கடந்த வாரம் பெண் ஊழியர் ஒருமித்த உறவு வைத்துக்கொண்ட ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், வால்மார்ட் நிறுவனத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். உலகின் மிகப்பெரிய துரித உணவுச் சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட் கார்ப், கடந்த வாரம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பதவி நீக்கம் செய்தது. அதற்கு பெண் ஊழியர் உடன் ஒருமித்த உறவு வைத்துக்கொண்டதே, ஸ்டீவின் இந்தப் பதவி நீக்கத்துக்குக் காரணம் என அந்நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஸ்டீவ் முன்பே பதவி வகித்துக்கொண்டிருந்த […]
Author: MM SELVAM
நடிகர் கதிர் நடித்துள்ள ஜடா படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனி இடத்தையும் பிடித்துள்ள நடிகர் கதிர். நல்ல கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதிர், தற்போது அறிமுக இயக்குநாரான குமரன் இயக்கத்தில் ஜடா என்னும் படத்தில் நடித்துள்ளார். ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் கால்பந்தாட்ட போட்டிகளில் நடக்கும் கதைகளம் அதைச்சுற்றி நடக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கூறும் […]
அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]
ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இக்கர் காசிலாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தனது கிளப்பான போர்டோவுடன் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று தந்தவர் இக்கர் காசிலாஸ். இவர் ஆறு மாதங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் பாதிப்படைந்தார். அப்போது பாதிக்கப்பட்ட காசிலாஸை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு இருதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட், தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் செயலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா அணியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பதிலாக ஒருநாள் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக 21 வயதே ஆன ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட்டின் கீப்பிங், பேட்டிங் பற்றி பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் முடிந்த வங்கதேச அணியுடனான […]
நடிகர் ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ஆபரேஷன் அரபைமா படத்தில் நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். முன்னாள் கடற்படை வீரரும் இயக்குநருமான ப்ராஷ் இயக்கும் படம் ‘ஆபரேஷன் அரபைமா’. இதில் நடிகர் ரகுமான் நடிக்கிறார். நாடோடிகள் அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக டினி டாம் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில், ‘பஞ்ச பாண்டவர்’, ‘பட்டாளம்’, ‘பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட்’, […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களின் உதவிக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வது தொழிலில் சில மாற்றங்களை செய்யும். எண்ணம் மேலோங்கும். இன்று பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகத்தான் இருக்கும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருங்கள். அது போதும். அக்கம்பக்கத்தினர் இடம் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படகூடும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விளையாட்டு […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வியாபார விரோதம் விலகிச்செல்லும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள முன்வருவீர்கள். இன்று காரியத்தடைகள் மனக்குழப்பம் டென்சன் போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவை பற்றி கவலை வேண்டாம். நல்லபடியாகவே வந்து சேரும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. பாடங்களை மிக கவனமாக படிப்பது நல்லது. புதிய முயற்சியில் வெற்றி […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று எதிர்பார்த்த படி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமைய கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக செயல் படுவது நல்லது. […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதரர் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் விலகிச்செல்லும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். இன்று தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். நீங்களும் மற்றவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்க கூடிய திறமையும் மேலோங்கும். உங்கள் பணிகளில் யார் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளரிடம் சாமர்த்தியமாக பேசுவதன் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாதப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பாடத்தை படியுங்கள். கவனம் சிதற விடாமல் படியுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை இருக்கும். இனிமையான செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக […]
கன்னிராசி அன்பர்களே..!! அரைகுறையாக நின்ற பணி முடிவடையும் நாளாக இருக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவார்கள். சிக்கனத்தை அறிவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் கவனமாக […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கவனிக்காது விட்ட உடல்நலத்தில் கவலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் நலனை தயவு செய்து பாருங்கள். சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை மட்டுமே சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் வந்த பிரச்சினை அகலும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்ப்பு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். பணியில் மிகத் துரிதமாக நடப்பதற்கான சூழல் […]
கடகம் ராசி அன்பர்களே.!! இன்று ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடுகின்ற தே என்ற கவலை மேலோங்கும். இன்று காரிய தடைகள் விலகி ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது ஓரளவுதான் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் அதற்கேற்ற செலவு […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியமும் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உழைப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று பிரச்சினைகள் தலைதூக்கும் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகளை முடிப்பதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் புத்தி கூர்மையுடன் செயல்படுங்கள். அது போதும். எதிர்ப்புகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபார காரியங்களில் மட்டும் சின்ன சின்ன தடைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த நிதி நிலை இன்று உயரும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். […]
தீபாவளி விருந்தாக பிகில், கைதி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ட்ரீட் தந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி – விஷால் படங்கள் ஒரே நாளில் வெளியாகி விருந்து படைக்கவுள்ளது. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆக்ஷன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அசத்தலான அதிரடி காட்சிகள் என முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஆக்ஷன்’. விஷால் – தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை […]
பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி […]
ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 9 ஆயிரத்து 585 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த அவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலக தரவரிசையில் நடால் முதலிடம் பிடிப்பது இது எட்டாவது முறையாகும். இந்த தரவரிசையில் […]
‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. நடிகர் சூர்யா நடித்து ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’ என்பது பலரும் அறிந்ததே. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. ஆனால் அதைவிட முக்கியான செய்தி […]
நடிகை சோனாக்ஷி சின்ஹா, விமானப் பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் அவ்விமானசேவை நிறுவனத்தை சாடி ட்விட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. பிரபல உள்ளூர் தனியார் விமானசேவை நிறுவனமான இண்டிகோ ஒன்றின் விமானத்தில் பயணித்துத் திரும்பிய பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் ட்விட்டரில் அந்நிறுவனத்தை கேலிசெய்யும் தொனியில் சாடி, காணொலி ஒன்றை பகிர்ந்தார். தன் சூட்கேஸின் இரண்டு கைப்பிடிகள் உடைந்தும், சூட்கேஸிம் ஒரு […]
ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் ‘பெண்குயின்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருக்கிறது. அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துமுடிந்தபின் இப்படத்திற்கு பெண்குயின் என்று பெயர் வைக்கப்பட்டது. இது கீர்த்திக்கு 24ஆவது படமாகும். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்ய வேறு நல்ல தேர்வாளர்கள் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு […]
கர்தார்பூரின் அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்று என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர். இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. […]
மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடலும், நடிகையுமான மீரா மிதுன் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், சில சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக பேசினார். இந்தப் பேட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை […]
நடிகை காஜல் பசுபதி குழந்தை தத்தெடுப்பதற்காக உதவி செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ட்வீட் செய்திருக்கிறார். இதற்காக நெட்டிஸன்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர். நடிகை காஜல் பசுபதி குழந்தையைத் தத்தெடுப்பதற்காக உதவி செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ட்வீட் செய்திருக்கிறார். இதற்காக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர். ‘கோ’, ‘மௌன குரு’ போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிரபல ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் கவனிக்கப்பட்டவர். தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகவா […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]
முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 […]
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ திரைப்படத்திற்காக பரத நாட்டியம் கற்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. ஏ. எல். விஜய் இயக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்துவரும் பிரபல நடிகை கங்கனா ரனாவத், தன் கதாபாத்திரத்திற்காக மணாலியில் இருக்கும் தனது வீட்டை ஒரு நடனப் பள்ளியாகவே மாற்றியிருப்பது அவரது ரசிகர்களால் சிலாகித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவயது முதலே பரத […]
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஐபிஎல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். காரணம் பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் இந்த ஐபிஎல் போட்டி வருடந்தோறும் ஒரு திருவிழாவைப் போன்றே கொண்டாடப்படுகிறது. இதனிடையே […]
வடக்கு கிரீஸில் குளிர்சாதனப் பெட்டி கொண்ட சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் வடக்குபகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில், சரக்கு லாரியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் 41 அகதிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சரக்கு லாரியிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், […]
மீனம் ராசி அன்பர்களே..!! உங்கள் மனதில் அன்பும் கருணையும் இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கையில் வளமும் பலமும் பெறுவீர் கள். உபரி பணவரவில் குடும்பத்தில் அத்தியாவசியத் தேவை நிறைவேற்றுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் மட்டும் இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பாக செல்லுங்கள். அதாவது பொருட்கள் மீதும் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தற்பெருமை குணம் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து செயல்படவும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு இனிய அணுகுமுறை உதவும். சுமாரான அளவில் தான் பணம் கிடைக்கும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். இன்று யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிளவு நீங்கி ஒன்று சேர்வார்கள். அதாவது ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக […]
மகரம் ராசி அன்பர்களே..!! நேர்மை மற்றும் சத்திய குணத்தை பின்பற்றக் கூடியவர்கள். சோதனைகளைத் தாண்டி உரிய நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க கூடிய அனுகூலம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதலான முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று பணவரவு இருக்கும். இடமாற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் இருக்கக்கூடும். அலைச்சல்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்துக்காக […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். முக்கிய செலவுக்கு பணம் கடன் பெறுவீர்கள். பெண்கள் இன்று நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று சக ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகவும் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசனை செய்வார்கள். தொழில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையை கையாளுங்கள். […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையை கையாளுங்கள். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்டகால பணக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கக்கூடும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடும். அந்த விஷயத்திலும் கவனமாக […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். இன்று தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சிறு அளவில் தான் பணம் வந்து சேரும். பணம் கடன் வாங்குவதற்கான சூழல் இருக்கும். புத்திரரின் அறிவுபூர்வமான செயல் மனதை மகிழ்விக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுப் போட்டியில் வெற்றி காண்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மட்டும் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியத்தில் தடை தாமதம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! சிலர் சுய லாபம் பெற உங்களை அணுக கூடும் பார்த்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். வீடு வாகனம் போன்றவற்றை […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரிடும். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல மனதில் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனில் அக்கறை கொள்ளும் நாளாக இருக்கும். நண்பரின் ஆலோசனை பயன்தரக் கூடிய அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். அதிக பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று குடும்ப பிரச்சினைகள் தீரும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். சோர்வில்லாமல் எப்பொழுதுமே உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். நல்ல பெயர் ஏற்படும். சமூகத்தில் புகழும் உண்டாகும். மாணவர்கள் சக மாணவருடன் […]
கன்னி ராசி அன்பர்களே..!! நல்லவர் செயலையும் தவறாகக் கருதும் சூழல் இன்று ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக்கூடாது. கவனமாக இருங்கள். இன்று மன வருத்ததுடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை இருக்கும். அடுத்தவர் நலனில் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை […]
அபாயகரமான நிலையிலுள்ள காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேரட் சாப்பிடுமாறு கூறியுள்ளார். நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கேரட் சாப்பிட்டால் […]
காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் […]