Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “இன்று சுய நம்பிக்கை ஏற்படும்”.. எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூலநாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். இன்று சுய நம்பிக்கை ஏற்படும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புக்கள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… புத்தாண்டு (01.01.2020) ராசிபலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூலநாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். இன்று சுய நம்பிக்கை ஏற்படும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புக்கள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2020இல் உங்க மொபைலில் வாட்ஸ்அப் வேலைசெய்யாது?

வரும் சில மாதங்களில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரபல செயலியான வாட்ஸ்அப் செயல்படாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுமுதல் பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விண்டோஸ் நிறுவனம் அதன் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கிவரும் சேவையை இன்றுடன் (டிசம்பர் 31) நிறுத்திக்கொள்கிறது. இதனால், வாட்ஸ்அப் செயலியும் இன்றுமுதல் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது. அடுத்துவரும் சில […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சமூகவலைதளத்தில் வைரல்… 1 மணி நேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகை… கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

சமூகவலைதளத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியரை வாணியம்பாடி மக்கள் பாராட்டிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார். அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

2019இல் விடைபெறும் டிரெண்டிங் ஸ்டார் கான்ட்ராக்டர் நேசமணி.!!

டிரெண்ட் மன்னனாக இந்தியாவையே கலக்கிவந்த கான்ட்ராக்டர் நேசமணி 2019 ஆண்டோடு விடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. […]

Categories
திருப்பூர் தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியானது – பர்வீன் ஃபாத்திமா.!

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியாக உள்ளதென பர்வீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார். லடாக் பகுதியிலிருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  குறிப்பாக, பர்வீன் ஃபாத்திமா என்ற பெண் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையுமின்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.!!

சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த த்ரில்லர் ரெடி.!!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிவரும் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக தனது தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தை இயக்கிவருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஊட்டியில் பனிசூழ்ந்த சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கிடையே 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தான லுக்… புத்தாண்டில் மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்… கொண்டாடும் ரசிகர்கள்.!

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தளபதி 64’. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தவுடனே படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. படத்தின் தலைப்பு இன்னும் வைக்கப்படாமல் இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் போஸ்டரை படத்தின் தயாரிப்பு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் ஜன. 4ஆம் தேதி திறக்கப்படும்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை…? – வைரமுத்து நன்றி!

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப் ஆஜர்!

பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொம்மையுடன் ரொமான்ஸ் செய்யும் எஸ். ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த ஆண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் மக்களிடையே எஸ்.ஜே. சூர்யா நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக எஸ்.ஜே. சூர்யா காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண்டின் இறுதியில் மக்களுக்கு இன்னொரு ஸ்பெஷலான செய்தியையும் அவர் வழங்கியிருக்கிறார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் பொம்மை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீக்கிரம் சொல்லுங்க… ரசிகர் தற்கொலை மிரட்டல் – ட்ரெண்டான #WeWantAnnouncementSRK.!!

#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் கோல போராட்டம்… அழகான கோலம் போட்டு எதிர்ப்பை காட்டிய திருமா!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தால் மத்திய அரசுக்கு எதிர்ப்பலை நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

‘வாழ்வில் வசந்தம் மலரட்டும்’ – முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து..!!

வழிமறிக்கும் தடைகளை தகர்த்து, வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ” புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். மேலும், வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை.!!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்க முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது. இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலங்கானா சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘வன்முறை’..!

தெலங்கானா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பின்னணியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வன்முறை’. இப்படம் குறித்த இயக்குநரின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ… ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அர்ஷிதா ஸ்ரீதர், வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் என பலரும் இப்படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்.!!

பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் தன்னால் முடிந்த பங்கினை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் நகரம் ஆற்றிவருகிறது. பெட்லாட் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்கழிவுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதிகளவிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. மறுமுனையில், ஐந்து விழுக்காடு கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. நொடிக்கு நொடி உலகத்தின் பெரிய பிரச்னையாக பிளாஸ்டிக் மாறிவருகிறது. தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள்தொகை பிரச்னையை கையாள்வது எப்படி?

பெருகிவரும் மக்கள்தொகை நாட்டின் முன்னேற்றத்தை தொய்வுறச் செய்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை எந்தளவுக்கு சிக்கலாக உள்ளது, இதனை திறம்பட எதிர்கொள்ளவது எப்படி உள்ளிட்டவை குறித்து அலசி ஆராயும் கட்டுரை தொகுப்புதான் இது…. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள்தொகை பெருக்கம் தற்காலமட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் தீங்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள்..!!

பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என ஐ.நா-வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஆண்டு 2019. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க இது வழிவகுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு ஆகஸ்ட் மாதத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்”… உடன்பிறப்புகள் உதவுவார்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். சொத்துக்களால் லாபம் கிட்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பார்கள். சக மாணவர்களின் உதவிகள் கிடைக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ் பாராட்டுகளும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “முயற்சி வெற்றியை கொடுக்கும்”.. உங்களுக்கு நல்ல காலம் தான்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கலாமா என்று சிந்தனை செய்வீர்கள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று எந்த ஒரு பிரச்சினையையும் நீங்கள் சமாதானமாக பேசி முடிவுகளை எடுப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை அருளும் தெவீக நம்பிக்கையும் கூடும். உங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “எதிரிகள் விலகிச் செல்வார்கள்”.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கூட்டாளிகளால் கூடுதல் லாபம் கிடைக்க கூடிய சூழல் இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக வீறு நடை போடுவீர்கள். உங்கள் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் மற்றும் ஏற்படலாம். இதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேவேளையில் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கை துணை வழியில் உள்ள […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள்”… எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். விடிய காலையிலேயே நல்ல தகவல்கள் வந்து சேரலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இன்று அரசியலில் உள்ளவர்கள் வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கை தரமும் உயரும். காரியத்தில் வெற்றியும் ஏற்படும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். கொடுக்கல்வாங்கல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “உங்களுக்கு புகழ் இன்று சேரும்”.. மன மகிழ்ச்சி ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும். பண பொறுப்புக்கள் ஏற்பதை தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணவரவு பல வழிகளிலும் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலையில்  மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பல்வேறு வகையிலும் உங்களுக்கு புகழ் இன்று சேரும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “யோசித்து செயல்பட வேண்டிய நாள்”.. எதிர்ப்புகள் விலகி செல்லும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இடம் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று வழக்குகளில் சாதகமான பலன்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் நல்ல சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை…. (31. 12. 2019) இன்றைய ராசிபலன்!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இடம் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று வழக்குகளில் சாதகமான பலன்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் நல்ல சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம்… பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர்!

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி… பள்ளிகள் விடுமுறையில் மாற்றம்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி காரணமாக 4ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்..!!

விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]

Categories
உலக செய்திகள்

ஃபான்ஃபோன் புயலுக்கு 47 பேர் பலி… மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வீசிய இந்தப் புயலில், நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிப்புக்குள்ளாகின. இந்த புயலானது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மின் கம்பங்கள் சரிந்தன. இந்தச் சம்பவங்களில் 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அலுவலர்கள் இருதினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்எல்ஏ அலுவலர்.!!

குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர் உட்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் முக்கிய சாலையில் பிரதாப் பிளாசா பார் என்னும் மதுக்குடிப்பகத்துடன் கூடிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு வடபழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் (29) என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வேறு 3 நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் குமார், தனது நண்பர்களுக்கு அலைபேசி […]

Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!

இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,546 பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு..!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி மயிலாடுதுறையில் 98 வயது மூதாட்டி தனது வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தார். மயிலாடுதுறையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், 98 வயது நிறைந்த மூதாட்டி ஓருவர் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்கு அளித்துத் தனது ஜனநாயாக கடமையை ஆற்றியது அங்கு இருப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளரான சந்தோஷ்குமார், ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

‘CAA – NRC குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை’ – வெங்கையா நாயுடு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாரி சன்னா ரெட்டியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும். சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி: சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு..!!

இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் 27ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் அமைச்சரவையில் இடம்பிடித்த ஆதித்யா.!!

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் 36 பேர் இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இருக்க வேண்டுமா? பாரத் மாதா கீ ஜே சொல்லுங்கள்- பாஜக அமைச்சர்.!!

இந்தியாவில் வாழவேண்டுமானால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புனேவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி..யின் 54ஆவது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் ஜெனரல் பிபின் ராவத்.!

முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது முப்படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து  அண்மையில் முப்படைகளுக்கும் தலைமை தளபதியை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்தநிலையில் ராணுவம், விமானப்படை கடற்படை ஆகிய முப்படை தளபதிகளின்  ஆலோசகராக ஜெனரல் பிபின் ராவத் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராணுவ  தளபதியாக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ரூ 10 இருந்தால் போதும்… சென்னையை சுற்றி பார்க்கலாம்… புத்தாண்டு ஸ்பெஷல்..!!

ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (01.01.2020) அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலா வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது… ஸ்டாலினை சந்தித்த மாணவர்கள்..!!

மாவுக்கோலம் போட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் முக ஸ்டாலினை சந்தித்தனர்.   மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய நாட்களில் இச்சட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதே போராட்டக்காரர்களின் […]

Categories
மாநில செய்திகள்

கடலூர் உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களிப்பு!

மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சின்னங்கள் குளறுபடியால் தேர்தல் ரத்து..!!

சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார். கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு..!!

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அணிவகுப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் கடந்த 5 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஆதரவோடு செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பெல்ட் ஃபேஸ் என்ற கிளர்ச்சியாளர் அமைப்பு சார்பாக இன்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டில் தெற்கு மாகாணமான தலைநகர் தெலேவில் நடந்த இந்த அணிவகுப்பு நிறைவடையும் தற்யுவாயில், திடீரென அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணைத் தாக்குதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாக்கரில் வைத்த நகையைத் திருடியது யார்? – குழப்பத்தில் போலீஸ்!

கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்குப்பெட்டியை மாற்றியதா அதிமுக?…. சீர்காழி கல்லூரியில் கலவரம்… போலீசார் குவிப்பு..!!

நாகப்பட்டினம் சீர்காழியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல் வீச்சு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் முடிந்தது. சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் சீர்காழி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்தும் மொத்தம் சுமார் 192 வாக்குச்சாவடிகளாகும். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் உரிய […]

Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 10.41 விழுக்காடு வாக்குப்பதிவு.!!

உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 10.41 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை […]

Categories

Tech |