செய்யும் வேலையை மிகவும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செய்யக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று மனதில் நம்பிக்கையை வளர்ப்பது அவசியம்.தொழில் வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெறக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இன்று காலகட்டத்தில் எதிர்ப்புகள் உங்களுக்கு விலகி செல்லும். எல்லா வகையிலுமே நன்மையும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும், அதனால் […]
Author: MM SELVAM
காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகி செல்லும். உபரி பண வருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது மட்டும் நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதற்கு கொஞ்சம் தாமதம் […]
கொடுத்த வேலையை சிறப்பாக நேர்மையாகவும் செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! உங்களுக்கு சிலர் இன்று உதவுவது போல் பாசாங்கு செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணவரவு இன்றைக்கு தாமதமாக கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் கவனம் இருக்கட்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும், கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகக் கூடும் எச்சரிக்கையாக இருங்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் […]
தெளிவான சிந்தனை ஆற்றல் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாகும். சாமர்த்தியமாகவும் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் வளர்ச்சிக்காக சிலர் திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுப்பீர்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும். உங்களுடைய செயல் திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடும். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். […]
அனைவரிடமும் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் கடகராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்ளக் கூடும். பொறுமை காப்பதால் சிரமத்தை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகப் பணிபுரிவது அவசியமாகும். பணச்செலவு இன்று அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் […]
மற்றவர்களின் மனதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான பண வரவு இன்றைக்கு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். இன்று சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களுடைய அறிவுத்திறன் இன்று அதிகரிக்கும். உங்களது பேச்சு […]
மன தைரியம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் ரசனை மிகுந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி புதிய அனுபவத்தை கொடுக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணம் பல வழிகளில் செலவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுக்காமல் […]
எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேஷராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான குணம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். திறமை வளர்ந்து பல மடங்கு நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடையக் கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் இன்று கலந்து கொள்வீர்கள். இன்று மனம் வருந்தும் படியான சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேஷராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான […]
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]
பாலா’ படக்குழு தனது இசையை அனுமதியின்றி, பயன்படுத்தியதற்காக சீயஸ் கடுமையாகச் சாடியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம், புமி பெட்நேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘பாலா’. அமர் கௌசிக் இயக்கியுள்ள இப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு சச்சின் – ஜிகார் இசையமைத்திருக்கின்றனர். இதில் Don’t be shy பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் தன்னுடைய Don’t be shy பாடலின் அப்பட்டமான காபி என படக்குழுவை […]
லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி அரசைச் சேர்ந்த 4எம்.பி.க்கள் பதவி விலகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானில் பெருகி வரும் விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியமைத்து ஒரு வருடம் கூட ஆகாத பிரதமர் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி, அரசைக் கலைக்க வேண்டும் என்பதே போராட்டக்கார்களின் கோரிக்கையாகவுள்ளது. இதனிடையே, இந்த பிரச்னைக்கு […]
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் (IMF) வருடாந்திரக் […]
நாய் ஒன்று பச்சை நிறத்தில் குட்டி போட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கொலராடோ நாட்டில் வசித்துவருபவர் கேடி வில்லியம்ஸ். இவர் அமி என்று அழைக்கப்படும் மூன்று வயது நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அமி நாய் கிரேட் டேன் வகையைச் சேர்ந்தது. சில நாள்களுக்கு முன்பு எமி நாய் ஒன்பது குட்டிகளைப் போட்டுள்ளது. அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் வில்லியம்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் அந்த […]
உலகளவில் நீளமான கொம்புள்ள மாட்டின் பட்டியலில் பக்கில்ஹெட் (Bucklehead) முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெக்சாஸ் பகுதியில் 14 வயதுள்ள மார்செலா கோன்சலஸ் (Marceala Gonzalez) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாகப் பக்கில்ஹெட் மாடு ஒன்று இருக்கிறது. இந்த மாட்டினுடைய கொம்பின் நீளம் 11 – அடியும், அகலம் 1.8 அங்குலம் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. கடந்த அக். 4-ஆம் தேதி ஒக்லஹோமாவில் நடைபெற்ற ஹார்ன் ஷோகேஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பக்கில்ஹெட் மாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் […]
மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]
வேலூர் வாணியம்பாடி அருகே தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு […]
பிகார் மாநிலத்தில் பூர்னியா மாவட்டத்திலுள்ள பாகிஸ்தான் கிராம மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் பெயரைக் கேட்டாலே, பெரும்பாலான இந்திய மக்கள் அதிருப்தியடைகின்றனர். அப்படிப்பட்ட மனநிலையிலிருக்கும் காலத்தில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்திலும் பாகிஸ்தான் என்ற பெயர்கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியா நாட்டில், பாகிஸ்தான் எனும் பெயர் கொண்ட கிராமத்தால், அப்பகுதி மக்கள் மிகவும் எரிச்சலடைகின்றனர். இப்பெயரைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தமடைவதாகவும் தெரிவிக்கின்றனர். […]
தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடியாக உள்ளது. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை – செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு […]
டிக்டாக் செயலி புதிதாக #Edutok திட்டத்தைக் கல்விக்காக அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் செயலிக்கு புதிய அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கில் புகுந்து விளையாடுகிறார்கள். டிக்டாக் செய்து மகிழ்வது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. டிக்டாக்கிற்கு எதிராக பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் தனக்கென்று தனி இடத்தினை பிடித்துத்தான் நிற்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் அடுத்த பிரமாண்ட திட்டமாக #EDUTOK என்னும் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் […]
தனது மாறுபட்ட கோணத்தில் சிந்தனை செய்வதில் வல்லமைமிக்க மீனராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயம் ஏற்படும். பாக்கிய விருத்தி ஏற்படும். இன்று சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பல வகைகளில் மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டுகளை கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். […]
ரகசியங்களை காப்பாற்றக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். இன்று பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த தடைகளையும் […]
எதையும் சாமர்த்தியமாக செய்யக்கூடிய மகரராசி அன்பர்களே..!! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நல்ல திருப்பங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அரசு உதவிகள், புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை இன்று எதிர்பார்க்கலாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும் .பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் […]
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லமைமிக்க தனுசுராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாகவும் இன்று இருக்கும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள் கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். பணி நிமிர்த்தமாக பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். அதனால் உங்களுக்கு […]
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. பெண்களால் விரைய செலவுகள் கொஞ்சம் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கவும். இன்று கஷ்டம் நீங்கி சுகம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் ஏற்படும். உங்களுடைய வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை […]
துணிச்சலுக்கு பெயர் போன துலாம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. முக்கியமாக வீட்டில் நீங்கள் பேசும் பொழுது கவனமாக பேசுங்கள். அப்பொழுதுதான் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடினமான உழைப்பு தேவைப்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் […]
அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாளாக இன்று இருக்கும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இன்று இருங்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. பொறுமையாக இருங்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் இருக்கும். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது மன வருத்தத்தை கொடுக்கும். மன உறுதி இன்று அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் […]
குடும்பத்திற்காக கடுமையாக உழைத்து பாடுபடும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் மட்டும் கவனமுடன் செயல்படுங்கள். இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் சின்ன சின்ன தடை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் இன்று இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களை அனுசரித்து செய்யுங்கள். எதிலும் முழுக்கவனம் இருப்பது […]
தெய்வத்தின் அனுகிரகம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் எல்லா விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பழைய சிக்கல்கள் தீர்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் வந்து சேரலாம் […]
அனைவரையும் அன்பாக வழிநடத்தும் மிதுனராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்ணின் சிநேகமும் தனக்கென தனி வீடும் வாங்கக்கூடிய எண்ணங்கள் எழும். குடும்பத்தில் சுபகாரிய கொண்டாட்டங்கள் நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். […]
எதிலும் நிதானமாக செயல்படும் ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்ற கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று மனைவியின் கழகத்தால் உறவுகளுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். இன்று பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் சிறப்பாக கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும் .இன்று அனைவருடனும் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் […]
அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!!இன்று தீவிர தெய்வ பக்தியால் மன நிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாளும் குருவருளாளும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். எதிர்பார்த்த நிதியுதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்களை காண்பார்கள். இன்று புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க கூடும். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று தீவிர தெய்வ […]
அடுத்தடுத்து அடல்ட் காமெடி படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. 2018-ஆம் வெளியான இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பாலசரவணன், மதுமிதா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இரட்டை பொருள்படும் வசனங்கள், கவர்ச்சிக் […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதானமான […]
கேட்லோனியா தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நேற்று கேட்டலோனியா மக்கள் நடத்திய போராட்டத்தால் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக […]
தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய லாலா இனிப்புக்கடைக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது. சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 […]
தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தேதியை அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனம் Great Indian Festival சிறப்பு விற்பனை காலத்தை அறிவித்துள்ளது. இதில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகளை வழங்கவுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினி, கேமரா, சமையலறை பொருட்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது அக்டோபர் 21 நள்ளிரவு முதல் அக்டோபர் 25 இரவு 11.59 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம உறுப்பினர்கள் (Prime members) அக்டோபர் 20ஆம் தேதி […]
சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி Q2 காலாண்டு முடிவில் 6.2 விழுக்காடாக இருந்ததில் இருந்து Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா கடந்த 27 ஆண்டுகள் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே நீண்ட நாட்களாக நடந்த வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரி உயர்வு செய்ததால் ஒப்பந்தம் செய்த […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் […]
‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், படத்தின் ஒரு ஷெட்யூலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். சைக்கோ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் களமிறங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான ‘துப்பறிவாளன்’ சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸின் பதவி நீக்கப்பட்ட நேரத்தில் அதனைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அகமது கடந்த 2016ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் அவரே தேர்வானார். அணியின் கேப்டனாக இருந்தாலும் இந்தாண்டு நடைபெற்ற உலக்கோப்பைத் தொடரில் சர்ஃப்ராஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுமட்டுமில்லாமல் ஒரு கேப்டனாக […]
கோலிவுட்டில் பேய்ப் படங்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் இருந்த வரும் நிலையில், கொலைகாரியா? பேயா? என்ற குழப்பத்தை ஏற்படுத்து விதமாக ராய் லட்சுமி நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ பட டீஸர் திகில் காட்சிகளுடன் அமைந்துள்ளது. ராய் லட்சுமி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டில் உருவாகியுள்ள மற்றொரு பேய்ப் படமான சின்ட்ரெல்லாவை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர். படத்துக்கு இசை – அஸ்வமித்ரா. ஒளிப்பதிவு […]
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்பாக மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில்4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது நடைபெற்று வரும் கருத்துக்கேட்புக் […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 09 மற்றும் பவுனுக்கு ரூ 72 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 09 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாய்யும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி என முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகரான டேவிட் பிளப்ஃபியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன், “ஜனநாயகக் கட்சியின் முன்னணி பெண் வேட்பாளர் ஒருவரை ரஷ்யா தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் விளங்குகிறார். அந்த நபரின் தேர்தல் […]
விமான நிலையத்தில் லக்கேஜ் குறிப்பிட்ட அளவைவிட எடை அதிகமாக இருந்ததால் அதிகப் பணம் கேட்ட அலுவலர்கள் வாயைப் பிளக்கும்படி பெண் ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஊருக்குக் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரோட்ரிக்ஸின் லக்கேஜை பரிசோதித்ததில் அனுமதிக்கப்பட்ட எடையளவான ஏழு கிலோவை விட இரண்டரை கிலோ அதிகமாக அதாவது 9.6 கிலோ இருந்துள்ளது. இதனால் ரோட்ரிக்ஸ் அதிகப்பணம் கட்ட வேண்டும் என்னும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அதிகப் […]
வீட்டு நீச்சல்குளத்திலிருந்து வெளியே செல்ல முடியாத 9 அடி முதலையை வனத்துறை அலுவலர் தோளில் சுமந்து நடந்து சென்று அசத்தியுள்ளார். புளோரிடா மாகாணத்தில் வீட்டின் ஒன்றில் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் இறங்கிய முதலை வெளியே வரமுடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து சுற்றிவந்துள்ளது. இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத் துறை அலுவலர் பால் பெடார்ட் (Paul Bedard) உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். ஆனால் […]
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நங்கர்ஹார். இப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் மசூதியில் பிரார்த்தனை செய்யக் கூடியிருந்தனர். இந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் மசூதியின் கூரையும் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்புக்கு […]
பொறுமையின் சிகரமாக திகழும் மீனராசி அன்பர்களே..!! இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை காணும் நாளாக இருக்கும். குடும்ப சுமை மட்டும் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக ஆதாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். விரயங்கள் கூடுதலாகவே ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பணவரவும் உங்களுக்கு கையில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் ஒருமுறை பேணிப் பாதுகாத்திடுங்கள். வீண் பகை உண்டாகலாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. வாகனம் மூலம் […]