விமானத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்றச் சற்றும் யோசிக்காமல், சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சீன நாட்டின் குவாங்சோ பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் சென்ற விமானத்தில், பயணம் செய்த முதியவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் அவரை பரிசோதனை செய்ததில், முதியவர் உடலில் ஒரு லிட்டர் சிறுநீரைக் கழிக்காமல் வைத்துள்ள காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது எனக் கண்டுபிடித்தனர். எனவே, உடனடியாக சிறுநீரை வெளியேற்றினால் […]
Author: MM SELVAM
அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட் தனது தந்தை இறந்த காரணத்தினால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர் ஸ்]பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பாடிஸ்டா அகுட். இவர் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று அகுட்டின் தந்தை ஜோவாகின் பாடிஸ்டா சாலை விபத்தில் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அகுட் தனது […]
கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வருவாய்த் துறை சார்பாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக்கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் […]
இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வியாபம் ஊழல் வழக்கில் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ‘வியாபம்’ ஊழல் தொடர்பான வழக்கில் தற்போது சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல சந்தேக மரணங்கள், திகில்கள் நிறைந்திருந்த இவ்வழக்கில் மொத்தம் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கான குற்றங்கள் குறித்த விவரம் நவ.25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.பி. சாஹூ […]
கடையில் ட்ரெயல் பார்ப்பது போல் 8 ஜீன்ஸ் பேன்ட் திருட முயன்ற பெண் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நம்மால் ஒரு நேரத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட் அணிவதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம்பெண் துணிக்கடையில் ஜீன்ஸ் பேன்ட் ட்ரெயல் பார்ப்பது போல், திருட முயற்சித்துள்ளார். இவர் ட்ரெயலுக்கு எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் […]
ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், […]
இயக்குநர் மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் புதிய படத்தில், நடிகராகக் களமிரங்கப்போகிறார். ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மாகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக ‘வேலைகாரன்’ திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கினார். இயக்குநராக மட்டுமில்லாமல், 2014ஆம் ஆண்டு வெளியான ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்னும் திகில் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா […]
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவந்த ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் சசிகுமார், மிருணாளினி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பாடகர் அந்தோனிதாசன் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கின் போது காயமடைந்த பிரபல நடிகை ஹாலே பெர்ரி, தனது தற்போதைய நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி. இவர் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டை அனதர் டே’ படத்தில் நடித்திருந்தார். அது தவிர சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான ‘எக்ஸ் மேன்’ படங்களில் ஸ்டோர்ம் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார்.53 வயதான ஹாலே பெர்ரி தற்போது தற்காப்பு கலையை மையமாக கொண்டு உருவாகிவரும் ‘ப்ரூயிஸ்ட்’ […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்று முன்னேற முயலுங்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் தான். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலை […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். பதவி உயர்வு பணப்பயன் உயர்வு போன்றவை எதிர்பார்க்க கூடும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை சந்திக்க கூடும். இன்று சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் புகழும் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று எந்த ஒரு செயலையும் தைரியமாகவே செய்து முடிப்பீர்கள். எதிர்பாரத வகையில் திடீர் செலவுகளும் வீண் அலைச்சலும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் இருக்கும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். ஆலயவழிபாடு உங்கள் மனதை நிம்மதி கொள்ள வைக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் கொஞ்சம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பயணங்களில் மட்டும் கவனம் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் இன்று ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுக்களை இன்று பெறாது. கவனமாக படித்தால் கல்வியில் வெற்றிகளை மாணவர்கள் குவிக்கலாம். கூடுமானவரை மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். இடம் மாற்றம் வெளியூர் மாற்றம் போன்றவை இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரக் கூடிய அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் மட்டும் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். முக்கிய […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும் நாளாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்பு அடைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்களும் செல்ல நேரிடும். நல்ல பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனமகிழ்ச்சியும் வேதனையும் சரி பங்காக நடக்கும் நாளாகவே இருக்கும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பும் உற்சாகமும் ஏற்படும். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் ஏற் படக் கூடியதாக இருக்கும். உணவு உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழிகளில் பணம் செலவு செய்தால் மனம் நிம்மதி பெருகும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். இன்று கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். சிக்கல்களும் தீரும். இன்று பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். உடல் ரீதியில் வயிறு தொடர்பான […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். அதுபோக நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். இன்று காரிய தடையால் மனக்குழப்பம் டென்சன் போன்றவை இருக்கும் அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். பணவரவை பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நலம் பயக்கும். மிகவும் கவனமாக […]
கடகம் ராசி அன்பர்களே..!! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாகவே இன்று இருக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வயிற்றில் உப்புசம் கொஞ்சம் இருக்கும். தயவு செய்து மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பகை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று மன அமைதி இருக்கும். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாளாக இன்று இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி கொடுக்கும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்று முன்னேற முயலுங்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் தான். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலை […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக […]
மும்பை மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தற்போது பாதுகாப்பு அமைச்சரவையில் ஆலோசனைக் குழு உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த மாலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவர் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, போதிய ஆதாரங்கள் பிரக்யா மீது இல்லாததால், வழக்கை கைவிடுவதாக தெரிவித்தது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த […]
யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மண்டேலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் ஓபன் விண்டோ புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜுலையில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் மண்டேலாவில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
தமிழில் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, ரோமியோ ஜுலியட், குலேபகாவலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில், மஹா, பார்ட்னர் உள்ளிட்ட ஐந்து படங்கள் வெளிவர இருக்கின்றன. ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ… காற்று வீசும் உன் வாசம்! சிவந்த கண்ணழகி வென்பணி மலரா […]
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிக்குமார். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிக்குமார் சென்னை மவுண்ட் காவலர் குடியிருப்புப் பகுதியில் தனது மனைவி விமலா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பழனிக்குமார் தனது பணியை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக […]
ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி […]
கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கோத்தபய இந்தியா வருவதை கடுமையாக எதிர்ப்போம் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப்போரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்கு […]
இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி […]
தேசிய குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் வெளி நபர்கள் கொடுக்கும் போலி வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த என்.ஆர்.சி எனப்படும் குடிமக்களின் […]
உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள், ஆயிரத்து 629 (1,629) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில், கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி […]
சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார். ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை […]
‘தம்பி’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது. ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான ‘தம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார். அதே போல் படத்தின் டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், […]
‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுப் பணிகளில் இயக்குநர் ஹெச். வினோத் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பர்த் […]
50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு ‘கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவ.20ல் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 9 நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் […]
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி – கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் […]
தெலுங்கு சினிமா எனக்கு ஒரு வீடு போலத்தான் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அமெரிக்கன் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டிலும் காலெடுத்து வைத்துள்ளார். தற்போது இவர் ‘ஃப்ரோசன் 2’ படத்தில் ‘எல்சா’ என்னும் கதாபாத்திரத்திற்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகை, ட்ப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமா […]
நடிகர் விவேக் தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் குறித்து, தனது பாணியில் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று தனது 58-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக் தலைமை தாங்கினார். அப்போது தனது பிறந்த நாளை பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு அதிக மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை நட்டார். பின் மாணவ மாணவியரிடம் உரையாடிய பின், […]
நித்தியானந்தாவால் கடத்தப்பட்ட தங்களுடைய மகள்களை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களின் ஒரு மகள் தான் கடத்தப்படவில்லை என்பதாகவும் தன்னுடைய விருப்பப்படியே ஆசிரமத்தில் இருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சர்ச்சைக்கு மறுபெயர் ஒன்று இருக்குமென்றால் அது நித்தியானந்தா என்றே இருக்கும். அப்படிப்பட்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது நேற்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள தன்னுடைய இரு […]
உள்ளூர் லீக் போட்டியில் சக அணி வீரரைத் தாக்கிய வங்கதேச முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதித்தது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டாக்கா டிவிசன் – குல்னா டிவிசன் அணிகளுக்கிடையிலான ஆட்டம் குல்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணியின் முன்னாள் […]
ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில், கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்தவர்கள் மங்கல்தோயில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தேஸ்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. நீண்ட நேரமாக […]
ஒடிசா சட்டப்பேரவையில் தன்னை முதலில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி, சபாநாயகர் எஸ்.என். பட்ரோவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ஒடிசா சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் தாரபிரசாத் பாஹினிபதி உரையாற்றினார். தனது தொகுதி சம்பந்தமான குடிநீர் பிரச்னை குறித்து பேசிய பின்னர், தனது உரையை முடித்துக்கொண்ட தார பிரசாத், யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு செயலை செய்தார். அது என்ன செயல் என்றால், சபாநாயகர் எஸ்.என். […]
பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் தங்களது பெயர் என்ன என இளைஞர் ஒருவர் கேட்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தை கலக்கி வருகிறது. பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம் […]
விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்கள் சிலர் தொடர்ந்து செல்ஃபோன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மண்ணூர்பேட்டையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து மூன்று […]
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து, தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 45 வயதான ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, பருவ நிலை மாற்றம் குறித்தும் வெப்ப மயமாதல் குறித்தும் தனது கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவார். இந்நிலையில், அவர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ள டெல்லி காற்று மாசு குறித்த கவலைகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காற்று மாசு […]
பாகிஸ்தான் என்னும் அர்த்தம் உள்ள பெயருக்கு முரணாக, அந்நாடு நய வஞ்சகமாக செயல்பட்டு வருகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜ்நாத் சிங் நேற்று இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ” நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருந்தது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியதன் மூலம், அது தற்போது […]