பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் உடல்நிலை கவலைக் -கிடமாக உள்ளது என பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல் நவாஸ்) கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த […]
Author: MM SELVAM
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்தில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசு, […]
காரில் சென்றவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் அன்பு ரஜினி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு இவர் காரில் முத்தியால்பேட்டை சாலை தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை வழிமறித்து திடீரென காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். பின்னர் அன்பு ரஜினியை காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பணி ஒன்றை மறந்து விடுவீர்கள். இன்று மறதி அதிகமாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர் நினைவுபடுத்தி உங்களுக்கு சில விஷயங்களை உதவக்கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பண வரவை சிக்கன முறையில் பயன்படுத்துவீர்கள். மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கிடையே […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் இறக்க குணத்தினால் மாறுபட்ட சூழல் உருவாக கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது சிறப்பு. குறைந்த அளவில்தான் பண வரவு இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். எதிலும் வெற்றி கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உருவாகும். தொழில் வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பணவரவும் நன்மையை கொடுக்கும். வாழ்க்கை தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு இன்று அனைத்து விஷயங்களுமே சிறப்பை கொடுக்கும். அதே போல மனம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் படிக்க வேண்டி இருக்கும். பொறுப்புக்கள் அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் கேட்ட உதவி உங்களுக்கு கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும் நன்மையை கொடுக்கும் இன்று உறவினர் சுப செய்தி சொல்லக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியையும் எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். வருமானம் இரு மடங்காக இருக்கும். பாராட்டுகள் குவியும். அதனால் உங்கள் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தைப் பற்றிய பிரச்சினைகள் ஏதுமின்றி தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கிய மேம்பாட்டினால் மருத்துவ செலவுகள் ஏதும் இருக்காது. அதனால் மனம் மகிழும். உங்களுடைய வாக்கு வன்மையால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களிடம் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வீர்கள். இன்றைய […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையை இன்று நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். வாழ்க்கையில் இன்று நீங்கள் புதிய திருப்பங்களை சந்திக்க கூடும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்கும். லாபத்திற்கு எந்தவித குறையும் இருக்காது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். இருந்தாலும் […]
மகரம் ராசி அன்பர்களே..!! எடுத்த காரியங்கள் தடை வருவதை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். எதையுமே நீங்கள் துணிந்து செய்யுங்கள் பார்த்துக்கொள்ளலாம். துணிந்து செயல்பட்டால் அனைத்துக் காரியமும் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று முயற்சி திருவினையாக்கும் முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இன்று வாக்கு வன்மையால் சில காரியங்களை நல்லபடியாக முடிப்பீர்கள். தயவு செய்து சரியாக புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இதுவரை இல்லாத அளவுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சல் பிறக்கும். வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். அது உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். நண்பர்கள் உதவி நன்மையை கொடுக்கும். இன்று சுகமான தூக்கம் வரும். பண வரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் அமையும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். அதனால் கைமாற்றாக பிறரிடம் கடன் வாங்க நேரிடும். இன்று பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் கோபத்தின் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மூலமாக தனவரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் தானாகவே முன்வந்து உதவிகளை செய்வார்கள். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் சிறப்பாக நடக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான வாய்ப்பு இன்று […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையால் நினைத்ததெல்லாம் தடையின்றி நிறைவேறும். பெண்களுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். இன்று எதிர்பாராத நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை இருக்கும். இன்று தொலைபேசி வழித் தகவலால் மகிழ்ச்சியான சம்பவங்களை நீங்கள் சந்திக்க கூடும். அதேபோல சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை இன்று நீங்கள் காதில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்களின் ஒற்றுமை இல்லாமையால் உறவுகளில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் பெறலாம். கூடுமானவரை இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்து விடுங்கள் அது போதும். இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடை தாமதம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். வீண் அலைச்சலும் இருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக நன்மைகள் நடக்கக்கூடும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்க கூடும். வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறம்பட நீங்கள் செயல்பட்டாலும் உங்களுடைய திறமைகள் மட்டும் பாராட்டுக்களைப் பெறாது. இன்று மன உறுதி கொஞ்சம் வேண்டும். பழைய சொத்துகளை அடைவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர்நிலையில் உள்ளவருடன் மனவருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரலாம். மனைவி வழியில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதே […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக பண வரவு வரும். அதனால் உங்கள் மனம் பரவசப்படும். புதிய ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளும் இன்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று பணவரவும் நல்லபடியாக வந்து சேரும். அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் […]
ரிஷபம் ராசி அன்பர்களே.!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் தவிர்க்க முடியாததாக இருக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகவே இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கும். அதேபோல தானம் தர்மம் போன்ற காரியங்களிலும் […]
மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தாராளமான பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களின் சந்திப்பு இனியதாக அமையும். வெளி வட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். மதிப்பு கூடும். இன்று எல்லாமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று தொழிலில் புதுமையான யுக்திகளை கையாண்டு மனம் […]
மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தாராளமான பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களின் சந்திப்பு இனியதாக அமையும். வெளி வட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். மதிப்பு கூடும். இன்று எல்லாமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று தொழிலில் புதுமையான யுக்திகளை கையாண்டு மனம் […]
பாகுபலியில் தான் விரும்பியது நிறைவேறாமல்போன நிலையில் ‘ஆக்ஷன்’ படத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பளித்து தனது கனவை சுந்தர். சி நனவாக்கியதாக நடிகை தமன்னா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சுந்தர். சியுடன் பணியாற்ற மிகவும் விருப்பமாக இருந்தாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ‘ஆக்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நடிகை தமன்னா பேசுகையில், “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்துவருகிறீர்கள். இயக்குநர் சுந்தர். சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா […]
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள […]
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் […]
அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது.. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் […]
ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் பணிக்கான தகுதி ஓட்டத்தில் இளைஞர் கிழே விழுந்து உயிரிழந்தார். தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற ஆயிரத்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் – வள்ளி தம்பதியின் மகன் கவின் பிரசாத்தும் கலந்துகொண்டு ஓடியுள்ளார். அப்போது அவர் […]
சன்னி லியோன் ‘லைலா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்ட சில மணிநேரத்திலே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதை வைரலாக்கியுள்ளனர். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூகுளில் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் மோடி, ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி சன்னி முதலிடத்தை பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் […]
அமலாபால் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படம் வெளியானயதையடுத்து ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர். நடிகை அமலாபால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லாமல் நடித்திருந்தால் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அமலா பால் தற்போது இந்தியில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் […]
உங்கள் மீது அக்கறையோடு இருங்கள், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இலியானா, அங்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். ‘கேடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இலியானா. அதன்பின் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தார். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் இவர், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார். நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் ஏதாவது […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் பாடலான ‘மால்டோ கித்தாப்புலே’யின் அர்த்தத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய கிரக சூழ்நிலையின் படி பயணங்களால் உங்களுக்கு […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெற இறைவனை மனதார வழிபடுங்கள். விருந்தினர் வருகை இருக்கும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். இன்று தேவையானவற்றை சில வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். அதன் மூலம் நன்மை கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைத்து மனம் மகிழும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆர்வமும் அதிகரிக்கும். விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் செல்லும். உங்கள் திறமையும் வெளிப்படும். […]
போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபரை ஏமாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நிலம் வாங்க முடிவெடுத்து, கமலக் கண்ணன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை அணுகியுள்ளார். இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1.25 கிரவுண்ட் நிலம் விற்பனைக்கு வருவதாகக் கமலக்கண்ணன் கூறியுள்ளார். நிலம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார். அப்போது முகமது பாட்ஷா என்பவரது நிலம் எனக்கூறி, ஆவணங்கள் சிலவற்றைக் கமலக் […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். ஆரோக்கிய தொல்லை அகலும். வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். கொடுக்கல் வாங்கலும் நல்லபடியாக இருக்கும். பழைய பாக்கிகள் வந்துசேரும். போட்டிகள் பொறாமைகள் விலகிச்செல்லும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றி ஏற்பட இறைவனை மனதார நினைத்து வணங்குங்கள். உடன் பிறப்புகளால் உற்சாகம் ஏற்படும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசியவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். இன்று கை, கால் வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கௌரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரக்கூடும். உங்கள் பேச்சில் மட்டும் இன்று நிதானம் இருந்தால் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று யோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே போல எளிதாக நிறைவேறும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழில் கூட்டாளிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் சிந்தனை தோன்றும். இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி மட்டும் உணவு உண்ண வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென்று சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். பால்ய நண்பர்களை சந்திக்க கூடும். வருமானம் போதுமானதாக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கும். அதனால் வாக்குவாதம் போன்றவை ஏற்படக்கூடும். எப்பொழுதுமே மீன ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம் […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வருமானம் திருப்தி தரக்கூடிய அளவில் இருக்கும். வாய்ப்புகள் வாயில தேடி வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்யோக அனுகூலம் ஏற்படும். கல்யாண பேச்சுகள் கைகூடும். அதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரியுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். நன்மையும் உண்டாகும். அதேபோல் பணிபுரியும் இடத்தில் இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் பொழுது தொழிலாளர்கள் மிகவும் கவனமாக கையாள […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல மனிதர்களின் சந்திப்பு கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர் பகை மாற புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாகவே செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியத்தில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பணி செய்வீர்கள். சிக்கல்கள் விலகி ஓரளவு சிறப்பை கொடுக்கும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை இருக்கும். இன்று சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வது மிகவும் சிறப்பு. பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்தும் இறைவனை பூஜித்தும் செயல்படும் நாளாக இருக்கும். விரயங்கள் கூடும். அதிகாலையிலேயே பிரச்சனைகள் கொஞ்சம் உருவாகக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வேலையாட்களிடம் போராடி வேலைகளை வாங்கும் சூழ்நிலை உருவாகும். இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. இன்று நட்பு வட்டம் விரிவடையும். இருந்தாலும் நண்பர்கள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெருமைகள் வந்து சேர இறைவன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாகயிருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினைகள் உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அடுத்தவர் யாரும் குறை கூற கூடாது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உங்களுக்கு உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல நீங்கள் தொழிலுக்காக எடுக்க கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப நல்ல படியாக இருக்கும். பழைய சிக்கல்கள் அனைத்தும் தீரும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் தாமாகவே விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய கிரக சூழ்நிலையின் படி பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உறவினர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். வரவை விட கொஞ்சம் செலவு தான் கூடும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று வீண் அலைச்சல் வேலைப்பளு போன்றவை இருக்கும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் அடுத்தவர்களைப் பற்றிய விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், கிண்டல் போன்றவற்றை தவிர்த்து விட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது […]
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமணத்தை நடத்திவைத்தார். திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடம் பூக்களால் ஆண், பெண் இரண்டு கைகள் கொடுப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் […]
மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]
மத்தியப் பிரதேச அங்கன்வாடிகளில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடிகளில் நவம்பர் மாதம் முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதனை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் இமர்தா தேவி, “நாங்கள் மகாராஷ்டிராவிற்கு சென்று அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்துள்ளோம். 2016ஆம் ஆண்டு […]
முக்கிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா தொடர்ந்து இழந்து வருவதாக மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பு குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது. அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்னால் […]
வடகிழக்கு சிரியாவில் நிகழும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களினால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவு படையினருக்கும் இடையே சண்டை வலுத்தது. இந்தத் தாக்குதலில் இதுவரை 305 போர் வீரர்கள், 353 துருக்கி ஆதரவாளர்கள், சிரியா படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை நிறுத்தும்வகையில், ரஷ்ய தலைமைகளின் கீழ் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒரு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டன. […]
‘இலங்கை அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், புதிய பிரதமரை தேர்வு செய்வேன்’ என ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார். இலங்கை அதிபர் வேட்பாளர் தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரன் கோத்தபாய ராஜபக்ச களம் காண்கிறார். கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கோத்தபாய ராஜபக்ச மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அவர் தனது […]
பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலராக பி.வி. கீதா நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வரும்வரை, சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை அரசு நியமித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. தேர்தலின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதையடுத்து தற்போது நடிகர் சங்க விவகாரங்களை […]