Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

‘பிராவோவுடன் பணிபுரிந்தது ஸ்பெஷல் அனுபவம்… நடனக் கலைஞர் பெருமிதம்..!!

‘த சமியா சாங்’ எனப்படும் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் பிரவோவுக்கும், சக்தி மோகனுக்கும் ராகுல் ஷெட்டி என்னும் நடனக் கலைஞர் நடனமாட பயிற்சியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய நடனக் கலைஞர் ராகுல் ஷெட்டி, பிராவோவுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம் என்றார். இதைத்தொடர்ந்து ‘ஒரு சர்வதேச பிரபலமான வில் ஸ்மித்துக்குப் பிறகு பிராவோவுடன் பணிபுரிகிறேன். ஒரு பாடகர் என அறியும் முன்னரே, பிராவோவை கிரிக்கெட் வீரராக நான் ரசித்துள்ளேன். இதற்காக பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்’ என ராகுல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனா இராசிக்கு… “தயவுசெய்து நீங்கள் கோபப்படாதீர்கள்”.. கொஞ்சம் கனிவாக பேசுங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! உங்கள் சிரமத்தை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். அது மட்டுமில்லாமல் ரகசியங்களை தயவு செய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம். இஷ்ட தெய்வத்தின் கருணையால் நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான வளர்ச்சி இருக்கும். பணச் செலவில் சிக்கனம் இருப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையும் நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “தனித்திறமையை இன்று வெளிப்படுத்துவீர்கள்”.. தாமதமான பணி எளிதாக நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! உங்களின் தனித்திறமையை இன்று வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி ஒன்று இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது மட்டும் கடினம். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதுகலம் பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஒற்றுமை இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழல் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “எதைப்பற்றியும் கவலை வேண்டாம்”.. அனைத்திலும் நல்லதே நடக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்கள் அதிக அன்பு பாசத்துடன் உங்களை நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்திற்காக புதிய முயற்சிகளை நீங்கள் செய்யக் கூடும். அந்த முயற்சி சாதகமான பலனை உங்களுக்கு கொடுக்கும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை மட்டும் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். உங்களுக்கு அனைத்து விதத்திலும் நல்லதே நடக்கும். தொழில் சார்ந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று தன்னம்பிக்கை வளரும்”.. கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இடையூறு செய்பவரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாக்கி மனதை கஷ்டப்படுத்தும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றுவது நல்லது. இன்று உங்களுடைய தன்னம்பிக்கை வளரும் நாளாக இருக்கும். அதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும் பணவரவு ஓரளவு தான் இருக்கும். நீங்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்”.. சுப செய்திகள் வந்து சேரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முன்னர் செய்த நல்ல செயலுக்கு உரிய நல்ல பலன் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வழக்குகளில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்”.. வெற்றி வாய்ப்புக்கள் வந்து குவியும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பு அவசியமாக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் கெடலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு நித்திரைக்குச் செல்வது மிகவும் சிறப்பு. இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல் துறையினர் புதிய முடிவுகள் எடுக்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “இடையூறாக செயல்பட்டவர் விலகி போவார்”.. நல்ல பெயர் வாங்குவீர்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! மனதில் சில மாற்றங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள். இடையூறாக செயல்பட்டவர் விலகி போவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும் பணியாளர்கள் பரிசு பாராட்டுகளை பெறக்கூடும். இன்று எதிலும் அதிக சிரமம் எடுத்து வேலை செய்யக் கூடிய சூழல் இருக்கும். மன அமைதி இருக்கும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவீர்கள். இன்று ஓரளவு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும்”.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் பொறுப்பான செயலை மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவருடன் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் இருக்கும். பெண்கள் பண பொறுப்பை மட்டும் ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனையை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “அறிமுகம் இல்லாதவரிடம் பேச வேண்டாம்”… பாராட்டுகள் குவியும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருட்கள் ஏதும் வாங்க வேண்டாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் நிம்மதி பெறுவதற்கு உதவும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “எதிர்ப்புகள் விலகி செல்லும்”.. மனதில் தைரியம் பிறக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று பணவரவு தாராளமாகவே இருக்கும், இருந்தாலும் செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”….!!

மேஷ ராசி அன்பர்களே….!!   இன்று நீங்கள் ஆரவாரம் தவிர்ப்பதால் அன்றாட பணி சரியாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு மாற்று உபாயம் உதவும். பண வரவை விட செலவு இன்றைக்கு கூடும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட கூடும். இன்று முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பணவரவு இருக்கும் . அதுமட்டுமில்லாமல் கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மையான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!!

என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர். என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட், தோனியாக மாற 15 வருடம் ஆகும் – கங்குலி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழப்பு..!!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது தீவைத்துக் கொளுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீ வைத்து அவர்கள் கொளுத்தினர். பின்னர் 90 சதவிகித […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டின் உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா? 

வீட்டின் உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க இதை செய்ய வேண்டும்  பருப்புகளில் லேசாக பெருங்காயத்தை தட்டிப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது. உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினாள் , மாவு மாதிரியான பொருள் வெளியேறும் தட்டிய பிறகு கிண்ணத்தில் வைத்தால் வண்டு வராது. துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்ப இலை போட்டு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”இறால் பெப்பர் நூடுல்ஸ்” உடனே செய்யுங்க…. குடும்பத்தோட சாப்பிடுங்க…!!

தேவையான பொருட்கள். நூடுல்ஸ் -200 கிராம், இறால் 200 கிராம், முட்டை 4, மிளகுத்தூள் அரை ஸ்பூன், வெங்காயம்-2, கேரட் 2, கோஸ் 100 கிராம், பீன்ஸ் 100 கிராம், பச்சைமிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: இறால் பெப்பர் லபெல்ஸ் செய்வதற்கு முதலில் மேகியை சூடான நீரில் போட்டு வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து, அதில் எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”வஞ்சிரம் கருவாடு தொக்கு” எளிய முறையில் செய்து சுவையா ? சாப்பிடுங்க …!!

தேவையான பொருட்கள்: வஞ்சிரம் கருவாடு 200 கிராம், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், உப்பு நல்லெண்ணெய் தேவைக்கேற்ப. செய்முறை: 1. கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பொடிதாக நறுக்க வேண்டும். 2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி அத்துடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 3. நன்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “வாய்ப்பு உங்களை தேடிவரும்”.. யோசித்து செய்வது நல்லது..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உங்களை தேடி வரக்கூடும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீ ர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளை புரிவீர்கள். வீண் அலைச்சல் அதிகமாகவே இன்று இருக்கும். கவனமாக இருங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையி டாமல் இருப்பதும் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “அவப்பெயர் வராதபடி செயல்படுங்கள்”.. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். அவப்பெயர் வராதபடி செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் கூடுதல் முயற்சியால் சீராகும் பணவரவு குறைந்த அளவில் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் இருக்கட்டும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள் நெருப்புகள் பயன் படுத்தும் போது கவனமாக இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “சமூக நிகழ்வுகளில் ஒதுங்கியிருப்பது நல்லது”.. புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பிறருக்கு நல்லதை செய்தும் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கியிருப்பது நல்லது. தொழிலில் கூடுதல் பணிபுரிவதால் வளர்ச்சி கூடும். பணவரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் இன்று  உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச்செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் ஏற்படலாம். கூடுமானவரை வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம்.தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வியாபார போட்டி குறையும்”.. எதிர்த்தவர்கள் ஒதுங்கி விடுவார்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இனிய அனுபவத்தை உறவினரிடம் சொல்வீர்கள். அவர் மனதில் உங்களைப் பற்றிய நல்ல மதிப்பு உருவாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். உபரி பண வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெரும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “அன்பும் கருணையும் அதிகரிக்கும்”.. குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அன்பும் கருணையும் அதிகரிக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் கொஞ்சம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் கொஞ்சம் ஏற்படலாம். கவனம் இருக்கட்டும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கங்கனா..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உருவப்படத்திற்கு கங்கனா மலர்தூரி மரியாதை செய்யும் புகைப்படத்தை சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாவில் தீவிபத்து… 11 பேர் பலி… 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

ஈரான் நாட்டில் திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி..!!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது. வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியதையடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க பில்லையும் சேர்த்து கட்டு… தொழிலதிபரை தூப்பாக்கி முனையில் மிரட்டிய சினிமா விநியோகஸ்தர்..!!

தாங்கள் மது அருந்தியதற்கு பணத்தை கொடுக்குமாறு தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவர் கட்டட உள்கட்டமைப்பு பணி செய்து வருகிறார். இவர் தொழில் சம்மந்தமாக பேச தனது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி வழக்கம்போல் தனது நண்பர்களை சந்திக்க ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ – வில்லனாகிறாரா வினய்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடிகர்கள் வினய், யோகிபாபு நடிகை பிரியங்கா மோகன், ஆகியோர் இணைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது ஹீரோ திரைப்படம். இந்தப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே இப்படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்..!!

பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் திஷா வழக்கு : தப்பியோடிய குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்..!!

தெலங்கானாவில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27ஆம் தேதி கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் களம் இறங்கும் ‘குற்றம் 23’ ஜோடி..!!

தமிழ்த்திரையுலகில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் அருண் விஜயை வைத்து இயக்குநர் அறிவழகன் புதிய படத்தை இயக்கவுள்ளார். ‘குற்றம் 23’ படத்தையடுத்து இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய உள்ளது. அருண் விஜயை வைத்து இம்முறை அறிவழகன் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதுகுறித்து அறிவழகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அக்னி சிறகுகள்’அருண்விஜய் மிருகத்தைப் போல் சண்டையிடுவார் – இயக்குநர் நவீன்..!!

அருண் விஜய், விஜய் ஆன்டனி இருவருமே ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஏற்றியிருக்கும் கதாபாத்திரங்கள் வன்முறை காட்சிகள் நிறைந்தது என்று படத்தின் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார். ‘மூடர்கூடம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் நவீன். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வரும் இவர், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தை நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வேடத்தை நான் ஏற்க இதுதான் காரணம்… ‘குயின்’ ரம்யா கிருஷ்ணன்..!!

சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும், அத்தகைய கதைதான் ‘குயின்’ என்று படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார். இத்தொடருக்கு ‘குயின்’ என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்”.. மனதில் தைரியம் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விரோதங்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் உங்களுக்கு உறுதியாக கூடும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களில் ஒரு சிலர் விலகிச் செல்லக் கூடும். பற்றாக்குறை இன்று அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். காரியத்தில் வெற்றி இருக்கும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். இன்று தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். அதனால் நன்மை ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… ‘சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்”.. நடைபெறாத காரியம் நடைபெறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நாணயத்தை காப்பாற்றும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். நடைபெறாது என்ற காரியம் சிறப்பாக நடைபெறும். மதிய நேரத்திற்கு பின் மங்களகரமான செய்திகள் வந்து சேரும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “நினைத்த வேலை முடியாமல் போகலாம்”.. கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக  இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். குடும்ப சுமை கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயங்குபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் எந்த வித குறையும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று செல்வாக்கு உயரும்”.. திறமை பளிச்சிடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். செயல்பாடுகளில் திறமை பளிச்சிடும். விஐபிக்களின் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம் வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவது போலத் தோன்றலாம் பார்த்துக்கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “இன்று தொட்டது துலங்கும்”.. மன தைரியம் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். இன்று கடுமையான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்பவரால் இருந்து வந்த காரியத்தடை நீங்கும். மன தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நன்கு யோசித்து ஈடுபடுவது நல்லது”.. துக்கமும் துன்பமும் நீங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் நன்கு யோசித்து ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். இன்று உத்தியோயோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கெளரவமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “கருத்து வேறுபாடுகள் அகலும்”.. யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீங்க..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று கருத்து வேறுபாடுகள் அகலும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்துசேரும். சுப செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக வந்த மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். இன்று எப்பொழுதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்”.. உங்களுடைய காரியத்தை செய்யுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீங்கள் தேடிச் சென்ற ஒரு நபர் உங்களை தேடி வரக்கூடும். இன்று உத்தியோகத்தில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். வீண் அலைச்சல் குறையும். காரியத்தில் இருந்த தடை நீங்கும். மற்றவர்கள் கூறும் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் உங்களுடைய காரியத்தை செய்வது நல்லது. மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “உடன்பிறப்புக்களுக்கு உதவி செய்வீர்கள்”.. உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று செய்யும் காரியங்களில் மிகவும் நேர்த்தி இருக்கும். நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புக்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படகூடும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவும் நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்”.. மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் .பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விஐபிக்களின் சந்திப்புகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வீண் பழி ஏற்படாமல் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் இன்று கூடும். பெண்களுக்கு மன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள்”.. உங்களுடைய திறமை வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். வீடு இடம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டாகும். இன்று சுபகாரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாகவே நடந்து முடியும். எதிர்காலத் தேவைகளுக்கு சேமித்து வைக்க ஆர்வம் ஏற்படும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய திறமை இன்று அதிகமாக வெளிப்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “மனக்குழப்பம் விலகும்”.. குடும்ப பிரச்சினைகள் சரியாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பிரமுகர்களால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனக்குழப்பம் விலகிச்செல்லும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடந்து முடியும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். மற்றவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06.12.2019) நாள் எப்படி இருக்கு ?… முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பிரமுகர்களால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனக்குழப்பம் விலகிச்செல்லும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடந்து முடியும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். மற்றவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது”.. குடும்பத்தில் நிம்மதி குறையலாம்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் பலமடங்கு உங்களுக்கு நன்மை கொடுப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணிபுரிவீர்கள். இலக்கு நிறைவேறி உபரி பணவரவு இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் உழைப்பும் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் கொஞ்சம் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “திட்டமிட்ட செயலை நிறைவேற்றுவீர்கள்”.. மனம் தளராது செயல்படுங்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட செயலை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகிச்செல்லும். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவிற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம்”.. நிதானத்தை பின்பற்றுவது அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும் அக்கறையும் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிகம் பணம் செலவு செய்ய நேரிடலாம் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும் கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு சிறப்பாக வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… ‘அறிமுகம் இல்லாதவரிடம் பேச வேண்டாம்’.. எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் சொந்தப் பிரச்சினை பற்றி பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். சத்தான உணவு உண்பதால் உடல் நலம் பெறும். இன்று எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மட்டும் நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய […]

Categories

Tech |