தனுசு ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவும் நன்மையும் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று விருந்து விழாவில் பங்கேற்க வாய்ப்பு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செயல்படுங்கள் அது போதும். திடீரென்று மன தடுமாற்றமும் குழப்பமும் கொஞ்சம் இருக்கும். கூடுமான வரை பொறுமையை மட்டும் கையாளுங்கள். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். […]
Author: MM SELVAM
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தகுந்த முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான பணவரவே இன்று கிடைக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு கொஞ்சம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் மதிநுட்பம் நிறைந்திருக்கும். தொழில் வியாபார தொடர்பு வளம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும். நண்பர்களால் உதவிகள் கிட்டும் . இன்று அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் ரொம்ப நன்மையை கொடுக்கும். பணவரவு உங்களுக்கு இன்று எதிர்பார்த்த வகையில் இருக்கும். அதனால் சேமிக்கக்கூடிய […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்திருக்கும். தொழில் வியாபாரம் சிறந்து விளங்கும். நிலுவைப்பணம் வசூலாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரி தொல்லை மறையும். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிப்படிப்பை படிப்பார்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடைய எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடும். குடும்பத்தில் இருந்த சிறு […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயலில் தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். இலாபத்திற்கு இன்று எந்த வித குறையும் இருக்காது. உணவு உண்பதில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு வேண்டும். அது மட்டும் இல்லாமல் சரியான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பெண்கள் தயவு செய்து நகையை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். நன் மதிப்பையும் பெறுவீர்கள். பணவரவு […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பணம் நகைகளை இரவல் கொடுப்பது கூடாது. பணியாளர்கள் விழிப்புடன் பணியில் ஈடுபடுங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு அதிகமாக தான் இருக்கும். இன்று எடுத்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். இன்று மாணவ கண்மணிகள் பாடங்களை நன்கு […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! அடுத்தவர் மீதான நம்பிக்கை இன்று குறையக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். பிள்ளைகளை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலைச்சல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட கூடும். கணவன் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினரின் அன்பை கண்டு நெகிழ்வீர்கள். தடைகளை தகர்த்து எறிந்து முன்னேறி செல்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். உடல் நலனில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றியும் இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். தங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு அதிருப்தியை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ற ஆதாயம் இன்று கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகக்கூடும். அரசு உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். இன்று எடுத்த காரியத்தை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் மட்டும் கடுமையான பணிகள் இருக்கும் அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவரின் நடவடிக்கை கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நேச மனப்பான்மை கொண்டவர்களின் உதவிகள் கிடைக்கும். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்களும் இருக்கும். கூடுமானவரை வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர்வதற்கு கடுமையாக […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். உங்களுடைய வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்கும். வருமானம் பற்றாக்குறை அகல புதிய வழிபிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகிச்செல்லும். சுபச் செய்திகள் வந்து சேரும். இன்று அடுத்தவர்களை அனுசரிக்க போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் நன்மையை கொடுக்கும். பணவரவும் இருக்கும். அடுத்தவர் நலனுக்காக கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கும். பெரியவரின் ஆலோசனையும் கிடைக்கும். […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வீடு இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். இன்று எடுத்த காரியங்களை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டிகளும் பொறாமைகளும் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். வராது என்று நினைத்துக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். சாதுர்யமான பேச்சு அனைவரையும் கவரும். வியாபாரம் விருத்தியாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தொழில் பங்குதாரர்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு கையிருப்பை கரைக்க வேண்டி இருக்கும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல மதிப்பை பெறக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் பயம் இருந்து கொண்டே இருக்கும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாளாகவே இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல் படுங்கள் அது போதும். திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாராட்டும் புகழும் கூடும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபார விருத்தி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை கொஞ்சம் கோபத்தை உருவாக்கலாம் பார்த்துக் -கொள்ளுங்கள் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறையும் காட்டுவீர்கள். […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும் நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். இன்று எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி எடுத்து செய்வீர்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகு செய்யுங்கள். இன்று மன பலம் கூடும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். பணவரவு நல்லபடியாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தூரதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்துசேரும். கூட்டாளிகளால் குழப்பம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் பன்மடங்கு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் கொஞ்சம் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வருங்கால நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். புதிய வாகனம் வாங்க கூடிய முயற்சி கைகூடும். இன்று எடுத்த காரியத்தை சாதகமாகவே செய்து முடிப்பீர்கள் .திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். பெரியோர் ஆலோசனை உங்களுக்கு கைகொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை அதிகரிக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். காரியத்தில் அனுகூலம் இன்று ஏற்படும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். திடீர் வரவு திருப்தியை கொடுக்கும். வீடு மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவில் இருந்த தடை விலகி செல்லும். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர்வதற்கு கடுமையாக […]
மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்க வைப்போம் என தடயவியல் துறை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் அலைபேசி கடவுச் சொல்லை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் தடயவியல் நிபுணர்களிடம் பதிந்து கொடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதுகலை மனிதநேயம் (Humanities) முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா லத்தீப் […]
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன் ஜாமின் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சந்நதியில் அர்ச்சனை செய்யக் கோரிய, பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாகப் பரவியது.இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் […]
வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]
சவுகார்பேட்டையில் பஜ்ஜி சரியில்லை என்று கூறிய நபரை வட இந்திய ஊழியர் கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை, கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக 13 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு ஞானமணி தன் நண்பருடன் சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில், அமைந்துள்ள அமர ராம் என்பவருக்குச் சொந்தமான டீ […]
அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நேற்று சத்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்கர் அலகில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அல்பேனியா அரசு, 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிஜாக் நகர் அருகே சுமார் 30 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் […]
தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, அனுமதி வழங்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை பல நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கூடுதலாக நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று பகுதிகளில் மருத்துவக் கல்லூரி தொடங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். […]
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு நேற்று சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிபெற்ற 288 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக […]
நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே… இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். வணக்கம் சீமான், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. அதில், “ இறுதிப் போர் சமயத்தில் ஈழம் சென்றிருந்தேன். சுற்றிலும் பீரங்கி ஷெல் அடித்துக் […]
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 என அழைக்கப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் ஒருவருக்கொருவர் பேட்டிங்கில் போட்டியிட்டு ரன்களை சேர்ப்பர். இதனால் இவர்களிடையேயான ஒப்பீடு எப்போதும் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டே இருக்கும். இந்த நால்வரும் அந்தந்த அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, இந்த வீரர்களின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. […]
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-47 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு […]
மகாராஷ்டிராவில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஆனால் வருத்தப்படுகிறேன் என்று தேவேந்திர ஃபட்னாவிஸின் பதவி விலகல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட் செய்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் நேற்று பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை […]
திரைப்பட நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவ மனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். நடிகர் பாலாசிங் தமிழில், நடிகர் நாசர் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதற்கு கூடுதலாக மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். இன்று மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். கூடுமானவரை கவனத்துடன் பாடங்களை படியுங்கள். குழந்தைகள் நலன் ஓரளவு சிறப்பாக இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பும் இன்று இருக்கும். ஒரு சில நேரங்களில் மனம் கொஞ்சம் அலைபாயக்கூடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதலாகத்தான் நீங்கள் கவனம் மேற்கொள்ள வேண்டும். பண செலவில் சிக்கனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். இன்று எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். வீடு வாகனம் ஆபரணங்கள் வாங்க கூடிய சூழலும் இருக்கும். தாயார் தாய்வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் பேசி சில பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பிறரிடம் வீண் பேச்சு மட்டும் வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலமாக இருக்கும். இன்று உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்றும் மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி நிலை இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். மாணவர்கள் தனித் திறமையால் புகழ் பெறக் கூடும். இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும். கவனம் இருக்கட்டும். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் இருக்கட்டும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் இன்று கிட்டும். வெளியூர் பயணங்களையும் இன்று நீங்கள் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பி கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று எந்த ஒரு முடிவையும் சட்டென்று எடுத்து முடிப்பீர்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். வீடு மனை ஆடை ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள் அது போதும். கணவன் […]
துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் இடையூறு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள். செயல்களில் அதிக தற்காப்பு வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை ஏற்படுத்தும். இன்று தேவையற்ற வீண் விவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை ஓரளவு முன்னேற்றகரமாக இருக்கும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் […]
கன்னிராசி அன்பர்களே..!! சுய திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாகவே இன்று இருக்கும். புது விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கிடைக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் ஓரளவு நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவ செலவுகள் இன்று குறையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எந்த […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் புகழ்ச்சியை விரும்பும். அதாவது உங்களை மற்றவர்களும் புகழப்படும். நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். அதிகம் பயன்தராத பொருட்களை மட்டும் வாங்குவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகம் இன்றைக்கு கிடைக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மை கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களை […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினருக்கு உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் விலகிச்செல்லும். சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடுகளை செய்வது நல்லது. அது மட்டும் இல்லாமல் தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டுச் செல்லுங்கள். இன்று தேவையற்ற வீண் மனக் குழப்பங்களும் கற்பனைகளும் இருக்கும். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று தகுதி திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கும். செயல்களில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். இன்று உங்களது மேலான யோசனையை செய்வதற்கு தயாராக இருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் நிலையும் மாறப் போகும். இனியாவது வாக்கு கொடுக்கும் முன் யோசித்து கொடுங்கள் அது போதும். நட்பு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணி திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி சுமை கூடும். இன்று குறைந்த அளவிலேயே பணம் கிடைக்கும். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவது விற்பது […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சி கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை இன்று வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாகவே இன்றைய நாள் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சி கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை இன்று வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாகவே இன்றைய நாள் […]
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த 900த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்தனர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளில் இந்தியர்கள் பத்துபேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆப்கான் அதிகாரிகள், சரணடைந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின் […]
தனது நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்தார். சங்கத்தமிழன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில், தான் நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு, அந்த காரணத்தையும் விளக்கியுள்ளார் விஜய் சேதுபதி. தனது முதல் ஆப்ஷனாக நடிகர் திலகம் சிவாஜி […]