மனித உரிமை மீறில், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் காங்கோ கிளர்ச்சிப் படை தலைவன் பாஸ்கோ நடகன்டா-வுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவின் தாது வளமிக்க இடாரு பகுதியைக் கைப்பற்ற பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன. அதில், யூனியன் ஆஃப் காங்கோலீஸ் பேட்ரியார்ஸ் (Union of Congolese Patriots- UCP) குறிப்பிடத்தக்கது. இந்த கிளர்ச்சி அமைப்பின் ராணுவ […]
Author: MM SELVAM
கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உயரம், கருமையான தலை முடி என அச்சு அசல் சூப்பர்மேனாக காட்சியளிக்கும் கிறிஸ்டோபர் டென்னிஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரியல் லைஃப் சூப்பர்மேனாக பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். ஹாலிவுட் பவுல்வர்ட் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்துவந்த கிறஸ்டோபர் டென்னிஸ் மறைந்தார். அவருக்கு வயது 52. கோலிவுட் சினிமாவுக்கு கோடம்பாக்கம், பாலிவுட் சினிமாவுக்கு மும்பை என்பது போல் ஹாலிவுட் சினிமாவுக்கு தாய்வீடாக லாஸ் ஏஞ்சலிஸ் […]
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என்று பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் சுய பெருமையை பற்றி பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரிசெய்யவேண்டும். அளவான அளவில்தான் இன்று பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் தேவையாக இருக்கும். சத்தான உணவுகளை உண்ணுங்கள். ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பரிடம் கவனமாக பழகுங்கள். தாயின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர் களுக்காக இருந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். எல்லா வசதிகளும் இன்று உங்களுக்கு நல்லபடியாக கிடைக்கும். நோய் நீங்கி உடல் […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரை மட்டும் குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் கொஞ்சம் வரலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகிச்செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். இன்று மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது வந்து செல்லும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். யோசித்து பேசுங்கள். ஆன்மீக எண்ணம் கூடும். உடன் இருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாள்வது நல்லது. […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டத்தை உருவாக்குவீர்கள். கூடுதலாகவே பண வரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க நல்ல யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். போட்டிகளும் விலகிச்செல்லும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள் கருத்துக்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். துன்பம் வருவதும் போல் இருக்குமே தவிர […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் சீர்திருத்தம் தேவைப்படும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை இந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எதை பற்றியும் கவலை வேண்டாம். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதத்தை கொடுக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியை கொடுக்கும். இன்று வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய நண்பரிடம் கொஞ்சம் […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று சிறு பணியையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையை கொடுக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று சுற்றுலா சென்றுவர பயணத்திட்டம் உருவாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். சகோதர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனமாக இருங்கள். […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை சீராகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று ஆன்மீக செலவுகள் கொஞ்சம் ஏற்பட கூடும். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் சஞ்சலம் கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு தான் இன்றைக்கு கிடைக்கும். தரம் குறைந்த உணவு பொருட்களை தயவு செய்து உண்ண வேண்டாம். கவனக் குறைவுடன் இன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தாயின் அன்பு ஆசி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். காரியத்தில் தடை தாமதம் விலகிச்செல்லும். வீண் அலைச்சலும் விலகிச் செல்லும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுது பொறுமையாக கேளுங்கள் அது போதும். உங்கள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் நல்ல செயலுக்கான பாராட்டுக்கள் கண்டிப்பாக இன்று வந்து சேரும். மனதில் உற்சாகம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத அழகு சாதன பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். ஒவ்வாத பொருட்கள் ஏதேனும் இருந்தால் தூர தூக்கி போடுவது நல்லது. இன்று அடுத்தவரிடம் பேசும்போது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் பேசுங்கள். பணவரவு கொஞ்சம் தாமதம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் பின்தங்கிய நிலையை சந்திக்க […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உதவி உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கெட்டிக்காரர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற இனிய சூழல் உருவாகும். இன்றைக்கு தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பண பரிவர்த்தனையும் திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவும் ஏற்படும். இன்று எதிலும் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும். மனகவலை நீங்கும். காரிய வெற்றியும் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்கக்கூடிய ஆற்றல் மேலோங்கும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை அவமதித்தவர் அன்பு […]
தலைமறைவாக இருந்த ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்துபோது காரில் சென்ற ‘ரவுடி’ காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது இவர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைது செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இவர், மீது ஏற்கெனவே 25 கொலை வழக்குகள் உட்பட 50வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனில் கும்ப்ளேவைப் போலவே மேகாலயாவைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் நிர்தேஷ் பய்சோயா ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் எடுப்பது கடினமான செயலாகும். இருப்பினும், இந்தக் கடினமான செயலை தங்களது சிறப்பான சுழற்பந்துவீச்சினால் இங்கிலாந்தின் ஜிம் லெக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் எளிதாக்கினர். இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஜிம் லேக்கர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 […]
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிப்புக்கென்று தனி முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து […]
கர்தார்பூர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை (Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. […]
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘நோ-பால்’ அம்பயர் முறை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனில் பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கண்காணிக்க தனியாக ஒரு அம்பயரை நியமிக்கும் முடிவை நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தனர். நோபாலால் எழும் பிரச்னைகளை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை […]
ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும். தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர். முதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 […]
மகாத்மா காந்தி படுகொலை தொடங்கி சாகித்ராம் ஐயங்காரின் பயணத்தை, இசைஞானி இளையராஜாவின் மென்மையான பின்னணி இசையுடன் ‘ஹேராம்’ படத்தின் காட்சிகளை இரண்டு நிமிட ட்ரெய்லராக ரீ-கட் செய்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது ‘ஹேராம்’ படத்தின் ட்ரெய்லரை ரீ-கட் செய்து வெளியிட்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.குழந்தை நட்சத்திரம், டான்ஸ் மாஸ்டர், கதாநாயகன், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட சினிமாவில் உள்ள இதர கலைகளையும் அறிந்தவராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரை […]
இயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், நடிகர் விவேக் உள்ளிட்ட ‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. சென்னை: பரபரப்பான ஷுட்டிங்குக்கு இடையில் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர் ‘இந்தியன் 2’ படக்குழுவினர்.லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் […]
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதில், டாஸ் […]
’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ படத்தில் கதாநாயகியாக நடித்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்” இந்தப் படம் பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது ஏற்படும் சிரமங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளரான இருந்த சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். இந்நிலையில் ’மிக மிக அவசரம்’ படம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. ’மிக […]
திருச்சி தனியார் வேளாண் கல்லூரி விடுதி காப்பாளரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். […]
வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கோத்ரேஜ் இந்த ஆண்டு காலாண்டு முடிவில் 28 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோத்ரேஜ் நிறுவனம் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டு பூச்சிக்கொல்லிகள், சோப்புகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் இந்த வருடம் Q2 காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 28 விழுக்காடு சரிவை சந்தித்து 413.88 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காலாண்டு […]
‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பானுஸ்ரீ நடிக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் இப்படத்தை திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.சமூகத்தின் நலனுக்காக சாதாரண மனிதன் ‘சூப்பர் ஹீரோ’வாக மாறுகிறார். இப்படத்தில் வில்லன்களாக ராகுல் தேவ், தேவ் கில், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஜெ. பிரகாஷ், […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேல் தனவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அரசு உதவிகள் எளிதாக கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதேபோல எந்த முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின்னரே முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சகவாசத்தால் நன்மை நடக்கும். அரசின் ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவை தட்டும். புகழ் ஓங்கி நிற்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். இன்று மற்றவருடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைக்காது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். சிலரின் எதிர்பாராத பேச்சு மன வருத்தத்தை கொடுக்கலாம். கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வாக்கு மேன்மை ஓங்கும். குடும்ப சுகம் கூடி சந்ததி விருத்தி ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படும். இன்று அனைத்து ராஜ யோகங்களும் உங்களுக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகள் தீரும். பிரச்சனைகள் என்று வரும்பொழுது அதில் சிக்காமல் நீங்கள் சாமர்த்தியமாகவும் நழுவிச் செல்வது உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகவே இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமான உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் நாட்டம் செல்லும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். தேவையான உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது இன்று நல்லது.. காரியத்தில் தடை தாமதம் போன்றவை இருக்கும். வீண் அலைச்சலும் உண்டாகும். உங்களுடைய புத்தி சாதுர்யத்துடன் கையாளுவதால் லாபமான காலமாக அமைக்கக் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் பெருகி மனம் மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகத்தை கொடுக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத காரியத் தடைகள் விலகி செல்லும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று கடமை தவறாது வேலைகளை சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. உங்களை மற்றவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் காரியத்தை மட்டும் மேற் கொள்ளுங்கள் அது போதும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்து தெரிவிக்கக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே புத்திசாலித்தனம். மாணவக் […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று உறவுகளுக்கு இடையே மனகசப்பு கொஞ்சம் உருவாகலாம். முறையற்ற வழிகளில் இன்று பணம் கொஞ்சம் வரக் கூடும். ஆனால் உங்களுடைய நேர்மையான எண்ணம் அதைத் தடுத்து விடும். கோபத்தை மட்டும் குறைத்துவிட்டால் இன்று அனைத்து விஷயங்களுமே நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே உங்களுக்கு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கக் கூடிய காரியம் வெற்றியை கொடுக்கும். அடுத்தவரை நம்பி மட்டும் நீங்கள் எந்தவிதக் காரியமும் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு வழியில் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க கூடும். பதவி உயர்வு கிடைப்பதன் மூலமாக உங்களுடைய அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியை கொடுக்கும். உஷ்ணம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அன்னை நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் கெடலாம். உடல் நலத்தை மட்டும் சிறப்பாக பாதுகாத்திடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் மனம் அமைதி பெறுவதற்கு உதவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவு இருக்காது. கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட கூடும். பிள்ளைகள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அனைத்து பாக்கியங்களும் பெருகும் நாளாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் நல்ல சிறப்பான சம்பவங்கள் நடக்கும். உங்கள் காட்டில் இன்று மழை தான். தெய்வ நம்பிக்கையும் வாழ்வில் நல்ல திருப்பங்களும் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் பார்த்துக்கொள்ளுங்கள். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய நண்பர்களால் தேவையில்லாத சின்ன […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுக்கு உதவி புரிவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செயல்படுங்கள். செல்வம் சேரும் சூழ்நிலையும் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிக உணர்ச்சி வசப்படாமல் பேசுவது நல்லது. பொறுமையைக் கையாளுங்கள் அது போதும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! குடும்பத்தில் பெண்களால் வீண் பண செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இடைவிடாத பணியின் காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசாமல் நாவடக்கம் இன்று தேவைப்படும். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் உண்டாகலாம் .கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே..!! குடும்பத்தில் பெண்களால் வீண் பண […]
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இதன் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், நாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இயக்கியுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் […]
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 70 வெள்ளிப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் சந்த் என்பவரிடமிருந்து, சுமார் 70 கிலோ வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை ஒரு கும்பல் வாங்கியுள்ளது. அதனுடன் நான்கு லட்சம் ரூபாயுடன் சேலம் செல்வதற்காக சவுகார்பேட்டையிலிருந்து ஆட்டோவில் (TN04 AF 6870) கோயம்பேடு வந்துள்ளார். மெட்ரோ அலுவலகம் அருகில் கே.பி.என். டிராவல்ஸ் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவ்வழியே ரோந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இளம் வீரர் ரிஷப் பண்ட் கோலியை ‘அங்கிள்’ என வாழ்த்திய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் தனக்கே உரித்தான குறும்பு தனத்துடன் கோலிக்கு […]
தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா, ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். ‘பரதேசி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்பு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மேரி கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் […]
தனது 15ஆவது வயதில் பிரபல நடிகரிடம் ஒத்துழைத்து போகுமாறு தன்னை வற்புறுத்தியதாக விஜய் உடன் ’நெஞ்சினிலே’ படத்தில் ஜோடியாக நடித்திருந்த இஷா கோபிகர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ’காதல் கதை’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி பின் அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, நடிகர் விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்த்துடன் நரசிம்மா […]
நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் […]