Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  குமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.  அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக  1.100 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வர்த்தக நாடார் குடியிருப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு பகுதியில் கூலி தொழிலாளியான ஜெஸ்டின் என்பவர்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெஸ்டின் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற  ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஜெஸ்டின் அதே பகுதியில் இருக்கும் ஒரு கல்லறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி  தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அகிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடைய தகராறு…. சிதைந்து போன உடல்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி சடங்கின் போது திடீரென தகராறு ஏற்பட்டதால் இறந்தவரின் உடல் சிதைந்துள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தொட்டி குப்பம் என்ற பகுதியில் செல்வ முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நிலை குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செல்வகுமாரின் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு  உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு கைகலப்பாக மாறி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இங்கு வழிப்பறி நடைபெறும்” ஆசிரியரை ஏமாற்றிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

ஆசிரியையை ஏமாற்றி நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேரி பிரேமா என்பவர் வசித்துவருகிறார். இவர் பாண்டேஸ்வரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி  சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர்  இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுவத்தல் உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை உங்கள் கையில் இருக்கும் பையில் வைத்துக் கொள்ளுங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரம் செய்வதில் தகராறு…. வாலிபர்களின் கொடூரச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் எருக்கஞ்சேரியில் கோபி-லதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களில் கோபி முத்தமிழ் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரமும், லதா பூ வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இந்த கோபியின் காய்கறி கடைக்கு எதிரில் சகோதரர்களான ஆனந்த், அரவிந்த் ஆகியோர் பழக்கடை ஒன்றை நடத்திவருகின்றனர். இவர்களுக்கிடையில் வியாபாரம் செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் மற்றும் அரவிந்த் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனைத்து வசதிகளும் உடைய பேருந்து…. 91 நாடுகளை ரசித்த தம்பதியினர்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

91 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதியினர் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். ஐரோப்பா கண்டத்திலுள்ள ஜெர்மனியில் தோல்பன் மற்றும் மிகி என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு திருமணமான நாளிலிருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். கிட்டத்தட்ட 12 வருடங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்த தம்பதியினர்   துபாய், நியூசிலாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள்  தற்போது வரை 91 நாடுகளில் வலம் வந்துள்ளனர். இந்த  தம்பதியினர் கப்பல் மூலமாக சென்னைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் தகராறு…. முன்னாள் எம்.எல்.ஏ வின் டிரைவர் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை  தாக்கிய வழக்கில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் ஒருவழிப் பாதையில் செல்லாமல் பணி நடந்து கொண்டிருக்கும் பாதைக்கு எதிரே வந்ததால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரை வேறு பக்கமாகத் திரும்பிபோகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் அதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய ஊழியர்…. மருத்துவர் கூறிய தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் காத்தவராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காத்தவராயன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காத்தவராயனை ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காத்தவராயனை  பரிசோதித்த டாக்டர்கள் அவர் பூச்சிகளை அழிக்க பயன்படும்  மருந்தை  சாப்பிட்டதாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹோட்டலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. தி. மலையில் பரபரப்பு…!!

காவலாளி கொடூரமாக  கொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது  ஓசூரில் இருக்கும் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமோதரன்  வேலை முடிந்ததும் ஹோட்டலில் படுத்து தூங்கியுள்ளார். இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென நள்ளிரவில் ஒரு பயங்கர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

” ஓகே ” சொன்ன கலெக்டர்…. ஆப்புவைத்த போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் காவல்நிலையத்தில் சதயா, மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில்  இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அனால் அவர்கள் மூன்று பேரும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. பரிசு வழங்கிய எம்.எல்.ஏ…!!

சிறப்பாக நடைபெற்ற விழாவில் காளைகள் சீறி பாய்ந்ததை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் சிந்தகம்பள்ளி கிராமத்தில் காளைகள் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சாம்பல் பள்ளம், பர்கூர், கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, குடியாத்தம், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர்  ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டியில் இரண்டு பக்கமும் தடுப்புகள் அணைக்கப்பட்டு காளைகள் ஓடுவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

” வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க ” 959 இடங்களில் முகாம்…. கலெக்டரின் பேட்டி…!!

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில்  மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாம் கிராமப்பகுதிகளில் 879 இடங்களிலும் நகர்ப்புறங்களில் 80 இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 959 இடங்களில்  நடைபெற்றுள்ளது. இதனையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து  வேலைக்காக வந்து  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள் பணிபதிவேடு…. சஸ்பன்ட் செய்யப்பட்ட அதிகாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முறைகேடு செய்த விவகாரத்தில்  கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்வி அலுவலராக  அன்னையப்பா  என்பவர்  2021-ஆம் ஆண்டிலிருந்து  பணிபுரிந்து வருகிறார்.  இதற்கு முன்பு இவர் பணிபுரிந்த கெலமங்கலம் பகுதியில் உள்ள ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை  தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் அதை தற்போது புதிதாக பதவியேற்ற கல்வி அலுவலர் லட்சுமி நாராயணனிடம்  இன்றுவரை ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்  விசாரணை நடத்தியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

லாரி ஓட்டுநரை தாக்கி கைபேசியை பறித்த குற்றத்திற்காக  3  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டியில் இருந்து லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு  சென்றுள்ளது. அந்த லாரியை கார்த்தி என்பவர் ஓட்டியுள்ளார். இவர் மதகடிப்பட்டில் இரும்புகம்பிகளை இறக்கிவிட்டு கும்மிடிப்பூண்டிக்கு திரும்ப வந்துள்ளார். இந்நிலையில்  விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியின் அருகே லாரியை நிறுத்திவிட்டு கார்த்தி  போன் பேசியுள்ளார். அப்போது அவ்வழியே அந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அருகில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” தாங்க முடியாத வலி ” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி பகுதியில் முத்துக்குமார்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் செந்தாமரைக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதனையடுத்து மீண்டும்  அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அந்த வலியை தாங்க முடியாத செந்தாமரை வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மோதி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கு அருகில் மேலகுப்பம் என்ற பகுதியில் நாராயணசாமி-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாள் ஒரு வேலையாக  கல்லாகுப்பம் பகுதிக்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பொன்னம்மாளின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பொன்னம்மாலை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” நம்பிக்கையாக இருங்கள் ” உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள்…. தாயகம் திரும்பிய மாணவியின் பேட்டி …!!

தாயகம் திரும்பிய மாணவி கூறியுள்ள பதிவு அனைவரிடமும் நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ பிரியா என்ற மகள் உள்ளார். இவர்  உக்ரைனில் முதலாமாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உக்ரைனில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு உக்ரைனில் இருந்து சில […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாசித்திருவிழா ஆரம்பம்…. சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மாசி மாதத்திருவிழா  கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு மாசி மாதத்தையொட்டி சிறப்பான தேர்த்திருவிழா நடைபெறும். இந்நிலையில்  நேற்று இரவு கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 15-ஆம் தேதி வரை திருவிழா  நடைபெறும். இந்த திருவிழா முடிவடையும் வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெறும். மேலும் அம்மனை சிறப்பாக அலங்காரம் செய்து கோவிலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரேனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது பிள்ளைகளை நீக்குமாறு பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து பனமலைபேட்டை அர்ச்சனா, பீரங்கிமேடு சாதனா, கண்டமங்கலம் சதீஷ்குமார், வளவனூர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 20-ஆம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் பூச்சொரிதல் விழா, மண்டகப்படி, கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்துள்ளனர். இதனையடுத்து செங்கவளநாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட சேவை…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!

பொதுமக்களின் வசதிக்காக பன்னாட்டு வானுர்தி நிலையத்தில் பேட்டரி வாகன வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் வயதானவர்கள், மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் வசதிக்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கிடையே பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்த வாகன சேவை  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் இந்த வாகனங்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தங்க காசுகள் விற்பனை…. நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

போலி நாணயங்ககளை விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்க நகைகள் அடகு வைக்கும் கடை ஒன்றுள்ளது. இந்த கடையில் லாடபுரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் தங்க நாணயங்ககளை  அடகு வைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். அதன்பின் அடகு கடையின் மேலாளர் விஜயசாந்தியிடம் 23 தங்க நாணயங்களை விற்றதற்காக 8,30,000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.  இந்த தங்க நாணயங்களை  பெங்களூருவில் இருக்கும் முதன்மை நிறுவனத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பாரம்பரியத்தை நினைவுபடுத்துவோம் ” இப்படி ஒரு திருவிழாவா…? பள்ளியில் சிறப்பு ஏற்பாடு…!!

சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழைந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடஆண்டாப்பட்டு பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரில் பாரம்பரிய  உணவுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழா மகளிர் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்றுள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வடை, அதிரசம்,கொழுக்கட்டை,  சிமிலி உருண்டை, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பணியாரம், கேழ்வரகு அடை போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவுகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த திருவிழாவை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” இது எங்களுடைய நிலம் ” கொடூரமாக தாக்கப்பட்ட நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொடூரமாக தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தானியம்பாடியின் அருகிலுள்ள வேப்பூர் செக்கடி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சஞ்சீவ் காந்தி என்ற மகன் இருக்கிறார். செக்கடி கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சஞ்சீவ் காந்தி மற்றும் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” கொலை செய்து விடுவோம் ” மாணவரை மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதுடைய சக்திதாசன் என்ற மகன் இருக்கிறார். இவர்  செய்யாறு பகுதியில் இருக்கும் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தப் பேருந்தில் அபினேஷ், யுவராஜ் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. கொடூரமாக தாக்கிய பேரன்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!

மது அருந்த பணம் தர மறுத்த மூதாட்டியை  கொடூரமாக தாக்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் பூசிமலைகுப்பம் என்ற கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாவாசை (எ) சிலம்பரசன் என்ற பேரன்  இருந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தன்னுடைய பாட்டி கோவிந்தம்மாளிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் இரும்பு கம்பியை வைத்து கோவிந்தம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” அவருடன் இருக்கும் போது பார்த்துவிட்டார் ” கணவனை கொன்ற அனிதா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளகாதலுக்காக மனைவி கணவனை  கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் பகுதியில் குச்சிப்பாளையம் காலணி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் அனு ஹாசினி மற்றும் நிரஞ்சன் என்ற குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தவறாக காட்டப்பட்ட கணக்கு…. பல லட்ச ரூபாய் முறைகேடு…. போலீஸ் அதிரடி…!!

34 லட்ச ரூபாயை முறைகேடு  செய்த  2  நபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்து விற்பனையகம்  அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு விற்பனையகத்தில்  ராஜேந்திரன் என்பவரும், கூட்டுறவு மருந்தகத்தில் ராஜேஸ்வரி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தற்போது கணக்கிடப்பட்ட தணிக்கை விவரத்தில் 34,41,761 ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த  நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் திருக்கருகாவூரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு சொந்தமான இடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு நிலங்களை ஆக்கிரமித்த கல்லூரி நிர்வாகம் மீது அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் மொத்தம்  28 கட்டிடங்களை கட்டியுள்ளது. அந்த இடங்களில் கட்டிய கட்டிடங்களை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த வருடம் கல்லூரியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிரடி கட்டிய காவல்துறையினர்….. குவியும் பாராட்டு…. எந்த வழக்கு தெரியுமா…!!

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட  காவல் ஆய்வாளர்களை  டி.ஐ.ஜி  பாராட்டியுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு  தகவல் வந்துள்ளது. எனவே இதை தடுப்பதற்காக  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனிப்படை இன்ஸ்பெக்டர்  ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 250 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இதேபோல்  நாகை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் வேண்டும்…. வியாபாரிகளுக்கு விடுத்த எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி…!!

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் என குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பகுதியில் வெளிமாவட்ட விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு காவல்துறை அதிகாரிகள் தஞ்சாவூரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த  சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட  நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தில் புகார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகள்…. சிறப்பு மருத்துவ முகாம்…. நடைபெற்ற பரிசோதனைகள்…!!

ஆதரவற்ற குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மணியக்காரன்பட்டி பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதரவற்றோர்  இல்லத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவ முகாமில்  குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உடல்   பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதரவற்றோர்  இல்லத்தில் சமையல் செய்பவர்கள் 6 மாத்திற்கு ஒருமுறை  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எங்கிருந்து வந்தது…? குழப்பத்தில் ரயில்வே நிர்வாகம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

சுரங்கப்பாதையில் திடீரென தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் மிகவும்  சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு அருகில் நடைமேடை அமைந்துள்ளது.  இந்நிலையில் 2-வது நடைமேடை மற்றும் 3-வது நடைமேடைக்கு பயணிகளின் வசதிக்காக  சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த  சுரங்கப்பாதை அடைக்கப்பட்டது. இதனால்  பயணிகள் இந்த நடைபாதைகளுக்கு செல்வதற்கு மேம்பாலத்தை பயன்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுரங்கப் பாதையை ரெயில்வே நிர்வாகம் திறந்துள்ளது. இந்நிலையில்  அந்த சுரங்கப் பாதையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறந்த குறும்படங்கள்…. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு…. பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

சிறந்த குறும்படத்தை தயாரித்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கி  பாராட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் குறும்படபோட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 12 குழுக்கள் தாங்கள் தயாரித்த குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி இந்த குறும்படங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த குறும்படங்கள் காவல்துறை ஆய்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசுகளை வழங்கி  பாராட்டியுள்ளார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு ஒப்பந்ததாரருக்கு அரிவால் வெட்டு…. பொதுமக்கள் சாலை மறியல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அரசு ஒப்பந்ததாரரை  தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள எரியோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்  நாடார் சங்கத்தின் நிர்வாகியாகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலின் முன்பாக அமர்ந்து சிலருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீடிரென கேட்ட பயங்கர சத்தம்…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. நெல்லையில் பரபரப்பு…!!

பயங்கர தீ விபத்தால்  வீட்டின் சமையலறை எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஏமன்குளம் பகுதியில் செல்வகுமார்-கௌரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கௌரி தனது பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சமையலறையில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலியான கையெழுத்து…. 1 கோடி ரூபாய் மோசடி…. சென்னையில் பரபரப்பு…!!

பணமோசடி செய்த பங்குதாரரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் பத்மாவதி நகரில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் நியூடெக் டிசைன் ஆகும். இவருடன் இணைந்து பாஸ்கர் என்பவரும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் இணைந்து ஹரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது ” ஏற்க மறுத்த மாணவர்கள்…. இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

மாணவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வேயில் பகுதியிலிருந்து கொடுங்கையூர் பகுதிக்கு அரசு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தங்கசாலை பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் பலர் பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால் மாணவர்கள் யாரும் பேருந்தின் உள்ளே வராமல் படிக்கட்டில் நின்றுள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாணவர்களை உள்ளே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை…. மீண்டும் அரங்கேறிய கொடூரம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தி.மு.க கட்சியின் செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கேனரிக்குப்பம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வின் மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு சைலஜா என்ற மனைவி உள்ளார். இவர் கேனேரிக்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேகர் தனது மோட்டார் சைக்கிளில் தலையாரி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை மறித்து அவரை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்…. தவிக்கும் தமிழக மாணவர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3 தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திருத்தேர் சத்யா நகரில் சிவனேசன்-அமுல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில்  சந்துரு உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,647 முகாம்கள்…. குழந்தைகளை பாதுகாப்போம்…. கமிஷனரின் உத்தரவு…!!

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுப்பதற்காக சொட்டு மருந்து முகாம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.  இதற்காக  1,647 இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள்  அமைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், மருந்தகங்கள், பள்ளிகள், நலவாழ்வு மையங்கள் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும்  சொட்டு மருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” வரி செலுத்தவில்லை ” சுதந்திரமாக சுற்றித்திரிந்த வாகனங்கள்…. அதிரடி கட்டிய அதிகாரிகள்…!!

வட்டார வாகனத்துறை அதிகாரிகள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்துவரும்  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கொரோனா  பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை வரி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை நிறைய வாகனங்கள் வரி செலுத்தாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா…!!

புகழ்பெற்ற மாசாணியம்மன் திருக்கோவில் உண்டியல் வருமானம் ரூபாய் 1 கோடி கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் ஆனைமலை பகுதியில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் மொத்தம் 22 உண்டியல்கள் உள்ளன. தற்போது மாசாணியம்மனுக்கு  குண்டம் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த வருமானம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அப்பா..! என்னை அடிக்காதீங்க…! ” சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறுவனை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக  தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை அறிவொளி நகரில் சாதிக்பாஷா-ரெஜினா பானு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்  மனைவி இருவரும்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுடனும் இளைய மகன் சாதிக்பாஷாவுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாதிக்பாஷா தினமும் மது அருந்திவிட்டு தனது மகனை மிகவும் கொடூரமான முறையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” மக்களே உஷார் ” ஏமாற்றும் கடைக்காரர்கள்…. உணவு பாதுகாப்புத்துறை குழுவினரின் அதிரடி…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டடத்திலுள்ள  ஆர்.எஸ். புரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர் , காந்திபுரம், ரயில்வே நிலையங்கள், சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை போன்ற முக்கிய இடங்களில் உள்ள உணவு விற்பனையகங்கள், கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் போன்ற பல கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதுவரையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து  ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி குடிமைப்பொருள்  குற்றப்புலனாய்வு  அதிகாரி கோபிநாத் தலைமையில் காவல்துறையினர் பாலக்காடு சாலையில் இருக்கும் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை  காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இவர்களைக் கண்டவுடன் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனையடுத்து  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சட்ட  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” காத்திருப்பு மற்றும் வேலை நிறுத்தம் ” அரசு ஊழியர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரியும்   துணை தாசில்தார் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வருவாய்துறை ஆய்வாளர்களுக்கு தேவையில்லாமல் நோட்டீஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிந்தடிக் விரிப்புகள் நாசம்…. பல கோடி ரூபாய் இழப்பு…. கோவையில் பரபரப்பு…!!

2 கோடி ரூபாய் மதிப்பிலான சிந்தடிக் விரிப்புகள் தீயில் கருகி நாசமான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பணி பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாக்கி மைதானத்தில் மேல் பரப்பில் விரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சிந்தடிக் விரிப்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் […]

Categories

Tech |