகே கருவாச்சிதிங்கள் கிராமத்தில் நடராஜன்- அம்சவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அம்சவேணிக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. இந்நிலையில் அம்சவேணி கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அம்சவேணியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் இருக்கும் சிறுகரும்பூர் ஏரி கால்வாய் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் வந்த 2 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மறித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மற்றும் தனுஷ் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதல் திருமணம் செய்த மகள்…. கணவனின் கொடூரச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கொடூரமான முறையில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே கடப்பந்தாங்கள் கிராமத்தில் சசிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சினேகா கீழம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சினேகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சினேகா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த விக்னேஸ்வரனுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக சினேகாவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள‌ தக்கலை அருகே உள்ள விலை சரல்விளை பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி அந்த பகுதியில் இருக்கும் ஆர்.சி ஆலயம் அருகே இருக்கும்  சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராம் காதல்” இரயிலில் மாயமான மாணவி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

நர்சிங் மாணவி திடீரென இரயிலில் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் சபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியுடன் பெங்களூருவில் இருக்கும் ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் சபீனாவும் அவரது சகோதரியும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரயிலில் வந்துள்ளனர். அப்போது ரயில் கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது திடீரென சபினா காணாமல் போய்விட்டார். அவரது சகோதரி சபீனாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ரயில்வே காவல் நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வாழைப்பழம் கொடுங்கள்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் 2 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே அனுகோடு பூவன்விலை பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகள் வல்சலா வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வல்சலா வெளியே சென்றதால் ரோஸ்மேரி கடையை கவனித்துக் கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்களில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்” மாணவிகளின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

மாணவிக்கு ஆபாச மெசேஜ் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு  மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பறக்கை மேலபுல்லுவிளை பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உதவி  பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமான மெசேஜ் அனுப்பியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைத் தடுமாறிய டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. போலீஸ் விசாரணை…!!

கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் ஒன்று கருப்பு ஏற்றுக்கொண்டு சென்றது. இந்நிலையில் டிராக்டர் சிந்தாமணி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்” ஓடையாக மாறிய ஆறு…. வேதனையில் விவசாயிகள்…!!

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து வள்ளியாற்றை பாதுகாக்க வேண்டிமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குரங்கேற்றி பகுதியிலிருந்து வள்ளி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு கடியபட்டினம், மணவாளக்குறிச்சி, குன்னங்காடு, இரணியல், கொல்லன்விலை, பத்மநாதபுரம், கீழமூலச்சல், சரல்விலை, முட்டைகாடு வழியாக பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆற்றின் மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆறு தற்போது பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பொய்யான CASE போடுறாங்க” இருளர் சங்கத்தினரின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பெருந்திட்ட வளாகத்தின் எதிரே பழங்குடி இருளர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள்  இருளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை றது செய்ய வேண்டும் என கூறினர். இதனையடுத்து இருளர் மக்கள் மீது  கொள்ளை வழக்குகள் சுமத்தும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணனின் மனைவிக்கு நடந்த கொடூரம்…. தம்பியின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் அருகே உள்ள சவுலூர்கதிரிபுரம் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரர்கள் இருந்துள்ளனர். இதில் ராஜா என்பவர் இறந்து விட்டதால் இவருடைய சொத்துக்களை ராஜாவின் மனைவி மாது என்பவர் பராமரித்து வந்துள்ளார். இதனால் மாதையனுக்கும், மாதுவுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதையன் அண்ணன் மனைவியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கனல்லா சோதனைச் சாவடியில் மசினகுடி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊட்டிக்கு செல்லும் அரசு பேருந்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அப்சல் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கர்நாடகாவிலிருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது” மாணவர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 1000-கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்தியமங்கலம், பாலிகாணப்பள்ளி, ஓட்டப்பள்ளி, தும்மணப்பள்ளி, முகலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 நாய்களுடன் தமிழகம் திரும்பிய மாணவி…. மகிழ்ச்சியில் பெற்றோர்…. அரசின் நடவடிக்கை…!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து வருவதால் தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதன்படி தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கேத்தி பாலாடா பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி மீது டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டீ புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு அம்முண்டியில் இருக்கும் ஒரு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் ரகோத்தமன் மற்றும் சண்முகம் என்பவர்கள் உடன் சென்றுள்ளனர். இவர்கள் ஆலையில் கரும்பு இறக்கி விட்டு வேப்பூர் பைபாஸ் சாலையின்  வழியே  […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கொடுக்கல்-வாங்கல் பிரச்னை” வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே உள்ள ரெண்டாடி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் பிரகாசுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனிவாசன் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர்  உதவியுடன் பிரகாசை பலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவை காண வந்த தம்பதியினர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவிழாவை காண வந்த நபர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே குன்னத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக சென்னையில் வசிக்கும் மோகன் என்பவர் தனது மனைவியுடன் வந்துள்ளார். இந்நிலையில் மோகன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஏரியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோகன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெங்காயம் மொத்தமாக அனுப்புகிறோம்…. “2 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி”…. விசாரணையில் போலீசார்….!!

வியாபாரியிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் ரமேஷ் மோக்ரா  என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்காயம், பூண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரமேஷ் மோக்கராவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்  தன்னுடைய பெயர் வாசன் என்று கூறியுள்ளார். இந்த நபர் ரமேஷ் மோக்ராவிடம் தான் வெங்காய மொத்த விற்பனை செய்வதாகவும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தன்னுடன் வேலை பார்க்கும்  கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில்  மரக்காணத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் தாளங்காட்டுக்கு அருகில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம்  நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மேல் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்குள் புகுந்த வாலிபர்…. சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே உள்ள மேல்புதுபட்டு கிராமத்தில் 24 வயதுடைய பூபதி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 8 வயது மாணவி  பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த மாணவியை  பூபதி பின்தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூபதி மாணவியின்  வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறினால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுத்த மர்மநபர்கள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு குத்துவிளக்கு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் ஆதங்கோடு கருவத்தலை பகுதியில் நாகலக்ஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் வழக்கம் போல் பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கோவிலின் முன்பு இருந்த 2 பீடங்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது அம்மன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் உண்டியலில் 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல் எண்ணும் பணி  கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நாங்கள் தான் கொலை செய்தோம்” நீதிமன்றத்தில் சரணடைந்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

பஞ்சாயத்து தலைவரின் மகனை கொன்ற வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் சீயோன் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் அய்யக்கோடு  பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளான் இந்நிலையில் கடந்த 4-ஆம் வீட்டை விட்டு வெளியே சென்ற லிபின் ராஜா வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து லிபின் ராஜாவின் தந்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராயம் காய்ச்சிய நபர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருக்கும் கிழக்கு காட்டுக்கொட்டாயில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி அதை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி சின்னசேலம் காவல்துறையினர் கனியாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. 2 பேர் பலியான சோகம்…. பெரும் பரபரப்பு…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் ஒதியத்தூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான ஹரி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெடார் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தனியார் கல்லூரியின் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகில் சித்தலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் கடந்த 1-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தேர் திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மயானகொல்லை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக […]

Categories

Tech |