நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சிவாஜி சிலைக்கு மகன்கள் […]
Author: MM SELVAM
அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இத்தேர்தலை சந்திக்க அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட […]
இன்று பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 01 கிரிகோரியன் ஆண்டு : 274_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 275_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 91 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 331 – பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். 366 – முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. 1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். 1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. […]
பண பலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்ததையடுத்து, இன்று விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் நாங்குநேரி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி […]
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார். இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி பல்வறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிலுவையில் உள்ள ரூ.7,825 கோடி விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் கோதாவரி – காவிரி இணைப்புக்கான […]
பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்தார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று ஐஐடி […]
தமிழகத்திற்கு பிரதமர் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல் என்று அமைச்சர் வேலுமணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமைச்சர் வேலுமணி […]
பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, பிரதமருக்கு எதிராக […]
Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றதையடுத்து விமான நிலையத்தில் […]
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் நாங்குநேரி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார். […]
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவதாகவும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்காக கடந்த 21ஆம் தேதி முதலே வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வேட்பு […]
2 இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கடந்த 21ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் […]
“எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம் […]
உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் […]
கேமராவை நாடாளுமன்றத்தில் பொருத்த சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோடி. சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை […]
தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது என்று ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து […]
ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோசமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை எனவே அவரை கண்டுபிடித்து தர […]
எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் பேசினார். ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் […]
சென்னை ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் இந்தியா- ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சி ஐஐடிவளாகத்தில் நடைபெறுகிறது . அதை தொடர்ந்து 11: 40 மணியளவில் ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் […]
இன்று பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 30 கிரிகோரியன் ஆண்டு : 273_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 274_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 92 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. 1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர். 1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு […]
காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்ததாக முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட அறிக்கையில், தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறை செயலாளரே 11 விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை […]
எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேர்மையான வழியில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்ல கூடாது, ரயில்வே துறை இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார். மேலும் மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்றும், அதை தனியார் துறைக்கு கொண்டு […]
எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியாக தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக முதல்வர் பழனிசாமி, 424 பயனாளிகளுக்கும் ரூ 4.93 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கீழடியில் 4, 5ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு முடிவுகளில் தமிழக அரசு தலையிடுவது இல்லை என்று பேசினார். மேலும் […]
உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியாக பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக பலமடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்கு […]
சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி […]
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் […]
இன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 29 கிரிகோரியன் ஆண்டு : 272_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 273_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 93 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான். கிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. 1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர். 1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் […]
அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் […]
ஐநாவில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்று டெல்லியில் பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். பிரதமர் மோடி நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். மேலும் இந்தியா கொண்டு வந்த திட்டத்தையும் புகழ்ந்து கூறினார். பல கருத்துக்களையும் பேசினார். ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் […]
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் வைத்து தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு […]
சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அம்மா பூங்காவை திறந்தபின் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார் முதல்வர். அத்துடன் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சியும் செய்தார். அதன்பின் முதல்வர் பழனிசாமி பேசுகையில், கச்சுப் பள்ளியில் […]
பாக்.,பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.வில் உரையாற்றியபோது , பிரதமர் மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, அவர் பேசியதில் பெரும்பங்காக இந்தியாவுக்கு எதிராகவே பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து மையமாக வைத்து தாக்கியே பேசினார். ஒவ்வொருவருக்கும் 15 முதல் 20 நிமிடம் ஐநாவில் பேச ஒதுக்கப்படும். ஆனால் பாக் பிரதமரோ, அவருக்கென ஒதுக்கப்பட்ட நிமிடங்களை விட அதிகமாக […]
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுவார் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்ட பேரவை தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் அக்கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆலோசனைக்கு பின் நேற்று இரவு காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக், நாங்குநேரி தொகுதியில் ரூபி […]
தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போது, 130 கோடி இந்தியர்களின் சார்பாக ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி […]
ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே என்று கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று பேசினார். மேலும் இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். 3000 […]
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு மாகாணம் மலுகுவில் இருக்கும் அம்பான் நகரில், நேற்று அதிகாலை திடீரென பெரும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உருவான நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6. 5 ஆக பதிவானது. இதில் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் சில இடங்களில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மக்களின் […]
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக விருப்பமனுக்களை பெற்று வந்த நிலையில், பாஜகவும் அதே தொகுதிக்காக விருப்பமனுக்களை பெற்றதால் அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன்பின் நேற்று முன்தினம் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக தலைமை அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவுக்கு புதுச்சேரி பாஜக அதிர்ச்சியடைந்தது. தங்களுடன் […]
நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. […]
”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று பூங்குன்றனார் கூறிய புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி ஐ.நா சபையில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் […]
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக […]
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக […]
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராயல் பூட்டான் ஆர்மியும் இந்திய ராணுவமும் இணைந்து பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]
நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன் படி விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் சா.ராஜநாராயணன் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். […]
‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் […]
2021-ல் ரஜினிகாந்த் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் ஏற்கனவே உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போது அவர் கட்சியை ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதி வெற்றிடத்தை நிரப்பபோவது […]
சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 20 மற்றும் பவுனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள்கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது பின்னர் கடந்த வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ 20 உயர்ந்து 3,616 க்கு […]