சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் ஆக இருக்கும். சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும். இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை சின்னதாக வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வீக அனுக்கிரகம் இருப்பதால் நல்ல பலன்களையே நீங்கள் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். […]
Author: MM SELVAM
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். திருமண தடைகள் அகலும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிடும். சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]
மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். வசதிகள் பிறக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தபால் வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மை கொடுக்கும். கூடுதலாகவே இன்று உழைக்க வேண்டியது இருக்கும். உங்களது வேலையை மற்றவர்கள் கண்டு பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். செல்வ நிலை உயரும். வாழ்க்கை […]
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பூமி வாங்கும் யோகம் கிட்டும். புதிய பாதை புலப்படும். உங்களுடைய தாய்வழி மூலம் ஆதரவும் உண்டாகும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சூழ்நிலைகள் ஏதுவாக இருப்பதால் நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மை கொடுக்கும். உத்தியோகத்தில் […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாளாக இருக்கும். கூட பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி செல்லும். பணவரவு தாராளமாக இருக்கும். பிறரிடம் நீங்கள் ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக நடைபெற்று உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படும். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே கொஞ்சம் இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி […]
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 115. 670 அடி அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11, 919 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி அணையின் நீர் […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 09 மற்றும் பவுனுக்கு ரூ 72 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 09 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 12 கிரிகோரியன் ஆண்டு : 285_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 286_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 80 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. 1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1748 – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன. 1785 – ரிச்சார்ட் ஜான்சன் […]
இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே, இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி… நடிகை அஷ்ரிதா ஷெட்டி யார் என்று […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : அணையின் முழு கொள்ளளவு 48 அடி அணையின் நீர் இருப்பு 28. 80 அடி அணைக்கு நீர்வரத்து 188 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை கன்னியாகுமரி பெருஞ்சாணி அணை : அணையின் முழு கொள்ளளவு 77 அடி அணையின் நீர் இருப்பு 68. 90 அடி அணைக்கு நீர்வரத்து 295 கன அடி அணையில் […]
தேனி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு அணை : அணையின் நீர்மட்டம் 123. 70 கன அடி அணையின் நீர் இருப்பு 3, 361 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 948 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை : அணையின் நீர்மட்டம் 126. 34 அடி அணையின் நீர் இருப்பு […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 116. 240 அடி அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13, 404 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]
சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் […]
மீனம் ராசி நேயர்களே…!! இன்று குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். நல்ல ஆடைகள் , நண்பர்களின் அருகாமை , நல்ல அதிர்ஷ்டம் என எல்லாவற்றையும் இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையும் கிடைக்கும். இன்று பொருள் வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாகவே நடந்து […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் திறமைக்கேற்ற பாராட்டு கிடைப்பதில் கொஞ்சம் சந்தேகம்தான். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகளை செய்து வீணாக்கி செல்வீர்கள். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அது போலவே அக்கம்பக்கத்தார் உடன் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் நிதானமாக சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகச் சிறப்பு. பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். குடும்பங்களுக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொண்டாலே போதும் அத்தனை விதமான அனுகூலத்தையும் பெறமுடியும். மனைவியின் செயலால் உறவுகளிடையே சின்ன சின்ன உரசல்கள் ஏற்படும். அதையும் நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள மிகவும் சிறப்பு. அப்போதுதான் இழப்பை நீங்கள் தவிர்க்க முடியும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. வாடிக்கையாளர்களிடம் மட்டும் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களுடைய புகழ் ஓங்கும். தெய்வ நம்பிக்கை பாக்கியம் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்ய மனம் விரும்பும். வாழ்க்கையில் வசந்த காலம் என நல்ல திருப்பங்கள் இன்று ஏற்படும். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியங்களில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றால் மற்றவர்கள் வலிய வந்து வம்புக்கு இழுப்பார்கள். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று வாகனங்களில் செல்லும்போது மட்டும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இன்று […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சாதுரிய பேச்சால் அனைவரையும் கவரக் […]
விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று புதிய உற்சாகமும் உத்வேகமும் உங்களுக்கு ஏற்படும். பணியில் பணிவும் துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் லாபமும் சோகமும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பொருள் வரவு சிறப்பாக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். வெற்றி பெற தடைகளை தாண்டி முன்னேற செல்ல வேண்டியது இருக்கும். அதை நீங்கள் செய்வதற்கு தயங்க மாட்டீர்கள். பெரியவரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகன விபத்தை தடுக்க வண்டியில் மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளுடனான கருத்து வேறுபாட்டை தவிர்க்க முயலுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி இருக்கும். அன்பு பிறக்கும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களுமே அனுகூலமாகவே நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதியாக இருப்பீர்கள். மேலதிகாரிகள் சக […]
கன்னிராசி அன்பர்களே…!! இன்று பழைய நிலுவை தொகை உங்களின் கைக்கு கிடைப்பதால் நீங்கள் மனம் உற்சாகமாக காணப்படுவீர்கள். குழந்தைகள் மீது அன்பும் அவர்களின் முன்னேற்றம் மீது ஆர்வம் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மிகவும் மகிழ்ச்சி கொடுக்கும். இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு ஓரளவு தான் இருக்கும். கொடுக்கல் […]
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சீரான வாழ்க்கை பயணத்தில் சில தடைகளும் சிக்கல்களும் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். மனைவியுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வருமானக் குறைவு கடன் தொல்லைகள் கொஞ்சம் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று […]
கடகம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவுவதில் பேரின்பம் கொண்டவர்கள் நீங்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இன்று ஒன்று சேர்வீர்கள். இன்று பெண்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதிய உற்சாகமும் பிறக்கும். இன்று குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் தாமதம் […]
மிதுனம் ராசி நேயர்களே : இன்று வீட்டில் உள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். சிலருக்கு பணமுடை மற்றும் பண இழப்புகள் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை நீங்கள் உடனடி செய்ய வேண்டாம். அதாவது தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று மற்றவருடன் சின்னதாக பகை ஏற்படக்கூடும். பேசும்போது பார்த்துப் பேசுங்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் ஓரளவு […]
ரிஷபம் ராசி அன்பர்களே : இன்று திருப்திகரமான பணவரவு மனமகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத வரவுகளும் ஏற்றத்தைக் கொடுக்கும். புதிய ஆண் பெண் நண்பர்கள் உங்களுக்கு அமையக்கூடும். அழகிய வீடு அமையும் வாய்ப்பு உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். உங்களுக்கு நிதிநிலைமை செயல்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க இருந்த சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து காணப்படும். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது மிகவும் நல்லது. […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சாதுரிய பேச்சால் அனைவரையும் கவரக் கூடியவர்களாக இருப்பீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகி பெரிய மனிதர் என பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் இருக்கும். இன்று அலுவலக பலன்களை நீங்கள் சந்திக்க கூடும். பணவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவரது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பயன்படுத்துங்கள். தொழில் வியாபாரம் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 76 அடி அணையின் நீர் இருப்பு 25. 5 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 3, 358 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 14. 76 அடி அணையின் நீர் இருப்பு […]
பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா மற்றும் தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிலோன் ஆறு அருகே சென்று கொண்டிருந்த சமயம் சில இளைஞர்கள் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்களை மிரட்டிய கும்பல் அந்த குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை மட்டும் தனியாக நிறுத்தி வைத்து மற்றவர்களை தனியாக ஒரு இடத்தில் அமர […]
‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளராக நா. புகழேந்தியும், திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]
50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]
சீன அதிபர் வருகையால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி) மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகிச்செல்லும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். யோகமான நாளாக இருக்கும். இன்று நிதி நிலையும் உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பக்குவமாக பேசி பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பண வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். இடமாற்றம் மேன்மையை கொடுக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து தகராறுகள் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரத்தில் […]
மகர ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களுக்கு இருக்கும் அக்கம் பக்கத்தினர் உடன் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உங்கள் அனுபவத்தை பாதுகாக்கவும். உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று வாகன பராமரிப்பும் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை, பாடலை ரசியுங்கள் மனம் அப்போதுதான் அமைதியாக இருக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையாக பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவாரத் தன்மை தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டியில் விலகிச்செல்லும். இன்று கெட்ட கனவுகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத இடமாற்றம் இருக்கும். […]
விருச்சிக ராசி நேயர்களே..!! இன்று உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவும் இன்று இருக்கும் உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று மேல் அதிகாரிகளுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாக இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரக் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு வீணாக கூடும். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. திட்டமிட்ட பணியை […]
கன்னி ராசி அன்பர்களே…!! சிலர் உங்களிடம் பொறாமை கொள்ளக் கூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உருவாகும். அதிகப் பால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவை விட செலவு இன்றைக்கு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது மித வேகத்தில் செல்லுங்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும் செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எளிதாகவே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். விலகிய பணம் அனைத்துமே வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நட்பு கொஞ்சம் பகையாக கூடும், பேசும்போது கவனமாக பேசுங்கள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. இ ன்று அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவோடு இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும். பேச்சில் இனிமை கூடும். இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மன உறுதியுடன் நேர்மை வழியில் நடைபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிய குறையை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோக மாற்ற சிந்தனை உருவாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கௌரவம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். உங்களுடைய நிதிநிலை இன்று உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு இன்றைய நாள் வேலை செய்வது சிறப்பு. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் எவரிடமும் எந்த ரகசியத்தையும் பற்றியும் சொல்ல வேண்டாம். தொழிலில் உள்ள ரகசியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத் தான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தொழில் வளம் மேலோங்கும் நாளாக இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் எவரிடமும் எந்த ரகசியத்தையும் […]
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜாகீர்கானுக்கு பிறந்தநாள் கூறிய விதம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. 2000 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர். அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து, ஜாகீர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து தனது வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர் 2011- ல் நடந்த […]
அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் களம் காண்கின்றனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக […]