ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கபட்டுள்ளார். அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் […]
Author: Siva Kumari
மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு அருகில் தொட்டபெட்டா மலைப்பிரதேசம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொட்டபெட்டா மலைப்பகுதி அடைக்கப்பட்டுள்ளளது. அதன்பின் அங்கு பெய்த மழையின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அந்த சாலைகளை சரி செய்யும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சாலைகளின் இரண்டு பக்கமும் மண்சரிவு ஏற்படுவதை […]
மாவட்டம் முழுவதும் சோதனை செய்து 33 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் தடுப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு மாநகராட்சிகளில் அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் […]
தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவரிடம் பெண் ஊழியர் ஒருவர் வேறு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகில் திட்டுவிளையில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த முதியவரிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வாக்களித்துவிட்டு வெளியே சென்ற முதியவர் வாக்குச்சாவடி […]
உள்ளாட்சித் தேர்தலின் போது இரண்டு கட்சியினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் 12 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக லிசி ஜாய் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
பொதுமக்களின் பார்வைக்காக சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவ சிலைகள் அழகிய ரதங்களில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் […]
தேர்தல் நடைபெறும் போது தி.மு.க கட்சி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் 200 தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தி.மு.க வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தகராறு செய்த தி.மு.க நிர்வாகிகள் மீது […]
அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வண்ணார்பேட்டை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க தொண்டர்களுக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் வட்ட செயலாளர் துரை தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தி.மு.க கட்சியின் தொண்டர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த […]
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவு படுத்தும் விதமாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவுபடுத்தும் விதமாக சென்னை மாவட்டத்திலுள்ள காமராஜர் சாலையில் இருக்கும் போர் நினைவிடத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த சைக்கிள் ஊர்வலத்தை தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்று நடத்தியுள்ளார். இந்நிலையில் டி.ஐ.ஜி சைலேந்திரபாபு இந்த சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் காமராஜர் சாலையில் இருந்து […]
பொதுமக்கள் குளத்தை மூடக் கூடாது என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் டிகோட்டாம்பட்டி அருகில் குளம் ஒன்று உள்ளது. மழை நேரங்களில் இந்த குளம் நீர் நிறைந்து காணப்படும். இந்நிலையில் சில மாதங்களாக அந்த குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும் கழிவுநீர் உந்து நிலையத்தை அமைப்பதற்காக சிலர் இந்த குளத்தை மூட முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அந்த பணியை […]
சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து கோதாவடி மற்றும் கிணத்துக்கடவு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விவசாய […]
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தென்னை மரங்களில் அதிக அளவு சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்களித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 11 பேர் ஆனைமலையில் தங்கியுள்ளனர். இவர்கள் கிராமப்புற ஊரக வேளாண் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் வேட்டைக்காரன் புதூரில் சமூக வரைபடம் ஒன்றை வரைந்துள்ளனர். அந்த வரைபடத்தின் மூலம் வேளாண் பொருட்கள் கிடைக்கும் அலுவலகங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் […]
அறுவடை எந்திரங்கள் குறைவாக உள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரத்தற்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை விதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்ய போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிலத்தடி நீர் மற்றும் கிணறுகள் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். தற்போது சம்பா பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பெருமகளூர், பூக்கொல்லை, […]
தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் என மொத்தம் 51 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 196 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை […]
விவசாயின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை அருகில் கணபதிபுரம் கிராமத்தில் விவசாயியான கோகிலவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் இடப்பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோகிலவாசனை மர்மநபர்கள் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் […]
பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் பூதகணங்கள் போல வித்தியாசமாக வேடமணிந்து நடனமாடியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த திருவிழாவை சைவ நாயன்மார்களான சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கோவிலுக்கு வரும் சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு அளிப்பதற்காக இறைவனிடம் இவர்கள் உதவி கேட்டுள்ளனர். இவர்களின் பக்தியை ஏற்றுக்கொண்ட இறைவன் குண்டையூர் […]
பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மாவட்ட தொழுநோய் குழு பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைத்துள்ளது. இந்நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் குழு துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு சிறுவனுக்கு […]
கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதனையடுத்து இந்த வாடகை பணத்தை கேட்டு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். […]
அரசு மருத்துவமனையில் 5 மாத ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் அரசு லாலி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு என 10 கும் மேற்பட்ட பிரிவுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் மகப்பேறு பிரிவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார பணியாளர்கள் இந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டிக்குள் […]
பொது மக்களுக்கு பயன்படும் விதமாக புத்தக விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெற்கு வீதி அருகில் மனோஜியப்பா வீதியில் ராமசாமி பக்தர் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் நாவல், கவிதைகள், இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, கதைகள், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, சுயமுன்னேற்றம், ஆன்மிக கதைகள், மருத்துவம், போட்டித் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு உடை அணிந்து வந்து வாக்களித்துள்ளார். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 52 நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலும் மற்றொருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மருதம் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு […]
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 51 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 139 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் 14 வது வாக்கு பதிவு மையத்தில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி […]
மனைவி உயிருக்குப் போராடும் நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அத்திவெட்டி சிவிக்காடு பகுதியில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ஹேம்நாத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சச்சிதானந்தம் 2 மாதங்களாக தனது சொந்த ஊரில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். சச்சிதானந்திற்கும் அவருடைய மனைவி ஜெயசித்ராவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை ,கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், மேலத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, வேப்பத்தூர், வல்லம், திருவிடைமருதூர், திருவையாறு, திருபுவனம், திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், பேராவூரணி, பாபநாசம், ஒரத்தநாடு, மெலட்டூர், அம்மாபேட்டை, ஆடுதுறை, திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர் உள்பட 51 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 196 […]
இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்று பள்ளிகளும் சாலையோரத்தில் அமைந்துள்ளதால் இதனைச் சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயலின் போது அந்தப் பகுதியில் இருக்கும் மரங்கள் விழுந்து பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து […]
தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு வாக்களிக்க சென்ற பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 என எழுதப்படுவதற்கு பதிலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த […]
பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் சிலர் வசித்து வந்துள்ளனர். அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி […]
வாலிபரை கொலை செய்து மேம்பாலத்தின் அடியில் தூக்கி வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நான்கு வழி சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைகண்ட பொதுமக்கள் கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்தது காலை 10 மணிக்கு முன்பாகவே மாற்றுத் திறனாளிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவரும், வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் பள்ளியில் மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவரும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாய் பேச முடியாத, கை, கால் […]
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் உள்ள காந்திநகரில் மூர்த்தி, அனுசியா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அனுசியா அய்யம்பேட்டையில் உள்ள பேரூர் பகுதியில் தி.மு.க துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அனுசியா நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 வது வார்டில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர் தேர்தலில் […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பேரூராட்சி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் திருபுவனம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், திருவையாறு, திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர், பேராவூரணி, பாபநாசம், மெலட்டூர், மேலைத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, ஆடுதுறை, வல்லம், ஒரத்தநாடு பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக 750 வாக்குச்சாவடிகள் மற்றும் 905 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]
மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர் சாமி போன்ற 12 சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு மகாமக குளத்தை வந்தடைந்தனர். அதன்பின் மகாமக […]
மாசிமகத்தை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்துள்ளனர். கோவில் சுக்கிரவார வழிபாட்டு குழு தலைமையில் 1008 பால்குடம் கைலாசநாதர் கோவிலில் இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் எடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்களை வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை கட்டப்பட்டுள்ள்ளது. […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 51 வார்டுகளில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது குடிப்பவர்கள் தேர்தல் நடைபெறாத இடங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளில் ஏராளமான மது பிரியர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது வாங்க வருபவர்கள் இருசக்கர […]
கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக பார்வையிழந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அல்லித்துறை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வையிழந்த சத்யபாமா என்ற மனைவி உள்ளார். இவருடைய கணவர் சுரேஷ் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சுரேஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியபாமா பல நபர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய கணவருக்கு அறுவை […]
காவல்துறையினர் நடத்திய சோதனையில் 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு அருகில் கோவிலூர் ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானா பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை மறித்து காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த காரில் மூன்று மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த காவல்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த காரில் வந்த ராஜா, செந்தில்நாதன், வீர கணேஷ், மகேஷ், […]
சட்ட விரோதமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிகளில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 35 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள், 700 காவல்துறை அதிகாரிகள், 200 ஊர்க்காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதற்றமான 37 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு […]
மருத்துவ குணம் நிறைந்த சுறா மீன்கள் கடலில் கிடைத்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தற்போது தாளஞ்சுறா மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பால்சுறா, கடிசுறா, தாளஞ்சுறா , கொம்பஞ்சுறா, என சுறா மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. இதில் கடிசுறா வகைகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்நிலையில் கடிசுறா மற்றும் கொம்பஞ்சுறா வகைகள் இந்திய கடல் பகுதியில் கிடைப்பதில்லை. மேலும் பால்சுறா மற்றும் தாழளஞ்சுறா மீன்கள் அதிராம்பட்டினம், கீழத்தோட்டம், ஏரிப்புறக்கரை கடல் […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ அம்பிகா என்ற மனைவி உள்ளார். ராஜா பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விளாங்குடியில் ஒரு பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வெளியே சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் வீட்டின் கதவை திறக்கும் பொழுது உள்பக்கம் தாழ்பாள் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் இலந்தங்குழி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தனது மோட்டார் சைக்கிளில் வாரியங்காவல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு […]
அதிக அளவு மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் மேலூர் கிராமத்தில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனகவள்ளி சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தற்போது கனகவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்பமாக […]
தி.மு.க நிர்வாகிகளின் இரண்டு கார்களை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் தி.மு.க நிர்வாகிகள் இரண்டு கார்களில் வந்து அந்த பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று பணம் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் திமுக நிர்வாகிகளின் கார்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு […]
முகம் சிதைந்து பிணமாக கிடந்த வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சேகம்பாளையத்தில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் சாலையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனத்துறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலை அடிவாரத்தில் சிவப்பு நிறத்தில் நூல் கட்டப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த வனக்காவலர்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
வாகன சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகளால் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடையில் பரங்கிநாதபுற பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு 1,96,560 ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது பரங்கிநாதபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து சரவணகுமாரின் […]
விஷம் குடித்து உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் அருகில் காளிபாளையம் படையப்பா நல்லூரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் ஒரு பனியன் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவர் தனது தொழிலுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்தமுடியவில்லை. இதனால் பாண்டியன் சில மாதங்களாக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறவிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக 1,980 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தாங்கள் வாக்களிப்பதற்காக தபால் வாக்குகளை விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நீலகிரியில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து இதுவரை 379 பேர் தபால் வாக்குக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் இதுவரை 300 பேருக்கு தபால் வாக்குகள் […]
மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அருகில் கிழக்கு நீலம்பூர் கிளை கால்வாயின் மீது ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் மேம்பாலத்தின் இரு பக்கத்திலும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தத் தூண்களில் எந்தவித அறிவிப்பும், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாததால் அந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன […]
மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் […]
கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சேகம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் 4 மாதங்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் மாரிமுத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]