இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். […]
Author: MM SELVAM
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமமான சூழ்நிலை மாறி மனம் மகிழ்ச்சியாக காணப்படும். எண்ணத்திலும் செயலிலும் உத்வேகம் பிறக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண கடனை அடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மன தைரியம் கூடும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் இன்று கல்வியில் தனது திறமையை வெளிக்காட்டுவார்கள். பாடங்களை படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அரசியல் […]
கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்தகால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். யாரிடமும் ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். செயல்களில் முழு யோசனை அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகத்தான் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். விஷ பிராணிகளிடம் விலகியிருங்கள். இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். பயணத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். ஏனென்றால் பயணம் உங்களுக்கு அலைச்சலை தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு வந்து சேரும். இன்று புதிய […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்ச்சியை மனம் விரும்பும். செயல் நிறைவதற்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய குளறுபடி வந்து சரியாகும். கொஞ்சம் பணக்கடன் பெறக்கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும். சோதனைகளை வெற்றியாக இன்று மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய செயல்பாடுகள் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையை கொடுக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருளை பெருமளவில் இன்று வாங்கி குவிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதானத்தை மட்டும் கடைபிடிக்கவேண்டும். தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! உடல் ஆரோக்கியம் இன்று பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்துக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். வீண் செலவைக் குறைப்பதற்கு திட்டமிட்டு செயல்படுவது மிகவும் சிறப்பு. பெண்களுக்கு ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக வேலைப்பளு மனதிற்கு சஞ்சலத்தைக் கொடுக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று குடும்ப கஷ்டம் கடன் தொல்லை போன்றவை நீங்கும். வாழ்க்கையில் இன்று முன்னேற்றமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படுவீர்கள். கூடுமானவரை இனம் தெரியாத பயத்தை தயவுசெய்து விலக்கிவிடுங்கள். மனதை […]
கன்னி ராசி அன்பர்களே..!! சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதிக உழைப்பு தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கிக் கொடுக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இன்று இருக்கும். தொழில் தொடர்பாக கொஞ்சம் அலைய வேண்டி தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனமாக பாதுகாப்பாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மெதுவாகத்தான் நடைபெறும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சினைகள் அனைத்துமே சரியாகும். எந்த சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். மன தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கும். வருத்தம் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் […]
கடகம் ராசி அன்பர்களே..!! சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். வெகுநாட்களாக இலட்சியத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்களுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் நிதானமாக செய்யுங்கள். இன்று மனக்கவலை விலகிச்செல்லும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தனப்போக்கு கொஞ்சம் காணப்படும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக் கூடும். மற்றவர்கள் உங்களை குறை சொல்லக்கூடும். ஆனால் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்களிடம் பலரும் அன்பு பாராட்டக் கூடும். மனதில் புதிய உத்வேகம் உருவாகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று மனதில் ஏதாவது கொஞ்சம் கவலை இருந்துக் கொண்டே இருக்கும். பய உணர்வு கொஞ்சம் இருக்கும். தூக்கம் குறையக்கூடும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் .வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். அடுத்தவருடன் பகை ஏற்படாமல் இருக்க கவனமாக பேசுங்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! உங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை இன்று சந்திக்க நேரிடும். பெருந்தன்மையுடன் அவரிடம் விலகிச் செல்லுங்கள். ஓரளவு நிலைமை இன்று சீராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் இருந்த தடங்கல்கள் விலகி செல்லும். மாணவர்கள் கல்வியில் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! உங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை இன்று சந்திக்க நேரிடும். பெருந்தன்மையுடன் அவரிடம் விலகிச் செல்லுங்கள். ஓரளவு நிலைமை இன்று சீராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் இருந்த தடங்கல்கள் விலகி செல்லும். மாணவர்கள் கல்வியில் […]
ஹைதராபாத்தில் சிறுபான்மை தீவிரவாதம் வேகமாக பரவிவருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்துக்களிடையே தீவிரவாதம் இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாதம் வளர்ந்துவருகிறது. ஹைதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது” என்றார். பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்த கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம் என்றும் அக்கட்சியின் […]
ஹைதராபாத்தில் உரிய சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்த அலுவலர் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கரீம்நகர் அருகேயுள்ள சிகுருமமிடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஸ்புக் கேட்டு விவசாயி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாள்கள் ஆகியும் பாஸ்புக்கை வழங்காமல் அங்குள்ள ஊழியர்கள் விவசாயியை அலைக்கழித்துள்ளனர். இன்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விவசாயி சென்றபோது அங்கிருந்த அலுவலருக்கும் விவசாயிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயி, தான் எடுத்துவந்திருந்த […]
தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா […]
மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் ‘friend request ,chatting’ போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ‘போக்சோ’ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சென்னை […]
நடத்துநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று தனது கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு ரஜினியைத் தாக்கியுள்ளது. திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் கமல்ஹாசனுக்கு ‘உங்களில் நான்’ என்ற பாராட்டு விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, “எடப்பாடி பழனிசாமியின் அரசு நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கிறது. […]
கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேவைக் கட்டணங்களை உயர்த்த வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகிய நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெய்ன் வருகிற கோடை காலத்தோடு அணியிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2018ஆம் ஆண்டு முதல் வலம்வருபவர் டிம் பெய்ன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் டிம் பெய்ன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வருகிற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் […]
அமெரிக்காவின் வால்மார்ட்டில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டன்கன் என்ற ஊரிலுள்ள வால்மார்ட்டில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வால்மார்ட் அங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ‘இரண்டு ஆண் உடல்கள், ஒரு பெண் உடல் என மொத்தம் மூன்று உடல்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரு உடல்கள் காரின் உள்ளேயும் ஒரு […]
புவனேஷ்வரில் சாலையிலிருந்த 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஓலா ஓட்டுநரை ஒடிசா மாநில காவல் துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹு சரண் கிரி. இவர் ஓலா கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷைலஸ்ரீ விஹார் பகுதியில் சாலையில் அதிவேகமாக காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையிலிருந்த நான்கு நாய்க் குட்டிகள் மீது இரக்கமின்றி காரை ஏற்றியுள்ளார். இதைப் பார்த்த காவலர் அவரைத் […]
ஐ.சி.எப் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (55). இவர் ஐ.சி.எப் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் சீனியர் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்த இவர், நேற்று முன்தினம் (நவ.17) பணிக்கு திரும்பினார். இந்நிலையில், தொழிற்சாலையின் அறையில் ராஜாமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். […]
குத்துச்சண்டை வீரர் கிரிலின் விபரித ஆசையால் வைக்கப்பட்ட பெட்ரோலிய ஜெல்லியால் நிரப்பட்ட போலி பாப்பாயி பைசெப்ஸ் உயிருக்கு பயந்து அகற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ரஷ்யாவில் வசித்து வருகிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் கிரில் தெரெஷின் (Kirill Tereshin). இவருக்கு 24 அங்குல எண்ணெய் உட்செலுத்தப்பட்ட பைசெப்ஸ் வைத்து இருப்பார். இவர் பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும் என்னும் ஆசையில், சின்தோலுக்கு பதிலாக மலிவான வாஸ்லைன் போன்ற பெட்ரோலிய ஜெல்லியை மூன்று லிட்டர் எற்றியுள்ளார். சின்தோல் தான் பெரிய […]
ஆண் குழந்தை பிறக்காததால், பெண்ணிடம் தலாக் கூறிய கணவன் மீது அப்பெண் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான இஸ்லாமிய ஆண்கள் தங்களது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற, மூன்று முறை தலாக் கூறி, பிரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக வழக்கத்திலிருந்த இந்த முறையை ஒழிப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், […]
டி10 கிரிக்கெட் லீக்கின் 10ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது. கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த பரிணாமமான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10-ஆவது லீக் ஆட்டத்தில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணி, ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை […]
டி10 கிரிக்கெட் லீக் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ரன்களை அடித்து கிறிஸ் லின் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 11ஆவது லீக் ஆட்டத்தில் கிறிஸ் லின் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணி, மொயீன் அலி தலைமையிலான டீம் அபுதாபி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற டீம் அபுதாபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அரேபியன்ஸ் அணியில் கேப்டன் கிறிஸ் லின் தனது ஆக்ரோஷமான […]
சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவினால் இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிந்துள்ளனர். மேலும் ஏழு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். யூனியன் பிரதேசம் லடாக்கில் இருந்து வடகிழக்கு திசையில் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காரகோரம் பனி மலைத்தொடரில் அமைந்துள்ள 18 ஆயிரம் அடி உயரமுள்ள சியாச்சின் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் முகாம் அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாக நான்கு பாதுகாப்புப் படை […]
தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. கூடுமானவரை பொறுமையாக செயல்படுங்கள். மனைவி மூலம் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் எதிர்பாராத வகையில் பகை ஏற்படும். இன்று எல்லா பிரச்சனைகளும் ஓரளவு சரியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்கும். சாமர்த்தியமாக செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும். சில நேரத்தில் இடம் பொருள் தெரியாமல் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று இட மாற்றங்கள் போன்றவை ஏற்படக்கூடும்.. பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் பணமுடை ஏற்படலாம். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மையை கொடுக்கும். வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துதான் தான் செல்ல வேண்டும். மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியம் கூடும் நாளாக இருக்கும். மனதில் தெம்பும் தெளிவும் நிறைந்திருக்கும். பொதுநல வாழ்க்கையில் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவர்களது போக்கில் விட்டுப் பிடியுங்கள். மனதில் இருந்த வீண் கவலை விலகிச்செல்லும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய […]
தனுசு ராசி அன்பர்களே..!! தாய் சொல்லை தட்ட மாட்டீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பணிவு தன்மை இல்லை எனில் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தொழில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்யாமல் இருப்பது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்றைய செயல்பாடுகள் அனைத்திலும் தொய்வு ஏற்படும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் மிகுந்த பிரயாசத்திற்குப் பிறகே நடக்கும். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று சிறு விஷயத்திற்கு கூட கோபம் வரும் பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தி விடுங்கள். திடீர் பணத் தேவை கொஞ்சம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணியை செய்யும்படி இருக்கும். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆரோக்கிய நிலை மேம்படும் நாளாக இருக்கும். தொழில் புரிபவர்களுக்கு பேச்சே மூலதனமாய் அமையும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். சிலர் காதலில் வயப்படகூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சியும் இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு மேல் […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச அனுபவங்கள் கூடும் நாளாக இருக்கும். குழந்தைகளின் திறமையை கண்டு மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தியை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை ஏற்படும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கக் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும். ஆனால் மனதில் மட்டும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். அதை நீங்கள் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். உறவினர் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். கல்வியில் நல்ல சிறப்பு அடையக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். சொந்த வீடு நிலம் அமையும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்துமே தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைப்பளு கொஞ்சம் குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாச பயணங்களால் சந்தோஷம் நிலவும். இன்று மன அமைதியும் ஏற்படும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நல்லபடியாக நடந்து முடியும். விரும்பிய பொருட்களை வாங்க கூடும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மன பலம் இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் கடனாக கொடுத்த […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத இடங்களில் இருந்தும் பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். பொருளாதாரம் உயரும். தொழில் சிறப்பாக நடக்கும். பெரியோர்கள் நண்பர்களின் சந்திப்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். வியாபாரத்திற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பை கொடுக்கும். உடல்நிலையில் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எடுத்த காரியங்கள் தோல்வி அடைந்தது என்று மனம் கலங்காதீர்கள். இனிவரும் காலங்கள் உங்களுக்கு வெற்றியே ஏற்படும். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி. இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு கொஞ்சம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சினைகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எடுத்த காரியங்கள் தோல்வி அடைந்தது என்று மனம் கலங்காதீர்கள். இனிவரும் காலங்கள் உங்களுக்கு வெற்றியே ஏற்படும். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி. இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு கொஞ்சம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சினைகள் […]
மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை ஐஐடியில் படித்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த எட்டாம் தேதி விடுதி அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முதலில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தான் மாணவி தற்கொலை செய்தார் என்று கூறப்பட்டிருந்தாலும், பின் அவரின் அலைபேசி குறிப்புகள் மூலம் பேராசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என்று தெரிய வந்தது. தற்போது, […]
தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு குறைந்த விலையில் இந்திய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தனது மனைவி மிலின்டா கேட்ஸூடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர் இந்தியாவின் சுகாதாரம், வேளாண்மை, பின்தங்கிய மக்களின் நிதித் தேவைகள் குறித்துப் பேசினார். பொதுச்சுகாதாரம் குறித்து பேசிய […]
400 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் […]
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்.2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததன் காரணமாக மே மாதத்தில் தேர்தல் நடைபெறவில்லை. பின்னர் வேலூரில் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த […]
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் நரசிம்மராஜ தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்வீர் சேட். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான இவர், நேற்றிரவுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று கத்தியால் குத்தி விட்டு ஓடினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வலியால் துடித்தார். கழுத்துப் பகுதியில் வெட்டு காயமடைந்த அவர், […]
டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]