Categories
மாநில செய்திகள்

வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய வருமான வரித்துறை அலுவலகம்..!!

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலங்களில் உள்ள 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் – மாணவர் அமைப்புகள் சாலை மறியல்!

இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அண்ணா சாலை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாணவரணி, திராவிடர் கழக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எலி தயாரிப்பாளருக்கு பூனையாய் மாறிப்போன வடிவேலு..!!

நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 2015ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தின் மூலம் சதீஷ்குமாருக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன், தயாரிப்பாளர் சதீஷ்குமாரின் அலுவலகத்திற்குச் சென்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

‘தண்ணீர்.. தண்ணீர்..!’ ஐந்தே நாட்களில் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டு வீழ்த்த ஆஸி., இலக்கு!

ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அனங்கு பிட்ஜந்த்ஜட்ஜாரா யான்குனிட்ஜட்ஜாரா (Anangu Pitjantjatjara Yankunytjatjara) பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகளிலிருந்து ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மக்களின் சிரமத்துக்கு ஒட்டகங்கள் அருந்தும் தண்ணீர் பிரதான காரணம். இதனால், ஆஸ்திரேலியா அரசாங்கம் பத்தாயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டர் மூலமாக சுட்டுக்கொல்ல முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் சொல்லிய ரஜினிகாந்த்..!!

ஹைதராபாத்திலிருந்து படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பொங்கல் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்புக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்குச் சென்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் அவர் இன்று சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ”அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ்பொங்கல் நல்வாழ்த்துகள் “ என்றார். தர்பார் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் மலேசியாவில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பாப் டைலன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சுவார்த்தை.!

இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற இசைக்கலைஞர் பாப் டைலன்னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கப்படும் படத்தில் நடிக்க நடிகர் டிமோத்தி சாலமேட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கும் இத்திரைப்படம், பாப் டைலன் எப்படி ஒரு சாதாரண இசைக்கலைஞராக இருந்து மிகப் பெரிய நாட்டுப்புற இசைக்கலைஞனானார் என்பதை குறித்து இருக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்!!

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்…. பரிசோதனை செய்யும்போது உயிரிழந்த வங்கதேச பயணி..!!

சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் பரூக் அகமது (73). புற்றுநோயாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கே திரும்ப முடிவுசெய்தார். இதையடுத்து கொல்கத்தா வழியாக வங்கதேசம் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவரது உடமைகளைப் பரிசோதனை செய்யும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஏழாம் நாள் திருவிழா…!!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘சைக்கோ’ – டிரெய்லர் வெளியீடு!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் வேலை நிறுத்தம்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோதப்போக்கு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, புதுச்சேரியிலும் வேலைநிறுத்தப் போராட்டம் காலை 6 மணிமுதல் தொடங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேரு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 40,000 கொடுங்க… குழந்தையை வாங்கி கிட்டு போங்க… மருத்துவர் மீது பெற்றோர் பரபரப்பு புகார்!

மருத்துவ கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் குழந்தையை கொடுக்க மருத்துவர் மறுப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பாத் நகரிலுள்ள ‘உஷா நர்சிங் ஹோம்’ என்ற மருத்துமனையில் 2018ஆம் ஆண்டு ஷிகா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அப்போது மருத்துவச் செலவு ரூ. 40 ஆயிரம் செலுத்த பெற்றோர்களிடம் பணம் இல்லாததால் மருத்துவர் குழந்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஷிகா கூறுகையில், “செப்டம்பர் 2018ஆம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

BREAKING : உச்ச கட்ட பதற்றம்… 80 ராணுவ வீரர்கள் பலி… ஈரானின் அதிகாலை அதிரடி!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பயமின்றி துணிந்து செல்லும் சிங்கப்பெண்’…. செம அழகான லேட்டஸ்ட் போட்டோஸ்.!!

‘படைவீரன்’, ‘காளி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை அம்ரிதாவுக்கு சமீபத்தில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது ‘பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட கேப்டனாக வந்த தென்றல் கதாபாத்திரம்தான். அதைத்தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ… சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே சும்மா ஒரு கேஷுவல் லுக் சிங்கப்பெண்ணாக இருந்தாலும் நான் சிங்கிள் பெண் தான் கிளாமரும் நமக்கு வரும் பாஸ் சிங்கப்பெண்ணின் அன்பான பார்வை ஒரு புல்சைஸ் போட்டோ ஆவாம் அரியாசனத்தில் அம்ரிதா அடுத்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : போர் பதற்றம்…. ஈரான், ஈராக், செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்.!!

ஈரான், ஈராக், வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், ஈராக்கில் அமைந்துள்ள […]

Categories
உலக செய்திகள்

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : “எல்லாம் நலம்தான்” – ட்ரம்ப் ட்வீட்..!!

அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், எல்லாம் நலமாக இருப்பதாகவும் இதுகுறித்து நாளை அறிக்கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. உலகம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “நல்லவர்களை கண்டறிவீர்கள்”… அன்பும் ஆதரவும் இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!!இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியை கொடுக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர் உடன் இருந்த தகராறுகள் நீங்கும். இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள்”.. அரசால் ஆதாயம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்னைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். சக ஊழியரிடம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “கனிவாக பேசி சாதிப்பீர்கள்”… நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று கனிவாக பேசி காரியங்களை ரொம்ப சாமர்த்தியமாக சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்”… நிதானமாக செயல்படுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமுடன் செய்வது நல்லதாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “மன தைரியம் அதிகரிக்கும்”… தலை நிமிர்ந்து நடப்பீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட காரியங்களை ஓரளவு சிறப்பாக செய்வீர்கள். பழைய சொந்த பந்தங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு ஓரளவு கணிசமான தான் இருக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இன்று மன தைரியம் கொஞ்சம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் உங்களுக்கு மரியாதையும் கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடமும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “போராடி லாபம் ஈட்டுவீர்கள்”… தன்னம்பிக்கை அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். அரசு காரியங்களில் இழுபறியாக இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். இன்று எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம் மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய  இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்”… நிம்மதி கொஞ்சம் குறையலாம்.!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் கொஞ்சம் ஏற்படும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் ஆக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இன்று இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதனால் உங்களுடைய நிம்மதி கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வர வேண்டிய பணம் வரும்”… வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவிற்கு குறைவிருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “குடும்பத்தில் மகிழ்ச்சி”… கணவன் – மனைவி பிரச்சனை தீரும்.!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை தீரும். பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “தொழில் வியாபார தடைகள் நீங்கும்”… போட்டிகள் குறையும்..!!

மிதுனராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகமும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் இல்லம் தேடி வரகூடும். நீங்கள் சொன்ன சொல்லை இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “புதியவர்கள் அறிமுகமாவார்கள்”.. நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே.!! இன்று பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். இன்று மனம் மகிழும் சம்பவங்களும் நடக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனநிம்மதியும் மனத்திடமும் இருக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “துணிச்சலாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்”.. கவனமாக இருப்பது நல்லது..!!

மேஷ ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுதும் யோசித்து செயல்படுவது நல்லது.வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

முழு ராசிபலன்…. மேஷம் முதல் மீனம் வரை…!!

மேஷ ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுதும் யோசித்து செயல்படுவது நல்லது வீண் அலைச்சல் கொஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம்: உறுதி செய்ய உத்தரவு!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி, லார்சன் டர்போ நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் இணைய வசதியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு’ – ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியீடு.!

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீஸரை படக்குழு இன்று வெளியிட்டது. ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மன்ட் சார்பில் தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரானது இந்த புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்திற்கு ஹைப் அதிகரித்திருக்கும் வேளையில், படத்தின் டீஸரை வெங்கடேஷ் தகுபதி, நடிகர் பிரபாஸ், நடிகை சம்ந்தா ஆகியோர் வெளியிடப்போவதாக படக்குழு ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரும் உள் துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே. விஜயகுமாரின் பெயர் இரும்புலியூர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஊர், இவருக்குச் சொந்த ஊரான சென்னை மணப்பாக்கத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனையறிந்த விஜயகுமார் தான் ஒருபோதும் இரும்புலியூரில் வசித்ததில்லை எனக் கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருடன் மீட்பு!

சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு நபர் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி 50 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்துகிடந்த நபரை சிறு காயங்களுடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!

ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் செல்போன் திருடும் கும்பல் கைது!

புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்.!!

வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு பதில் பானைகள், கண்ணாடிகள், தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பானை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி கீழ் இயங்கும் கடைகள், […]

Categories
தேசிய செய்திகள்

பேரழிவு சேதத்திற்கு நிவாரணம்: 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி ஒதுக்கீடு!

உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது. அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கடைசிப் படத்திலிருந்து எமோஷனலாக விடைபெற்ற ஜேம்ஸ்பாண்ட்!

பாண்ட் படங்களுக்கு பிரியா விடை கொடுத்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது என்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ்: ‘நோ டை டூ டை’ படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்ட பிறகு எமோஷனலாக விடைபெற்றார் தற்போதைய பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாக ‘நோ டைம் டூ டை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக வலம் வரும் டேனியல் கிரேக், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் இணைந்த பாலிவுட் பிரபலங்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹேக் செய்யப்பட்ட முன்னாள் ஆஸி. வீரரின் ட்விட்டர் பக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமனின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திர நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவருகின்றன. அந்தவகையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமன் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் லீமனின் ட்விட்டர் கணக்கை நேற்று ஹேக்கர்கள் முடக்கினர். […]

Categories
மாநில செய்திகள்

“எதிர்க்கட்சியின் தடையை மீறிய அதிமுக”…. பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி.!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்றபோதும், அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிவருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 649 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஜெயலலிதா முதலமைச்சராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை ஏன் தேய்பிறை என்று கூறினேன்?… அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

திமுகவை தேய்பிறை என்று கூறியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளையும், உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கு வைத்துப் பார்த்தால் திமுக வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதை வைத்துதான் திமுகவை தேய்பிறை எனத் தெரிவித்ததாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதேநிலை நீடித்தால் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றார். அதேபோல், டிஎன்பிஎஸ்சி விவகாரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மணிமுக்தா அணையின் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 30.60 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால், பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனையேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, பாசனத்திற்கான தண்ணீரை, ஷட்டரை இயக்கி திறந்துவைத்தார். இன்றுமுதல் 33 நாள்களுக்கு பழைய பாசன ஆற்றுவாய்க்காலில் 15 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் 60 கனஅடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நமக்கு எது நல்லதுன்னு இந்த மண்ணுக்குத் தெரியும்’ – தனுஷ் வெடிக்கும் ‘பட்டாஸ்’.!

தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி திரைக்குவரவுள்ள ‘பட்டாஸ்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கொடி’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் ‘பட்டாஸ்’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடித்துள்ளார். சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் முத்த மழையால் அன்பை வெளிப்படுத்தும் பிரியங்கா – நிக் ஜோனஸ்

ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர். வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சிங்கத்தோட பசியா; மானோட பயமா? – ‘காட்ஃபாதர்’ டிரெய்லர் வெளியீடு..!!

நடிகர் நட்டி, மலையாள நடிகர் லால் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘காட்ஃபாதர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் நட்டி, லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘காட்ஃபாதர்’. அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, ஜி. மாரிமுத்து, சூப்பர் டீலக்ஸ் குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் அஷோக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன்-திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவின் […]

Categories
மாநில செய்திகள்

வெஸ்டர்ன் உடை மாறி வேட்டியில் பட்டைய கிளப்பிய கலெக்டர்!

உலக வேட்டி தினத்தை முன்னிட்டு, எப்போதும் வெஸ்டன் உடையுடன் இருக்கும் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா நேற்று வேட்டி உடையுடன் வலம்வந்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. வேட்டி தினத்தை சிறப்பிக்கும்விதமாக இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நேற்று வேட்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றினர். இந்நிலையில் எப்போதும் வெஸ்டர்ன் கலாசாரமான பேன்ட், சட்டை அணிந்திருக்கும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, உலக வேட்டி தினத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் ரூ.32,00,000 மதிப்புள்ள தங்கம்… 3 பேரை தூக்கிய சுங்கத்துறையினர்.!

கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

‘தரமற்ற ரேஷன் அரிசி…. 1 கிலோவுக்கு ரூ 25 வழங்க வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைதீர் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுயேச்சை வேட்பாளர்கள் கடத்தல்: திமுக தொடங்கிவைத்த ‘கூவத்தூர் கும்மாளம்’.!

அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு சுயேச்சை கவுன்சிலர்கள் மூன்று பேரை திமுகவினர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆறு இடங்களும் திமுக கூட்டணிக்கு ஏழு இடங்களும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் செந்தில், பாரதி ஜெயக்குமார், மோனிஷா, சரிதா, சாந்தி, சிந்தாமணி ஆகிய ஆறு சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். மொத்தம் ஒன்றியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும். […]

Categories

Tech |