Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “சிந்தனை மேலோங்கும்”.. பயணங்கள் செல்ல நேரிடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்மிக்கவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். உங்களுடைய சிந்தனை இன்று மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள். இன்று கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும்  எச்சரிக்கையாக இருங்கள். பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும்.பயணங்கள் செல்ல நேரிடும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். வழக்கத்தை விட இன்று கூடுதலாகவே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… யாருக்கு இன்று பணவரவு…!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாகவே இருக்கும். பணிநிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று தாய்வழி ஆதரவு திருப்தியை கொடுக்கும். அதேபோல தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இன்று அதிகமான லாபம் கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்கள் இன்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் இன்று நீங்கள் கடன்கள் கொடுக்காதீர்கள். கொடுக்கல் […]

Categories
உலக செய்திகள்

“ஹோண்டுராஸ் சிறையில் 18 கைதிகள் கொலை”… 16க்கும் மேற்பட்டோர் காயம்..!!

ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஹோண்டுராஸ் தீவில் சமீபத்தில் சிறை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கிடையில் மீண்டும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஹோண்டுராஸ் நாட்டில் மொத்தம் 27 சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் மொத்தம் 22 ஆயிரம் பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமனம்.!!

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக சங்கீதா ரெட்டி இருந்துவருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது 2019-20 இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சங்கீதா ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட எச்.எஸ்.ஐ.எல். (HSIL) நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தீப் சோமானி தோல்வியுற்றார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவரும் ஸ்டார் & டிஸ்னி இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

“வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி” – நரேந்திர மோடி

பல ஆண்டுகளாக பாஜகவை சேவைபுரிய வாய்ப்பளித்த ஜார்கண்ட் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) -காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து, ஜெஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சூர் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் ஆண்டு வருமானம் மும்மடங்கு உயர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் மும்டங்காக உயர்ந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காட்டி கொடுத்தால் ரூ 5000…. உ.பியில், வன்முறையாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை.!

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதில் சிலர் காயமுற்றனர். இந்த நிலையில் அரசு பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரின் […]

Categories
மாநில செய்திகள்

அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் 3ஆம் தேதி திறப்பு..!!

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்றும் இதில் அரையாண்டு விடுமுறை முடிந்து 3ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை..!!

வெளிநாட்டு வெங்காயம் இந்திய சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கான விலை கிலோ ஒன்றிற்கு ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ 1,00,00,000 வழங்கினார் முதல்வர் ஈபிஎஸ்..!!

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் தருமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்ததன் அடிப்படையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரை..!!

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் விஜய் கணேஷ், சித்திரகுப்தன், கிளிமூக்கு ராஜேந்திரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காமெடி நடிகர் கிளிமூக்கு ராஜேந்திரன், ‘நாங்கள் எல்லாம் தற்போது உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் தவறான ஆட்களுக்கு ஓட்டுப் போட்டால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

66ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் 2019 – யார் யார் விருதுபெற்றார்கள் தெரியுமா?

66ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்திலிருந்து பல சினிமா பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர்கள் சுந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா தொகுத்து வழங்கினர்.   திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள் : தமிழ் :  சிறந்த படம் – பரியேறும் பெருமாள், சிறந்த இயக்குநர் – ராம் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

‘ரூ 8,00,00,000’ மதிப்புள்ள நாயை தொலைத்த உரிமையாளர்… பெங்களூருவில் சுவாரஸ்யம்.!!

தனது விலை உயர்ந்த நாய் காணாமல் போயுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் நபர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவரின் நாய் மீண்டும் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் வளர்த்துவந்த நாயை காணவில்லை என்று கூறி ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்திருந்த புகாரில், தனது நாய் அலாஸ்கன் மாலமுட்டே (alaskan malamute) வகையைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு ரூ. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எதிர்காலத்த பத்தி கவலை இல்ல… செமையா ஆடுறாங்க… பொல்லார்ட் பெருமிதம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், “எங்கள் அணியின் எதிர்காலம் பற்றி இனி கவலை இல்லை” என்றார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நேற்று (டிச.22) நடந்து முடிந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. “இந்த தோல்வி எனக்கு மிகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… கழுத்து, வயிறு, தொடை என சரமாரியாக குத்திய கணவன்..!!

ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(37). இவரது மனைவி காமாட்சி(28). இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். காமாட்சிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக கணவர் குமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து, கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து காமாட்சி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக உயர்வு!

நியூசிலாந்து வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ஒயிட் தீவில் உள்ள எரிமலை டிசம்பர் 9ஆம் தேதி வெடித்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அந்நாட்டு மீட்புப் படையினர், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!!

ஈரான் படைகளை குறிவைத்து இஸ்ரேல், சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் படைகளைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டு அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். நாட்டில் இருந்தபடியே ஏவுகணைகளை அனுப்பி மூன்று தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சிரியா நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் படைகளை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் பேசியதற்கும், ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” – ராகவா லாரன்ஸ்!

‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ ‘தர்பார்’ இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் ‘இந்தி’ படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது […]

Categories
மாநில செய்திகள்

பேரணி மட்டும் இல்ல… இது ஒரு போர் அணி… ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று நடந்தது ‘பேரணி மட்டும் இல்லை இது ஒரு போர் அணி என்று முக ஸ்டாலின் பரபரப்பாக பேசினார். சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திமுக, கூட்டணி கட்சிகளின் CAA-க்கு எதிரான பேரணி : 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..!!

திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் CAA-க்கு எதிரான பேரணியில்  110 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.   இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தம் : தடையை மீறிய திமுக பேரணி நிறைவு..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்திய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து பேரணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 கிறிஸ்துமஸ் பரிசு…. ஃபினிஷராக மாறிய ஜடேஜா, ஷர்துல் தாகூர்; இந்தியா த்ரில் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரணிக்கு அனுமதி மறுப்பு: தடையை மீறுமா திமுக?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக தலைமையில் நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு மாநகர காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பேரணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என ஒன்றாகத் திரண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மறுபுறம் பாஜக, இந்து அமைப்புகள் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு இவ்வளவா… கேட்டாலே தலை சுற்ற வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்..!!

கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றிக்கரமாக வழிநடத்தினார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி 2015-ஆம் ஆண்டில் கூகுள் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்” – இந்திய மாணவர் சங்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய ரஜினிகாந்த், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; குடியுரிமை திருத்தச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்” – ராஜேந்திர பாலாஜி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய்யான வதந்தியை ஏற்படுத்துவது தீவிரவாதத்தை வளர்க்கின்ற செயல் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்துக் காலங்களிலும் அதிமுக அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்லாந்து அரிய வகை உயிரினங்களை சென்னைக்கு கடத்த முயற்சி..!!

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் அரியவகை வன உயிரினங்களைக் கடத்தி வந்த நபரை வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து அவரது உடைமைகளை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, அலுவலர்கள் திடுக்கிடும் விதமாக 12 கங்காரு எலிகள், 3 தரை நாய்கள், 1 சிவப்பு அணில், 5 பல்லிகள் உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்களை […]

Categories
தேசிய செய்திகள்

‘சனா சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும்’ – நடிகை நக்மா..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை […]

Categories
மாநில செய்திகள்

‘மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் மோடி’ – இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பேசிய இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன், மோடி மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குகிறார் எனக் காட்டம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் திருவல்லிக்கேணி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன் கூறுகையில்; அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக […]

Categories
மாநில செய்திகள்

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’… சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.பேரணியில் பல்வேறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸை முந்தும் ராய்..!!

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவதில் கடும் சவால் நிலவுவதாகக் கூறுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த நாட்டு காரங்க தான் செமையா பவுலிங் போடுறாங்க….. உண்மையை உடைத்த ஸ்டெய்ன்..!!

இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே தற்போதுள்ள சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின், தனது அசாத்தியமான பந்துவீச்சால் உலக கிரிக்கெட்டில் தடம் பதித்தவர். இவர் 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் எந்த அணியின் பந்துவீச்சு சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ் பாபு படம் குறித்து படத்தின் நாயகி ராஷ்மிகா ட்விட்..!!

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படமான ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அப்படத்தின் கதாநாயகி ட்வீட் செய்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படம் மகா சங்கராந்தி பண்டிகையையொட்டி 2020 ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 26ஆவது படமான இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ விஜயசாந்தி, ‘கீதா கோவிந்தம்’ படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல்… கோவை அருகே 11, 655 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..!!

பொள்ளாச்சி அருகே தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 655 லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வுத்துறை நுண்ணறிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுபுணி ஆகிய பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, எரிசாராயம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மத்திய புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு, பொள்ளாச்சி அருகே நெகமம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ விஷ்ணு விஷாலின் அடுத்த பட அறிவிப்பு..!!

நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட குடும்பப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் ‘ராட்சசன்’ திரைப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைமைப்பாளர் என நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. ராட்சசன் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : நாங்கதான் கெத்து… முதலிடத்தில் இந்தியா..!!

ICC கடந்த டிசம்பர் 13_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                          புள்ளி 120    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து              புள்ளி 112   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா       புள்ளி 102   தரவரிசை : 3 […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “நட்பால் நன்மை ஏற்படும்”.. வாகனத்தில் செல்லும் போது கவனம்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும். நாள்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினருடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். வாகனங்களால் செலவு ஏற்படும். நண்பரிடமிருந்து பிரிவு உடல் சோர்வு போன்றவை உண்டாக கூடும் பார்த்துகொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “பழக்க வழக்கங்கள் விரிவடையும்”.. அடுத்தவர் பேச்சைக் கேட்க வேண்டாம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாக கூடிய சூழல் இருக்கும். வரவு  போதுமானதாகவே அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள் இன்று வலிய வந்து உறவாடுவார்கள். இன்று மற்றவர்களால் அமைதியின்மை ஏற்படலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதை குறைப்பது மட்டும் நல்லது. குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து பேசுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “நம்பிக்கைகள் நடைபெறும்”.. தைரியம் பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அவர்களும் உங்களை விட்டுச் செல்லக்கூடும். இன்று எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் பிறக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பேச்சு திறமையால் காரிய வெற்றி ஏற்படும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “விரோதிகள் விலகிச் செல்வார்கள்”.. திடீர் கோபம், டென்ஷன் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று விவாக பேச்சுக்கள் முடிவாக கூடிய சூழல் இருக்கும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உவுவார்கள். இன்று அரசியலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையுமே தீவிர முயற்சி எடுத்து செய்வது மிகவும் நல்லது. திடீரென்று கோபமும் டென்ஷனும் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள் குடும்பத்தாருடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “யோசித்து செயல்பட வேண்டிய நாள்”.. மனதை அமைதியாக வையுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது .திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்க கூடிய சூழ்நிலை அமையும். இன்று சின்ன சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும் படி நடக்கும். அரசியல் துறையினருக்கு சிலர் நல்ல பலன்கள் ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்யுங்கள். மனதை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… இன்றைய ராசி பலன் அறிய..!!

மேஷராசி அன்பர்களே…!! இன்று வழக்குகளில் திசை ஏற்படும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புக்கள் வழியே கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு  விரிவடையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கி விருத்தி அடையும். பொருட்கள் வெளியூருக்கு அனுப்பும் பொழுது மட்டும் கவனமாக அனுப்புங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பார்ப்பது நல்லது. உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று மனம் சந்தோஷமாக […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – சத்தீஸ்கர் முதலமைச்சர்..!!

இந்தியர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய வேண்டியது அரசின் கடமை என மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தலைநகர் டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?நாம் அனைவரும் இந்தியர்களே. நம் குடியுரிமையை நிரூபிக்க யாரிடமும் எந்தச் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக பேரணியில் கமல் பங்கேற்கமாட்டார்”- மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு  பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ விஷ விதைகளை விதைக்கிறார் ஸ்டாலின்’ – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.!!

மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், “குறுகிய எண்ணம் படைத்தவர்களுக்குத்தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் ஏற்படும். ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான், நாங்கள் எப்போதும் அண்ணாவின் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியே போனாலும் பரவால்ல… அமல்படுத்த மாட்டேன்… முதல்வர் நாராயணசாமி.!!

ஆட்சியே போனாலும் சரி குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

26,00,00,000 பேரின் தகவல் திருட்டு… பயனாளர்களே உஷார்… எச்சரிக்கும் ஃபேஸ்புக்..!!

பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: கலவர பூமியான உ.பி… 6 பேர் மரணம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 20 மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒ.பி. சிங் கூறுகையில், “ஐந்து உயிரிழப்புகள் இதுவரை நடந்துள்ளன. பிஜ்னோரில் இருவரும் மீரட், சம்பல், பிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கான்பூரில் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “திருமண முயற்சிகள் கைகூடும்”.. பிள்ளைகளால் பெருமை உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முன்யோசனையுடன் செயல்படுவது அவசியமாக படுகிறது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் செலவுகள் ஏற்படும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவால் உங்களுக்கு நித்திரை கெடலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்க செல்வது மிகவும் சிறப்பு. இன்று மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அவசியம். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமுகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எதிர்ப்புகள் அகலும்”.. பகை விலகி எதிலும் வெற்றி..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்றவேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெற நேரிடலாம். மனைவி உங்களுக்கு எப்பொழுதுமே உதவிகரமாக நடந்து கொள்வார். எதையுமே நீங்கள் கொஞ்சம் யோசித்து செய்வது மட்டும் நல்லது. இன்று கடினமாக உழைப்பீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் […]

Categories

Tech |