தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் குடும்பத்துடன் கண்டன பேரணி நடைபெற்று வருகின்றது சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளுக்குநாள் போராட்டம் வலுப்பெற்று […]
Author: MM SELVAM
உடல் நலக்குறைவால் உயிரிழந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். மோகனின் உடலுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் எஸ். மோகன் (90). இவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். உடல்நலக்குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் […]
பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் […]
பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் செழித்து வளரும். பணவரவு சிறப்பாக இருக்கும். பணபரிவர்த்தனை நன்றாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும். இன்று நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தடை பட்ட காரியத்தில் இருந்த தடை நீங்கும். செல்வமும் செல்வாக்கும் உங்களுக்கு […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கியத் தேவைக்கு கொஞ்சம் சேமிப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் கல்வி பற்றிய பயத்தை விளக்கிவிட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக செயல்படுவது எப்போதுமே நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளை பெறுவீர்கள் . எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரிசெய்வீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சிகளை பெறுவார்கள். இன்று பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாகவே நடந்து முடியும். கையிருப்பும் இருக்கும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக படியுங்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது ரொம்ப கவனமாக ஓட்டிச் […]
மேஷ ராசி அன்பர்களே..!! இன்று மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர் நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பணபரிவர்த்தனை இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துக்கள் வாங்க கூடும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மாறும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். […]
ஆயுதப் படைகளுக்கு மனித உரிமைச் சட்டங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார். ராணுவத் தளபதிகள் மனித உரிமைச் சட்டங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதாகவும் அவர்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் எதிரிகளையும்கூட ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லி மனவ் அதிகார பவனில், ‘போர் நடைபெறும் நேரங்கள் மற்றும் போர்க் கைதிகளில் மனித […]
இயேசுவை வணங்கும்போது உச்சரிக்கும் அல்லேலூயா சொல்லை பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தியதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக நடிகை ரவீனா டண்டன் விளக்கமளித்துள்ளார். கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக விடியோவை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரவீனா டண்டன். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயேசு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக நடிகை ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது பஞ்சாப் […]
பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]
பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்துவரும் ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த […]
மக்களுக்காக எதை வேண்டுமானால் இழக்கவும், தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் மாநிலத் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், இஸ்லாமியர்கள் என ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இந்த […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட சிறு குழுக்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லி மேம்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்பான எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லியில் நிலவிய அமைதியான சூழ்நிலையை அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின்போது […]
தமிழகத்தில் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று (27) மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. வாக்குப்பதிவுக்காக 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. பல நாள் ஆசை இன்று உங்களுக்கு நிறைவேறக் கூடிய சூழல் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருக்கட்டும். அதேபோல நண்பரிடம் பேசும்பொழுது ரொம்ப எச்சரிக்கையாக பேசுங்கள். நிலுவைப்பணம் இன்று உங்களுக்கு வசூலாகும். உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தப் பிரச்சினையும் இல்லை, நல்லபடியாக இருக்கும். அதே போல முக்கியமான விஷயத்தை நீங்கள் உங்கள் […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நீண்டநாள் நண்பரின் உதவி உங்களுக்கு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உடல்நலம் மாற்று மருத்துவத்தால் சீராக இருக்கும். இன்று மற்றவருடன் விரோதம் கௌரவ பங்கம் போன்றவை ஏற்படலாம். இடமாற்றம் கொஞ்சம் இருக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகம் நேரம் […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் உருவாகலாம். இன்று பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டு பயணம் ஏற்படும். லாபம் இன்று ஓரளவு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படலாம். இதனால் உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டாகும். விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். விவாத பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களுமே வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக பேசுங்கள், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்து அதற்கேற்றாற் போல் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவரிடம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாளாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். கடன் தொல்லை கொஞ்சம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். வேற்று மொழி பேசுவோரின் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். இன்று கூடுமானவரை நீங்கள் கடன்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். மாற்று இனத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுங்கள். போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள். எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பண தேவைகள் உண்டாகும். அதற்காக நீங்கள் கடன்கள் மட்டும் வாங்க […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உங்களை நிழல் போல பின்தொடர்ந்த கடன் சுமை குறையும். இன்று வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது மட்டும் நல்லது. சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பும் உண்டாகும். காயங்களில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பகை விலகி பாசம் கூடும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் இருக்கும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை கடன்கள் மட்டும் இன்று வாங்க […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாளாக இருக்கும். வரவு திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் சுப செய்திகளை கொடுப்பார்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். வெளியூர் தகவல் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள் ஆக இருக்கும். பொருளாதாரத்தை நீங்கள் உயர்த்துவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.அதுமட்டுமில்லாமல் இன்று வீடு வாகனம் வாங்க கூடிய தனயோகம் இருக்கும். செல்வ யோகமும் இன்று கூடும். வீண் அலைச்சல் மட்டும் கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மனம் தேவையில்லாத விஷயத்திற்காக சங்கடப்படகூடும். எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மட்டும் நல்லது. வீண் பகை […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி மகிழ்வீர்கள் தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு கட்டும் முயற்சி கைகூடும். இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும். இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும். உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். […]
மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர். கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து […]
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் […]
தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (27) மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமான நாளை […]
சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி கர்நாடகாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை கங்கன சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தஜதன்ஸ்புரா கிராமத்தில் சிலர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் […]
சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர். அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை […]
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் ‘டிமாண்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். […]
மக்கள் உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் எப்பொதும் முன்னிலையில் நின்று சமரசமின்றி போராடும் தோழர் நல்லகண்ணு இன்று தனது 95ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறிய தொகுப்பு… போராட்டமே வாழ்க்கையென வாழும் நல்லகண்ணு, தனது 15 வயதிலிருந்து சமூக முன்னேற்றத்துக்காக போராடிவருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைகுண்டத்தில் பிறந்து, தனது 18 வயதில் செங்கொடியேந்தி போராட்ட களம் சென்றவர் தோழர் நல்லகண்ணு. அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்களே என்று கூறுபவர்கள் கூட நல்லகண்ணுவை அதற்குள் அடக்குவதில்லை. அதற்கு அவருடைய […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு தனது 95ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல […]
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கும் நிலையில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 60 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் எந்த வித […]
குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு தற்காலிகமாக நினைவுத் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து […]
அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் காவலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், […]
பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவம் திவா பகுதியில் […]
இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் […]
சர்வதேச கிரிகெட் கவுன்சில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அதிகபடியான ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையே கூறியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் பல ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் […]
இந்திய வீரரான ரிஷப் பண்ட், தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பின் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், அவரது ஓய்வுக் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்த நிலையில், இது குறித்து தன்னிடம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை கேட்க வேண்டாம் என தோனி தெரிவித்திருந்தார். அதேசமயம், தோனிக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் விக்கெட் […]
ட்விட்டர் பக்கம் ஓன்று உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது என தெரிவித்ததற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள், குழந்தைகள் உட்பட பலரும் பார்த்து ரசித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியாத சூழ்நிலையால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளும் சூரிய […]
மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். சூரிய கிரகணம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சிறுவர்கள் என பலரும் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் சோலார், சூரிய கண்ணாடி மூலம் பார்த்து கண்டுகளித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் பார்க்க […]
ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டது. சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஷ்டாக், பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து தனது வீடியோவில் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் எல்லைப் பிரச்னை போன்ற அரசியல் ரீதியிலான விஷயங்கள் இருப்பதே ஆகும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் சமயங்களில் இருநாட்டு வீரர்களும் எலியும் பூனையுமாய் இருந்தாலும் போட்டிக்கு வெளியே உள்ள அவர்களின் […]
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு […]