Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின் பொறியாளர் எரித்துக் கொலை – 4 பேர் கைது.!

குறிச்சி கல்லுக்குழி பகுதியில் மின் பொறியாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி மின் பொறியாளர் சக்திவேல் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூர் காவல்துறையினர், நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை எரித்துக் கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘என்னது எங்க வீட்டுல 50 வாக்காளர்களா?’ – குழம்பி போன குடும்பத்தினர்..!

சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், ஒரே முகவரியில் 46 வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், கோவை மாவட்டத்தில் சூலூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சூலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சூலூரை அடுத்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் வீட்டு முகவரியில் 46 போலி வாக்காளர்கள் இடம் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் செல்லுங்கள்… உ.பி., ஏடிஜிபிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் – முக்தார் அப்பாஸ் நக்வி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் செல்லுங்கள் எனப் பேசிய மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று (டிச. 29ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு 100 நாள்கள் விடுமுறை- அமித்ஷா உறுதி..!!

சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆண்டுக்கு 100 நாள்கள் செலவிடும் வகையில் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதக் காவல் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) அலுவலகத்தின் புதிய தலைமையக கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமித் ஷா, “நரேந்திர மோடி அரசாங்கம் சிஆர்பிஎஃப் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு சிஆர்பிஎஃப் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் இருக்கும் தொண்டர் குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேசக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி வந்தா போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கை விடுத்த மாணவர் அமைப்பு!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூருக்கு செல்லவுள்ளார். திட்டமிட்டப்படி மோடி திஸ்பூருக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அஸ்ஸாம் மாணவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வேண்டாம் CAA – NRC’ – கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது வீட்டு வாசல்களில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் வரக்கூடிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “பேச்சை கட்டுப்படுத்திவிடுங்கள்”… எச்சரிக்கையாக செயல்படுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று உத்தியோகத்தில் உயர்வு கிட்டும் நாளாக இருக்கும். உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பார்கள். நண்பர்களுக்காக சில காரியங்களை செய்ய முன்வருவீர்கள். இளைய சகோதரத்தால் இனிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகி விடும். கூடுமானவரை பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அன்னியர் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும். சொத்துக்கள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். மிகவும் எச்சரிக்கையாக செயல்படுங்கள். மனைவியின் உடல்நிலையில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்”.. கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பொது வாழ்வில் எதிர்பார்த்தபடி பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். இன்று எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இன்று குறையலாம். வாகனம் வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது கொஞ்சம் ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சல் காரிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… முழு ராசிபலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். சில பணிகள் மாறலாம். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க இயலாது. விரயங்கள் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. இன்று வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது சிறப்பு. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். சேமித்து வைப்பது ரொம்ப நல்லது. மாணவர்கள் இன்று மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சியப் போக்கை கைவிடுவது ரொம்ப சிறப்பு. கலைத்துறையினருக்கு கவுரவம் […]

Categories
பல்சுவை வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில்… தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவு அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்: நீதி கிடைத்தது எப்படி?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது.   அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்” – நெட்டிசன்கள் பாராட்டு..!!

ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்கையில் பிரசவ வலியால் துடித்த பயணி ஒருவருக்கு இந்திய இராணுவ மருத்துவர்கள் இருவர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்திய இராணுவ மருத்துவர்கள், கேப்டன் லலிதா மற்றும் 172 ராணுவ மருத்துவமனையின் கேப்டன் அமன்தீப் ஆகியோர் ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். தகவலறிந்த இருவரும் அந்தப் பயணிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் தாய் […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லெட் கொடுத்து சிறுமியை சீரழிக்க முயற்சி… இளைஞருக்கு வலைவீச்சு.!!

யாத்கிரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (23). இவர் தனது வீட்டருகே வசிக்கும் 4 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர், குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர், சம்பவ இடத்திற்கு வரும் முன்னே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறந்தாங்கியில் எண்ட்ரி கொடுத்த குட்டி நிஷா..!!

சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பிரபல சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே நிஷாவுக்கும் அவரது கணவர் ரியாஸ் அலிக்கும் பள்ளி செல்லும் மகன் இருக்கிறார். சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்படங்கள் என பிஸியாகவே இருந்த நிஷா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது சொந்த ஊரான அரந்தாங்கியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நிஷாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!

திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]

Categories
தேசிய செய்திகள்

‘சாதியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இளைஞர்கள் வெறுக்கின்றனர்’ – பிரதமர் மோடி..!!

சாதியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இளைஞர்கள் வெறுக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இந்தாண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி இன்று உரையாற்றியுள்ளார். அதில் அவர், “நம் இளைஞர்கள் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட கருத்து உண்டு. அந்த அமைப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வீட்டில்… 2,68,000 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள்.. காவல்துறை பறிமுதல்..!!

 வடவள்ளி பகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களாவில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இன்னொரு தோனி கிடைப்பது கடினம் ‘ – கங்குலி..!!

தோனியைப் போன்ற திறமையான வீரர் மிக விரைவில் கிடைப்பது மிகவும் கடினம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், தோனி இனி விளையாடுவாரா இல்லை… ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இதனிடையே தோனியின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு.!!

மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எல்லாம் தேசவிரோதம்… எனக்கு தெரிஞ்சிடுச்சு… எடப்பாடி அரசுக்கு பாராட்டு தெரிவித்த கனிமொழி..!!

நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக  ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘கோலம் போட்டது ஒரு குற்றமா’… அலங்கோல அரசின் அராஜகம்…. ஸ்டாலின் கண்டனம்!!

தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஆலந்தூர் குடியுரிமை போராட்டம்… 10,000 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து  ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று சென்னை ஆலந்தூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோலத்தில் NO TO NRC, NO TO CAA…. எதிர்ப்பை காட்டிய 5 பேர் கைது… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர்  சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவை  அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா… ஆறு முதலமைச்சர்கள், ஸ்டாலின் பங்கேற்பு..!!

ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில், ஆறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “நண்பரின் ஆலோசனை உதவும்”.. தைரியம் கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய வேலை ஒன்று அதிக சுமையாக மாறக்கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் ஆலோசனை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் கூடுமானவரை இன்று சிறப்பாகத்தான் இருக்கும். அதேபோல தீவிரமுயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாக அமையும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியாகும், அதாவது பூர்த்தியாகும். எதிர்ப்புகளும் நீங்கும் தைரியம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள்”… குடும்பத்தில் மகிழ்ச்சி..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வளர அனுகூல காரணி பலம்  பெரும். உபரி பண வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும். இன்று அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவது ரொம்ப நல்லது. கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்று சீரான சூழ்நிலை இருக்கும். அதிக சிரமம் எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “நண்பரின் உதவியால் சுமுகமான தீர்வு”… இழுபறியாக இருந்த காரியம் நடைபெறும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவியால் முக்கியமான விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய சாதனை உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாகவே நடைபெறும். அதேபோல செல்வம் உரிமை அதிகாரம் போன்றவற்றில் இன்று கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்பிருக்கும், எச்சரிக்கையாக இருங்கள். தேவையில்லாத பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டாம். சகோதர சகோதரி வேலை நிமித்தமாக வெளியூர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “அவப்பெயர் வராமல் செயல்படுங்கள்”… தாயின் வார்த்தை நம்பிக்கை கொடுக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். முக்கியமான செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுக்க வைக்க கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நண்பர்கள் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம்”… நேரம் தவறாமல் செய்யவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உதித்த திட்டம் செயல்வடிவம் பெறும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். கூடுதல் பண வருமானம் கிடைக்கும். உறவினர்களுடன் சந்தோச சந்திப்பு ஏற்படும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். ‘உடன் பணிபுரிவோரால் அனுசரணைகள் உண்டாகும். உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடவும் கூடாது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்”… வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை மனதில் நிறுத்தி செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். பணவரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். பெண்கள் பிறருக்காக பண பொறுப்பை மட்டும் ஏற்க வேண்டாம். இன்று வியாபாரம் தொடர்பான செலவுகள் இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். வாகனங்களால் செலவு ஏற்படும். நண்பரிடமிருந்து பிரிவு உடல் சோர்வு போன்றவை ஏற்படும். உத்தியோகம் நிமித்தமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “தெய்வ அருள் துணை நிற்கும்”… புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும்..!!

கன்னிராசி அன்பர்களே…!! இன்று உங்களின் இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். உடல் உழைப்பு மட்டும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். புதிய பதவிகள் தேடிவரும். பணக்கஷ்டம் நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். எனினும் இன்று யோகமான பலன்களும் நடைபெறும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபார […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”… திருமண முயற்சி கைகூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சிலரது அதிருப்திக்கு உட்பட நேரிடும். பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது சிறப்பு. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று வாழ்க்கைத்துணை அனுகூலமாக இருப்பார்கள். மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது தீவிர ஆலோசித்து எதையும் செய்யுங்கள். இன்று விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… பணவரவு யாருக்கு?… முழு ராசிபலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் உங்களை அணுக கூடும். இயன்ற அளவில் உதவிகளையும் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர மாற்று உபாயத்தை பயன்படுத்துவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் இருக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இன்றைக்கு வீண்செலவு, காரியத்தடை கொஞ்சம் இருக்கும். எனினும் முயற்சியின் பேரிலேயே செல்வசெழிப்பு ஏற்படும். சில காரியங்களை சுலபமாக செய்வீர்கள். சில காரியங்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும். எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோய் பாதித்த சிறுவன்… “உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்”… குவியும் பாராட்டுக்கள்.!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பலரும் பாராட்டிவருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு துரை அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிப்படைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுவனை மேல் சிகிச்சைகாக சென்னையிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறவிட்ட நகை… சார் இந்தாங்க என் ஆட்டோல கிடந்திச்சு… ஓட்டுநருக்கு காவல்துறை பாராட்டு..!!

ஷேர் ஆட்டோவில், பயணி தவறவிட்ட நகைப் பையை காவல் துறையில் ஒப்படைத்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் பாராட்டி பரிசு வழங்கினர். சேலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன் பிவி. இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த 25ஆம் தேதி அன்று மாலை சேலம் செல்வதற்காக தனது அம்மா வீட்டின் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கையிலிருந்த மூன்று பைகளில் ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மர்மக்காய்ச்சல்… மருத்துவர்கள் அலட்சியம்… ஒரே வீட்டில் 2 குழந்தைகள் மரணம்..!!

மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் வேண்டாம்… வீட்டிலிருந்தே கேட்கலாம்… அமைச்சர் செங்கோட்டையன்..!!

பிரதமரின் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டிலிருந்தே கேட்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பிரதமர் மாணவர்களுக்கு தேர்வு குறித்து உரையாற்ற உள்ளார். பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்ற தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை அஞ்சும் சோப்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு பிசிசிஐயின் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் சாதனைப் படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் இந்தாண்டு பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி […]

Categories
தேசிய செய்திகள்

’இஸ்லாமியர்கள் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள்?’

இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சிறும்பான்மையினர் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவர்களை நீங்கள் இந்தியர்கள் என ஏற்றுக்கொள்வீர்கள் என்று சீத்தாராம் யெச்சூரி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைதராபாத்திலுள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘சேவ் இந்தியா – சேவ் கான்ஸ்டியூசன்’ (save india – save constitution) நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “தேசிய குடியுரிமை பதிவேட்டால் அசாமில் 19 லட்சம் மக்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியின் சிலையை திறந்து வைத்த பீகார் முதலமைச்சர்!

மத்திய முன்னாள் நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லியின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அருண் ஜேட்லி. மகாராஜ் கிஷன் ஜேட்லி, ரத்னா பிரபா ஆகியோருக்கு 1952 டிசம்பர் 28ஆம் தேதி மகனாகப் பிறந்த ஜேட்லி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராகப் பதவி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜில் ஜில்.. கூல் கூல்..! ‘இருட்டு’ பட நாயகியின் அட்டகாசமான படங்கள்.!!

சுந்தர். சி நடிப்பில் வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர் சாக்‌ஷி சௌத்ரி. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இவர், தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருட்டு படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் :   சிறுத்தை தோல் போர்த்திய கவர்ச்சிக் கன்னி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு தொழிற்சாலை..!!

தமிழ்நாட்டில் இந்திய-ரஷ்ய நிறுவனங்கள் இணைந்து ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘2019-ல் இந்திய மாணவர்கள் கல்விக்காக ரஷ்யா செல்வது 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தமாக 1,200 மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 90 விழுக்காடு பேர் மருத்துவ படிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிக்கு வராதீங்க… ’மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்க’ – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!!

பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ஆம் […]

Categories
கால் பந்து டென்னிஸ் விளையாட்டு

என்னமா ஏர்ல பறக்குறார்… ஜோகோவிச்சுக்கு ஹெட்டிங் சொல்லித்தந்த ரொனால்டோ..!!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ, ஹெட்டிங் முறையில் கோல் அடிப்பது எப்படி என்று செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கற்றுத் தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சர்வதேச கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சீரி ஏ லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் சாம்ப்டோரியா அணியை வீழ்த்தியது. […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு..!!

தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த சோமநாதன் ஐ ஏ எஸ் மத்திய அரசு பணி காரணமாக வேறு பகுதிக்கு மாறுதலாகி சென்று விட்டார். இதனால், ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் விடுமுறையை ரத்து செய்வதா? – அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்..!!

பொங்கல் விடுமுறையன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி அன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது சிறந்த நிர்வாகத்துக்கு விருதா? வைகோ காட்டம்..!!

தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்து உள்ளார். தமிழ்நாடு அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி விதிக்காமல், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாஃபியா குயின் கங்குபாய்ஆக வேட்டையை தொடங்கிய ஆலியா..!!

கேங்ஸ்டர்கள் வரிசையில் மாஃபியா ராணியாக வலம் வந்த கங்குபாயாக மேக்கப்போட்டு நடிக்க தொடங்கியுள்ளார் ஆலியா பட். ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படத்தின் ஷுட்டிங்கை தொடங்கியுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மும்பையைக் கலக்கய தாவூத் இப்ராகிம், ஹாஜி மஸ்தான் போன்ற டான்களின் வரிசையில் பெண் மாஃபியா ராணியாக வலம் வந்தவர் கங்குபாய் கேதேவாலி. பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இவர், பின்னாளில் மாஃபியா கும்பலின் தலைவியாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர். […]

Categories

Tech |