நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தனது சகோதரருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று 52ஆவது பிறந்தநாள். பிறந்தநாள் குறித்து அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், எனது பிறந்தநாளைக் கொண்டாட தேவையில்லை” என முன்கூட்டியே அறிவித்திருந்தார். அதன்படி, தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் […]
Author: MM SELVAM
அகில உலக 26ஆவது யோகா தின விழாவை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அகில உலக யோகா திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. 1993ஆம் ஆண்டில் முதன்முறையாக யோகா திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால் இதில் பங்கேற்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. யோகா திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி முருங்கப்பாக்கம், புதுச்சேரி கடற்கரைச் […]
திம்பம் சாலையில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு […]
கைக்கோளன் தோட்டம் பகுதியில் சூதாட்டங்களினால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, சொத்துகள் இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயற்சித்தார். ஈரோடு மாவட்டம் கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திவந்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்திவரும் எல்.எம். மாதேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம்கொண்ட […]
பழைய மொபைல் போன்கள், கம்பிகளை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது தீவிர ரசிகர் செதுக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ராகுல் பாரெக் என்பவர் […]
தமிழ்நாடு பாஜகவின் தலைவரை தேர்வுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மாதங்களைக் கடந்தும் உள்கட்சி பூசலால் தற்போதுவரை தமிழ்நாடு பாஜகவிற்கு மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளதைக் கருத்தில்கொண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதற்கும் மாநிலத் தலைவரை நியமிக்க […]
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க […]
ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராமன் என்பவரது மனு ஏற்கப்பட்ட பின்னர் அவர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி பதிவான வாக்குகள் எண்ணப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்குள்பட்ட ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள முதலாவது வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை அணியுடனான முதலாவது டி20 போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 5ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்காக நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடக்கை சுண்டுவிரலில் […]
குஜராத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 111 குழந்தை உயிரிழந்துள்ளன. 111 குழந்தைகளில் 96 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் அல்லது எடை குறைந்து பிறந்ததாகும். தீவிர சிகிச்சைப்பிரிவு மோசமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது […]
இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “வங்கதேசத்தில் நடந்த ஒன்றை, இந்தியாவில் நடந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். முகமது அலி ஜின்னாவின் தவறான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் என்பதில் […]
பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாகிப் சீக்கிய குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை (ஜன. 3) இஸ்லாமியர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு இருக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உறவினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெரும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பும் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவர பயண திட்டம் உருவாகும். இன்று செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும். உங்களை நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளையும் நீங்கள் செய்வீர்கள். பணத் தேவை ஓரளவு பூர்த்தியாகும். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! நீங்கள் நண்பர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணம் வரவுக்கு ஏற்ப இருக்கும். ஆனால் வரவு இருந்தாலும் செலவு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். செலவை மட்டும் நீங்கள் திட்டமிட்டு செய்யுங்கள். சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக நித்திரை கொஞ்சம் பாதிக்கப்படலாம், கவனத்தில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடி ஏற்படலாம். எச்சரிகை இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வெளியூர் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவருடன் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களை புகழ்ந்து பேசி சொந்த காரியம் சாதிக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சியைக் கொடுக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. உறவினர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்வது […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களிடம் அதிக அன்பு பாசம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச் செலவில் நிறைவேறும். இன்று எதில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் கவனமாக இருங்கள். எழுத்து வகையில் கொஞ்சம் சிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பருடன் சுமுகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று சமூக நிகழ்வு கவலையை கொஞ்சம் தரலாம். தொழில் வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரிசெய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். புதிய பதவி புதிய பொறுப்புகள் இன்று தேடி வரக்கூடும். மேலிடம் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு காரியங்களை மிகவும் சிறப்பாகச் செய்வீர்கள். அனைத்து […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு இருக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உறவினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். […]
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட சூரியனின் ஒலியை, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சூரியனிலிருந்து வரும் ஒலி ‘ஓம்’ என்ற சத்தத்துடன் ஒலிக்கிறது என்று கூறி சமூக வலைதளங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார். புதுச்சேரி: நாசா வெளியிட்ட சூரியனின் ஒலி குறித்து சர்ச்சையைக் கிளப்பும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. புதுச்சேரி […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை காணும் வகையில் சிறப்பு சுற்றுலா பயணத்தை சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதை காண பல்வேறு மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் வருவார்கள். இந்த போட்டியை காணும் வகையில் சுற்றுலா துறை சிறப்பு சுற்றுலா பயணத்தை அறிமுகம் செய்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை வளாகத்திலிருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுற்றுலா சொகுசு பேருந்து புறப்படும். 17ஆம் தேதி […]
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் விழுக்காட்டை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு, எந்தெந்தக் கட்சிகள் எத்தனை விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளன என்பதை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ( ஒன்றிய கவுன்சிலர் மட்டும் ) திமுக 40.94 விழுக்காடு, அதிமுக 34.60 விழுக்காடு, காங்கிரஸ் 2.57 […]
கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். […]
தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் […]
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு […]
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் […]
இந்திய அணியின் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 2003 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களமிறங்கியவர் 35 வயதான இர்பான் பதான். ஆல்ரவுண்டரான இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளும், 24 டி20 போட்டியில் விளையாடி 28 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக […]
விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதத்தால் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான […]
கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம் கேரளாவிலும், கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது. பவெல் நவகீதன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக சென்ற மாதம் வெளியானது ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம். ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், காயத்ரி, மைம் கோபி நடித்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இரண்டாவது வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தத் திரைப்படம் பல திரையங்குகளில் கூடுதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இப்படம் […]
தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் என்னும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சப்பக் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய லஷ்மிக்கு தீபிகா ஆறுதல் கூறிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லஷ்மி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் சப்பக். லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லஷ்மி அகர்வால் […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும் நாளாக இருக்கும். இருப்பினும் செலவு கொஞ்சம் கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் உங்களுடைய திறமை வெளிப்படும். […]
குடியிருமை திருத்தச் சட்ட போராட்டம், உயிரிழப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிறந்தநாள் கொண்டாட விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை (ஜனவரி 5ஆம் தேதி) கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர், எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியிருமை திருத்தச் சட்டம் […]
ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கைகள் நேற்று நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது பல இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் தாமோதரன், நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாக்குகள் எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து […]
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சியின் அராஜகம், தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் தொடரத்தான் செய்கிறது. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், விருப்பமும், ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்துள்ளார். […]
தங்கம் விலை அதிரடியாக மீண்டும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் விலை 2020_ஆண்டின் தொடக்கமான இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் இன்று மாலை ஆபரண தங்கம் கிராமுக்கு 79 ரூபாயும், சவரனுக்கு […]
குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின் வாங்கப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் […]
திட்டமிட்டபடி நாளை 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் -துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், ஒரு சில இடங்களில் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி […]
பல வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி, நடிகர் சூர்யாவுடன் அடுத்தப் படத்திற்கு ஆயத்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தனது அசுரன் படத்தின் மூலமாக பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன். அதன் பின்பு வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றப்போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]
தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்துள்ளதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரும் விராட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கு என்ன உண்ணப் பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு என்னை சிரிக்கவைக்கும் என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ என்று பதிவு […]
மின்வாரிய தலைமைப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 53 ரூபாய் பணம், 48 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மின்வாரியத்தின் வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் நந்தகோபால். இவர் புத்தாண்டை முன்னிட்டு மின்வாரிய அலுவலர்களிடம் பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புக் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் […]
ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, ஈவ்டீசிஸ், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதம் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் முப்பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இந்த நிகழ்வில் பேசிய […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய […]
அம்பேத்கர் மணிமண்டப கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஹிந்து மில்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் அதன் கட்டுமானப் பணிகளை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க நாங்கள் முயற்சி […]