Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க மோசமானவங்கள்ல முக்கியமானவங்கே…’ – டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து இப்படியும் ஓர் சாதனை!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், அதிக வைடுகள் வீசிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வாட்லிங், சாண்ட்னர் அதிரடியால் ரன்குவிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தைக் கேட்டு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரி, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், இந்த விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை அவரச அவரசமாக நீக்கப்பட்டு, திடீரென ஆட்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளர் கொலை… வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தொடர்பா?

தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிவசேனாவிற்குச் சரியான பாடத்தை பாஜக கற்றுக்கொடுத்துள்ளது! – ஹெச். ராஜா..!!

மகாராஷ்டிராவில்  பாஜக பெற்றிருந்த 105 தொகுதிகளை விட சிவசேனா வாங்கியிருந்த 56 தான் பெரியது என்று கூறிய மேதைகளுக்கு, பாஜக ஆட்சியமைத்து சரியான கணக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். சிட்டி யூனியன் வங்கியின் 116 ஆவது ஆண்டு தொடக்கவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதம்பரி’யாக மாறப்போகும் ‘பிகில்’ நடிகை..!!

தமிழில் ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான், கன்னடத் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான். இவர் சென்ற ஆண்டு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ‘பிகில்’ படத்தில் நடித்தபின்புதான், தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஹரீஷ் கல்யாணுடன் ‘தனுசு ராசி நேயர்களே’, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் போல் கஞ்சா… விற்பனையாளர் கைது..!

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் என ஆன்லைன் மூலம் உயர் ரக கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்து வந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் உலர் கஞ்சா பவுடா், உலர் கஞ்சா இலைகள் ஆன்லைன் மூலமாக பார்சல்களில் சென்னைக்கு வந்தன. அடிக்கடி இவ்வாறு வெளி நாடுகளிலிருந்து வரும் பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர் சோதித்துள்ளனர். காற்று புகாத வகையில் மிக நேர்த்தியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கைது… நகைகள் பறிமுதல்.!!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதுகொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்”… வளைகாப்பால் களைகட்டிய ரியோவின் இல்லம்..!!

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகர் ரியோ ராஜ், வீட்டில் அவரது மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக நடந்தது. இதில் முக்கிய நடிகர் ஒருவர் வளைகாப்புக்கு விருந்தினராக வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நடிகரும் முன்னணி ஆங்கருமான ரியோ ராஜ், தமிழ் சினிமாவில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே, தனது நெடுநாள் காதலியான ஸ்ருதியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரசியலில் கமல் எடுக்கும் முடிவுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பேன்’ – ஸ்ருதி ஹாசன்.!!

அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் புதிய செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய செல்போன் கடையை திறந்து வைத்து, 1+ செல்போனின் புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், கோவை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “விருந்தினர் வருகை இருக்கும்”.. அடுத்தவரை நம்ப வேண்டாம்.!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழிலை விரிவு படுத்த தொகை வந்து சேரும் நாளாக இருக்கும். நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கை நடைபெறும். விருந்தினர் வருகை இருக்கும். இடம் வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனையே கொடுக்கும். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். அடுத்தவரை நம்பி மட்டும் எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். அது போலவே கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “இன்று வளர்ச்சி கூடும் நாள்”.. விரோதங்கள் விலகி செல்லும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும் நாளாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “மதிப்பும் மரியாதையும் உயரும்”.. போட்டிகள் குறையும்.!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் எண்ணம் மேலோங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும்.. குடும்ப பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணத்தால் பலன் உண்டாகும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “பொறுமையை கடைபிடிக்க வேண்டும்”.. முன்கோபத்தை குறையுங்கள்.!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகன பழுதுகளால்  வாட்டம் காண்பீர்கள். அதாவது செலவுகள் இன்று அதிகமாக தான் இருக்கும். அனாவசிய செலவுகள் மட்டும் செய்ய வேண்டாம். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு ஓரளவு சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “திருமண தடை விலகி செல்லும்”.. ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமண தடை விலகி செல்லும். இன்று துன்பம் வருவது போலிருக்கும் தவிர ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது பேச்சு உங்களுக்கு எதிர்ப்பை இன்று உண்டாக்கிக் கொடுக்கும். கூடுமானவரை யோசித்து பேசுங்கள் அது போதும். ஆன்மிக எண்ணங்கள் இன்று அதிகரிக்கும். புதிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நட்பு பகையாக கூடும்”.. மன கவலை இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்க மறுப்பார்கள். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாக கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை எந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மனக் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு காரியத்தைச் செய்யுங்கள். உங்களுடைய மனதிற்கு அனைத்துக் காரியமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “வேலைப்பளு குறையும்”.. வரவேண்டிய பணம் வரும்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும். உங்களை விட்டு விலகிச் சென்ற சிலர் விரும்பி வந்து சேரக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மனக்கவலை நீங்கும் நாளாகவும் இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவரின் செயல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்”.. மனம் நிம்மதியாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவரிடம் பேசும்பொழுது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவு தாமதமாகத்தான் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்”.. எந்த பொறுப்பையும் ஏற்க வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதிர்காலம் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது சற்று மன மகிழ்ச்சி  குறையும்படியான சூழல் உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் மட்டும் நிதானத்தை செலுத்துங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டுமென்று துணிச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் ஏதாவது ஒரு வகையில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “நண்பர்களின் ஆதரவு பெருகும்”.. பேச்சில் நிதானம் இருக்கட்டும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். அஞ்சல் வழியில் அனுகூல  செய்திகள் வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காண்பீர்கள். இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். நெருங்கிய நண்பரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்திலிருந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “வீண் பழி சுமக்க நேரிடும்”.. கவனமாக இருப்பது நல்லது..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை எடுப்பீர்கள். வியாபார விரோதம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பர்களிடம் மிக கவனமாக பழகுவது நல்லது. இன்று சிற்றின்ப செலவு ஏற்படும். மனதில் ஏதாவது கலக்கம் இருந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் இராசிக்கு… “இல்லம் தேடி நல்ல செய்தி வரும்”.. பணத்தை எண்ண வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவே கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (24.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவே கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவுக்கரம்… அஜித் பவாரின் பதவி பறிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் ஒப்புதல் இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் பவாரின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல்”… ஒன்று சேர்ந்துவிட்டோம்… எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், ‘கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸிடம் எண்ணிக்கை இருந்தது. மொத்தம் 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எங்கள் கூட்டணி பெற்றிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”… பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

தேசியவாத காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ்”… சர்ச்சையை கிளப்பும் குஜராத் பாடப் புத்தகம்..!!

குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி இருப்பதாக குஜராத் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில், குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதில், 59 பேர் தீயில் கருகி பலியாயினர். அதன் விளைவாக, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், […]

Categories
தேசிய செய்திகள்

’எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி பதவியேற்ற அஜித் பவார்’ – NCP மூத்தத் தலைவர் பகீர்.!

அஜித் பவார் எம்.எல்.ஏ.க்களிடம் வருகைப் பதிவேட்டில்(MLA Attendance) கையெழுத்து வாங்கிவிட்டு, அதனை பதவியேற்றுக் கொள்வதற்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் நவாப் மாலிக் பகீர் தகவலை கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. சிவசேனாவுக்கு நேற்று வரை ஆதரவு அளித்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்கும் விதமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக… மீறினால் ரூ 1,00,00,000 இழப்பீடு..!!

திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அவதூறு கூறியதற்காக, ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த ஆர். சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்களுக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் படத்தைப் பாராட்டியதையடுத்து, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது மாணவி பாம்பு கடித்து மரணம்… பள்ளியே காரணம்… மாவட்ட நீதிபதி ஆய்வு.!!

கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். கேரள மாநிலம்  வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

சத்ய சாய் ஜெயந்தி விழாவில் ‘பிரேமம் நடிகை’.!!

புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 94ஆம் ஜெயந்தி விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டார். பிரேமம் திரைப்படம் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தீவிர சாய்பாபா பக்தையான இவர் வியாழக்கிழமை தோறும் சாய்பாபா வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.இதனிடையே புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 94ஆம் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் குல்வாந்த் ஆலயத்திற்கு சென்றுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இம்சை அரசனை இயக்கியவருக்கு’ 41-ஆவது பிறந்தநாள்..!!

இம்சை அரசன் 23.ம் புலிகேசி என்ற நகைச்சுவை காவியம் படைத்த இயக்குநர் சிம்புதேவன் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலத்தால் அழியாத நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை தனது முதல் படைப்பின் மூலம் கட்டியெழுப்பியவர் இயக்குநர் சிம்புதேவன். மதுரையைச் சேர்ந்த வெங்கட்ராமன்-திரவியம் வெங்கட்ராமன் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் செந்தில்குமார் என்ற சிம்புதேவன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற சிம்புதேவன், திரையுலகின் மீது கொண்ட அளப்பறிய காதலால் கோடம்பாக்கம் நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டார். இயக்குநர் சேரனிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன், கைதி திரைப்படங்கள் குறித்து பா. ரஞ்சித் கருத்து.!

அசுரன்’, ‘கைதி’ திரைப்படங்களின் வெற்றி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். இயக்குநர் பா. ரஞ்சித், ‘காலா’ படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து பழங்குடியின போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும், வட சென்னையில் நடக்கும் கிக்பாக்ஸிங் பற்றிய கதையை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளராக ‘பரியேரும் பெருமாள்’ படத்தை தயாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

’அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்’ – சிவசேனா சஞ்சய் ராவத் கடும் தாக்கு!

அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும், பாஜக ஆட்சியமைத்ததற்கும் சரத் பவாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தீர்ப்பளித்து கிட்டதட்ட ஒரு மாத காலமாகிய பின்னும் யார் முதலமைச்சர் என்ற இடியாப்ப சிக்கல் மட்டும் நீங்கவில்லை. இந்நிலையில், இன்று காலை தேவேந்திர ஃபட்னாவிஸூம் அஜித் பவாரும் அரவமின்றி முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்.. 4 காவலர்கள் உயிரிழப்பு.!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காவல் துறையினர் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் உதவி ஆய்வாளர், […]

Categories
பல்சுவை

உயர்ந்த பெட்ரோல்… குறைந்த டீசல்… இன்றைய விலை நிலவரம்.!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 23…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 327_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 38 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில்ன் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “பயணங்களை மேற்கொள்வீர்கள்”.. நல்ல லாபம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெறுவதற்கு அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். இன்று கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கப்பெற்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “செயல் நிறைவேற தாமதமாகும்”… பழைய பிரச்சனை தலைதூக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல் நிறைவேற தாமதம் தான் பிடிக்கும். சிறிய பணி கூட அதிக சுமை போல இருக்கும். கடுமையான உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது சிறப்பு. காரியத்தில் தடை தாமதம் அலைச்சல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி நல்லபடியாகவே இருக்கும். பழைய பிரச்சனைகள் இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “காரியத்தில் அனுகூலம் ஏற்படும்”… ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுக கூடும். முன்யோசனையுடன் விலகி இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “மன கவலை நீங்கும்”… பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பு..!!

தனுசு ராசி அன்பர்களே..!! மனதில் இருந்த கவலை நீங்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.  தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்களை பெறமுடியும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் இராசிக்கு… “நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்”.. நிதியுதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இயற்கை சூழ்நிலைகளுடன் இயல்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். நிதியுதவி எதிர்பார்த்தபடி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “அறிவுரை சங்கடத்தை கொடுக்கலாம்”… முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். பணிச்சுமை ஏற்பட கூடும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது .செலவுக்கான பண தேவை அதிகரிக்கும். உணவை தரம் அறிந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவும் நல்லபடியாக வந்து சேரும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்காதீங்க”.. நீங்களே செய்வது நல்லது..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அந்த செயலை நீங்களே செய்வது நல்லது. சுய தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்”.. நல்ல செய்தி காதுக்கு சேரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வளரும். அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் மட்டும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் இன்று சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்”.. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பணி முழு அளவில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து மட்டும் சொல்லக்கூடும். அவர்களிடம் நீங்கள் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானது போலவே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “நிதான செயல்படுங்கள்”.. சண்டையை தவிருங்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மாறுபட்ட சூழ்நிலை ஏற்படக்கூடும். நிதான செயல் கூடுதல் நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத் தான் இருக்கும்.  சிக்கனமாக பணச்செலவு செய்வது நல்லது. இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “இன்று மனதில் கருணை இருக்கும்”.. தேவையான உதவிகளும் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் கருணை தன்மை அதிகமாக இருக்கும். நல்ல செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிப்பதற்கு  தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகளும் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது மட்டும் நல்லது. காரியத்தில் தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு.. “வேண்டாத நபரை சந்திக்க நேரிடும்”… போக்குவரத்தில் கவனம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபரை நீங்கள் பொது இடத்தில் சந்திக்க நேரிடும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்ற வேண்டும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபரை நீங்கள் பொது இடத்தில் சந்திக்க நேரிடும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்ற வேண்டும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் […]

Categories

Tech |