45 வேட்பாளர்கள் வார்டு கவுன்சிலராக நேற்று பதவி ஏற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளது. இதில் சுயேச்சை-3, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சி-1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி-3, விடுதலை சிறுத்தை கட்சி-3, அ.தி.மு.க-6, தி.மு.க-27 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு மாவட்ட […]
Author: Siva Kumari
உக்ரைன் நாட்டில் படித்து வந்த 3 தமிழக மாணவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் தவித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உக்ரைனில் தவித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இவர்களில் கவிதா, […]
சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சாயரட்சை போன்றவைகள் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மூன்று கால பூஜைகள், லிங்கோத்பவர் அபிஷேகம், பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மாளுக்கு 4-ம் காலபூஜை நடைபெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்பாள் இராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். […]
உணவு இல்லாமல் தவித்து வரும் தன் மகனை மீட்டுத் தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் பகுதியில் இளம்வழுதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் உணவு கூட கிடைக்காமல் […]
பள்ளியின் முதல் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1 மாணவி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் […]
சிறப்பாக நடைபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்துள்ளார். அதன்பிறகு சிறப்பான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், மஞ்சள் […]
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-1, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, காங்கிரஸ்-5, பா.ம.க-6, அ.தி.மு.க-33, தி.மு.க-130 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பதவி ஏற்பு விழா […]
அ.தி.மு.க கட்சியில் சசிகலா மீண்டும் இணைக்கப்பட்டதாக கூறியுள்ளதால் கட்சி தொண்டர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாக கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிர்வாக கூட்டத்தின் போது சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்கபடுவதாக அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க செயலாளர் அருள்மொழித்தேவன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலாவை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் குழுவினர் […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழா காலையில் மங்கள இசையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூரைச் சேர்ந்த அனுஷா ராஜ் என்பவர் பரதம் ஆடியுள்ளார். அதன்பின் சென்னையை சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் ஆடியுள்ளனர். இந்த விழாவிற்கு முத்துக்குமரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தனஞ்ஜெயன், சந்தா தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பிறகு முன்னாள் அறக்கட்டளை செயலாளர் […]
பெண் காவல் ஆய்வாளரின் பாலியல் தொல்லை வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை வந்துள்ளது. இதுகுறித்து இவர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் […]
மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவ-மாணவிகள் வேனில் பள்ளிக்கு வருவார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு நெல்லிக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த வேனை பிரபு என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் ஒரு சுவரில் மோதி கவிழ்ந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுடைய கொடிக்கம்பத்தை வைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. […]
தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகில் தோட்டன்விலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரவிக்கு நீண்ட நாட்களாக காலில் புண் இருந்துள்ளது. இந்த காலில் இருந்த புண்ணிற்கு பல்வேறு சிகிச்சைகள் அவர் செய்து வந்துள்ளார். ஆனால் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறையில் […]
துணி தைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் செதுஊர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இந்தத் தொழில் சரியாக நடக்காததால் இவர் மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தர்மலிங்கம் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி […]
பட்டபகலில் 4 பவுன் தங்க நகையை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயா என்பவர் வந்துள்ளார். இந்த திருவிழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு ஜெயாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர் […]
மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் வடக்கு கோணத்தில் அருள் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருள் பிரபு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் சாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்துள்ளார். அவர்களை கண்டவுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்காக கன்னியாகுமரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வில்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். இந்த கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்களில் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுக்க வேண்டும். இந்த குறைதீர் கூட்டங்களுக்கு […]
தி.மு.க சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிவிப்பை தி.முக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதில் மேல்பட்டாம் பகுதியில் ஜெயமூர்த்தி என்பவரும், தொரப்பாடி பகுதியில் வனஜா, சேத்தியாதோப்பு பகுதியில் குலோத்துங்கன், கிள்ளை பகுதியில் மல்லிகா செல்லப்பா, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் செல்வி தங்க ஆனந்தன்கங்கைகொண்டான் பகுதியில் பரிதா அப்பாஸ், புவனகிரி […]
முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அவர்கள் செய்தியாளர்களிடம் இரணியல் மற்றும் குழித்துறை […]
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் விழா நடக்க வேண்டிய இடமும் சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என கூறி அறிக்கை […]
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மருவத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சதாசிவம் மற்றும் இவரது மகன்கள் தர்மராஜ், பழனிச்சாமி என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தருண் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 4 […]
பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. சில வருடங்களாக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேற்றபடுகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோவிந்தராஜ பட்டினம், ஓலைப்பாடி, காரைப்பாடி, வீரமாநல்லூர், வயலப்பாடி போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து […]
உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை அரசு பத்திரமாக மீட்டு உள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு தவித்து வரும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை தமிழக அரசு மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 24 மாணவர்களை இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் 21 தமிழக மாணவர்கள் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை […]
மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் சருகுவலயப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கால்வாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மீன்களை பிடித்துள்ளனர். இவர்கள் மீன்பிடி வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துள்ளனர். இதில் வீராமீன், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு விதமான மீன்கள் கிடைத்துள்ளன. இந்த மீன்களை மக்கள் கடவுளுக்கு படைத்து அதன் பின் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்தால் […]
போலீஸ் போல் வேடமணிந்து வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 2 பேர் அவரை மறித்துள்ளனர். அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்பின் சங்கரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளனர். அந்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சங்கரின் மோட்டார் சைக்கிள் மற்றும் 2150 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் எஸ்.எஸ் […]
தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உதயகுமார் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் உதயகுமாரை அரிவாளால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே […]
புத்தக வெளியீட்டு விழாவின் போது துண்டு பிரசுரம் வினியோகம் செய்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கத்தில் உங்களில் ஒருவன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ளார். இந்த புத்தக விழாவின் நுழைவு வாயிலில் 2 பெண்கள் நின்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கி படித்துள்ளனர். அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டை […]
திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மரக்கடை எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே மடம் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மரக்கடையில் இருந்து திடீரென புகைமூட்டம் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். அதன்பிறகு மரக்கடை மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
சகோதரரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கப்பூர் காலனியில் தணிகைவேல் வந்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருடைய பெரியப்பா மகனான சங்கர் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளமேடு பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 2 பேருக்கும் இடையே கரும்பு வெட்டிய பணத்தை […]
பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் சித்தூர் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் படிக்கும் பிளஸ்-1 மாணவியிடம் வலைதளம் மூலமாக பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை வந்துள்ளது. ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். அதன்பின் மாணவியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தன் […]
பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு கட்டிடங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் மழை நேரத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதுமட்டுமின்றி மண்சரிவு ஏற்படும். எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். தற்போது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தாசில்தார் மணி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வால்பாறையில் உள்ள திருமண மண்டபங்கள், […]
வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிங் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலில் அடிபட்ட நிலையில் ஒரு யானைகுட்டி சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் ஏற்பட்ட யானைகுட்டியை பார்த்துள்ளனர். அதன்பின் காலில் இருந்த காயங்களுக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து யானைகுட்டியை கோழிகுத்தி முகாமிற்கு வனத்துறையினர் […]
பண மோசடி செய்த வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 11 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களுடைய நிலத்தில் கைபேசி டவர் அமைக்க இருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த முதியவர் 2,90,624 ரூபாயை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாந்ததை அறிந்து கொண்ட […]
வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களை தாக்கிய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கோபந்து மாலிக் மற்றும் சூரியகாந்திதாஸ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைபாலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது தங்களுடைய மொழியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த லோகேஷ், ஜீவா, சிங்காரவேலன் ஆகிய […]
40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். புகழ்பெற்ற பார்த்தசாரதி திருக்கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சுவாமியை பல்லக்கில் வைத்து உற்சவ விழா நடைபெற்றுள்ளது. அதன்பிறகு ஆண்டாள் நீராட்டு மண்டபத்தில் திருமஞ்சனமும், சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றுள்ளது. மேலும் பல வருடங்களாக தெப்பக்குளத்தில் அதிக […]
இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரம்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு செந்தாரம்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே […]
கழிவுநீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் இருக்கும் நடுவநேரி அருகில் காட்டூர் கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதுடைய நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாட சென்ற நவீன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீனின் தந்தை […]
நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய நிலையம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பட்டணம்காத்தான் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருக்கிறது. இதனால் அந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. இதனால் டிபிளாக் பேருந்து நிறுத்தம், சேட் இப்ரஹிம் நகர், பாரதி நகர் மீன் மார்க்கெட், மருதுபாண்டி நகர், குமரய்யா கோவில் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். மேலும் கலங்கரை, அவ்வை நகர், வ.உ.சி நகர், ஜோதி நகர், பாரதி நகர், மகா சக்தி நகர், […]
பழைய கட்டிடத்தை இடிக்குமாறு மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றமொன்று இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் அங்கு சென்று விளையாடுவது சாப்பிடுவது என கட்டிடத்தின் ஆபத்தை உணராமல் அங்கு […]
புகழ்பெற்ற பன்னாரி அம்மன் திருக்கோவிலில் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 வருடங்களாக இந்த கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறாமல் இருந்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. வருகிற மார்ச் 7-ஆம் தேதி பூச்சாட்டுதல் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 28-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. […]
முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீப்பனசத்திரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் தேர்தலின் போது அ.தி.மு.க வினர் மீது போடப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கியுள்ளார். இவர் அ.தி.மு.க வின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலிருந்து […]
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டு தருமாறு பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் தங்கராஜ் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிரன் என்ற மகன் உள்ளார். இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் பல தமிழக மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் கிரணின் பெற்றோர் தன்னுடைய மகன் சுரங்ககளில் தங்கியிருப்பதாகவும் உணவின்றி […]
பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குண்ணபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 238 சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென பள்ளிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தாளவாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை குபேர லட்சுமி அரங்கில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டி சங்க தலைவர் சஞ்சீவ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி. ராஜேந்திரன் நீச்சல் போட்டியினை தொடங்கி வைத்துள்ளார். இந்த நீச்சல் விழா 6 பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் […]
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் முத்தாயம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்தாயம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான […]
இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் […]
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சிறுமுகை பகுதியில் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் அந்த காரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். அந்த காரில் வந்த 3 பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் […]
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், கடும் குளிரிலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில மாணவர்களை அரசு இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருங்கல் பகுதியில் வசிக்கும் […]