தனுசு ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்கள் இயன்ற அளவில் உங்களுக்கு உதவிகளை புரிவார்கள். நண்பர்கள் சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்லக்கூடும். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். மனம் தியானம் தெய்வ வழிபாடு போன்றவற்றை தேடி அலைய கூடும். இன்று எதிலும் நிதானம் இருக்கட்டும். மாணவர்கள் சக மாணவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. அனைவரையும் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. இன்று சுமுகமான சூழ்நிலையை […]
Author: MM SELVAM
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவிகளை புரிவார்கள். தொழிலில் உருவாகிற இடையூறுகளை உடனடியாக சரி செய்வது சிறப்பு. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிகம் பயன்தராத பொருள்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மையை கொடுக்கும். இன்று எதிர்பாராத வகையில் […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொலைதூர பயணங்களால் பலன் கிடைக்கும். மருத்துவ செலவுகள் இன்று இருக்கும், ஆகையால் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகளும் கிடைக்கும். தேவையான […]
நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]
அஜித்- ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இளம் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் உடன் அஜித் இணைந்திருக்கிறார்.அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை […]
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகாரளிக்க தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் […]
தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு […]
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ‘ குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக அரசியல் நோக்கத்துடன் […]
“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும் வரை மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா தெளிவான விளக்கம் அளித்து […]
மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]
உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]
அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் […]
நிர்பயா வழக்கின் குற்றவாளியான அக்ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவிற்கான தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் வெளியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் […]
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமையில் வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் […]
மசோதாவுக்கு எதிராகவும் டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து […]
குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு […]
நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரிக்கப்பட நிலையில் 1மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான 6 நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் […]
மீனராசி அன்பர்களே…!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். வழக்கமாக செய்யக்கூடிய பணியை இன்று நீங்கள் மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். இன்று கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவு கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள் செயல் திறமை வெளிப்படும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாகவே இருக்கும். ஆதாய […]
கும்பராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வாய்ப்புகள் வாயில் தேடி வரக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நிலம் வீடு சம்பந்தமாக எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் நல்ல முடிவாக இருக்க கூடும். நிதானமாக […]
மகர ராசி அன்பர்களே,,!! இன்று பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் கொடுப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். இன்று […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். திருமண முயற்சி கைகூடும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பகலிரவாக பாடுபட்டவருக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் பன்மடங்கு உயரும். வாடிக்கையாளரிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் […]
விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எந்த செயலையும் விழிப்புணர்ச்சியுடன் செய்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிப்பது உங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். இன்று அடுத்தவரின் குறைகளை போக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவியும் கிடைக்கும். பணம் வரவு அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான நன்மைகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தையில் கூட […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியான நிலை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம் அனைத்துமே சரியாகும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு மன அமைதி இன்று கூடும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் வந்து சேரும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக கூடும். பாடங்களை கொஞ்சம் கவனமாக படியுங்கள். மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவும். துன்பங்கள் ஓரளவு விலகிச்செல்லும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு […]
கன்னிராசி அன்பர்களே…!! இன்று பெருமைகள் வந்து சேர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வார்த்தைகளில் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் சிறிதாக கருத்து வேற்றுமை வரக்கூடும். கருத்து வேற்றுமை வராமல் பாதுகாத்திடுங்கள். இன்று வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பீர்கள். அதுமட்டுமின்றி வாழ்க்கை […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாளாக இருக்கும். நாணயத்தை இன்று கூடுமானவரை காப்பாற்றி விடுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து, வருமானம் கூடுதலாகவே இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும் இருக்கும். இன்று அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைப்படி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதிற்கு இதத்தை கொடுக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை கொஞ்சம் வெளிப்படும். பாராட்டுகளும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் உழைப்பு […]
மாணவர் போராட்டம் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து […]
27 மாவட்டங்களில் மொத்தம் 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். […]
குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் […]
நிர்பயா வழக்கில் அக்ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார். நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை சீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று நடப்பதாக இருந்தது. 2012ஆம் ஆண்டு […]
கேலி செய்த இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 17 வயது சிறுமியின் ஆடையை நடுரோட்டில் வைத்து அந்த இளைஞர்கள் கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகேயுள்ள சவ்ரி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, சகோதரர்களான கவுதம், முகேஷ் ஆகியோர் பின்தொடர்வது, சிறுமியை மோசமான வார்த்தைகளால் வசைபாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தனர். […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது. இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக […]
கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி. உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் […]
உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஆறு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மூர்க்கமாக தாக்கப்பட்டார் நிர்பயா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி. இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளிகளில் 18 வயதுக்குக் கீழிருந்த சிறுவன் ஒருவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். அதில் ராம் […]
தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் வெப்பச் சலனத்தால் தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தூக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தவர் முஷாரப். 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக முஷரப் மீது 2013ல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில் தற்போது பாகிஸ்தான் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் அதிபர் முஷராப். […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு முக ஸ்டாலின் குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக […]
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தாரிடம் நீங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். உங்களுடைய மனைவி மீது நீங்கள் அளவற்ற அன்பு வைத்து இருப்பீர்கள். அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் நேர்த்தியான சூழல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளர் இடம் பேசும்போது மட்டும் நிதானமாக கடைபிடியுங்கள். இன்று […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவிகள் இருக்கும். உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களுடைய வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்று பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெளியூறு தகவல்கள் சாதகமான தகவல்களாக உங்களுக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் ரொம்ப வேகமாக நடைபெறும். தடைகள் விலகி செல்லும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சகோதரர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரவு சிறப்பாக இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் அதை நீங்கள் தாராளமாக செலவு செய்து விடுவீர்கள். கூடுமானவரை சேமிப்பதற்கு […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய வாக்குவாதத்தை மட்டும் நீங்கள் தயவுசெய்து குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களுமே படு சூப்பராக இருக்கும். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு எடுக்கக் கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். கூடுதலான உழைப்பு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். சக மனிதரிடம் நீங்கள் பேசும்போது அனுசரித்துச் செல்லுங்கள். கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். இன்று தன வரவு கிடைப்பதை பொருத்தவரை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சகோதரர் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். இன்று வெளியூர் பயணத்தின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று பூமி தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இழுபறியான சூழ்நிலை இருக்கும். மனத் தெம்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. தொழிலுக்காக நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க கூடியதாக இருக்கும். அதனால் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மன அமைதி பெறும். அதாவது உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தீர்வு கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் உங்களை பாராட்ட கூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அன்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி ஏற்படும். அனைத்து விஷயங்களிலுமே ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இன்று எதிர்பாராத செலவுகள் இருக்கும். ஆனால் வரவும் இருக்கும். வரவு இருந்தாலும் செலவு செய்யும் பொழுது கவனமாக செய்யுங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். அரசியல் துறையினர் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடமும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் பெற்றுக் கொடுக் காதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அதுபோலவே […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தடைப்பட்டுவந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலனையே கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள், அது போதும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். அதாவது லாபத்திற்கு எந்த வித குறையும் இல்லை. உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக நாயகிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை தமிழ்த் திரையுலகில் அதிகரித்துவருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் படங்களே ஆகும். அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். இதற்காக அவர் சிறப்புச் […]
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசு பிரச்னைகளை அடையாளம் காணவேண்டுமே ஒழிய பிரச்னைகளை உருவாக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். நேற்று பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் […]
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.டபுள் […]
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், டெல்லியில் நடைபெற்றுவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியிலுள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்ற டெல்லி காவல் துறையினர், மாணவர்களிடையே போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காமல் போராட்டத்தில் […]
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் துரதிஷ்டவசமானவை, வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் […]