Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் அதிர்ச்சி… “துனிசியாவில் கடல் அலையில் சிக்கிய படகு… 13 பெண்கள் பரிதாப பலி.!!

துனிசியா நாட்டில் படகு ஓன்று  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 13 பெண்கள்  உயிரிழந்தனர்.  துனிசியா நாட்டிலிருந்து 50 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு படகு மத்திய தரைக்கடல் வழியாக புறப்பட்டு சென்றது. இந்த படகு அங்குள்ள லாம்பெதூசா (Lampedusa) தீவின் அருகே வந்த போது மோசமான வானிலையின் காரணமாக திடீரென ஏற்பட்ட  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து நள்ளிரவில் கிடைத்த தகவலின் படி இரண்டு  மீட்பு கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு  சென்ற  இத்தாலி கடற்படையினர், அங்கு நீரில் உயிருக்கு போராடி  தத்தளித்துக் கொண்டிருந்த […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (08.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95.60 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.4 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 2, 410 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் 143 அடி அணையின் நீர் இருப்பு 106.40 அடி […]

Categories
பல்சுவை

”தொடர்ந்து சரியும் பெட்ரோல், டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி ….!!

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… “எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்”… செலவுகள் இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மேல் வருமானத்திற்கான புதிய வழிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். தாராளமான பண வரவுகளால் குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும். தொழிலில் உற்பத்தி விற்பனை நன்றாகவே இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் பண வரவிற்கு எந்த குறைவும் இருக்காது. எதிர்பார்த்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… “கஷ்டங்கள் தீரும்”.. சொத்து பிரச்சனை தீரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். கஷ்டங்கள் தீரும் நாளாக இருக்கும். காரியத் தடைகள் விலகி செல்லும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேதனைகளை சாதனைகளாக்கி இன்று நீங்கள் மாற்றுவீர்கள். சிலரது தேவையற்ற விமர்சனம் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு கூடுதலாக மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… “வரவுக்கு ஏற்ற செலவு”… பிறர் முன் பணத்தை எண்ணாதீங்க ..!!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று கடன் கொடுத்தவர்கள் தொல்லைகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாறுபட்ட  சூழல் இன்று உருவாகக்கூடும். தொழில் வியாபாரத்தில் ஏற்படுகின்ற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும் படி அதிகமாக செலவு செய்ய வேண்டாம். அதாவது பணத்தை எண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றவும். இன்று கடன் பிரச்சினைகள் கொஞ்சம் தொல்லைகள் அதிகம் கொடுக்கக் கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… ” நிதானமாக பேசுவது நல்லது”… எதிர்பார்த்த பணம் வரவு..!!

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தோடு பிடித்த பயணங்களுக்கு  சென்று மகிழ்வீர்கள். இறையருளால் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகள் உருவாகும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவதால் உங்களுடைய புகழ் ஓங்கும். பொது இடங்களில் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதமாக இருக்கும். பணவரவை விட குடும்ப செலவு இன்று அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து கொள்ளுங்கள். அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தாயின் ஆறுதல் வார்த்தை உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… “தன்னம்பிக்கை கூடும்”… வீண் செலவு கொஞ்சம் குறையும்..!!

விருச்சிகம் ராசி நேயர்களே…!!  இன்று விருந்தினர்கள் வருகையால் இல்லத்தரசிகளுக்கு வேலை பளு  கொஞ்சம் கூடும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் உதவி உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மனவருத்தங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… “பணவரவில் தாமதம்”… குடும்பத்தில் கலகலப்பு..!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தை தடுக்க வேண்டி மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும். நண்பர்களில் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசக்கூடும். அதை  பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமை காப்பதால் மட்டுமே நட்பினை நீங்கள் பாதுகாக்க முடியும். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். முக்கிய பணவரவு  கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடைகள் விலகி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 08…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 08 கிரிகோரியன் ஆண்டு : 281_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 282_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 85 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான். 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்..!!

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் .  2000 -ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் நைரோபியில் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்.அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிருந்து, அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார். இவர்  2011 ல்  உலகக் கோப்பையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு… திரையுலகினர் அதிர்ச்சி.!!  

‘தவசி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 1983 ஆம் ஆண்டு நடிப்பதற்காக சென்னை வந்து, புரொடக்‌ஷன் மேனேஜராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவருக்கு  கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தி பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அசத்தினார். அவர்  தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள், வேல், இங்கிலிஷ்காரன், நண்பன் ரோஜாக்கூட்டம்   […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : “தொடர்ந்து பாகிஸ்தான் முதலிடம்”…. இந்தியாவுக்கு 4 -ஆம் இடம்..!!

ICC கடந்த அக்., 01_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒        புள்ளி  283       ♦      தரவரிசை : 1 ♥  இங்கிலாந்து                         ⇒        புள்ளி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இங்கிலாந்து” 2 -ஆம் இடத்தை தக்க வைத்த இந்தியா..!!

ICC கடந்த ஆக்., 03 – ஆம்- தேதி வெளியிட்ட ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றது .     ♥  இங்கிலாந்து                      ⇒       புள்ளி  125      ♦    தரவரிசை   : 1 ♥  இந்தியா                                […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா”…!!

ICC கடந்த செப்., 16_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                             புள்ளி 115    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து                 புள்ளி 109   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா      புள்ளி 108   தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து        […]

Categories
உலக செய்திகள்

எளிதில் நோயை குணப்படுத்தும்… “344 வயது பெண் ஆமை இறந்தது… ஆனால் சந்தேகம்.!!

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது . ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344  வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக  பார்த்து பராமரிப்பதற்கு  மட்டும்  2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர். இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து […]

Categories
தேசிய செய்திகள்

“என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி”… அப்படியா… மனைவிக்கு நேர்ந்த ஷாக் ..!!

டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த  ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார்.  டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு  ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர்  அறிமுகமானார்.  இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய  அந்த  மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.  மேலும் போலியான அடையாள […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜைக்கு…. “சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை.!!

சாலையில் பூசணிக்காய் உடைத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆண்டுதோறும் ஆயுத பூஜை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்துவிட்டு திருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பூசணிக்காயை உடைப்பதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து”… இளைஞர் படுகாயம்.!

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாரிங்டன் சாலையோரம் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் ஓன்று திடீரென அவர் மீது வேகமாக மோதியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் அருகில் இருந்த கடை ஒன்றும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காவல் துறையினர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு “வரவுக்கு ஏற்ற செலவு” தொழில் முன்னேற்றம் இருக்கும்…!!

மீனம் இராசி அன்பர்களே…!!  இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.  நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கக்கூடும். உறவினர்களை இன்று நீங்கள் மன மகிழ்ச்சியில் அடைய வைப்பீர்கள். வீண் விரையம் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்றைக்கு விரிவடையும். இட மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எந்த ஒரு சின்ன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு ” வரன்கள் வீடு தேடி வரும்” எதிர்பாரா தடங்கல் வரும் …!!

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று வரன்கள் வாயில் தேடி வரும் நாளாக இருக்கும். உங்களுடைய வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை கொடுக்கும். யோகமான நாளாக இன்று இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றியை கொடுக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தடங்கல் வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு ”குடும்பத்தில் குழப்பம்” குடும்பத்தை பிரிந்து தங்குவீர்கள் ….!!

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவிகளை செய்வீர்கள். பெற்றோர் மீதான பாசம் இன்றைக்கு அதிகரிக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். தெய்வ வழிபாடுகளால்  திருப்தி காண வேண்டிய நாளாக இன்று இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்றும்  சிந்தனை மேலோங்கும். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதன் மூலம் நல்ல பெயர் எடுக்க முடியும். சமூகத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”மருத்துவச் செலவு ஏற்படும்” எதிரி தானாக அடங்குவர் …!!

மகரம்  ராசி நேயர்களே..!! இன்று வரவை விட செலவு கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சி இன்று அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மட்டும் நல்லது. மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். வேலைப்பளு கூடும். பயணத்தால் விரயங்கள் ஏற்படும். சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாளாகவும்  இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் . பொன், பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். விவாத பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.. குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு ”கல்யாண கனவுகள் நினைவாகும்” முன் கோபம் வேண்டாம் ….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நிம்மதி கிடைப்பதற்கு நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பணவரவு நல்லபடியாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாண கனவுகள் நினைவாகும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராக ஆதாயத்தில் மட்டும் கட்டுப்பாடு இருக்கட்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனை பார்த்துக்கொள்ளுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு ”தொட்ட காரியம் வெற்றி” சமூக மரியாதை கூடும் …!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முயற்சித்த காரியங்கள் அனைத்தும் வெற்றி காண்பீர்கள். கடன் பயண வாய்ப்புகள் கைகூடும். அழகுப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுநல ஈடுபாட்டுடன் இன்று காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இன்று செல்வ நிலையும் உயரும். […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் நடித்த படத்தை காண வாருங்கள்… தமிழிசையை அழைத்த சிரஞ்சீவி.!!

ஆளுநர் தமிழிசையை நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து தாம் நடித்த  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார்.  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தெலுங்கு உச்ச நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும்  படம்  “சைரா நரசிம்மா ரெட்டி”. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், ஜெகதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு… “எப்படி தேசத் துரோகம் ஆகும்?… ஸ்டாலின் கண்டனம்.!!

இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும்  பிரதமருக்கு கடிதம் எழுதிய புகழ் வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு […]

Categories
உலக செய்திகள்

எப்படி வந்தது?… விமான நிலையத்தில் நுழைந்து சுற்றி திரிந்த “சிவப்பு நரி”… போட்டோ எடுத்த பயணிகள்.!!

ரஷ்யாவில் ஒரு விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைந்த சிவப்பு நரி ஒன்று அங்கும் இங்கும்  சுற்றித்திரிந்தது.  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் டொமோடிடோவோ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதிக்குள் திடீரென புகுந்த சிவப்பு  நரி ஒன்று அங்கே அங்குமிங்கும் சுற்றி திரிந்து ஓடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த  விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் பயணிகள்  சிலர் ஆச்சரியத்துடன் ஆர்வமிகுதியால் நரி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம்  பின்தொடர்ந்து தங்கள் மொபைல் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை சற்று உயர்வு… வாடிக்கையாளர்கள் கவலை.!!

தங்கம் விலை கிராமுக்கு ரூ 04 மற்றும் பவுனுக்கு ரூ 32 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது  பின்னர் கடந்த வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 04 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாய்யும்உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பரப்புரை.!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதற்கட்டமாக நாங்குநேரி தொகுதியில் இன்று  பரப்புரை பயணம் செய்கிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன.  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : ஆதரவு தாருங்கள்… பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

 இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தொகுதி : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை.!!  

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  203 தபால் […]

Categories
பல்சுவை

குறைந்த பெட்ரோல், டீசல்… மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 04…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 04 கிரிகோரியன் ஆண்டு : 277_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 278_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 88 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். 1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. 1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி 3… நாங்குநேரி 3… முதல்வர் எடப்பாடி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார்.  வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 03…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 03 கிரிகோரியன் ஆண்டு : 276_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 277_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 89 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது […]

Categories
உலக செய்திகள்

“அச்சத்தில் உறைந்த பயணிகள்”… நடுவானில் கழன்ற விமானத்தின் எஞ்சின் மேற்கூரை..!!

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது  பாதி வழியில்  விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண்  விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி  சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல்…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
தேசிய செய்திகள்

“மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா”… பிரதமர் மோடி, ஜனாதிபதி, சோனியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை.!!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் சிங்  ஆகியோர் மலர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 02…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 02 கிரிகோரியன் ஆண்டு : 275_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 276_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 90 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான். 1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு.!!

3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், நாம் தமிழர், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் (30ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மேல் முறையீடு.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக  இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கு…. “தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்”… உயர் நீதிமன்றம் அதிரடி.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும்  எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்பு.!!

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது  தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று  அறிவிகப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று இரண்டு தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.!!

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஐ.ஐ.டியின் அம்பத்துார் 56 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.ஐநா […]

Categories
மாநில செய்திகள்

“ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சி”…. திருமாவளவன்.!

சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி சென்னை ஐஐடி  நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வேற்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி,   தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று பேசி தமிழர்களை பெருமைப்படுத்தி பேசினார். அதுமட்டுமில்லாமல் ஐஐடி பட்டங்களை மாணவ மாணவிகளுக்கு […]

Categories
பல்சுவை

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ 344 சரிவு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!!

தங்கம் விலை கிராமுக்கு ரூ 43 மற்றும் பவுனுக்கு ரூ 344 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது  பின்னர் கடந்த வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 43 ரூபாயும், சவரனுக்கு 344 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்… பிரதமர் மோடி வாழ்த்து.!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின்  கவர்னராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 1994 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை […]

Categories

Tech |