தீய சக்திகளை அழிப்பதற்காக ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோவாக உருமாறியுள்ள நடிகை சன்னி லியோன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கிவந்த நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி […]
Author: MM SELVAM
மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கணவரைப் பிரிந்த நீரு பஹா, தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்துவந்துள்ளார். கணவரைப் பிரிந்து வந்ததற்காக மகளை சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் […]
விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமுற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான […]
ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் வரலாறு காணாத அளவில் வேலைவாய்ப்பின்மை நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-18 காலகட்டத்தில் விவசாயம் அல்லாத துறைகளில் 68 விழுக்காடு வேலைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்தான் அளித்ததாகவும் […]
டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை தீ எரிந்து வரும் தீயை அணைக்க முற்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தலைநகர் டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர். மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். […]
கடல்வளம் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், “கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று கடினமாக உழைத்தாலும் உயரதிகாரியிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மற்றவர்கள் இன்று உங்களை குறை சொல்லக்கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்ட பயணத்தில் தடையும் தாமதமும் இருக்கும். கவனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். அதேபோல காரியத்தடைகள் கொஞ்சம் வந்து செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சு வெற்றி வாய்ப்பை […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று புனிதப் பயணங்கள் கோவில் குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும். உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். அரசின் ஆதரவு உண்டாகும். திடீர் கோபம் மட்டும் தலைதூக்கும். வீண்செலவு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பொறுமையாக சொல்லுங்கள். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கு கடின உழைப்பு தேவைப்படும். உறவுகளின் தொல்லையால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. கூடுமானவரை வாக்குவாதங்கள் நடக்கும் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டாம். அதேபோல நீங்கள் யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். தயவு செய்து மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதை பார்த்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி தான் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசுவது […]
தனுசு ராசி அன்பர்களே..!! தங்கள் சம்பாத்திய நிலை இன்று உயரும். அதாவது உங்களுடைய வருமானம் இன்றைக்கு பல மடங்கு உயரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். மிகவும் கடினமான செயலைக் கூட எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனைவரது பார்வையிலும் நீங்கள் பொறாமைப்பட கூடியவராக திகழ்வீர்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடலில் சோர்வு இருக்கும். வீண் பகை விலகிச்செல்லும். உங்களைக் கண்டு […]
விருச்சிகம் ராசி அன்பர்களே.!! இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும். மனைவி மகளின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. முதலீடுகளை செய்யும்போது கொஞ்சம் யோசனை செய்து செய்யுங்கள். உங்களை விட பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று எல்லா நன்மைகளும் நடப்பதற்கு இறைவன் வழிபாடு தேவைப்படும். தெய்வீக நம்பிக்கையும் இன்று இருக்கும். மன […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த லாபம் இல்லாத காரணத்தால் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் நிம்மதி குறையும். இன்று பண வரவு திருப்தியாக வருவதற்கு நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். ஆனால் செலவு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இடையூறுகள் அதிகமாகவே இருக்கும். தர்ம குணம், இரக்க குணம் ஆகியவை மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்காது. அதனால் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு அதற்கேற்றார் போல் இன்றைய நாளை நீங்கள் […]
கன்னி ராசி அன்பர்களே.!! இன்று உறவினர் வருகையால் மனம் மகிழும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். அரசாங்கத்தால் லாபமும் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகஜ நிலை திரும்பும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் மட்டும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் செலவை குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களிளுமே இன்று வெற்றி […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் அதிகரித்து உங்களுடைய செல்வ நிலை இன்று உயரும் நாளாக இருக்கும். எல்லா வகையிலுமே இன்று நீங்கள் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியில் வெற்றி உண்டாகும். பிரிந்தவர்கள் கூடி பேரின்பம் காண்பார்கள். இன்று காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்று மனமும் சந்தோஷமாக […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் குவிவதால் மனம் தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற கடுமையாகவும் உழைப்பீர்கள். குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். ஆடை ஆபரணம் அலங்காரத்தையும் இன்று விரும்புவீர்கள். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். வீண் மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு பிறக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய வேலைக்கான வாய்ப்பு உங்களுக்கு உருவாகும். விருப்பத்திற்கு மாறாகவே எண்ணிய காரியங்கள் கொஞ்சம் நடக்கும். பொறுமையை மட்டும் இழந்து விடாதீர்கள். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். இன்று உயர் அதிகாரியிடம் பேசும்பொழுது பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு ஓரளவு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நிதி நிலை உயரும் நாளாக இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு உருவாகும். அரசு வேலைக்கான அழைப்பு கூட வரலாம். இன்று மனைவி மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்புகளும் மகிழ்ச்சியான சம்பவங்களும் நடக்கும். இன்று சுகபோக வாழ்கை அமையும். தன லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டவர்கள் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கணவன் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் உங்களுக்கு அதிகரிக்கும் நாளாக இருக்கும். உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரிந்த தம்பதியர் இணைந்து மகிழ்வார்கள். எல்லா வகையிலுமே உங்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் அமையும். இன்று மாணவர்கள் பாடங்களில் மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு உதவும். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் உங்களுக்கு அதிகரிக்கும் […]
மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]
ஊடகங்கள் மீது மாநில அரசு செயல்படுத்திவரும் கடுமையான உத்தரவுகளை திரும்பப்பெறும் வரை ஓயப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். […]
‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர். ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். […]
முதல்வர் நாராயணசாமி என்னை “பேய்” என்று கூறியதை ஏற்க முடியாது, இது நாகரிகமற்ற செயல் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி கருத்து மோதல் இருந்து வருகிறது. சில நேரங்களில் இருவரும் நேரடியாக ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]
தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார். இந்தக் கல்வெட்டில், “நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி […]
சென்னையில் அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் பலத்த காயமடைந்தனர். சென்னை 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னர் லாரியின் பின்னால் நெல்லூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்தது. அப்போது, லாரியை முந்த அரசுப் பேருந்து முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் நடத்துநர் வீரமுத்து (42) என்பவர் சம்பவ […]
மம்மூட்டி-ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகிவரும் ‘குபேரன்’ திரைப்படத்தின் முதல் பார்வை (ஃபஸ்ட் லுக்) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் ‘குபேரன்’. இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து […]
வைபவ், வெங்கட் பிரபு நடிக்கும் ‘லாக்கப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் வைபவ். கோவா, ஈசன், மங்காத்தா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர், மேயாத மான் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகிவரும் ‘லாக்கப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை இயக்குநர் […]
நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்” நடத்திவந்தார். இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை […]
எப்பொழுதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் காணக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று மனதில் தன்னம்பிக்கை வளரும். இடையூறுகளை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவில் சேமிப்பு கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு கொஞ்சம் குறையும். வெளியூர் பயணம், அதன் மூலம் அலைச்சல் இருக்கும். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான […]
மற்றவர்களுக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று அனுபவ அறிவு பயனளித்து புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறையும். நட்பு ஏற்படும். வீண் செலவு குறையும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த […]
தன் குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கக் கூடிய மகரராசி அன்பர்களே.!! இன்று செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். கடின பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு பணம் கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்கள். இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி அன்பு இருக்கும். […]
மற்றவர்களின் நலனுக்காக மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஊக்கத்தையும் கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணியை மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலன் சிறக்க கூடுதல் பாசத்துடன் தகுந்த உதவிகளைச் செய்வீர்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களுடைய செயல் திறமையும் நல்ல அதிகரிக்கும். நண்பர்கள் […]
தன்னுடைய வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவரக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் சில விஷயங்கள் பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை கவனமுடன் பாதுகாக்கவும். பண பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை வேண்டும். அக்கம் பக்கத்தினரிடம் சில்லரை […]
எப்பொழுதுமே உற்சாகமாக காணக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். புத்திரரின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல செயலால் கூடுதல் புகழ் கிடைக்கும்.இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகள் பலனை கொடுக்கும். […]
எதையும் தீர ஆலோசித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்கக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் தான் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பார்த்து செல்லுங்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள். இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மனை தொடர்பான […]
அதீத சிந்தனையும் செயல்திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். திட்டமிட்ட பணிகளில் தகுந்த கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப் பழக்கம் பின்பற்றுவதால் உடல் நலம் சீராகும். இன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் […]
தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டபணி நிறைவேறி தகுந்த நன்மையை கொடுக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இன்று வியத்தகு அளவில் இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும் உபரி பண வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் சலுகை விலையில் வாங்குவார்கள். இன்று உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் […]
தூய உள்ளம் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று வியாபாரம் நல்ல லாபகரமாக இயங்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இன்று அனுபவ பூர்வமான அறிவு உங்களுக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி […]
மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். உங்களுடைய மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். புத்திரரின் நல்ல செயல் பெற்றோருக்கு பெருமை தேடிக் கொடுக்கும். இன்று பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு நல்லபடியாக கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும். தூரதேச பிரயாணங்கள் செல்லவேண்டியிருக்கும். சுபநிகழ்ச்சிகள் தங்கு […]
மேன்மையான மனம் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று வீடு வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். ஆயுதங்களை கையாளும் போது கவனமாக கையாளுங்கள். உதவிகள் செய்யும் பொழுது ஆலோசித்து செய்வது நல்லது. பயணம் செல்ல நேரலாம். உங்களுடைய திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேன்மையான மனம் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் […]
சுஜித் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம்தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க நடைபெற்ற 80 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. சுஜித்துக்காக நாடே அஞ்சலி செலுத்திவருகிறது. இந்நிலையில், முதலமைச்ச எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் […]
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி நடைபெற்றது. ஓட்டு மொத்த தமிழகமும் சுஜித் எப்படியாவது உயிருடன் வர வேண்டும் […]
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்தது முதல் இறுதி வரை என்ன நடந்தது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 : 40 மணிக்கு சிறுவன் (சுஜித் வயது 2) ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதையடுத்து மாலை 5 :55 மணிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 7 : 15 மணிக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் இரவு 8 […]
உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி […]
சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன் (2 வயது) சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. அவனை […]
சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் முக ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் […]
அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு […]
மற்றவர்கள் வியக்கும்படி காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெற கூடிய மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துங்கள். தடைபெறும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். வாகன சுகம் குறையும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். செலவுகள் மட்டும் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இல்லை எனில் பலரையும் விரோதித்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். […]
பொறுமையின் சிகரமாக திகழக்கூடிய கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று முன்கோபத்தால் வீட்டில் குழப்பங்கள் கொஞ்சம் ஏற்படலாம். மனைவின் கழகத்தால் உறவுகளுக்குள் பகை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் அவர்களின் ஆதரவு இருக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாகவே நடந்து முடியும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும் . மற்றவர்களுக்கு […]