மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும். பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். தூயவர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவீர்கள். […]
Author: MM SELVAM
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் கூட்டாளிகளால் தொல்லை கொஞ்சம் உண்டாகும். இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியம். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக இன்றையநாள் அமையும். வீண்செலவு அலைச்சலும் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் ஒன்று இனிதே முடிவடையும். இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவுக்கு வரும். செல்வம் உரிமை அதிகாரம் பதவி போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். தவறான […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். இன்று சீரான நிலையில் அனைத்துக் காரியமும் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகத்தான் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட […]
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாளாக இருக்கும் இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். வரவும் செலவும் சமமாகும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்கள் திறமையில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக வீறு நடை போடுவீர்கள். உங்கள் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். .வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மறையும். இ ன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதூர்யத்தால் அதை எல்லாம் சிறப்பாக முறியடித்து வெற்றி பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். இந்த விஷயத்தில் மட்டும் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும் நாளாக இருக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியம். உடல்நலனை பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்தசூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டு வீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாளாக இருக்கும். சகோதரர் வழி சச்சரவுகள் அகலும். வரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவது நல்லது. பணத்தேவை பூர்த்தியாகும். உங்களுடைய செயல் திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும். பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். தூயவர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவீர்கள். கணவன் […]
பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதார அறிஞர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி நிதி ஆயோக் அலுவலத்தில் பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபெக் டெத்ரோய் ஆகியோரும் உடனிருந்தனர். 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்தது. […]
நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]
தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]
நாட்டில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து அச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய […]
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் […]
சென்னையில் மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் . இன்று காலை (ஜன.09) ஒரு சவரன் ரூ 30,640 என குறைந்து விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மாலை சென்னையில் 22 கேரட் […]
சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், காட்சிகளில் பதிவான இரண்டு பேரின் உருவங்களை […]
சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது. பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், […]
கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது […]
கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]
மாவட்ட ஊராட்சித் தலைவர் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற பதினோராம் தேதி மாவட்ட தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லலிதா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில், இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்பதில் சந்தேகம் உள்ளதால் தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று […]
லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட […]
நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார். நிர்பயா வழக்கில் தூக்கு கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்வகையில் பவன் ஜலாட், குற்றவாளிகளைத் தூக்கில்போட வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் விரும்புகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணிபுரியும் சிறைக்கு, திகார் நிர்வாகம் ரகசிய கடிதமும் எழுதி உள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பவன் ஜலாட் தேவை என திகார் சிறை நிர்வாகம் விரும்ப […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]
தமிழ்நாடு- கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியில் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் பணியிலிருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐந்து தனிப்படைகள் […]
அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ […]
அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் தலையிடாது என அந்நாடு பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக […]
திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]
சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று (ஜன.08) ஒரு சவரன் ரூ 31,432 என புதிய உச்சத்தில் விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் […]
மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியால் ஊழியர்களுக்கு கடைபிடிக்கப்படும் தொழிலாளர் […]
இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது அக்கட்சியின் பெண் மாநிலச் செயலாளர் கொடுத்த பாலியல் புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இந்து மகா சபாவின் மாநில அலுவலகம் இயங்கிவருகிறது. இந்தக் கட்சியின் தலைவராகப் பதவி வகித்துவருபவர் ஸ்ரீகண்டன் (50). அக்கட்சியில் 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய பெண் ஒருவர் மகளிர் பிரிவில் மாநிலச் செயலாளராக இணைந்துள்ளார். அதன்பின்னர் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் […]
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஸ் யாத்திரா மேற்கொள்ளவிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் […]
டெல்லி பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பிற்பகலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தபோது வலி தாங்கமுடியாமல் சிறுமி அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமியின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்துள்ளனர். அவர்கள் […]
ஜனவரி 31ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக தேர்தல் பணிக்காக வேறு காவல் ஆணையரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்காக நியமனம் செய்கிறது. இந்த நிலையில், டெல்லி பெருநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் 31ஆம் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முழு மனதுடன் பணிபுரிவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். அளவான பணவரவு தான் கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். தெய்வ வழிபாடு மனதை சாந்தமாக உருவாக்கும். இன்று புதிய தொழிலை ஆரம்பித்தவர்களுக்கு முதலீடுகளை திரும்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தை அள்ளி கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். சுணங்கி நின்ற காரியமும் சிறப்பாக நடக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சுய பெருமை பேசுவதால் சிலர் அதிருப்தி கொள்வார்கள். தொழில் வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். இன்று தூங்குவதற்கு தாமதமாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நீங்கள் திறமையாக செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பு செய்பவர்களுக்கு […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினரிடம் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் செழிக்க சில சீர்திருத்தம் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். அக்கம்பக்கத்தார் இடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தான பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை வெல்லும் திறன் அறிவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக தான் இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று மனைவி வழியில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். அதற்காக அவர்களிடம் நீங்கள் வாக்குவாதம் ஏதும் செய்ய வேண்டாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் ஒருமுக தன்மையுடன் செயல்பட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான வளர்ச்சிதான் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் அவசியம் ஆகையால் பேச்சில் மட்டும் நிதானமாக இருங்கள். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு கடுமையாக உழைப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை தான் இருக்கும். உடல்நலம் ஓரளவு சீராக தான் இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவ செலவு குறையுபேச்சில் மட்டும் நிதானம். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உதவி கிடைக்க கொஞ்சம் தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாக பணிபுரிவீர்கள். பணவரவில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் சிறிது சிரத்தை எடுத்தால் பெரிய வெற்றி பெறலாம். ‘அனைத்திலும் நினைத்த மதிப்பெண் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் போன்ற […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தெய்வீக சிந்தனை வளரும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் உயரும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும். வாழ்க்கை துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் சொந்த நலனை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். இன்று உடல் நலத்தை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையக் கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் சொந்த நலனில் அக்கறை வளரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதம் ஆகலாம். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். இன்று சிலர் மேல் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்கள். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேலை பெறுவார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேருவார்கள். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களை இன்று காணலாம். கடந்த […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் அனுபவ அறிவு புதிய நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக இருக்கும். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். மாமன் மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுனக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கும் தருணமாக இன்றைய நாள் அமையும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுப விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுப்பதாக இருக்கும். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகும். பணச் செலவில் சிக்கனம் அவசியம். தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். தனது தோரணையை வெளிப்படுத்தக் கூடிய சூழல் இருக்கும். நல்ல பொருளாதாரம் அதேபோல செல்வாக்குமிக்க நண்பர்கள் போன்றவை இன்று அமையக்கூடும். நன்மைகள் அதிகமாகத்தான் இன்று நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கி […]
மேஷம் ராசி அன்பர்களே…!! முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகிச் செல்லும். பெண்கள் நகை புத்தாடை வாங்குவீர்கள். இன்று மறைமுகமாக உங்களை குறை சொன்னவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு சிறு முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு […]
மேஷம் ராசி அன்பர்களே…!! முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகிச் செல்லும். பெண்கள் நகை புத்தாடை வாங்குவீர்கள். இன்று மறைமுகமாக உங்களை குறை சொன்னவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு சிறு முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு […]
உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]
சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று காலை 528 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.40 […]