Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் (12.01.2020) யாருக்கு எப்படி.?… இதோ முழு ராசி பலன்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சு வார்த்தை ஏதும் காட்டாமல் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறையலாம் கவலை வேண்டாம், அனைத்துமே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “எதிர்பார்த்த பணம் வரும்”… நல்ல பெயர், புகழ் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும். எதிர்கால நலன்கருதி சேமிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. வரவு திருப்திகரமாக இருக்கும். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு நாட்டம் செல்லும். அனைத்து விஷயமுமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். ஆர்வமுடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும்”… மனகுழப்பம் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாக இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனகுழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். உங்களுடைய உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “புத்தி சாதுரியம் கூடும்”… திறமையான பேச்சால் வெற்றி..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நேற்றைய பிரச்சனை நல்ல முடிவுக்கு வரக்கூடும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். புத்தி சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றியும் பெறுவார்கள். வாகனயோகம் இருக்கும். ஆனால் நீங்கள் வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “திருமண தடை அகலும்”… எதிர்ப்புகள் விலகி செல்லும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அதிகாலையிலேயே அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நன்மையை கொடுக்கும். வீடு கட்டும் சிந்தனை அதிகரிக்கும். திருமண தடை அகலும். இன்று வீண் அலைச்சல், தடை தாமதம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகி செல்லும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இரசிக்கு… “வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும்”.. குடும்பத்தில் நிம்மதி..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும் நாளாக இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று குடும்பத்தில் நிம்மதி காணப்படும். காரிய அனுகூலம் ஏற்படும். மனக் கவலை கொஞ்சம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் கூட வரலாம் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்”… திடீர் கோபமும் வரக்கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும். இடமாற்றம் இனிமையைக் கொடுக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு காரியத்தடையால் மனக்குழப்பம், டென்சன் போன்றவை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சிக்கல்கள் விலகும்”… சிகரத்தைத் தொடுவீர்கள்..!!

கன்னிராசி அன்பர்களே…!! இன்று சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாளாக இருக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று பிரயாணத்தில் தடைகள் ஏற்பட்டு திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் கொஞ்சம் இழுபறியான சூழலில் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்கள் யாரிடம் செய்யாதீர்கள். ‘எந்த காரியத்தையும் கடின பிரயாசத்திற்குப் பிறகு செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் ஓரளவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம்”… கணவன்- மனைவி நெருக்கம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் உண்டாகும். இன்று அனைத்து விஷயங்களுமே ரொம்ப […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…. “அனுசரித்துச் செல்வது நல்லது”… கடன்கள் வாங்க வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகள் இன்று உங்களை சந்திக்க கூடும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுப விரயங்கள் அதிகரிக்கும் .வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் கடின முயற்சியின் பேரில் தான் வெற்றி பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “புதிய ஒப்பந்தங்கள் வரும்”… லாபம் பன்மடங்கு உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மீக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாலை நேரம் மகிழ்ச்சிக்குரிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கிய சரக்குகள் விற்பனை ஆகும். லாபம் பன்மடங்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “பணத்தேவைகள் பூர்த்தியாகும்”… மனோ பலம் கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். பக்கபலமாக விளங்கும் நண்பர்களால் பணியிலிருக்கும் தொய்வு அகலும். நிச்சயம் காரியம் நிச்சயத்தபடி நடைபெறும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை நாடி வரக்கூடும். இன்று எந்த ஒரு முயற்சியிலும் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும் பார்த்துக் கொள்ளுங்கள். மன கவலை ஏற்படலாம். இன்று அதிகமாக கவலை இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். ஆகையால் எதை பற்றியும் கவலை வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “அன்பு நண்பர்களின் ஆதரவு”…. கவலை வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சு வார்த்தை ஏதும் காட்டாமல் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறையலாம் கவலை வேண்டாம், அனைத்துமே […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 12…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 12 கிரிகோரியன் ஆண்டு : 12_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 353_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 354_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். 1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். 1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது. 1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது. 1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.[1] 1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. 1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். 1908 – முதற்தடவையாக தூர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைமுக தேர்தல் : திருச்சியை மொத்தமாக கைப்பற்றிய திமுக..!!

திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் மொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 […]

Categories
தேசிய செய்திகள்

வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

 கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று காலை வெடிபொருட்களைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரது பகுதியில் ஹெச்2ஓ ஹோலி ஃபெயித், ஆல்ஃபா செரினா என இரண்டு அக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பிட்டிருந்தன. இந்த இரண்டு கட்டங்களும் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை (Coastal Regulations Zone rules) மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட ஊராட்சி தலைவர்… அதிமுக 14… திமுக 12..!!

மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முறைகேடாக செயல்படும் அதிமுக”… தேர்தல் ஆணையத்திடம் திமுக மீண்டும் புகார்..!!

மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேடாக செயல்பட்டு வருகின்றது என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஊராட்சி ஒன்றிய தலைவர்… திமுகவை அடிச்சு தூக்கிய அதிமுக..!!

 ஊராட்சி ஒன்றிய தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎஸ்பி வெங்கடேசனுக்கு அரிவால் வெட்டு.. 2 பேர் அதிரடி கைது..!!

நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனுக்கு அரிவால் வெட்டு..!!

நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட ஊராட்சி தலைவர்… அதிமுக முன்னிலை!!

மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக […]

Categories
மாநில செய்திகள்

தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் – அதிமுக வெற்றி!

தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீத்தா வெற்றி பெற்றுள்ளார். 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கவுன்சிலர்களை கைப்பற்ற போட்டி…. அதிமுகவினர் குண்டு வீச்சு – தேவகோட்டையில் பரபரப்பு!

கமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக அதிமுக – திமுக இடையே தேவகோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, பாஜக 1, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால் அதிமுக – திமுக இடையே வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களை […]

Categories
உலக செய்திகள்

BREAKING : விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஒப்பு கொண்ட ஈரான் பிரதமர்.!!

உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேசியக் கொடியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு…!!

போராட்டத்தின்போது கீழே விழுந்த தேசியக் கொடியை தூக்கி நிறுத்திய காவலருக்கு, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

’தர்பார்’ படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ – ப. சிதம்பரம்

‘தர்பார்’ போன்ற படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய ‘சாமானியரைப் பற்றிய குறிப்புகள்’ என்னும் நாவலும் ப. சிதம்பரத்தின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட்டது. கவிஞர் சிற்பி, கவிஞர் […]

Categories
பல்சுவை

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல்…. கவலையில் வாகன ஓட்டிகள்.!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “கண்களின் பாதுகாப்பில் கவனம்”… எச்சரிக்கையாக பேசுவது நல்லது..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் இருக்கட்டும். தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். எச்சரிக்கையாக பேசுவது எப்போதுமே நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “இன்று தன்னம்பிக்கை கூடும்”.. சுய நம்பிக்கை அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர் வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவுகளை உண்ண வேண்டாம். இன்று தன்னம்பிக்கை கூடும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு தாமதப்பட்டு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படி ஆன நிலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “தெய்வ பக்தி அதிகரிக்கும்”.. வீண் பழி மட்டும் ஏற்படலாம்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற கூடுதல் பணி புரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாக அமையும். வீண் பழி மட்டும் கொஞ்சம் ஏற்படலாம். வேலையில் மாற்றம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “வியாபார சிக்கல்கள் நீங்கும்”.. கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேறும். அபரிதமான அளவில் பணவரவு இருக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு இருக்கும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் பிரச்சனைகள் சரியாகும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நல்லபடியாக நடக்கும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நண்பரின் பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தும்”.. கவலை வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் எதார்த்த பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள். வெளியூர்பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “மனதில் நம்பிக்கை வளரும்”… மனமகிழ்ச்சி ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் வளரும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். இன்று எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை உருவாகும். திடீர் செலவு கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சிலர் சுய லாபத்திற்காக உதவுவார்கள்”… நிதானமாகப் பேசிப் பழகுவது சிறப்பு..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களுடைய சுய லாபத்திற்காக உதவுவதற்கு முன் வருவார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு  வளர்ச்சியை உருவாக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தில் அமைதி குறைய கூடிய சூழல் இருக்கலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “உபரி பண வருமானம் கிடைக்கும்”.. அடுத்தவர் பொறாமைப்படகூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயல்கள் அனுகூல பலன்களை பெற்றுக்கொடுக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “அறிமுகமில்லாதவரிடம் பேச வேண்டாம்”… வீண் செலவுகள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்புகளை பின்பற்ற வேண்டும். காலக்கெடு தவறிய உணவுகளை  உண்ண வேண்டாம். கவனக்குறைவால் எந்த ஒரு பொருளையும் நீங்கள் வாங்க வேண்டாம். இன்று பணவரவு ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படக் கூடிய சூழல் இருக்கும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள்”… பிரச்சினைகள் தீரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உருவாகின்ற கூடுதல் பணிகளால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரம் ஓரளவு வளர்ச்சியைக் கொடுக்கும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோசம் ஏற்படும். பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எதிர்பார்த்த சுப செய்தி வரும்”… மதிப்பும் அந்தஸ்தும் உயரும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம்… இன்று (11.01.20) முழு ராசிபலன்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு…”இலட்சிய நோக்கம் நிறைந்திருக்கும்”… விற்பனை அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் இலட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்விக்காகச் செலவு ஏற்படும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

‘ வழக்கிலிருந்து விலகுகிறேன் ‘ – நிர்மலா தேவி வழக்கறிஞர் பகீர் பேட்டி! காரணம் இதுதானா?

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகக் கூறப்படும் நிர்மலா தேவி விவகாரத்தில், அவரது வழக்குக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்கறிஞர் விலகுவதாக தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ குற்றம்சாட்டப்பட்ட நிர்மலாதேவி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, கலைச்செல்வன், தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்களுக்காகத்தான் கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தன்னிடம் நிர்மலாதேவி தெரிவித்தார்’ எனக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் இருக்கிறது’ – கிறிஸ் கெய்ல்

கிரிக்கெட் ஆடுவதற்கு பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்துவரும் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடி வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘ தற்போதைய சூழலில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடாக உள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள், நிச்சயம் […]

Categories
உலக செய்திகள்

சொந்த ராணுவத்தினருக்கு எதிராக போராடும் அமெரிக்கர்கள்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கொன்றது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குல் நடவடிக்கைகளை கண்டித்து நியூ யார்க்கில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘ஈரானுடன் போர் வேண்டாம்’ (Say no to war with Iran), ‘ஈரானுக்கு எதிராக போரோ பொருளாதாரத் தடைகளோ விதிக்கப்படக்கூடாது’ (No […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமான விபத்து : தெளிவான விசாரணை வேண்டும் – கனட பிரதமர்!!

உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், எங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்தில் எனக்கு ‘சந்தேகம்’ – அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் விமான விபத்து அதிகப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது, யாராவது தவறு செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரை சந்திக்க பாரிவேந்தர் திடீர் முடிவு!

தொகுதி நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், “கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை பாலக்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சையத் இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரை […]

Categories
மாநில செய்திகள்

வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1,00,00,000 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி.!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய […]

Categories

Tech |