Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சரிலேரு நீக்கெவரு’…. கெத்தான பார்வையில் விஜயசாந்தியின் பர்ஸ்ட் லுக்..!! 

மகேஷ் பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தியின் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.    தெலுங்கின் முன்னிணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. 2020 ஜனவரியில் வெளியாகும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரா மிலிட்டரி அதிகாரியாக மகேஷ் பாபு மிரட்டும் இந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கீதா கோவிந்தம் படப்புகழ் ராஷ்மிகா, […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. எல்லையில் இனிப்புகளை பரிமாறிய இரு நாட்டு ராணுவத்தினர்.!!

இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவப் படையினரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திரிப்புரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை ராணுவப் படையினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்திய-வங்கதேச எல்லைப் படை ராணுவத்தினர் அகவுரா ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடும் நல்லுறவை மேம்படுத்த ஆண்டு தோறும் தேசிய நிகழ்ச்சியில் இதுபோல இனிப்புகளை பரிமாறிக் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பட்டாசாய் வெடித்து சிதறும் JIOவின் கலக்கும் ஆஃபர்…!!

தீபாவளியையொட்டி ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது அந்நிறுவன மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் தங்கள் பயனர்களை குளிர்விக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் 75 ரூபாயிலிருந்து 185 வரையிலான 4 வகையான புதிய மாதாந்திரத் திட்டங்களை உருவாக்கியதுடன், மற்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்களை அழைக்க 500 நிமிடம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடக்குநராகும் பிருந்தா மாஸ்டர்…. படத்தின் ஹீரோ இவர் தான்..!!

நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாத்துறையில் இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் கிடையாது. திறமை மற்றும் கடின உழைப்பால் பிரபலங்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளிலும் சாதித்துக் காட்டியுள்ளனர். அந்தவகையில், வாய்ஸ் ஆர்டிஸ்டாக இருந்த சீயான் விக்ரம் நடிகராகவும், இசையமைப்பாளர்களாக இருந்த விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிகர்களாகவும், நடிகராக இருந்த தனுஷ் இயக்குநராகவும் சாதித்துக் காட்டியவர்களின் பட்டியல் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

ரூ 7,00,00,000-க்கு கார் பார்க்கிங் விற்பனை…. அதிர்ச்சியில் ஆழ்த்திய தொழிலதிபர்..!!

பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. அதன் விளைவுதான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான […]

Categories
தேசிய செய்திகள்

இந்து சமாஜ் கட்சியின் தலைவரானார் கிரண் திவாரி.!!

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி கிரண் திவாரி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்தியன்-2’ படத்தில்….. கமலுக்கு மனைவியாகும் காஜல்…!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் வேட்டை செய்தது. தற்போது, ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி நடைபோட்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன்-2’ படத்தில் காஜல் நடித்துவருகிறார். கமல்ஹாசன் […]

Categories
உலக செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு… “உடம்பில் தானாக சுரக்கும் ‘பீர்’… அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!!

விசித்திர நோயால் ஒருவருக்குத் தானாக உடம்பில் பீர் சுரப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் வடக்கு கோரலினா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வழியே வந்த நபரைச் சோதனை செய்யும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காகக் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் நான் குடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில்,”அந்த நபரின் ரத்தத்தில் மதுவின் அளவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்காரர்களே.. ”இன்று சந்தோசம் உங்கள் பக்கம்”…!! தவறவிடாதீர்கள்

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் :  நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “மனதில் தேவையில்லாத குழப்பம் இருக்கும்”…. சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்..!!

உயர்வான எண்ணம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரம் சம்பந்தமாக அதிகாரிகளின் சந்திப்பு இனிதாக அமையாது. உடல்நிலையில் கவனம் வேண்டும். வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும். எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருக்கும். இப்படி நடந்து விடுமோ அல்லது அப்படி நடந்து விடுமோ என்று மனதில் தேவையில்லாத குழப்பம் பயம் இருந்து கொண்டே இருக்கும். இன்றும் மற்றவர்களுடைய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். இன்று தேவையான உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எல்லா வகையிலுமே நன்மை ஏற்படும்”… அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வரும்..!!

எப்பொழுதுமே மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவின் கழகத்தால் உறவில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி பணிவாக நடந்தால் ஆதாயத்தை பெறலாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களை கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “இன்று நீங்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு”… சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்..!!

மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய மகர ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமான அதிகாரிகளின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நிறைவேறி ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று அனைத்து விஷயங்களையும் சாதகமாக பயன்படுத்தி முன்னேறி செல்வீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மன திருப்தியுடன் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “புதிய பதவி உங்களைத் தேடி வரக்கூடும்”… பயணம் செல்ல நேரலாம்..!!

கடுமையாக உழைக்க கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு நடைமுறை சிக்கல்கள் கொஞ்சம் கவலையை கொடுப்பதாக இருக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். உங்களுடைய நேர்மையான எண்ணத்தால் பலரும் தட்டி கழிக்கப்படுவார்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். மன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “நினைத்த காரியங்கள் நடக்கும்”… சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.!!

சுறுசுறுப்பாக காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரிய கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியவர் மூலம் அனுகூலமும் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “வேகத்தை குறைத்து”… விவேகத்துடன் செயல்படுங்கள்..!!

அழகான உடல் தோற்றத்தையும் அன்பான உள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நட்பும் வட்டம் விரிவடைந்து நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மட்டும் நல்லது. வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் வைப்பது நல்லது. பண வரவு சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “எதிர்ப்புகள் குறையும்”… பெயரும் புகழும் ஓங்கும்..!!

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கன்னிராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் துறையினருக்கு உதவிகள் கிடைத்து தொழில் சிறக்கும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் பொழுது ஒரு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்”… எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்..!!

தெளிவான சிந்தனையும் ஆரோக்கியமான மனநிலையும் கொண்ட சிம்மராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவை படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் நீங்கள் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுகளை  பெறாது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்பொழுதும் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடித்துவிடுவீர்கள். வீண் செலவு மட்டும் இருக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திட்டமிடுவதில் பின்னடைவு கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “இன்று சுமாரான நாள்”… புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும்..!!

கவர்ச்சியான கண்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகத்தான் இருக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். இன்று எந்த விஷயங்களிலும் முடிவெடுக்கும்போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உங்களுக்கு கிடைப்பது தாமதமாகத்தான் கிடைக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைகொடுக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பண வரவால் மனம் பரவசப்படும்”… வீண் பயம் குறையும்..!!

அதீத உடல் கவர்ச்சி கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும். ஆடை, ஆபரணங்கள், அலங்கார பொருட்கள் சேரும். அழகாக உடை அணிந்து மகிழ்வீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். அதுபோலவே இன்று பொறுப்புகளும் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “தேகத்தில் புதிய தெம்பு பிறக்கும்”… எந்த தடையும் இன்று இருக்காது..!!

சிந்தனையின் சொற்பமாக விளங்கக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரித்து தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு பிறக்கும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு இன்று சுகபோக வாழ்வு கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் விலகிச் செல்லும். எந்த தடையும் இன்று இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிகமாக முயற்சி செய்து முடிக்க வேண்டியிருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “நெடுநாள் ஆசைகள் நிறைவேறும்”… நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.!!

நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதிகார பதவி கிடைத்து மதிப்பு மரியாதை கூடும். இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது, அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியை  தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் நல்லபடியாகவே உங்களை வந்து சேரும். நீங்கள் ஆசைப்பட்ட பொருளை இன்று நீங்கள் வாங்க கூடும். சில நேரங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING : உசிலம்பட்டி அருகே சோகம்…. லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி…!!

மதுரை அருகே விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. லாரி மோதியதில் ஆட்டோவில் வந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்தும், பலியானவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதியிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்கின்றனர். தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிக்கு கடந்த  21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்புறம் என்ன மயிருக்கு… “கைதி”யை விமர்சனம் செய்த இளைஞர்… சாட்டையடி பதில் கொடுத்த தயாரிப்பாளர்..!!

கைதி திரைப்படம் பற்றி மோசமான கருத்துகளைத் தெரிவித்த இளைஞருக்கு அவரது பாணியிலேயே அப்படத்தின் தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தி இந்த முறை கைதியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் வருகிறது ‘அசுரன்’…. ஹீரோ யார் தெரியுமா?

‘அசுரன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலுக்கு ‘அசுரன்’ என்ற பெயரில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி திரைவடிவம் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இப்போது இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்தாக பரிமாறப்படவுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் […]

Categories
திருச்சி திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி முகாம் சிறையிலிருந்த நைஜீரிய கைதி விடுவிப்பு..!!

திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரிய கைதியை காவல் துறையினர் அவரது நாட்டிற்கே அனுப்பி வைத்தனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் மதுபுச்சி ஸ்டான்லி(32). இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அதன் பின்னர் நாடு திரும்பாமல் பாஸ்போர்ட்டையும் அழித்துவிட்டார். பின்னர் தனது பெயரை ஸ்டீபன் பவுல் அப்புச்சி என்று மாற்றிக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருப்பூரில் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த மதுபுச்சியை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சிறப்பான ஏற்பாடு… தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு.!!

இந்தியா – சீனா இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மகனை ஏன் நீ கண்டிக்கிறாய்?… தந்தைகளுக்கிடையே மோதல்…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!!

கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 LEAGUE : களமிறங்குகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ்..!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் டி10 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளார். அபுதாபியில் நடத்தப்படும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல முன்னாள் வீரர்களும் களமிறங்குகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி மன்னரான யுவராஜ் சிங் […]

Categories
உலக செய்திகள்

என்ன இது புதுசா இருக்கு… வாடிக்கையாளரை கவர இப்படியா… நாயை பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்..!!

வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றியுள்ள உணவு விடுதி உரிமையாளர். சீனாவில் உள்ள ஷிங்ட் (chengdu) பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது தீ க்யூட் பெட் கேம்ஸ் கபே (The Cute Pet Games café) உணவு விடுதி. இதன் உரிமையாளர், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஆறு செள செள நாய்களுக்கு (Chow chow dogs) டை அடித்து சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் போல் மாற்றி […]

Categories
உலக செய்திகள்

கண்டெய்னரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்..!!

பிரிட்டனில் லாரி கண்டெய்னரிலிருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில், குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்து கடந்த 23ஆம் தேதி (புதன் கிழமை) சடலமாக  39 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இங்கிலாந்தையே அதிர வைத்தது. சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும்  சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். அந்த கண்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 படமும் வெற்றிதான்…. ரசிகர்கள் சண்ட போடாதீங்க…. யோகி பாபு வேண்டுகோள்..!!

பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “இன்று வளர்ச்சி கூடும் நாள்”…. கவனமாக செயல்படுவது நல்லது..!!

மன உறுதியும் தன்னம்பிக்கையும் தெய்வ பக்தியும் கொண்ட மீன ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். நேற்றைய பணி ஒன்றை இன்று துரிதமாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு வந்து சேரும்.  உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று மனக்கவலை மட்டும் கொஞ்சம் உண்டாகும். வீண் அலைச்சலும், அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “நீங்கள் பாராட்டு மழையில் நனைய கூடும்”…. எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்..!!

குடும்பத்திற்காக அயராது உழைக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் பாராட்டு மழையில் நனைய கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை மட்டும் தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் மட்டும் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அனுசரித்துச் செல்லுங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி”…. இன்று அனைவரின் ஆதரவும் கிடைக்கும்..!!

மற்றவரின் நலமே தன்னுடைய நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே..!! இன்று யோகமான நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். அதிகாரிகளால் நன்மை ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவது மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் மனநிறைவிற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய கூடும். வேலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை”… வழியே வந்து சிலர் சண்டை போட கூடும்…!!

தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளை செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய தனுசுராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். இன்று வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்து சிலர் சண்டை போட கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “எடுத்த முடிவை திடீரென மாற்றுவீர்கள்”… மற்றவருக்கு உதவினால் வீண் பிரச்சனை…!!

தனது சுய புத்தியால் முன்னேற்றமான சூழ்நிலையில் காணக்கூடிய  விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுத்த முடிவை திடீரென மாற்றியமைத்துக் கொள்வீர்கள். ஏராளமான செலவுகள் வருகின்றது என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நிலையில் சின்னதாக மாற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று மற்றவருக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கவனம் இருக்கட்டும். இன்று உங்கள் பெயர் புகழ் கௌரவம் யாவும் உங்களை தேடி வரக்கூடும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும்”…. குடும்பத்தாருடன் கலகலப்பாக காணப்படுவீர்கள்.,!!

கடுமையான உழைப்பாலும் அதிகபடியான முயற்சியாளும் வெற்றி பெறக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். சுப செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும். பயணம் பலன் தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இன்று வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகும். பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் நல்ல லாபம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “செல்வ நிலை உயரும் நாள்”…. மற்றவரிடம் மதிப்பு கூடும்..!!

கடவுளின் அருளை பரிபூரணமாக பெற்று கொண்ட கன்னி ராசி அன்பர்களே.!! இன்று செல்வ நிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதர வழி பிரச்சினைகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவுகளை எடுப்பீர்கள். இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரிடும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள  வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடும். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சாதுரியம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சங்கடங்களை சாதூர்யமாக சமாளிப்பீர்கள்”… மன மகிழ்ச்சி ஏற்படும்..!!

அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்து சிந்தித்து செயல்படக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று சங்கடங்களை சாதூர்யமாக சமாளிப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகள் கைகூடும். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். தாய் வழி ஆதரவில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “காலையிலேயே நல்ல தகவல்கள் வரும்”… எதிரிகள் மீது ஆத்திரம் வேண்டாம்..!!

தனது இரு கண்களின் கவர்ச்சியால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று கடன் சுமை குறையும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரக்கூடும்.  அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய சூழல் இருக்கும். உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆத்திரம் கொள்ள […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்”… பயணங்களின் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம்..!!

அடிக்கடி காதலில் வயப்படக்கூடிய மிதுனராசி அன்பர்களே..!! இன்று விஐபிக்களின் சந்திப்பால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாங்கல்- கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். இன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி செல்லும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பண தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி”… கருத்து மோதல்கள் விலகிச்செல்லும்..!!

தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சாதனை படைக்கக் கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று சொந்தங்களால் வந்த தொல்லைகள் அகலும். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி ஏற்படும். வருங்கால நலன்கருதி புதிய  திட்டங்களை தீட்டுவீர்கள். புது வாழ்வில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகிச்செல்லும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவி இருவரும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள்”… செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும்..!!

துடிப்புடனும் துணிச்சலுடனும் செயல்படக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாமலே போகலாம். பணியாளர்களால் தொல்லை ஏற்படும். இன்று குறையாக நின்ற பணிகள் சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காக இருக்கும். தொழிலில் பயணங்களால் பொருள் சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். இன்று குடும்ப பிரச்சினைகள் ஓரளவு நல்ல […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்கள்…. “இன்று கவனமாக இருங்கள்”… முழு ராசி பலன் அறிய.!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் :  துடிப்புடனும் துணிச்சலுடனும் செயல்படக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது   வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. வங்கதேசத்துக்கு  […]

Categories
உலக செய்திகள்

ஏமன் உள்நாட்டுப் போர்…. 5,000 சிறுவர்கள் உடல் சிதறி பலி… ஆய்வில் அதிர்ச்சி..!!

ஏமன் உள்நாட்டுப் போரின் காரணமாக தற்போதுவரை 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக யூனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏமன் அரசிற்கும் அந்நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அதன் விளைவாக இதுவரை 5000-த்திக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல்  5,00,000 – த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தனது ஆய்வறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசுமுறை பயணம் நிறைவு…. தாயகம் திரும்பினார் குடியரசு தலைவர்..!!

அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]

Categories
உலக செய்திகள்

412 கிலோ எடை கொண்ட பூசணிக்காய்….. படகு சவாரி செய்து அசத்திய விவசாயி.!!

தோட்டத்தில் வளர்ந்த பெரிய பூசணிக்காயை படகாக மாற்றி சவாரி செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர். அமெரிக்காவின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியில் வசித்துவருகிறார் ஜஸ்டின். இவர் கடந்த நான்காண்டாகப் பெரிய அளவில் பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என முயற்சி செய்துவந்துள்ளார். அவரது ஆசை போலவே இந்தாண்டு தோட்டத்தில் வளர்ந்துள்ள பெரிய பூசணிக்காயின் எடை 412 கிலோ இருந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். பூசணிக்காயை வைத்து வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்த ஜஸ்டினுக்கு புதிய சிந்தனை உதித்துள்ளது. […]

Categories

Tech |