2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாண்டரான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது உறவினர் சசிகலா மஞ்சுவின் மூத்த குழந்தையை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக இளைய குழந்தையான மகிழ்மித்ராவுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் மகிழ்மித்ரா சென்றுள்ளார். ஓட்டுநர் கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் […]
Author: MM SELVAM
வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் […]
பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் தெரிவித்துள்ளார். இந்தோ – திபெத்திய எல்லையில் பாதுகாப்பு படையில் துணை கமாண்டன்ட் – துணை நீதிபதி அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் பாதுகாப்பு படை அலுவலர் கருணாஜித் கவுர், பாதுகாப்புப் படைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படையில் சேர்ந்தேன். இந்த மாதம் 17-ஆம் தேதி […]
பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கிவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் […]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் சவுதி அரேபியாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் […]
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் மனித வெடிகுண்டை கட்டிக் கொண்டு மிரட்டல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த பதிவில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் […]
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31 ஆம் தேதி இந்தியா வருகிறார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்கயிருக்கிறார். இந்த தகவலை இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நியூயார்கில் ஐநா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கலை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இரு […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டு : 297_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 298_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன […]
மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பம் ஆக எடுத்துக் கொள்ளும் மீனராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல் உடல் நலக்கேடு போன்றவை ஏற்படும். எனவே நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்வது மிகவும் […]
கஷ்டத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு வெளியே சிரித்து கொண்டிருக்கும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களிடம் பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். உற்சாக மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நடைபெறும். கூடுதல் பணவரவும் கிடைக்கும்.. உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே வெளியே சொல்ல முடியாத மனக்குறைகள் வரக்கூடும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடும். […]
மனிதநேயமிக்க மகரராசி அன்பர்களே…!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியாகச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்கள் தேவை அறிந்து […]
தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தாயின் அன்பு, ஆசி மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வழியே சென்று உதவிகளை செய்வதை மிகவும் தவிர்ப்பது நல்லது. […]
உங்களின் வித்தியாசமான அணுகு முறையால் அனைவரையும் எளிதாக ஈர்க்கக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று தாயின் அன்பு ஆசி பலமாகவே இருக்கும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பண வரவை உரிய சேமிப்பாக மாற்றுவீர்கள். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினருடன் அனுசரித்து செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க […]
தனது கடுமையான முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் புது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். சேமிப்பு பணம் குடும்பத்தில் முக்கியமான தேவைகளுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனங்களை பின்பற்றுவது நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே இணக்கமான போக்கு காண்பது கொஞ்சம் சிரமம் தான். எதையும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வீண் கவலைகள் எதிர்பாராத வளர்ச்சிகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். எதையும் […]
குடும்ப நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே.!! இன்று உங்கள் நண்பரிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசுவீர்கள். இதனால் கொஞ்சம் மனம் நிம்மதி அடைவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானத்தில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் நன்மையும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் கூடும். ஆனால் […]
அனைவரையும் எளிதில் கவரக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக்கூடும். உண்மை நேர்மைக்கு தகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறைகளை சரிசெய்ய அதிகமாக பணிபுரிய நேரிடும். பணச் செலவில் சிக்கனம் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையும். நீங்கள் பேசும் பொழுது பார்த்துப் பேசுங்கள். கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் […]
துணிச்சலுக்கு பெயர் போன கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகும். தொழில் வியாபாரம் மந்த கதியில்தான் இயங்கும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் ஏற்படக்கூடும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். வியாபார பணத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக பணிச் சுமையை […]
எப்பொழுதுமே மற்றவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று நண்பர் உங்களை பெருமைப்படுத்துவார். ஆன்மீக உரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். இன்று தேவையில்லாத விவகாரத்தில் மட்டும் தலையிட வேண்டாம். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். இன்று மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் வரக்கூடும். அந்த […]
அனைவரையும் எளிதில் கவரக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மனதில் நம்பிக்கையும் பெருமிதமும் உண்டாகும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப்பணம் வசூலாகும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று பயணங்கள் சாதகமான பலனை கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடப்பதற்கு கொஞ்சம் கடுமையாகவே இன்று உழைப்பீர்கள். பழைய பாக்கிகள் […]
தெய்வத்தின் பரிபூரண அருள் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் பிடிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனைகள் புதிய வழிகாட்டுதலை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றவும். இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் கொஞ்சம் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைய கூடும். உடல் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம்: தெய்வத்தின் பரிபூரண அருள் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான […]
பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் […]
தென்கிழக்கு இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள போலீசார், பல்கேரியாவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறும்போது, 38 பெரியவர்களையும், ஒரு இளைஞனையும் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருவதாக இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். மேலும் அக்டோபர் 19 -ஆம் தேதி லாரி நாட்டிற்குள் நுழைந்தது என்றும், “விசாரணைக்கு எங்கள் கூட்டாளர்களுடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்” […]
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 17% சரிவை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டின் எதிரொலியால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் “நெறிசார்ந்த ஊழியர்கள்(Ethical Employees )” என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் […]
உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ளநோட்டுகளுடன் சுற்றித் திரிந்த 3 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 3 மாணவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்களது கையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கீர்த்திகான், ஈஸ்வரன், மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் […]
திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயற்சி செய்த மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே […]
பொது இடத்தில் புகைப்பிடித்த நபரை கன்னத்தில் அறைந்த அனுபவம் தனக்கு உள்ளது என பிரபல இளம் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்திருக்கிறார். ‘தீவண்டி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் ‘களரி, ஜுலை காற்றில்’ படங்களில் நடித்துள்ளார். மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் உடன், இவர் இணைந்து நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் புகைப்பிடிக்கும் இளைஞராக வலம் […]
நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் […]
தன்னுடன் பணிபுரியும் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய இளைஞரை காவலர்கள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த […]
ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக கோடாய்ஷி நருஹிதோ சினோ (Kotaishi Naruhito Shinno) முடி சூடிக் கொண்டார். ஜப்பான் நாட்டின் மன்னராக இருந்தவர் அகிஹிதோ (Akihito). 85 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக தன் மன்னர் பதவியை துறந்தார். இதனைத் தொடர்ந்து இவரின் இளைய மகனான கோடாய்ஷி நருஹிதோ சினோ புதிய மன்னராக முடி சூடி கொண்டார். ஜப்பானில் மன்னர்கள் இறக்கும் வரை அந்த பதவியில் இருப்பது வழக்கம். ஆனால், அகிஹிதோவின் வயது மூப்பை காரணம் காட்டி […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 11 மற்றும் பவுனுக்கு ரூ 88 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாய்யும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
ஐ.டி.சியின் ஃபேபெல் எக்ஸ்கிசைட் சாக்லேட் வகை ( Fabelle Exquisite Chocolate brand) தற்போது ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டினெய்னர்’ (‘Trinity – Truffles Extraordinaire’) என்ற புதிய வகை சாக்லேட்டை தயாரித்து கின்னஸ் சாதனைக்கு வித்திட்டுள்ளது. மிச்செலின் ஸ்டார் செஃப் பிலிப் கான்டிசினி, ஃபேபெல்லின் மாஸ்டர் சாக்லேட்டியர் இணைந்து ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டைனெய்ர்’ என்ற புது வகையான சாக்லெட்டை தயாரித்துள்ளது. அந்த சாக்லேட்டின் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ. 4.3 லட்சம் என்று […]
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை 50 ரூபாயாக குறைப்பதாக ஈடன் கார்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது.இதில் இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இப்போட்டியை காண வங்கதேச பிரதமரான ஷேக் ஹசினா நேரில் […]
சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சத்யராஜின் மகனும் இளம் நடிகருமான சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான ஆரம்பகால படங்களான ஜோர், வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி பேசப்பட்ட படம் லீ. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, சத்யா […]
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான ‘நீ சிரிச்சாலும்’ பாடல் வெளியாகியுள்ளது. காமெடி, குடும்பப் படம், திரில், ஆக்ஷன் என அனைத்து ஜானர்களையும் கலக்கியவர் இயக்குநர் சுந்தர்.சி. இவரும், நடிகர் விஷாலும் கூட்டணியாக இணைந்து ஏற்கனவே ‘ஆம்பள’ திரைப்படம் வெளியானது. தற்போது சுந்தர்.சியும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ளனர். முழு நீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ஆக்ஷன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டராக நடிக்கிறார். இதில் ஒரு […]
கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கொடுக்கக் கூடிய மீனராசி அன்பர்களே.!! இன்று ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும் இன்று அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இன்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மன கஷ்டம் கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாகவே இன்று நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த […]
குதுகலமாக காணப்படும் கும்பராசி அன்பர்களே..!! இன்று கனிவான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பல வழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். மனதுக்கு பிடித்த நவீன புத்தாடைகளை வாங்குவீ ர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் டென்சன் மட்டும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வராமலிருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய […]
மனிதநேய மிக்க மகர ராசி அன்பர்களே..!! இன்று எல்லா காரியங்களுமே உங்களுக்கு அனுகூலமாகவே முடியும். அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் பதவி உயர்வு புதிய வேலைவாய்ப்பு, சாஸ்திர மந்திர வித்தைகளில் தேர்ச்சி போன்றவை இருக்கும். இன்று அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் மட்டும் கூடும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் […]
குடும்பத்திற்காக ஓடாய் உழைத்து தேய்ந்து போகும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அரசு வேலைக்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயமும் பெறுவீர்கள். விளம்பரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கும். பதவி உயர்வுகள் எதிர்பார்க்கக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது மட்டும் நல்லது. பயணங்களின் போதும் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். கலைப்பு பித்த நோய்கள் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று உப்புசமும் இருக்கும். வீண் கவலை கொஞ்சம் […]
தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தாரின் அற்ப ஆசைகளால் வெட்டி செலவு ஏற்படும். பணியாளர்கள் வீண் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக் கூடும். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் உங்களுக்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவதில் கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். […]
மற்றவர்களுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்து கொண்டிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக விழிப்புணர்வோடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும், எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். […]
எதைப்பற்றியும் கலங்கிடாத கன்னி ராசி நேயர்களே..!! இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகள் ஏற்படும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். காரியங்களை நிதானமாக செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டு வருவது சிறப்பு. குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். பணவரவை பொருத்தவரை இன்று திருப்திகரமாகவே இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உங்களுடைய சாமர்த்தியமான […]
நேர்மையான எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பொருள்கள் அனைத்தையும் திருடு போகாமல் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல்நிலையில் மிகுந்த அக்கறை வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று உங்களது செயல்கள் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். இன்று நித்திரை கொஞ்சம் குறையக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமான விஷயம். சரியான நேரத்திற்கு […]
மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே..!! இன்று புதிய சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர பரிசு திட்டங்களை அறிவிக்க கூடும். இன்று பயணங்களின்போதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். அது போலவே இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளரிடம் […]
மற்றவர்களை எளிதில் வசீகரிக்க கூடிய மிதுனராசி அன்பர்களே.!! இன்று தன வரவுகூடும் நாளாக இருக்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். பெயரும் புகழும் அதிகரிக்கும். இன்று நீங்கள் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்களை கொஞ்சம் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு நன்றாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர்வதற்கு பாடுபடுவீர்கள். ஆர்டர்கள் பிடிப்பதற்கு அதிகமாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறனும் […]
தனது வசீகரப் பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படும். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் அலைச்சலுக்கு பிறகு நடந்த முடியும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை இன்று தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வரவேண்டிய பணம் வந்துசேரும். குடும்பத்தில் […]
அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ளும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்துமே வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படக்கூடும். பிள்ளைகள் அறிவுத்திறனை கண்டு ஆனந்த படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் இன்று இருப்பதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ளும் மேஷ ராசி அன்பர்களே..!! […]
பவானிசாகர் அணையில் 12,750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு […]