மகரம் ராசி அன்பர்களே..!! உங்களின் எண்ணமும் செயலும் இன்று உற்சாகத்தை பெருக்கும். எளிமையானவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணவரவு நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு சலுகை இன்று அதிகரிக்கும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய சிறப்பான காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது ரொம்ப முக்கியம். காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும், பொருள் […]
Author: MM SELVAM
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று மனதில் பல நாள் இருந்த சங்கடம் இன்று தீரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆலயம் சென்று வருவீர்கள். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவை கொடுக்கும். மனதை செம்மை படுத்திக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரம் அதிகரிக்க நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இன்று நண்பர்கள் உதவியால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்ல முறையில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய என்ன படி எல்லாமே இன்று நடக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவேண்டும். அளவான பணவரவு இருக்கும். மின்சார உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். இன்று நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதம் நெருப்பை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும். புகழ் பாராட்டு வந்து சேரும். நல்ல பெயர் எடுப்பதற்காக சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத உதவிகளும் வந்து சேரும். அரசியலில் […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அனைவரையும் கவரும் விதமாக இன்று நீங்கள் பேசுவீர்கள். தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மனைவி மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கும் நீங்கள் நினைத்தது சிறப்பாகவே நடந்தேறும். மற்றவரிடம் பேசும்போது […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு வழியை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவீர்கள். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். ப ண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உள் நாட்டிற்கு திரும்புவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராக தான் இருக்கும். சத்தான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக பலமாக காணப்படும். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டு பெறுவார்கள். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைய கூடும். கடன் விஷயங்களில் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று எதிலும் இழுபறியான நிலை இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு உங்களுக்கு கை கொடுப்பதாய் சில காரியங்கள் நடக்கும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள், வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும் கோபம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமைமிக்க செயல் மனதை மகிழ்விக்கும். இன்று இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இன்று கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனம் சந்தோஷமாக […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மனதில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் இன்று கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். அதே போல மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது படும். ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விடுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மனதில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் இன்று கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். அதே போல மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது படும். ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விடுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். […]
குடியுரிமை திருத்த சட்டம் இந்தியருக்கு எதிராகவோ பிராந்தியத்திற்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ கொண்டுவரப்படவில்லை என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் வன்முறை வெடித்துள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “நாடு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், லக்னோவில் மூன்று இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொது சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். […]
நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாக சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் […]
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் பாடல் காட்சிக்கான பிரமாண்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி […]
பாலிவுட் இயக்குநர் லவ் ரஞ்சனின் புதிய படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பியார் கா பஞ்ச்நாமா, லைஃப் சஹி ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய லவ் ரஞ்சன் தற்போது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லவ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் அங்கூர் கர்க் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2021 மார்ச் 26ஆம் […]
தனது மகனின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் நுழைந்து விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் இளைஞர்களின் கனவாக இருக்கும். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடர் திறவுகோலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் வீரர்கள் இனங்காணப்பட்டு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கிறது ஐபிஎல் தொடர். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் […]
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் சீசன், ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். வீரர்களின் விவரம்: கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை, இந்த முறை […]
தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் டெம்பா பவுமா, காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டிருந்தது. […]
முஷாரப் உயிருடன் பிடிபடாவிட்டால் அவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப். 2001-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து அந்நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு போராட்டங்கள் வெடித்தன. பதவி பறிக்கப்படுவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு […]
காங்கிரஸ் கட்சி தன்னை ஓரங்கட்டியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் வேதனை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சார்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போராட்டம் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி போராட்டத்தில் அனைத்து மதத்தவரும் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற கொள்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார். […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ […]
சண்டிகரில் உள்ள டோமினோஸ் பீட்சா கடையில், வாடிக்கையாளரிடம் பைக்கு காசு வசூலித்ததற்காக பிஜிஐ நோயாளி நல நிதிக்கு ரூ .4 லட்சத்து 90 ஆயிரம் செலுத்துமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல ஆயிரம் கிளைகளை கொண்ட பீட்சா கடையான டோமினோஸ், ஜூபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகமாகும். இந்த உணவகங்களில் பீட்சாக்களை அட்டையில் அடைத்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் பங்கஜ் எனும் வழக்கறிஞர் சண்டிகரில் உள்ள டோமினோஸ் உணவகத்தில் பீட்சா […]
சோ. தர்மன் எழுதியுள்ள ‘சூல்’ நாவலின் மையக் கருத்தான குடிமராமத்துப் பணிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தருமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. […]
அடுத்த ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் லின் பதிவிட்ட ட்வீட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா கிண்டலாகப் பதிலளித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட கிறிஸ் லின்னை, அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த சீசன்களில் கொல்கத்தா அணியில் விளையாடியவர் ஆவார். […]
பாலிவுட் திரையுலகில் தனக்கு பிடித்த மிக ஸ்டைலிஷான இரு நடிகர்கள் பற்றி நடிகை யாமி கௌதம் மனம் திறந்துள்ளார். ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாமி கௌதம். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரது படங்களிலும் நடித்துள்ளார்.யாமி தற்போது ‘கின்னி வெட்ஸ் சன்னி’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய தங்களது கருத்தை முதலில் சொல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் வெடித்தன.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருவரும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் […]
சமகாலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மனித இனத்திற்கு காந்திய கொள்கை அவசியம் தேவைப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், “அமைதி, சமத்துவம் போன்ற காந்திய கொள்கைகளால்தான் உலக அளவில் அண்ணலுக்கு மரியாதை வந்து சேர்ந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அகிம்சை தேவைப்படுகிறது. […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, சில செய்திகளையும் ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கிளர்ச்சியுறச் செய்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறை பல்வேறு விதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டபோதிலும், […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீண்ட நாளைய ஆசை ஒன்று உங்களுக்கு நிறைவேறும். வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழிலில் அதிக முதலீடுகளை மட்டும் செய்ய வேண்டாம். இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள். இன்று அலுவலகப் பணிகள் ஓரளவு துரிதமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவரை அனுசரித்து செல்வது […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். தாமதப்பட்ட காரியங்களள் இன்று துரிதமாக நடைபெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். இன்று வீண் செலவுகள் கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக பாடுபடுவதையும் கொஞ்சம் தவிர்ப்பது நல்லது. வருமானம் இருமடங்காக இருக்கும். எந்த […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நடைபெறும் நாளாக இருக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி சொல்வீர்கள். வியாபாரப் போட்டிகள் விலகிச் செல்லும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். இன்று மாணவர்களுக்கு முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் அதிக நேரம் படிப்பது நல்லது. கொஞ்சம் கடுமையாகவே உழையுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி இன்றைக்கு சிறப்பாக இருக்கும். ஒரு […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செல்வ நிலை உயரும் நாளாக இருக்கும். திடீர் முன்னேற்றம் ஏற்படும். பாசத்தோடு பழகியவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல் தான் இருக்கும். மேலிடத்தை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. இன்று வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கு […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு கொஞ்சம் இருக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு அனைத்து வகையிலுமே நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி […]
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]
வழக்கமாக பாலிவுட் பிரபலங்கள் ஆக்கிரமிக்கும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் இந்த ஆண்டு பட்டியலில் தமிழ் பிரபலங்கள் பலர் இடம்பிடித்துள்ளனர். நியூயார்க்: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ்ப் பிரபலங்கள் 10 பேர் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் டாப் பிரபலங்களின் பட்டியல்களைப் பல்வேறு பிரிவுகளில் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். […]
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 27 மாவட்டங்களில் மொத்தம் […]
ரஞ்சி கோப்பை தொடரின் நட்சத்திர வீரராக வலம் வந்த வாஷிம் ஜாஃபர், கிங்ஸ் லேவன் பஞ்சாப் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடத்தபடும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் வாஷிம் ஜாஃபர். இவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை அடித்து, இத்தொடரில் அதிகபட்ச ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர். மேலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெத் தொடரில் 150 போட்டிகளில் விளையாடி, […]
எழுத்தாளர் திரு.சோ.தர்மனுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை […]
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, இன்று ப்லோரா என்ற மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே […]
செல்போன் நம்பரை மட்டும் கேட்கும் வகையில் காவலன் செயலி மாற்றி அமைக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுக விழாவில் ஏடிஜிபி ரவி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை ஆபாச படம் தொடர்பாக 30 பேர் பட்டியல் சென்னை காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாணவிகள் சிலர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்ததாக கூறி என்னிடம் வந்து […]
குடியுரிமை சட்டம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை ஆலோசனை நடத்துகிறார். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட, பல மாணவர்கள் காயமடைந்தனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் […]
சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காரணத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், அப்பகுதியைச் சேர்ந்த முதியவரான கிட்டான் (62) , கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
அண்டை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை திருத்த சட்டம் 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது […]
தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 06 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிரியினால் உருவாக்கப்பட்ட சிரமம் செயலிழந்து போகும். எதிர்ப்புகள் உங்களிடம் இருந்து விலகிச்செல்லும். புதிதாக வருகிற பணியை திறம்பட செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. இன்று […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய புதிய நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். அதாவது திடீரென்று வயிறு உப்புசம் போன்றவை இருக்கும். சரியான உணவை எடுத்துக் கொண்டால் எந்தவித பிரச்சினையும் இன்றைக்கு இருக்காது. இன்று குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.. தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும். யாரிடமும் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதாவது செய்யும் வேலைகளில் […]