பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாரம்பட்டு காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமியிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து மிட்டாய் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அந்த சிறுமி அதைப் பெற்றுக்கொண்டு மிட்டாய் வாங்கி விட்டு மீதி பணத்தை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் […]
Author: Siva Kumari
செல்போனை எடுத்து பேசாததால் நண்பனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே கரீம்சாதக்காவில் சையத் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முகமது இப்ராகிம் அவசர தேவைக்காக சையது உசேனை பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சையத் உசேன் […]
சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக வாலிபர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்த சங்கராபுரம் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைத்திருந்த 108 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். அதன்பிறகு சின்னராசுவையும் கைது செய்தனர். இவர் மீது காவல்துறையில் சாராய வழக்குகள் பல நிலுவையில் […]
புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைதொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு […]
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு முட்புதர்களுக்கு இடையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே சின்னசேலம் பகுதியில் காகித ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையின் அருகே இருக்கும் ஒரு முட்புதரில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு உண்டியல் கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இந்த உண்டியலை பார்த்து கச்சிராபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உண்டியலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் […]
புகழ்பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் இருக்கும் மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் நேற்று கொடியேற்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பிறகு சூரிய வாகனத்தில் முருகன் […]
கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் பருத்திவிளை பகுதியில் தங்க நாடார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்காக வெளியே சென்ற தங்க நாடார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த ஒரு கிணற்றில் […]
இலவங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்திய அளவில் மிகப்பெரிய இலவம்பஞ்சு சந்தை தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மெத்தைகள் மற்றும் தலையணைகள் தயாரிக்கும் அலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றது. இதனையடுத்து இரண்டாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல், பத்து காணி, ஆறுகாணி, கூவைக்காடு, வில்லுசாரிமலை, காயக்கரை, வலியமலை, புறாவிளை, மணலோடை, கோலிஞ்சிமடம், மூக்கரைக்கள், மோதிரமலை போன்ற பழங்குடி கிராமங்களில் இலவம்பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று […]
கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளக்கோடு, மேக்கோடு, பொன்மனை, வேளிமலை போன்ற கிராமங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாய நிலங்களும், நீர் ஆதாரங்களும் செழிப்பான முறையில் இருக்கின்றது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து இருப்பதால் இந்த மலைப் பகுதிகளை […]
தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கும் இடத்தை அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஜி.கே உலக பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வருகிற 12-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் பங்கு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், […]
ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் 29 ஊராட்சிகள் அமைந்துள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தலைவர்கள் கூட்டமைப்பு நடத்த இருந்தனர். இந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடம் திறக்கப்படாமல் இருந்ததால் ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகில் இருக்கும் குளக்கச்சி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு 24 வயதுடைய அஜித் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண் சில நாட்களாக அஜித்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அஜித் […]
திமிங்கல கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முருங்கப்பாக்கத்தில் திமிங்கலத்தின் கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டிவனம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின்படி ரோஷனை காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திமிங்கல கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் மோகனரங்கன் என்பவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]
மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணலோடை பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே மாணவி இதுபற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் […]
மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பவர்ஹவுஸ் சாலையில் மின்வாரிய பொறியாளர் மேற்பார்வை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், ஐடிஐ பணியாளர்களுக்கு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநிலத் துணைச் […]
அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் தங்க மீனாட்சி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பி.மேட்டுப்பாளையம், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கல்லப்பட்டு, தாதேம்பாளையம், ஓட்டேரிபாளையம், சாலையாம்பாளையம், பக்கமேடு, வி.தொட்டி, குடுமியான்குப்பம், வளவனூர் கிழக்கு மற்றும் மேற்கு உள்ளிட்ட 11 பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் […]
மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கபூர் கிராமத்தில் 19 வயது உடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். அந்த மாணவியை முத்தரசன் என்பவர் தவறான முறையில் கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் முத்தரசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்தரசன் தனது நண்பர்களான சரோஜா, முதலி, சுதன் அரசன், அன்பரசன் ஆகியோர் உதவியுடன் மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். […]
பட்டப் பகலில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் ரோடு பகுதியில் சிலம்பரசன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்கள் நேற்று காலை கதவை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகை […]
புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிக்கு 427-வது அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராகவேந்திர சுவாமி திருக்கோவில் நரையூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு 427-வது அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து குருவி […]
ஆட்டோ ஓட்டுனரிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறைக்கு அருகே உள்ள செல்லாம்கோணம் பகுதியில் தனிஸ்லாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் நட்டாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஆட்டோவை மறித்து தனுஸ்லாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 7,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தனிஸ்லாஸ் […]
டிக்கெட் பரிசோதகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள தென்கழனியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். இதனால் இவருக்கு பண இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விக்னேஷ் பலரிடம் கடன் வாங்கி ஆன்லைனில் விளையாடியுள்ளார். இதை அறிந்து கொண்ட விக்னேஷின் பெற்றோர் […]
மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமை தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் நெல், அரிசி வியாபாரிகளின் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சென்று பார்த்து அவர்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட […]
கொத்தடிமை முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே ஜானகாபுரத்தில் உதயம் சமுதாய காவல் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருளர் சமுதாய மக்களுக்கான கொத்தடிமை ஒழிப்பு முறை பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிஷாந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து சர்வதேச நீதிமன்ற குழும உறுப்பினர் ரூபன், சோளிங்கரை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா தலைமையில் ஒரு குழு மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அந்த சோதனையின் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குமரேசன் என்பது தெரியவந்தது. அதன்பிறகு குமரேசனை காவல்துறையினர் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது […]
அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தணிக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு திருவிழா நடந்து வருவதால் வீதிளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கீழ்குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் இடிபாடடைந்த சுற்று சுவர் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு தூண் திடீரென இடிந்து […]
காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகிலுள்ள துறைபெரும்பாக்கத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த முட்புதர்களின் இடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 4 1/2 டன் […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென அந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. உடனே அருகில் இருந்த இடங்களில் குபேந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதேபோன்று அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் ரமேஷ் […]
17 வயது சிறுவன் சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் சேந்தமங்கலம் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து திருநாவலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கிய காரை பார்த்துள்ளனர். அப்போது அந்த காருக்குள் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் காருக்குள் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் 200 லிட்டர் […]
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் இருதயராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, அடிதடி போன்ற பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவெடுத்தார். எனவே மாவட்ட […]
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ முகாம் வருகிற 22-ம் தேதி ராஜா மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி கடியபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 24-ம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25-ம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 26-ம் […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி துத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியஜஸின் தாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென விசைப் படகு பழுதாகியுள்ளது. இதனால் காற்றின் […]
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதவலாயம் அருகில் இருக்கும் சோழபுரத்தில் சுடலைமாடசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அந்தக் கோவிலின் வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் உடனே கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு மர்ம நபரின் […]
கழிவுநீர் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 42 நகராட்சிகள் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் எருமனந்தாங்கள், காகுப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதைதொடரந்து வி நகர் பகுதியிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக வி மருது நகர் பகுதியில் இருக்கும் ஏரியில் நகராட்சி அலுவலர்கள் […]
இரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 2000-ம் வருடம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆன நிலையில் இதை சீரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 8 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் அமித், நகர்மன்ற […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பணியாளர் தேர்வாணையம் [எஸ்.எஸ்.சி மற்றும் சி.எச்.எஸ்.எல்] தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. இந்த வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் […]
மகளிர் தின விழா அரசு பள்ளிகள் மற்றும் காவல்நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது. இந்த விழா ஆசிரியர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது மாணவிகளுக்கு மங்கள இசை, நடனம், நாதஸ்வரம், பாட்டு, பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக்கு அருகே ஆலம்பூண்டி பகுதியில் ஸ்ரீரங்கபூபதி […]
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மாற்று திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 18 வயதிற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும், […]
சொத்து தகராறில் அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே பெருங்குழி பருத்திவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் தங்கப்பன் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ராஜேஷுக்கும் தங்கப்பனுக்கும் இடையில் சொத்து வாங்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கு பழிவாங்குவதற்காக செந்தில் தன்னுடைய உறவினரான தினேஷ் என்பவருடன் சேர்ந்து […]
சுமைப்பணி சங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன்பாக சுமை பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வறை ஒதுக்க வேண்டும் எனவும், வாகனம் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன்பிறகு குடோன் காலியாக இருந்தும் சரக்குகளை உள்ளே கொண்டு செல்வதற்கு மேலாளர் பணம் கேட்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து குடோனில் […]
கூட்டுறவு வங்கியின் முன்பாக அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதன்படி பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமமக்கள் நகைக்கடன் செய்யுமாறு கூட்டுறவு வங்கியில் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் நகைகடன் தள்ளுபடி […]
காவல் துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெல்லாக்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின்படி குடிமைபொருள் குற்றபுலனாய்வு காவல்துறையினர் பெல்லாக்குப்பம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அங்கிருந்தருந்த ஒரு கொட்டகையில் 21 சாக்கு மூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதை […]
லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சியில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்குள்ள கடைவீதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வளத்தி பகுதியை சேர்ந்த தர்மன் என்பதும், மணலிப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. […]
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களிலும் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த 3 கோவில்களின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் பங்களா குடியிருப்பு பகுதியில் அந்தோணி பெருநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று கடனா அணைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் […]
ஆற்றில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் ஜரேனிபுரத்தில் வைரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் விறகு வெட்டுவதற்காக குழித்துறை பகுதியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அவர் ஆற்றின் வழியாக கரையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென வெள்ளம் வந்ததால் முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் காரணமாக 5 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜியாத், கன்ஷுல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத் மற்றும் பயாஸ் ஆகிய 5 மாணவர்களை தமிழக அரசு மீட்டுள்ளது. இந்த மாணவர்கள் […]
போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 69 ஆண்களும் 14 பெண்களும் போலீசாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கியுள்ளார். மேலும் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டுமென பணி நியமனம் […]
பா.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் தேரடி திடலில் வைத்து பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மலையான்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலாளர் சீதாராமன், துணைத் தலைவர் […]
கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள மாதாங்கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐஸ் வியாபாரம் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் பகுதியில் ஒரு கிணற்றில் […]