Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகளவு சாகுபடி…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

பனங்கிழங்கு சாகுபடி அதிகமானதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி மற்றும் அதை சுற்றியுள்ள குரும்பூர், மெய்ஞானபுரம், ஆகிய பகுதிகளில் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை பனங்கிழங்கு சாகுபடி நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு அப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் குளங்கள் அனைத்தும் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக அளவு பனங்கிழக்குகளை  சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகமாக இருப்பதால்  பனங்கிழங்கு 20 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் இருந்து வந்த அழைப்பு…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனநீர் ஆலை குடியிருப்பு பகுதிகளில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசாங்க நிறுவனமான சிர்கோனியம் தொழிற்சாலையில்  ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தொழிற்சாலைக்கு இரவு பணிக்காக சென்றுள்ளார். இந்நிலையில் 12.30 மணியளவில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மனைவியிடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதனால் அப்பாஸ் நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

காரின் கண்ணாடியை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை வெளியே நிறுத்தி விட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  கார்த்திக் வெளியே வந்துள்ளார்.அப்போது காரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வெள்ளி கொலுசுகள் பறிமுதல்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்  275 ஜோடி வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவைகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர்.  இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள   காமராஜர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசுகள் வழங்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாசி மகம்…. 6 சிவன் கோவில்களில் தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் போன்ற ஆறு சிவன் கோவில்களில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  மதியம் 12 மணியளவில் இந்த ஆறு சிவன் கோவில்களிலும் உள்ள சுவாமி மற்றும் அம்பாளுக்கு  மாசி மகம்  குளக்கரையில் வைத்து  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய கார் டிரைவர்…. மாவட்ட ஆட்சியரின் வீட்டில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் வீட்டில் பணிபுரியும் கார் ஓட்டுநர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள  அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிக்காக இவரை தென்காசி மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். எனவே தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக  கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தென்காசி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவரிடம் ராஜசேகர் என்பவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை கொடுங்க…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கிராம மக்கள்  100 நாள் வேலைத்திட்டத்தை வழங்குமாறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தெற்கு நத்தம் கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் அதிகமாக  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் சரியான முறையில் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக எரியும் மின்விளக்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

தாமதமாக எரியும் மின் விளக்குகளை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் புதிதாக  ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, காரைக்கால், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கிறது. அதுபோக மேரிஸ் கார்னரில் இருந்து வண்டிக்காரத்தெரு பகுதிகளுக்கு செல்லும் மக்கள்  இந்த மேம்பாலம் வழியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணையத்தளத்தில் வெளியானது எப்படி….? அதிகாரி பணியிடை நீக்கம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவேஇணையதளத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12 ” ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அந்த தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளங்களில் பரவுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை குழு  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து  இணையத்தளத்தில் வெளியாயானது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தளுக்கான பாதுகாப்பு பணிகள்…. போலீஸின் கொடி அணிவகுப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 291  இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் தலைமையில் மற்ற போலீசார் கலந்துகொண்ட கொடி அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இதுதான் ரொம்ப முக்கியம்” தேர்தல் பணியாளர்களின் பாதுகாப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம்  291 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக 406 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள  ஊட்டி  பிரிக்ஸ் பள்ளிக்கு முக கவசம், கிருமிநாசினிகள், கையுறைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்…. உற்சாகத்தில் மாணவர்கள்…!!

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து  ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதன்பின்  தற்பொழுது நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பக்தர்கள் மேல் நடந்து சென்ற பூசாரி…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி பக்தர்கள் மீது  நடந்து சென்று  அவர்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் அருகில் ஆவத்துவாடியில் புகழ் வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இதுபோக செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் சன்னிதானங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாசி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிறப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அம்மனுக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்…. கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடு…!!

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் கோவிலில் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில்  திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு சிறப்பான வஸ்திரங்கள் அணிவித்தும்  பல்வேறு ஹோமங்கள் வளர்த்தும் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் சாமிக்கு பூணூல் கட்டுதல், காப்பு கட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி அம்மாள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இணையத்தில் முன்பதிவு” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள யாகப்பா நகரில் இருக்கும் இ-சேவை மையத்தில் ரயில்  டிக்கெட்களை  முன்பதிவு செய்து  ரயில்வே துறையின் அனுமதியின்றி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யவதாக ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  ரயில் நிலையத்தில் தீவிர  தலைமையில்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிலையம் அருகில் சந்தேகப்படும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆவணமின்றி கொண்டுவந்த  65 ஆயிரம் ரூபாய்  பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையின் போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும்” கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

 கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதிக்கு அருகில் உள்ள சிங்கவனத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சிங்க வனத்தை சுற்றியுள்ள நிலையூர், திணையாகுடி, காரைக்கோட்டை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பயிர்களை இங்கு வந்துதான் விற்பனை செய்கின்றனர்.  இந்த கொள்முதல் நிலையத்தில் குறைந்த அளவு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சுமார்  200 ஏக்கருக்கும் மேல் சுற்றியுள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படும்…. விளம்பர பலகை வைக்கக்கூடாது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை மீறி 3 திருமண மண்டபங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரத்தநாடு தாலுகாவிலும்  8 விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து  விளம்பர பலகைகளை அச்சடித்த நிறுவனங்கள்  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவில் குடமுழுக்கு விழா…. பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடமிருந்து தங்க  நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீகம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகனின் மனைவி நந்தினி மற்றும் அவரது மகன் யோஜித் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு யோஜித் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் வந்த தந்தை…. மகனின் கொடூரச்செயல்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக்கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் அரங்கினாம்பட்டி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள கிரஷர் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் தினமும்  மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த வழக்குகள்…. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்…. நீதிபதிகளின் உத்தரவு…!!

மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வழக்குகளை மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட சின்னங்களை பெறுவது,  நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள், வேட்பாளர்கள் தகுதி நீக்கம் போன்ற வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துள்ளன. இந்த வழக்குகளை நேற்று  நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, பரேஷ் உபாத்யாய் ஆகியோர் விசாரித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போட்டுக்கொடுத்த தொழிலாளி…. தொழிலதிபரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொத்து தரகராக வேலை பார்த்து  வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுஜித் என்பவர் சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளார்.   இதனை பார்த்த மணிகண்டன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார்.  இதனை அறிந்து கொண்ட  சுஜித்  மணிகண்டனுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுஜித் இரும்பு கம்பியால் மணிகண்டனை பலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. ரோந்து பணியின் போது பறிமுதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் நேற்று  உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு  பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரத்தில் உள்ள முட்செடிகளுக்கு இடையில் தார்ப்பாயை வைத்து ஏதோ மூடப்பட்டு  இருந்துள்ளது. இதனைகண்ட காவல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது   தெரியவந்துள்ளது. அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை…. கிராம மக்களின் கையேந்தும் போராட்டம்….!!

பழமையான குளத்தை தூய்மைப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவங்கூர் என்ற கிராமத்தில் பழமையான குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதி மக்கள் அந்த குளத்தில் இருந்துதான் பயன்பாட்டிற்காக‌ தண்ணீர் எடுத்துள்ளனர். ஆனால் அந்த குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சில ஆண்டுகளாக அந்த நீரை உபயோகப்படுத்த முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும்  இதுவரை எந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை இவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைப்போம்…. தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்…. தஞ்சை பெரிய கோவிலில் பரபரப்பு…!!

இந்து மக்கள் கட்சியினர் தாலிக்கயிறுடன் கோவிலுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி  இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் ராவ் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் போலீசார் கோவிலின் முன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம்…. போட்டிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்…? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு போட்டியை கலெக்டர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை  மாவட்ட கலெக்டர்  பாஸ்கர பாண்டியன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். இந்நிலையில் எனது வாக்கு எனது எதிர்காலம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு  போட்டி  நடத்தபடும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர்  அளித்துள்ள பேட்டியில் வினாடி வினா, காணொளிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் பட வடிவமைப்பு , வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள்  நடைபெற இருப்பதாகவும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு ஏற்பட்ட “விக்கல்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகில் காரனுர்  கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சு என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டில் மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது  திடீரென  பெரியசாமிக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே தண்ணீர் எடுப்பதற்காக மஞ்சு சமையலறைக்குள் சென்றுள்ளார்.  இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மது போதையில் தகராறு…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

 மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே போலீஸ் லைன் தெருவில் உள்ள சாக்கடையில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கிடைத்த ரகசிய தகவல்” தந்தை-மகன் கைது…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

திருட்டு வழக்கில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தைல மர தோப்பில் மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற ஊழியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அருகில் ஆண்டிபாளையத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளர். இவர் பதிரிகுப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் அண்ணா பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த கார் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு அருகிலுள்ள மணலூர் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்  தனது மோட்டார் சைக்கிளில் சிறுவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது அருளின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…. போலீஸ் விசாரணை…!!

தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  இதனை பார்த்த சிலர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸாரின் அதிரடி நடவடிக்கை…!!

மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  கச்சிராப்பள்ளி காவல்துறையினர் கல்ராயன்மலை வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மர்ம நபர்கள் 4 பெரிய டிரம்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போட்டு  வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அவிழ்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாடுகளை பிடிச்சுட்டு போங்க” பொதுமக்கள் அளித்த புகார்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…!!

சாலைகளில் நடமாடி கொண்டிருந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு  ஏற்படுத்தும் விதமாக சாலையில் பல்வேறு மாடுகள் நடமாடுவதாக மாநகர ஆணையத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையம் சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கும் மாடுகளை பிடிக்குமாறு 15 பகுதிகளில் இருக்கும்  கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு ஆணையிட்டது. அந்த உத்தரவின்படி கால்நடை மருத்துவ அலுவலர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராடிமொத்தம் 40 மாடுகளை பிடித்தனர். அதன்பிறகு பிடித்த  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடையை அகற்ற முடியாது” பெண் அதிகாரியை தள்ளிவிட்ட வியாபாரி…. போலீசாரின் நடவடிக்கை…!!

பெண் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் துரை என்பவர் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டை சேர்ந்த அங்காடி குழு கருவேப்பிலை வியாபாரம் செய்வதற்காக ஏ ரோட்டில் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர். ஆனால் துரை  சாலையோரத்தில் இருந்து வியாபாரம் செய்துள்ளார். இதுகுறித்து மற்ற வியாபாரிகள் அங்காடி நிர்வாகக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் துரை அதற்கு மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்படி இறந்திருக்கும்….? குட்டி யானையின் சடலம் மீட்பு…. வனத்துறையினர் தகவல்…!!

முதுமலைப் புலிகள் காப்பகத்தில் பிறந்து ஒரு மாதம் ஆன யானை குட்டி இறந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் , புலிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதி ஊழியர்கள் சிங்கார வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள நீரோடைக்கு அருகில்  யானை குட்டி ஒன்று இறந்த கிடப்பதை பார்த்த வனத்துறையினர்  உடனடியாக  அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கு…. சிரமப்படும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கோவனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையத்தை சுற்றியும்  மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம்  13 ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில்  வடகோவனுர் பகுதியை சுற்றியுள்ள சித்தாம்பூர், தெற்கு படுகை ,பாண்டுகுடி, லட்சுமாங்குடி, குடிதாங்கி சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. அம்மனை தரிசித்த பக்தர்கள்…!!

 வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள  குடவாசல் பகுதிக்கு அருகில்  வன துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி  அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை  நடைபெற்றது.  இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பான  பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற  திருவிளக்கு பூஜையில் ஏராளமான  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியில்  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நட்ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சத்யா ஏழுசெம்பொன் கிராமத்தில் இருக்கும் தங்களது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்” படுகாயமடைந்த 17ஊழியர்கள்…. ராணிப்பேட்டையில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் 17 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேசாவரம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது முன்னால்  சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 17 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிவாங்க நினைத்தோம்” இறுதி ஊர்வலத்தில் கலவரம்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி  ஊர்வலத்தின் போது தகராறில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதிக்கு அடுத்த குடிமல்லூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம்  காலமானார். இவரை அடக்கம் செய்வதற்காக  உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இறுதி ஊர்வலம் அகதிகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சென்று  கொண்டிருந்தபோது அங்கு வசிக்கும் சிலர் தீடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமல்லூர் பகுதியில் வசிக்கும் தினேஷ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்…. பலத்த பாதுகாப்பு…. போலீஸின் கொடி அணிவகுப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.    தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி  தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற சிறுவன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

சாலையை கடக்கும் போது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் இம்ரான் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில்இருக்கும் ஒரு பழகடையில் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கு 10 வயதுடைய ஷேக் அமானு என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷேக் அமானு தனது தந்தையை பார்ப்பதற்காக பாலக்கோட்டிற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சமையலறையில் இருந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்….தீயணைப்புவீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இந்நிலையில் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு கணசேன் வீட்டு  சமையலறையில்  இருந்துள்ளது. இதனைக்கண்ட குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்பு வீரர்கள்  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பூட்டிக்கிடந்த வீடுகள்… மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்திலுள்ள துவரஙகுறிச்சி அருகே வள்ளநாடு பகுதியில் இரண்டு வீடுகள் பூட்டி இருந்துள்ளது. இந்நிலையில் இரவு 10 மணி அளவில் இரண்டு  வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள்  மொத்தம் 18 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை  கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். மறுநாள் காலை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைனில் விற்பனையா….? வசமாக சிக்கிய நபர்… விரட்டி பிடித்த போலீஸ்…!!

இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள்  விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின் படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர்  மதுரப்பாக்கம் பகுதியில் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக வேலைபார்த்து  வருகிறார்.இவருக்கு தங்கபாலன் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  ராகுல் அசோக் என்ற மகன் இருந்துள்ளார். விஜயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அசோக் தனது மோட்டார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம் …. வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை …!!

ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்து பணத்தை திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி பேருந்து நிலையத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் சொர்ணவல்லி மற்றும் லட்சுமி என்ற இரண்டு பெண்கள் ஏறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அதே பேருந்தில் பயணம் செய்த கோகிலா என்பவரின் பணப்பையை திருடினர். இதை கவனித்துக் கொண்ட கோகிலா இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த தகவலின்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துண்டிக்கப்பட்ட கை மீட்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!!

கோவை மாவட்ட  இரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் கோவையில் இருந்து அசாம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும்  ரயில்கள்  நிற்கும்  5வது  நடைமேடை தண்டவாளத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே காவல்துறையினர் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கையை […]

Categories

Tech |