Categories
மாநில செய்திகள்

சென்னை விமானத்தில் இயந்திரக் கோளாறு: 172 பயணிகள் உயிரை காப்பாற்றிய விமானி..!!

சென்னையில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு 172 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என 178 பேருடன் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுப்பிடித்தார். இதையடுத்து விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளா்கள் பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனா். எனினும் உடனடியாக சரிசெய்யமுடியவில்லை. இதனால் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

கையெடுத்து கும்பிட்ட ‘அமிதாப் பச்சன்’…. வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாலாற்றுக்குள் பாய்ந்த கார்… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.!!

பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது சொகுசுக் காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “திட்டமிடல் அவசியம்”… மற்றவர்களுக்கு உதவும் போது கவனம்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். இன்று முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபமாக இன்றைய நாள் இருக்கும். எனினும் கவனமுடன் சில விஷயங்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… (07. 01. 20) முழு ராசி பலன் இதோ.!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று வழக்கத்திற்கு மாறான பணி ஒன்று உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். தொழில் வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றுவது அவசியம். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடம் மன ஸ்லோகங்கள் ஏற்படலாம். சுப செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்கு உண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் […]

Categories
உலக செய்திகள்

‘பக்’ நாயின் இன்னொரு முகத்தை பாத்தீங்களா… இதோ வைரலாகும் புகைப்படம்!

பிரபலமான பக் நாயின் எம்ஆர்ஐ ஸ்கேன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘பக்’ வகை நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும். தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த பக் நாயுடன் புகைப்படங்கள் எடுப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமீபத்தில், பிரபலமான திரைப்பட காமெடியன் ஆண்டி ரிக்டர் ( Andy Richter ) தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பரின் பக் நாயின் முகத்தை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அதன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆச்சரியத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன்’ – மம்தா ஆவேசம்!

ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன் என ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் விடுதிகள், வரவேற்பறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தலைய கொண்டு வந்தீங்கன்னா… உங்களுக்கு இத்தனை கோடி?…. விலை நிர்ணயம் செய்த ஈரான்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 80 மில்லியன் டாலராக ஈரான் பரிசுத்தொகை நிர்ணயம் செய்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து ஈரான் அறிவித்துள்ளது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஈரானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் 80 மில்லியன் டாலர் என்பது 576 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் உரையல்ல… ஆளும்கட்சியின் உரை… கிண்டல் ட்விட் செய்த ஸ்டாலின்..!!

இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என்று மு.க ஸ்டாலின் கிண்டலாக ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார் சுனில் அரோரா.!

டெல்லி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.   70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி பேரவையின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் அரோரா பேசியதாவது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தவறு கண்டறியப்பட்டால்…. பாரபட்சமின்றி நடவடிக்கை… டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை..!!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது  கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் – ஆய்வில் உள்ளதாக தனபால் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்குப்பின், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம்!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாதென வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று ஏராளமானோர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஏழு அமைப்புகள் சார்பில், கோட்டை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் பெருமாள் கோயில் தேரோட்டம் வருகின்ற 09 ஆம் தேதி நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர். இதையொட்டி வருகின்ற 09 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் ரவிச்சந்திரன். இவரின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார். 28 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையை புறக்கணித்த டிடிவி, தமிமுன்.!

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. பல்கலைக்கழக வன்முறை… 4 பேர் கைது.!

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்கள் விடுதிகள், வரவேற்பு அறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது. இதில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்ட பேரவையில் வெளிநடப்பு… திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து!

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாரம்சங்கள்!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய சாரம்சங்களை கூறினார். உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலை 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக 15ஆவது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையின் இடையே குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் […]

Categories
உலக செய்திகள்

போருக்கு தயார்… கிளம்பியது 3,500 அமெரிக்கப்படை… குவைத்தில் பதற்றம்!

ஈரான் புரட்சி படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, குவைத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அந்நாடு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு (Quds Force) தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இவருடன் மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகமெங்கும் பேசும் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களை நீக்கியது தவறு – மத்திய அமைச்சரிடம் நேரடி எதிர்ப்பை தெரிவித்த கேரள எழுத்தாளர்.!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்துள்ளதில் தனக்கு உடன்பாடில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேரள எழுத்தாளர் ஜார்ஜ் ஓனக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை பாஜக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. தாக்குதல்: பின்புலம் என்ன?

ஜே.என்.யூ. பல்கலைக்கழக்கத்தில் மாணவர்கள் மீது முகமூடி கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதலின் பின்புலம் குறித்து பார்ப்போம். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலைத் (செமஸ்டர்) தேர்வுப் பதிவை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பன்னியாமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் குமார் மகன் சிவா(8), இவரது தம்பி அழகுராஜாவின் மகள் மோனிகா(9). இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த தர்ஷிணி, சபரி, லாவண்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இசக்கியம்மா… ஸ்டாலினுக்கு நல்ல புத்திய கொடு – இந்து மக்கள் கட்சியினர்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்லபுத்தி வர வேண்டி இந்து மக்கள் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார். வேம்படி இசக்கியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கு எதிராக போராடி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புத்தி வரவேண்டுமென வேண்டியும் கோயிலில் 101 தேங்காய் உடைத்து […]

Categories
உலக செய்திகள்

‘அமெரிக்காவுக்கு சாவு இருக்கு’ – கூட்டாக முழங்கிய ஈரான் எம்.பி.கள்..!!

ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரான் எம்.பி.கள் அமெரிக்காவுக்கு எதிராக தங்கள் நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினர். ஈராக்கில் உள்ள பாக்தாதில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களின் நலன் கருதியே கசோம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் சுலைமானியின் மரணத்துக்கு கண்டிப்பாக பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றம் 290 […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை தீவிரமாகக் காதலித்தார் ஷாருக்கான் – சல்மான் கூறிய கதை!

25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான்.  எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான். பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னா ஆட்டம்… திருமண நிகழ்ச்சியில் மேடை ஏறி கலக்கிய கத்ரீனா!!

நண்பரின் திருமண நிகழ்வுக்கு சென்ற கத்ரீனா கைஃப், அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  நண்பரும் முக அழகியல் (மேக்கப்) கலைஞருமான டேனியல் பவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், திடீரென நடனமாடி அங்கு வந்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 2015இல் கத்ரீனா நடிப்பில் வெளியான ‘பேன்தோம்’ படத்தில் இடம்பெறும் ‘ஆஃப்கான் ஜிலேபி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ஆடியிருந்த கத்ரீனாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நண்பனை பார்த்து இப்படியா கேட்பது”…. ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனை ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என அவதூறாக பேசிய சகவீரர் ஸ்டோய்னிஸுக்கு 7,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி விளையாடியது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கிடையே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர் கேன் ரிச்சர்ட்சன்னைப் பார்த்து ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “நட்பால் நல்ல காரியம் நடைபெறும்”.. போட்டிகள் குறையும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும் வெளிநாட்டு செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். பொறாமைகள் விட்டுச் செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். இது போன்ற அனைத்து விஷயங்களுமே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்”.. திடீர் கோபம் ஏற்படலாம்.!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சீர்படும். எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்க கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். வீண் அலைச்சல் திடீர் கோபம் போன்றவை ஏற்படலாம்.காரிய வெற்றி ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பொருளாதாரமும் இன்று உயரக்கூடிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்”.. குடும்ப கவலை தீரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் காண முக்கிய முடிவுகள் எடுக்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்களை நீங்கள் நெறிப்படுத்துவீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவரிடம் சுமுகமாக அனுசரித்துப் போவது நல்லது. காரிய வெற்றி ஏற்படும். குடும்ப கவலை தீரும். கடின உழைப்பும் மன தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இன்று நடக்கக்கூடும். இன்றைய நாள் ஓரளவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “நம்பிக்கைகள் நடைபெறும்”.. சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். முன்னேற்றமான சூழல் ஏற்படும். நல்லவரின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவிகளும் கிடைக்கும். எதிலும் கூடுதல்   கவனம் செலுத்து மட்டும் நல்லது. காரிய வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்”.. உணர்ச்சிவசப்படாதீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம். விரயங்கள் உண்டாகும். இன்று பணவரவு திருப்தியை கொடுக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சுய தொழிலில் ஆர்வம் ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “எதிரிகள் விலகிச் செல்லும் நாள்”.. போட்டிகள் குறையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிக்கனத்தை கையாளுவீர்கள். மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். மாலையில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர் கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்றைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும்”.. மன தைரியம் கூடும்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மன தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும். சில நேரங்களில் கொஞ்சம் கடுமையாக நீங்கள் உழைக்கக் கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சுபச் செய்திகள் வீடு வந்து சேரும்”.. தெய்வீக நம்பிக்கை கூடும்.!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாளாக இருக்கும். சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் தொழில் நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வீடு வாகன பராமரிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். பணவரவு குறையும் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர்  பணத்தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை…. யாருக்கு பண வரவு… முழு ராசி பலன்!

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். அதிகச் செலவில் முடியும் என நினைத்த காரியம், குறைவான செலவால் நல்லப்படியாக முடியும். விரதம் வழிபாடுகளில் அதிகம் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலனையும் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப கவனமாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 பந்தில் 6 சிக்சர்! ‘யுவி’யை கண்முன் நிறுத்திய ‘கிவி’ வீரர்!

நியூசிலாந்தில் நடைபெறும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர் மூலம், கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் லியோ கார்டர் படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருந்தாலும், தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வெஸ்ட் இண்ட ஜாம்பவான் கெரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி!

மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது. பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனாருடன் சேர்ந்து இறங்கும் தனுஷ்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது.     பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் போட்டி தாமதம்…. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு.!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதல் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தொடரை வெல்லும் சாதகம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் 25 வயதான சீக்கியர் கொலை…!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நன்கான சாஹிப் குருத்வாரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சீக்கியர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் சிறுபான்மைப் பிரிவினரான சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசு சீக்கியர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை மட்டுமல்லாது, பாஞ்சாப் மாநிலத்தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெஷவார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பை அணியப்போகும் நவாசுதீன்..!!

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ரா. பார்த்திபன் கடந்த ஆண்டு இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்தார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காக பல விருதுகளையும் குவித்தார் ரா. பார்த்திபன். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மறைகிறதா ‘இரட்டை இலை’…. வரலாற்றை மாற்றி எழுதிய திமுக..!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் மரணம்: வாயை திறக்காத பாஜக முதலமைச்சர்.!!

மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் மரணம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2021இல் எல்லாம் மாறும் – ஸ்டாலின் நம்பிக்கை.!

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து தமிழ்நாட்டில் அனைத்தும் மாறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார். இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திட்டிய தாய்… காதில் விஷம் ஊற்றிய மகள்… உடலை எரித்த குடும்பத்தினர்… பின்னர் அரங்கேறிய சம்பவம்!

திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் […]

Categories

Tech |