இலவச வேட்டி, சேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு, ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில், ஒரு சேலை தயாரிப்பிற்கு 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை […]
Author: MM SELVAM
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அவை தகுதியானவை இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வா கன் அவ்வபோது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீரர்கள் குறித்து கருத்துகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது மட்டுமின்றி சில ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் சமயத்திலும் இவர் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதுண்டு. அந்த […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஐசிசி […]
சிரிப்பு, அழுகை, முகபாவணை என அனைத்திலும் மகாநடி படத்தில் சாவித்திரியை உரிதெடுத்தாற்போல் திரையில் தோன்றி சிலிர்க்க வைத்த கீர்த்தி சுரேஷுக்கு, ‘தலைவர் 168’ படக்குழுவினர் சர்ப்ரைஸாக கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை: ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின், ‘தலைவர் 168’ படக்குழுவினர்கள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘மகாநடி’. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் […]
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்துவருகிறார். இதனிடையே அறுவை சிகிச்சைக்குப்பின் சமீபத்தில் வலைபயிற்சி மேற்கொண்ட பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது, இந்திய வீரர்களுக்கு பந்துவீசினார். இந்திய அணியின் பிசியோ […]
தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தியும் தாங்கள் கொத்தடிமைளாக இருக்க விருப்பமில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மத்திய விமானத் துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ‘இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோஷியாஷேன்’ என்ற விமானிகள் […]
சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் தொலைதொடர்பு குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் 99 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தொலைதொடர்பு குற்றங்கள் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில், மேக வாள் (கிளவுட் ஸ்வாடு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 18 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டன. அந்த […]
1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்தான் முப்படைகளுக்கும் ஒரே தளபதி தேவை என்பதை இந்திய ராணுவம் வலுவாக உணர்ந்தது. ஏனென்றால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், இரண்டு வாரங்களுக்கு பின்னரே பாகிஸ்தானின் ஊடுருவல் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தெரியவந்தது குளோபல் பயர்பவர் (Global Firepower) எனப்படும் உலகில் சக்திவாயந்த ராணுவங்கள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காம் இடத்திலுள்ள இந்தியாவில் பாதுகாப்புதுறையை மேம்படுத்த புதியதொரு சீர்திருத்த நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் […]
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 150ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளர். இந்நிலையில் இவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் அதில் முதல் போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். மேலும் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு […]
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தாவன் காயத்திலிருந்து மீண்டதும் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடனான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரராக வலம் வருபவர் ஷிகர் தவான். இவர் சையது முஷ்தாக் அலி கோப்பை தொடரில், காயம் காரணமாக இடம்பெறவில்லை.அவருக்கு மாற்றாக தொடக்க வீரர் வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், தற்போது தொடக்க வீரர் வரிசையில் தவானுக்கு போட்டியாக அமர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால், ப்ரித்வி […]
வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் ‘அடவி’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நந்தா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ‘கிரீடம்’, ‘நான் மகான் அல்ல’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோத் கிஷன். தற்போது இவர் இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ […]
புர்கினா ஃபாசோ நாட்டில் பயங்கரவாதிகளால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள புர்கினா ஃபாசோ நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி அந்நாட்டுத் தலைவரான ரோச் மார்க் காபூரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அர்பிந்தா நகரத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 35 மக்கள் கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து நாட்டின் பாதுகாப்புப் […]
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் […]
பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக் கச்சேரி குழு மற்றும் இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையமான லஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர்கள் முருகவேல், ராமன் மற்றும் லட்சுமணன். இதில் இரண்டாவது சகோதரரான ராமன், சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். பைல்ஸ், நெஞ்சு வலி ஆகிய உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த ராமனுக்கு கடந்த ஒரு வார காலமாக பைல்ஸ் தொல்லை […]
காஷ்மீரில் பாதுகாப்பு மறுஆய்வு செய்த பின்னர் 7,000 பாதுகாப்புப் படை வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் அந்தஸ்த்தை நீக்குவதற்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் வெடிக்காமல் இருப்பதற்காக ஏராளமான துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அதில், மத்திய ஆயுத காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட 72 பாதுகாப்புப் […]
குடியுரிமைச் சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதை அதிமுக அரசு பார்த்துக் கொண்டு இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பாலம், சாலைகள், […]
‘ஆதித்ய வர்மா’ படத்தின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள துருவ் விக்ரம் சென்சாரால் படைப்பாளிகளின் சுதந்திரம் கத்தரிக்கப்படுவதை மறைமுகமாகச் சாடியுள்ளார். இதைத்தொடந்து படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், தற்போது படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள், வசனங்களின் தொகுப்பை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், இந்த காட்சிகள், சில வசனங்களும் வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். ஆதித்ய வர்மாவின் சில தருணங்கள் என்று […]
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர். இதனால் அணியில் சேர்ந்த […]
சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு […]
கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், கடந்தாண்டு இதே சமயத்தில் தான் தடையில் இருந்தபோது தனது மனைவியுடன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடியபோது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸி. வீரர்கள் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டும், பேன்கிராஃப்ட்டிற்கு ஒன்பது மாதமும் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் […]
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த அமித் ஷா விளக்கத்தை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2021 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நடத்த மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கான முன்னோட்டம் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக அமையும் […]
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தனது காதலி தன்னிடம் எதையெல்லாம் வாங்க வேண்டும் என்று கூறியது குறித்து பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பேட் கம்மின்ஸ். 26 வயதே ஆன கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசிவருவதால் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் பேட்டிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் பேட்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணிக்கு […]
போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இளம் வீராங்களை மனு பக்கர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் ஜூனியர் மகளிர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இளம் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் 241.5 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். […]
இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய தேர்வுக்குழுவிடம் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ், தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் […]
சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்காக 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறை சார்பில், துணை தலைவர் மதிவாணன் இன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; டிசம்பர் 26ஆம் தேதி காலை 8:08 மணி முதல் 11:19 மணி வரை, மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் சூரிய கிரகணம் காட்சியளிக்க உள்ளது. […]
மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி ‘எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு […]
அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கி எறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டுவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தனி பெரும்பான்மை கட்சியாக பாஜக வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக்கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லையென்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. தேர்தலில் […]
அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ […]
அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) வழங்கும் இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதருக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வென்றுள்ளார். முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரை இந்த வருடத்திற்கான சைவ உணவு உட்கொள்ளும் கவர்ச்சிகரமான மனிதராக அமெரிக்க விலங்குகள் நல வாரியமான பீட்டா (PETA) தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கமுறையை பின்பற்றிவரும் மனுஷி சில்லர், இதுவரை தனக்குக் கிடைத்த பல்வேறு […]
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். இவர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். அதைத் தொடர்ந்தும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திவருகிறார். இதனிடையே தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து […]
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், குடியரசுத்தலைவர் நீதி வழங்கவேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அதற்கு முன்னதாக மாணவி ரபீஹா, ஹிஜாப் அணிந்திருந்ததால் விழா அரங்கிற்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தங்கப்பதக்கத்தை அவர் நிராகரித்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுத் தொடர்பாக மதுரை […]
கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், காவல் துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் காவல் துறை அலுவலகம் முன் விஷம் அருந்தினார். சில மாதங்களுக்கு முன் மும்பையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வாரணாசியிலுள்ள மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு முறையான […]
புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்குத் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் குடும்பத் தகராறு காரணமாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராகப் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் “தல எம்.எஸ்.தோனி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்திய அணிக்குள் நுழைந்தார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டேக் மூலம் சமூகவலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இவர் அணிக்குள் நுழைந்ததும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. இவரது கேப்டன்சியில் இந்திய அணி பல கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. தற்போது நடந்து முடிந்த உலக கோப்பைக்கு பிறகு அணியில் இவர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தோனி ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை […]
ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் […]
2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை விளையாடிய தலைசிறந்த வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா உருவாக்கும் ஒருநாள் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டு முடிந்து 2020-ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இதில் குறிபிடத்தக்க விஷயமாக […]
கிறிஸ்துமஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர், மக்கள் என அனைவரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ”அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட வாழ்க்கை நெறிகளை வழங்கிய இயேசு காட்டிய […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடைய ஆண்டின் இறுதிகட்ட ஒருநாள் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டின் இறுதிகட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன் தரவரிசை: ஐசிசியின் ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் […]
சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைமை தகவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் இந்த […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் காலை 10 தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார். கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரை எத்தனை நாள் நடந்தது என்பது […]
2010ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை என இந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்தியாவின் கோலி தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு முடிந்து 2020 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை என இந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில், நான்கு இங்கிலாந்து வீரர்கள், […]
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திராவிட இயக்கத்தின் பிதாமகன், சமதர்ம சமத்துவ அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் என்றெல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த […]
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிக்கு குடியரசு தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ரபியா. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறவிருந்த இவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குடியரசு தலைவர் சென்ற பின்னரே மாணவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேடையில் ஏறி […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என திரைப்பட நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், ரயில்வே காலனியில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஒத்த செருப்பு’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அரசின் பரிந்துரை இல்லாமல் தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை, ஆஸ்கர் தேர்வுக் குழு பட்டியலில் உள்ள ‘ஒத்த […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாக இருக்கும். நூதன பொருள்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இடம் பூமி வாங்கக் கூடிய யோகம் ஏற்படும். இன்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் ஏற்படும். இன்று பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும் பிள்ளைகள் வழியில் செலவு ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணம் உருவாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை ஏற்படும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி இருக்கும். கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனமாக இருங்கள். இன்று கணவன்-மனைவிக்கு […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். காலையிலேயே கலகலப்பும் மாலையிலே சலசலப்பும் ஏற்படும். திருமண பேச்சுகள் கைகூடு -வதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுகிவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். இன்று இடமாற்றமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் கூடும். அதனால் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரக்கூடும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவரின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறி செல்வீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாகவே இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். கூடுமானவரை மற்றவரிடம் பேசும்போது வாக்குவாதங்கள் இல்லாமல் பேச வேண்டும். இன்று […]