Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நாமம் போடுவர் – ஜெயக்குமார்.!!

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நாமம் போடுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செயல்படுத்த முடியும். இதனைக் கருத்தில் கொண்டே 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக தான். உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டபோதும், அவர்கள் எந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 02…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 02 கிரிகோரியன் ஆண்டு : 336_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 337_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 29 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “பிரச்சனைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம்”.. பொறுமையை மட்டும் கையாளுங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பிரச்சனைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதுமட்டுமில்லாமல் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய பணிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். இன்று கொஞ்சம் பொறுமையை மட்டும் கையாளுங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு பணம் இன்றைக்கு செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் உதவும். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் இருக்கட்டும். அக்கம்பக்கத்தினருடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “முக்கிய பணிகள் சிறப்பாக நிறைவேறும்”.. தனவரவு இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். முக்கிய பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முயற்சிகள் யாவுமே வெற்றிபெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மட்டும் நல்லது கூடுமானவரை பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆடர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன்களைக் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… ‘உற்சாகமுடன் நீங்கள் செயல்படுவீர்கள்”.. உடல் ஆரோக்கியத்தில் கவனம்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உற்சாகமுடன் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இன்று மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும். இன்று மனத் துணிவும் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சில தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களிடம் பழகும்போது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “சிலர் பொறாமை படக்கூடும்”.. துணிச்சல் இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் செயல் திறனைப் பார்த்து சிலர் பொறாமை படக்கூடும். சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயத்தை தேடுவீர்கள். சேமிப்பு பணம் செலவாகும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் திடீரென்று ஏற்படக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது மட்டும் நல்லது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “முக்கிய பணிகளில் கவனம்”.. உழைப்பு அதிகமாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரலாம். முக்கிய பணிகளில் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆராவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில்தான் இன்று கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதைச் செய்வதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. இன்று மற்றவருடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நேர்த்தியுடன் செய்வீர்கள்”.. எதிர்ப்புகள் விலகி செல்லும்.!!

துலாம் ராசி அன்பர்களே..!! சிறு செயலையும் இன்று நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். இன்று பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும்  கிடைக்கும். இன்று வீண் பேச்சைக் குறைப்பது மட்டும் நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்”.. நிதானமாக பேசுவது நல்லது..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று நிலுவைப் பணிகளை நிறைவேற்ற புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டால் கூடுமானவரை நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள் அதுபோதும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சிலர் ஏளனமாக பேசக்கூடும்”.. திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களை சிலர் ஏளனமாக பேசக்கூடும். பணியை நிறைவேற்றுவதில் கவனம் நல்லது. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “வீண் கவலை மனதில் இருக்கும்”.. தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதி..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சங்கடமான சூழ்நிலையும் நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பணச் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பீர்கள். இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று வீட்டை விட்டு வெளியில் தங்கக் கூடிய சூழல் இருக்கும். உழைப்பு அதிகமாக இருக்கும். கலைப்பு பித்த நோய் போன்றவை ஏற்படக்கூடும். கூடுமானவரை உடலை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள். இன்று வீண் கவலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “தியாக மனதுடன் செயல்படுவீர்கள்”.. எதிர்ப்புகள் விலகிச்செல்லும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தியாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் சிறப்பாகவே இருக்கும். இன்று குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையினருக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும். ஆர்டர்கள் வந்து குவியும். சரக்குகளை அனுப்பும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக அனுப்புங்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். ஆனால் எதிர்பார்த்தபடி இருக்காது பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “செயல்களில் தற்காப்பு வேண்டும்”.. பஞ்சாயத்துக்கள் சொல்ல வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகின்ற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். இன்று அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று கணவன் மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது ரொம்ப […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (02.12.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகின்ற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். இன்று அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று கணவன் மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது ரொம்ப […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டோல் கேட்டை தகர்த்தெறிந்த லாரி… இருவர் பலியான சோகம்… வைரலாகும் சிசிடிவி காட்சி.!!

கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஹைதராபாத் கொலை சம்பவத்தால் மன அமைதி கெட்டது’ – பிரியங்கா காந்தி.!!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெண்மருத்துவர் வன்புணர்வுக்கு நடிகர் சல்மான் கான் இரங்கல்..!!

ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராத்திரி பன்னிரெண்டு மணிக்குத் தோன்றிய ‘கைதி’ இரண்டாம் பாகம் ஐடியா – ‘தம்பி’ விழாவில் கார்த்தி பேச்சு.!!

அண்ணி கூட நடித்தது எனக்கு ஸ்பெஷல். சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன் என நடிகர் கார்த்தி தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், ரஜினிகாந்திடம் இணைந்து நடித்தபோது இருந்த ஃபீலிங் கார்த்தியுடன் இணைந்து நடித்தபோது இருந்ததாக நடிகை ஜோதிகா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.  கார்த்தி – ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல்வாதிகள் முதல் அரசு அலுவலர்கள் வரை… சர்ச்சையை கிளப்பும் பாலியல் வழக்கு… பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்..!!

அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் தொடர்பான பாலியல் வழக்கில், பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்ற அரசு அலுவலர், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக இரு பெண்கள் மிரட்டிவருகின்றனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பெண்களுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காடுகள் குறித்து ஆதாரமில்லா குற்றச்சாட்டு… மறுத்த ஆஸ்கர் நாயகன்

அமேசான் காடுகளில் தீ ஏற்பட்டதற்கு ஹாலிவுட் நடிகர் லியார்னடோ தான் காரணம் என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ வைத்த குற்றச்சாட்டுக்கு லினானர்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சுழல் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படும் போது தெரிவித்துவந்துள்ளார். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது கூட அவரது கருத்து பல தரப்பினரையும் கவர்ந்தது. சமீபத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் தீ விபத்தை பற்றிக் கூட தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும்” – ஸ்டாலின் கோரிக்கை.!!

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச “தி இந்து” ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சபாநாயகராக பொறுப்பேற்றார் நானா படோலே..!!

மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறை இரவில் நடைபெற்ற அக்னி ஏவுகணை சோதனை வெற்றி..!!

அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று அழிக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன்முறையாக இரவில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன் முறையாக இரவில் விண்ணில் செலுத்தி, இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இச்சோதனையில் அணுஆயுதத்தை தாங்கிச்சென்று 3 ஆயிரத்து 500 கி.மீ., இலக்கைத் தாக்கும் அக்னி-3 ரக விமானம் இரவில் விண்ணில் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்தச் சோதனை சிறப்பான […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர பள்ளி மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை… பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் 2 பள்ளி மாணவர்கள் ஆசிரியரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர். ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி வன்புணர்வு வழக்கு – கேரள பாதிரியாருக்கு பிணை நீட்டிப்பு..!!

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் அரசியல் பயணம் குறித்துப் பேச விரும்பவில்லை” – பாரதி ராஜா..!!

ரஜினியின் அரசியல் பயணம் குறித்து நான் பேச விரும்பவில்லை என இயக்குநர் பாரதி ராஜா பேசினார். நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்த் திரையுலகில் இது புதுசு – சசிகுமாரின் ‘ராஜவம்சம்’

அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தில் 49 முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் சசிகுமார் நடித்து செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி. ராஜா தயாரித்துள்ள ‘ராஜவம்சம்’ என்னும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்குகிறார். இவர் இயக்குநர் சுந்தர் சியின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாக இயக்குநர் கதிர்வேலு தெரிவித்தார். மேலும் முதல் படத்திலேயே 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியது சவாலான விஷயமாக இருந்ததாகவும் கதிர்வேலு கூறினார். […]

Categories
உலக செய்திகள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு..!!

புகழ்பெற்ற லண்டன் மேம்பாலத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையில் நடந்து சென்ற பொது மக்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அப்பாவி மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

“100 நாட்கள்…. 9 மணி நேரம் தூங்கும் வேலை… “ரூ. 1,00,000 சம்பளம்”..!!

வேக்ஃபிட்.கோ நிறுவனம், 100 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ரூ 1 லட்சம் உதவித்தொகை அளிக்கும் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளது. மக்களுக்குத் தூங்குவதற்கு சொல்லியா தரவேண்டும், பள்ளி வகுப்பறையில் தொடங்கிய தூக்கம் அலுவலகத்தில் பணிபுரிவது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப் போல், பிரபல இந்திய நிறுவனம் வேக்ஃபிட்.கோ (Wakefit.co) என்னும் மெத்தை நிறுவனம் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில், 100 நாட்கள் நடைபெறும் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா கொலை வழக்கு… காட்டிக்கொடுத்த டோல்கேட் சிசிடிவி காட்சிகள்…!!

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கட்டளையிட்ட மோடி… மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்..!!

கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார். சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக […]

Categories
உலக செய்திகள்

செல்போன் பார்த்துக்கொண்ட தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்..!!

புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலைய நடைமேடையில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்த நபர் தண்டவாளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மக்களுக்கு உபயோகமான செல்போன் எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். சாலை அல்லது ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், பல விபத்துகளைத் தவிர்க்க நேரிடும். அதற்கு எடுத்துக்காட்டாகத் தான், அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு, ரயில் நிலையத்தின் நடைமேடையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!!

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கடத்தலின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடிகர் திலிப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ரகசியப் பயணம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து ‘தாங்கிஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார். உள்நாட்டுப் போரில் உழன்றுகிடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ரகசியப் பயணம் மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள பக்ரம் விமானப் படை தளத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தரையிறங்கிய ட்ரம்ப், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ‘தாங்க்ஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராக தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு சம்மன்..!!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது குற்ற வழக்குகளை மறைத்ததற்காக நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்தார் காவல் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்குச் சம்மன் கடிதம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர், தன் மீதுள்ள இரண்டு குற்ற வழக்குகளை மறைத்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான ‘மகா […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும்’… நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்..!!

வீட்டுக்காவலிலுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன்பாக, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு அடைத்தது. அதில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸ் லிஸ்ட்டில் இணைந்துள்ளார் தமன்னா..!!

டிஜிட்டல் களத்தில் நடிக்கும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து நடிகை தமன்னாவும் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். தற்போது டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளி வரும் வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார். தமிழில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஜிட்டல் களத்தில் கலக்க வரும் செல்ஃபி புள்ள..!!

டிஜிட்டல் தளத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் அமேசான் பிரைமில் இடம்பெறும் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாகத் தனது ட்வீட்டில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.குடும்பஸ்தனாக சீரிஸில் வலம் வரும் நாயகன் மனோஜ் பாஜ்பாய், தேசிய புலனாய்வு நிறுவனத்தில் ரகசியமாகப் பணியாற்றி வருவதைப்போல முதல் பாகம் வெளி வந்தது. இந்த சீரிஸ் வெளியான நாள் முதலே மக்களை ஈர்த்து வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

புதிய இலங்கை அதிபரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மிருகத்தனமான மனநோயாளிகள் வேட்டையாடப்படவேண்டும்’ – பதறிப்போன கீர்த்தி சுரேஷ்..!!

ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரை மீசை, அரை தாடியுடன் காட்சியளிக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் – ஏன் தெரியுமா?

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் – ரவுண்டர் ஜாக் காலிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காண்டாமிருகங்களைப் பாதுகாக்க புதிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் – ரவுண்டரான முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி, தனது சொந்த வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நேற்று காலிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் காலிஸ் தனது மீசை, தாடியின் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பன்றி வேட்டைக்குத் தயாரான சீமான்; தடுத்த பிரபாகரன்..!

 ஈழத்தில் பன்றி வேட்டைக்குச் செல்லவிருந்த சீமானை பிரபாகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் வெளிவந்துள்ளது. ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவீரர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பிலும் மாவீரர்கள் தினம் மதுரையில் கடந்த 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் ஒரு பகுதியாக பிரபாகரன் குறித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

‘என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்’… பிரதமருக்கு நளினி கடிதம்.!!

விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இன்று 111ஆவது பிறந்தநாள்..!!

தமிழ் திரையுலகின் நகைச்சுவை மன்னனாக காலம்கடந்து மக்கள் மனதில் வாழும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இன்று 111ஆவது பிறந்தநாள். நாட்டுப்புற நாடக கலைஞராக இருந்து தமிழ் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1908ஆம் ஆண்டு சுடலைமுத்து-இசக்கியம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கல்வியை முழுமையாக சுவைக்காமல் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கற்றார் கிருஷ்ணன். கல்வியறிவு மட்டுமே மனிதனை செதுக்குவதில்லை என்பதை உணர்ந்த அவர், நாடக கொட்டகைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி… பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை… முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்..!!

ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜான்டி ரோட்ஸூக்கு முன் இவர்தான் கெத்து..!!

ஜான்டி ரோட்ஸூக்கு முன்னதாக, மாற்று வீரர்கள் ஃபீல்டிங்கில் ஆட்டநாயகன் விருதை பெற முடியும் என்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் குஸ் லோகி நிரூபித்து நேற்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தற்போதைய நவீன கிரிக்கெட்டில், ”catches win matches” என்று கமெண்டெட்டர்கள் ஃபீல்டர்கள் குறித்து அதிகம் பேசிவருவதை ஒவ்வொரு போட்டியிலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பேட்டிங், பவுலிங்கைவிட ஃபீல்டிங்கில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட்தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. இருப்பினும், போட்டியில் ஃபீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஆட்டநாயகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொல்லாதவன்’ நடிகைக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்..!!

நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா இன்று தனது 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான ‘குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகப் பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “செயல்களில் திறமை பளிச்சிடும்”.. மன தைரியம் கூடும்…!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் திறமை பளிச்சிடும். நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகு அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். மன தைரியம் கூடும். வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “சூழல்களை உணர்ந்து செயல்படுங்கள்”.. வாக்குவாதங்களும் செய்யவேண்டாம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணியால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். சூழல்களை உணர்ந்து செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வாகனத்தில் மித வேகத்தை  பின்பற்றுங்கள். இது தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். காரியங்கள் ஓரளவு சாதகமாகத்தான் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைக்க கூடும். லாபம் சராசரி அளவில் இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். அவர்களிடம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “திடீர் மனமாற்றம் ஏற்படும்”.. நீங்கள் நினைத்தது நடக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பானவர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த அளவில் வருமானமும் இருக்கும். விருந்து விழாவில் பங்கேற்கக் கூடிய சூழலும் இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனமாற்றம் ஏற்படும். உங்களுக்கு பெரியோரின் ஆலோசனை இன்று கைகொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம் எதையுமே கவனமாக செய்யுங்கள். பாடங்களை […]

Categories

Tech |