பொது நலக் காரியங்களில் அதிக அளவு ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள். பெண்களால் லாபம் ஏற்படும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் கவலை கொஞ்சம் ஏற்படலாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்தை நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசிகரிக்கும் திறமை இன்று […]
Author: MM SELVAM
தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடிய தனுசுராசி அன்பர்களே.!! இன்று பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவை குறைக்க தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிருங்கள். இன்று குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரிடும். மனதை மட்டும் இன்று கட்டுபடுத்தி விடுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே […]
தானம் தர்மத்தில் கொடை வள்ளலாக திகழக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினரின் வருகையும் இருக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து மோதல்கள் விலகிச் […]
மிகத் தெளிவான சிந்தனை குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் பெருகும் . சகோதரர்களால் நன்மை ஏற்படும். அதன் காரணமாக மன தெம்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியும் பெருகும். எல்லாவகையிலும் சுகமும் நிம்மதியும் கூடும். இன்று எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லாம் நம்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உங்களுடைய வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாகவே செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் […]
நேர்மையான குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணத்தில் சுகம் ஏற்படும். தனக்கென தனி வீடு அமையக் கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் […]
அதிகாரப் பதவியும் தலைமை பண்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று தேவையான நிதி உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பணி சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக […]
சட்டென்று காதலில் பயப்படக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று மனைவி மகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். இன்று பணமுடை கொஞ்சம் ஏற்படக்கூடும். அதனால் கடன் வாங்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக எதையும் கையாளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரிய தடை அகலும். ஆனால் இன்று […]
கம்பீரமான தோற்றம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் உங்களுக்கு பணவரவு ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய இனிய காதல் உறவு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். இன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தாமதமாகி வந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரவு கூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து […]
சக மனிதர்களை அன்பாக மதிக்கக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று கோவில் குல பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். புகழ் ஓங்கும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் உங்களுக்கு சற்று பூர்த்தியாகும் நாளாகவும் இருக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். சக தோழர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரவு நல்லபடியாக இருப்பதால் சேமிக்கக் கூடிய மனப்பான்மையை […]
எதிலும் போராடி வெற்றி பெறக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய தல பயணங்களால் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும். ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். பிறரை கட்டளை இடுகின்ற அரசு உயர்பதவிகள் கிடைக்கக்கூடும். இன்று உங்களது ஆலோசனை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றியும் அடைவார்கள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகள் விலகிச்செல்லும். தடைபட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பீர்கள். செலவுகள் அனைத்தும் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : எதிலும் போராடி வெற்றி பெறக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!! […]
அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, […]
ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் […]
இளவரசர் சார்லஸ் இரண்டே ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. 70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது […]
தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத […]
விரைவில் தன்னை திருமணக் கோலத்தில் பார்க்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல தெலுங்கு தனியார் வலைதள ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகை […]
பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அபிராமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிராமிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அபிராமி ‘கஜன்’ என்னும் மலேசிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ். மதன் […]
இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். மேலும் பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான எரிசக்தி, பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.இப்பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மோடியின் 2016ஆம் […]
டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக […]
உடல் கவர்ச்சியும் மிருதுவான மனமும் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தேக நலனில் தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று கவனமாக அடுத்தவரிடம் பழகுவது மட்டும் நல்லது. விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை ஏற்படும். மன தைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் […]
பால் மனம் மாறாத குழந்தை தனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும் நாளாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று இழுபறியான நிலை மாறி மனம் மகிழும் படியான சூழ்நிலை நிலவும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். தொழில் மட்டும் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். அது […]
சுய புத்தியும் மன தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று பொருமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாளாகயிருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். அதிகாரிகளின் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்கள் மனவருத்தத்தை கொடுப்பதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் உட்கார்ந்து பேசி […]
மனதை அமைதியாகவும் செய்கின்ற செயலை நேர்த்தியாக செய்கின்ற விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை விலகிச்செல்லும். புனிதப் பயணங்களை மேற் கொள்ள முன்வருவீர்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எதிர்பார்த்த காரியம் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெறுவார்கள். சிலர் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும். கணவன் […]
சிந்தனையின் சொற்பமாக திகழும் துலாம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது மட்டும் நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்க கூடும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவரது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் […]
காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று வருமானம் அதிகரித்து வளம் பெருகும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்கல செய்தி ஒன்று மனை தேடி வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சகோதர சச்சரவு விலகி செல்லும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். […]
தீர ஆலோசித்து காரியங்களை கவனமுடன் செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் நாளாக இருக்கும். சந்தித்தவர்களால் சந்தோஷமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். மற்றவர்களை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். எல்லா வகையிலுமே நல்லது நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் […]
மன தைரியத்துடன் காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் உதிரியாகும் நாளாக இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று எதிலும் ஒரு வேகம் இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதில் மட்டும் கவனமாக இருங்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். […]
துணிச்சல் மிக்க மிதுனராசி அன்பர்களே..!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணம் உருவாகும். திருமண முயற்சி அனைத்தும் கைகூடும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இன்று வீண் பேச்சைக் குறைத்து செயலில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு தாராளமாகவே இருக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சகஜ நிலைக்கு திரும்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் […]
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க கூடிய திறமையை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி வாங்கும் யோகம் ஏற்படும். ஊர்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். அருகில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பகை மட்டும் நட்பாக கூடும். இன்று திடீரென்று கோபம் வரக் கூடும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சை கேட்க நேரலாம். கவனம் இருக்கட்டும். மற்றவர் செய்கையால் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படும். நீண்ட […]
இறைவன் அருளை பரிபூரணமாக கொண்ட மேஷராசி அன்பர்களே.!! இன்றைய நாள் நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். கஷ்டங்கள் ஓரளவு தீரும். பேச்சின் இனிமையால் காரியங்கள் அனைத்தும் கைகூடும். சுப […]
தானம் தர்மம் செய்வதில் தாராள குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே.!! இன்று புகழ் மிக்கவர்கள் சந்திப்பு கிட்டும் நாளாக இருக்கும். வருமானம் இன்று சிறப்பாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போது மட்டும் பாதுகாப்பாக இருங்கள். பாதுகாப்பாக வையுங்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். கிடப்பில் இருந்த கடன்கள் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இறைவன் அருளை பரிபூரணமாக கொண்ட மேஷராசி அன்பர்களே.!! இன்றைய […]
தனது தெளிவான பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களில் சுறுசுறுப்பு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் புத்துணர்ச்சி பெருகும். இன்று நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களும் முன்னேற்றமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் வேலை சுமை கொஞ்சம் இருக்கும். நன்மைகள் […]
எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரணமான அருளை கொண்ட கும்பராசி அன்பர்களே..!! இன்று உறவினரிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பணவரவில் திருப்திகரமான நிலைமை ஏற்படும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் உங்கள் கைக்குக் கிடைக்கும். இன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி வரும். தனவரவும் தாராளமாகவே இருக்கும். நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றியும் காட்டுவீர்கள். உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். […]
உயர்வான சிந்தனையும் தெய்வ பக்தியும் கொண்ட மகர ராசி அன்பர்களே…!!இன்று மனதில் புதிய நம்பிக்கை உருவாக்கும். உங்களுடைய செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலமான சூழ்நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நல்ல யோகமான பலன்களை இன்று நீங்கள் அனுபவிக்க கூடும். இன்று குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மிகக் கவனமாகக் கையாண்டால் அந்த பிரச்சினை சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு […]
கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபர் ஒருவரை முக்கியமான இடத்தில் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக கையாளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வெற்றியும் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவால் மிகவும் […]
தனது அபார சிந்தனைத் திறன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மகிழ்ச்சியை கொடுக்கும். பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். ஆடம்பர வகையிலான பணச் செலவை மட்டும் தவிர்த்துவிடுங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்கி விடுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாகவே இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மனம் மகிழ்ச்சியாகவே இருக்கும். எல்லா துறைகளிலும் நல்ல லாபம் […]
எதிரிகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடக்கூடிய துலாம்ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு நல்ல முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் நிதானப் போக்கை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் தான் இன்று பண வரவு இருக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் கூடும். புத்தி தெளிவு ஏற்படும். தொழில் திருப்திகரமாக நடக்கும். […]
எதைப்பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். உங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கிய தேவைக்கு கொஞ்சம் சேமித்து வைப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று நீங்கள் […]
செய்யும் செயலை மிகவும் நேர்த்தியாக செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று இருந்த தடைகள் விலகி உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் உடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது பேச்சு […]
நல்ல தோற்றப் பொலிவை கொண்ட கடகராசி அன்பர்களே..!! இன்று பணிகளுக்கு தகுந்த முன் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனம் இருக்கட்டும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றங்களை செய்ய நேரிடலாம். இன்று விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். மனம் மகிழும் படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் […]
சிறப்பான சிந்தனை திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் உற்சாகம் நிறைந்த பணி நல்ல பலன்களை பெற்றுக்கொடுக்கும். உறவினர் நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சிகள் உருவாகும். பண பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். நீங்களும் உடல்நிலையை கொஞ்சம் கவனமாக பார்த்துக் -கொள்ளுங்கள். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் செயல்கள் […]
செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று பகைவரால் உருவான தொந்தரவு விலகிச்செல்லும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் இன்றைக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். புத்திரர் வெகுநாள் விரும்பி கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பல வகையிலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். […]
மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று சுய பெருமை பேசுபவரிடம் விலகி இருப்பது நல்லது. கூடுதல் செயல்திறனும் உழைப்பு மட்டுமே இன்று இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். இன்று சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு 26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் […]
திரிச்சூரில் மூங்கில் மூலம் ஒருவர் புத்தர் சிலை வடிவமைத்துள்ளதை அடுத்து மூங்கிலிலிருந்து வீணாகும் பொருள்களை வைத்தும் அவர் சிலைகள் வடிவமைத்து அசத்திவருகிறார். கேரள மாநிலம் திரிச்சூர் கலாசார, பண்பாடு மிகுந்த கைவினைப் பொருள்கள் அதிகம் தயாரிக்கப்படும் இடம். பல்வேறு கைவினைப் பொருள்கள், சிலைகள் உள்ளிட்டவை இப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதனிடையே, திரிச்சூரில் உள்ள வடக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மோகனன் தச்சராக உள்ளார். இவர் சிலைகள் செய்து அசத்திவருகிறார். சிலைகள் அனைத்தும் மூங்கில் மூலமும் […]
பாலாற்றில் தனது தாயுடன் கால்நடைகளைக் கழுவிக்கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடகரை பாலாற்று பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையால் சுமார் 10 அடியிலிருந்து 20 அடி மேல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒருவார காலமாக ஆம்பூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளன. இதனை அறியாமல் வடகரை பகுதியைச் சேர்ந்த கலைவாணி மற்றும் […]
‘கைதி ‘ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவை அடுத்து அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் ‘கைதி […]