விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றத்தை பின்பற்றுவீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று மனம் மகிழும் சம்பவங்கள் ஏற்படும். மன நிம்மதியும் மன திடமும் இன்று உருவாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று காணப்படுவீர்கள். திடீர் செலவு கொஞ்சம் […]
Author: MM SELVAM
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பண வரவில் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும். இன்று எதிர்பார்த்த பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறைய கூடிய சூழலை சந்திக்கக் -கூடும். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் ஓரளவு உதவிகளையும் நீங்கள் […]
கன்னிராசி அன்பர்களே..!! சிலரது செயல் மனதில் அதிருப்தியை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அவசியமற்ற வகையிலான பணம் செலவை தவிர்ப்பீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காணபீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது மட்டும் நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கூடும். மாணவர்களுக்கு […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கையில் வந்து சேரும். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு கொஞ்சம் இன்று கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும். சக ஊழியர்களிடம் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரியவரின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதலாக பணவரவும் நன்மையை கொடுக்கும். இன்று மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்துத் தொழிலில் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். அரசு சார்ந்த சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. இன்று […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும் கௌரவமும் கூடும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று மற்றவர்கள் செயல்களால் மன […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும் கௌரவமும் கூடும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று மற்றவர்கள் செயல்களால் மன […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 05 கிரிகோரியன் ஆண்டு : 339_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 340_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 26 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். […]
இந்தியாவின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களின் பட்டியலில் இந்த தசாப்தத்தில் 2000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து முதலிடத்தை பிடித்திருக்கிறது ஆமிர் கானின் தங்கல் திரைப்படம். இந்த ஆண்டு யாஹூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தசாப்தத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஆமிர் கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் பெரும் வசூல் சாதனையை ஈட்டியுள்ளது. நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் மல்யுத்தத்திற்குத் தன் இரு மகள்களை இந்தியாவுக்காக […]
கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்ட சிறுவனை சுறா மீன் தாக்கும் காணொலி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் வசிக்கும் சாண்ட்லர் மூர் (7) என்ற சிறுவன், தனது தந்தையுடன் புதிய ஸ்மிர்னா கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளான். அப்போது, திடீரென்று மீன் ஒன்று வேகமாக சிறுவனின் சர்ஃபிங் பலகையில் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் சிறுவன் தவறி விழுகிறான். பின்னர், சிறுவனின் சர்ஃபிங் பலகையில் பொருத்தப்பட்டிருந்த GoPro கேமராவை, அச்சிறுவனின் தந்தை ஆய்வு செய்துள்ளார். அதில், சிறுவனின் பலகை மீது […]
ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள பூரியில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து,அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்துக்காக நிமபாராவில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது காவலரும் அவரின் நண்பர்களும் வந்து தன்னை வீட்டிற்கு சென்று விடுவதாக நாடகமாடி பூரியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாளாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வருமானம் திருப்தி தரும் நிலையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள். இன்று தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாளாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வழிய வந்து உறவாடுவார்கள். இன்று கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகமும் உண்டாகும். அதன் மூலம் நன்மையும் ஏற்படும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாகவே இன்று உங்களுக்கு நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைப்பதால் அதனால் உங்களுக்கு […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவுக்கு வரும். மருத்துவ செலவு கொஞ்சம் குறையும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும். குழந்தைகளுக்கான பொருட்களை இன்று வாங்க கூடும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரக்கூடும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும். விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவை. உங்கள் வளர்ச்சியை கண்டு உறவினர்கள் ஆதங்கப்பட கூடும். அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். ஆதாயம் சிறப்பாக கிடைக்கும். நினைத்த காரியத்தில் விரயங்கள் கொஞ்சம் இருக்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் இருந்த தொய்வு அகழும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியம் ஒன்று இன்று நடைபெறும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று எல்லாவற்றிலுமே இலாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். மனமகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அடுத்தவர் நலனில் செலுத்திய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். இன்று அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் இன்று உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று விடியும் பொழுதே வெற்றி செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உங்களுடைய அறிவு திறமை இன்று அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவையான பண உதவியும் எதிர்பார்க்க கூடும். இன்று திறமையாக செயல்பட்டு பாராட்டுகளை […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். அயல் நாட்டில் இருந்து அணுகூல செய்திகள் வந்து சேரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சிவபெருமான் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாளாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும். நேற்றைய பணி மீண்டும் இன்று தொடரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தேவையற்ற இடமாற்றம் ஏற்பட கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதும் பரிகாசம் செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும்போதும் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். உள்ளத்தில் அமைதி கூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உங்களுடைய இனிமையான பேச்சின் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கக்கூடும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத சுக வாழ்க்கை ஏற்படும். இன்று உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் உங்களுக்கு தீரும். தெளிவான […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கக்கூடும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத சுக வாழ்க்கை ஏற்படும். இன்று உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் உங்களுக்கு தீரும். தெளிவான […]
மைனா, சாட்டை, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சம்பவம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே, பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறஇந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 […]
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் […]
இயக்குநர் அமீர் நடிக்கும் ‘நாற்காலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கியது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் அமீர். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் சாதித்துள்ள அமீர், யோகி, வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். இதனிடையே, முகவரி, தொட்டி ஜெயா மற்றும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி சுந்தர் சி நடிப்பில் திரைக்கு […]
15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள், அண்ணா சதுக்கம் போலீசாருடன் அங்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரிந்தது.அந்த நபரை பிடித்து விசாரித்த போது […]
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ராஜஸ்தான் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று தெலங்கானாவில் குடிபெயர்ந்து இந்தியாவின் மகளாக வெற்றிவாகை சூடியவர் மித்தாலி ராஜ். சிறந்த பேட்ஸ்வுமன், அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் உமன் சச்சின் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஒருநாள் […]
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள இத்லிப் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாயினர். சிரியாவில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் மார்-அல்-நுமான் நகரில் அரசுப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உள்பட […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 03 கிரிகோரியன் ஆண்டு : 337_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 338_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 28 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின்காலியை வந்தடைந்தது. 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்யாதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்குமே நகை பணம் வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகவும் இன்று இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் […]
கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அனைத்துமே நீங்கும். நிலுவையாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். உறவினருடன் அனுசரித்துச் செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் மிகவும் நல்லது. இன்று கூடுமானவரை செய்யும் காரியங்களை […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகளை கொடுப்பார்கள். சாதித்துக் காட்டும் நாளாக தான் இன்று இருக்கும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத திருப்பம் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். பயணங்களின் போதும் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போதும் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது அலைப்பேசியில் பேசுவதை […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் உங்களை மதிக்க கூடும். திறமைகள் வெளிப்படும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல்களும் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர கடுமையாக பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர்கள் பிடிப்பதற்கு அதிகமாக உழைக்க […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களை குறை கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். சிலரின் நயவஞ்சக பேச்சு உங்களை மன வருத்தத்திற்கு ஆளாக்க கூடும். பொறுமை தேவைப்படும் நாளாக இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை மட்டும் காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டுகள் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும். எனவே கவனமாக இருப்பது மட்டும் நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரண் அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். கூடுமானவரை எந்த […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகி செல்லும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாகத்தான் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவும் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை இருக்கும். பண வரவு […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டவை தாமதமாகத்தான் நடந்தேறும். மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாளாக இன்று இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை இன்று நாடக் கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை கொஞ்சம் காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறைகாண […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகளை கேட்க கூடும். இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகளை கேட்க கூடும். இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக […]
கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா-நிக் ஜோனஸ், தங்களது ஒராண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் சென்ற ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தனது அழகு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் நிக் ஜோனஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் […]
கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் […]
ஹனி டிராப் வழக்கில் சிக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் ஊடக அலுவலகங்களில் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். மத்தியபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களை அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பெரிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கி அரசின் முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் சில காரியத்தை சாதித்துக் கொண்டதாக சிலர் மீது புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆர்த்தி தயால், மோனிகா யாதவ், ஸ்வேதா விஜய் […]
சினிமா திரைப்பட இயக்குனர் பி.வாசு, பெண் மீது சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6ஆவது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாசுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி, சக்தி என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். வாடகையாக மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் ஜானகி கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் […]