Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 26…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 26 கிரிகோரியன் ஆண்டு : 238_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 239_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 127 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். 1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான். 1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார். 1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது. 1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் […]

Categories
தேசிய செய்திகள்

பைக்கில் செல்லும் போது விபரீதம்… 4½ வயது குழந்தை மாஞ்சா நூல் அறுபட்டு உயிரிழப்பு…!!

டெல்லியில் 4½ வயதான குழந்தை தனது அப்பாவுடன் பைக்கில் செல்லும்போது கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.   டெல்லியின் சோனியா விஹாரை சேர்ந்த கிரிஷ்குமார் என்பவர் தனது 4½ வயதான குழந்தை இஷிகாவுடன் ஜமுனா பஜாரில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு  பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின்  முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று சட்டென்று அறுத்துள்ளது. இதையடுத்து பதறிப்போன கிரிஷ்குமார் கழுத்தில் அறுபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் குழந்தையை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோயிலில் மர்மபொருள் வெடித்து இளைஞர் ஒருவர் பலி… 4 பேர் காயம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே  ஒரு கோயிலில் சுத்தம் செய்யும் போது மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கோயிலின் மேல் தளத்தில் ஒரு பை  ஓன்று கிடந்தது. இதனை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர்.  அப்போது அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில்5 இளைஞர்கள் […]

Categories
உலக செய்திகள்

திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் “ஜோடி மரணம்” குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடல் டெல்லி நிகாம் போத் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது..!! 

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட்டில்  தகனம்  செய்யப்படது.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் சிகிச்சை  பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், […]

Categories
தேசிய செய்திகள்

“நிகாம் போத் காட்டில் அருண் ஜெட்லி உடல்” சிறிது நேரத்தில் அடக்கம்..!!

அருண் ஜெட்லியின் உடல்  இறுதி ஊர்வலமாக   நிகாம் போத் காட் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது..!!

அருண் ஜெட்லியின் உடல்  இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி […]

Categories
மாநில செய்திகள்

” ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் அருண் ஜெட்லி ” ஓபிஎஸ் பேட்டி..!!

மறைந்த அருண் ஜெட்லி ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் […]

Categories
மாநில செய்திகள்

அருண் ஜெட்லி உடலுக்கு பாஜக தலைவர் தமிழிசை, ஓபிஎஸ் உள்ளிட்டோர்  அஞ்சலி..!!

டெல்லியில்  பாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஓபிஎஸ் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக அலுவலகத்தில்  அருண் ஜெட்லி உடல்” ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி..!!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில்  அருண் ஜெட்லி உடலுக்கு ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டது..!!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டது  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று   சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், […]

Categories
தேசிய செய்திகள்

“என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை” கேரள ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா..!!

என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக கேரள ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.  கேரளமாநிலம் திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட கன மழை வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று யாரிடமும் சொல்லாமல் அதனை மறைத்துக்கொண்டு செங்கண்ணுரில் உள்ள நிவாரண முகாமில் பொருட்களை […]

Categories
பல்சுவை வானிலை

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர்  உள்ளிட்ட பல  இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு […]

Categories
பல்சுவை

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல்…. கவலையில் வாகன ஓட்டிகள்..!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 25…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 25 கிரிகோரியன் ஆண்டு : 237_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 238_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 128 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார். 1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். 1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது. 1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார். 1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவு” விராட், சச்சின் உட்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மதியம் 12 : 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினரும்  இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் மற்றும் இந்நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்” மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கொண்ட மனிதர் அருண் ஜெட்லி… ரவி சாஸ்திரி இரங்கல்..!!

மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கொண்ட மனிதர் அருண் ஜெட்லி என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்த விதமான  முன்னேற்றமும் ஏற்படாமல் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர […]

Categories
தேசிய செய்திகள்

“பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும்” சோனியா காந்தி இரங்கல்..!!

பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்புகள் என்றும் நினைவில் இருக்கும் என்று சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனித்துவமான திறனைக் கொண்ட அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தம் – குடியரசு தலைவர் இரங்கல்..!!

அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானதால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக […]

Categories
மாநில செய்திகள்

“பிற கட்சியினருடன் அன்பாக பழகக்கூடியவர்” அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு… தமிழக முதல்வர் இரங்கல்..!!

பிற கட்சியினருடன் பழகக்கூடிய பண்பாளர் அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித […]

Categories
மாநில செய்திகள்

“அருண் ஜெட்லி மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது” ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்..!!

நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்” பிரதமர் மோடி உருக்கம்..!!

 நான் ஒரு மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு” மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல்..!!

ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட போட்டியிடாமல் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். அருண் ஜெட்லி உடல்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

“ஜீன்ஸ் பேண்டின் பின் பகுதியில் தேன் கூடு” வியப்பை ஏற்படுத்திய இளைஞர்…. வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்..!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேன்கூடு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் தேனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தேனின் சுவை அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.. ஆனால் தேனை நேரடியாக எடுப்பது மிகவும் சாதாரண விஷயமல்ல அது மிகவும் சிரமமான விஷயம். தேனீக்கள் பெரிய மரங்களில் அல்லது ஏதாவது முள்வேலி என காட்டுப்பகுதிகளில் என எங்காவது ஒரு இடத்தில் தேன்கூட்டை அமைத்து தேனை சேகரிக்கும். ஆனால் இங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்… “#Viswasam” முதலிடம்….!!

2019 -ம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் #Viswasam என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.   சமூக வலைத்தளங்களுள் ஒன்றான ட்விட்டரில் தினந்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சமே ட்ரெண்டிங் தான். ஏதாவது முக்கிய விஷயங்கள், பிரபலங்கள் பிறந்த நாள், புதிய படம், படம் குறித்த ஏதாவது அறிவிப்பு, அரசியல் பிரபலங்கள் பெயர்கள் என நாள் தோறும் ஏதாவது ஓன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும். இப்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்டிகை மற்றும் மழையினால் முட்டை விலை தொடர் சரிவு…!!

பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது.  கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.  இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பண்டிகைகள் மற்றும்  தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை  காரணமாக அங்கு அனுப்ப […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்..!!

போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும்   பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின்  தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் […]

Categories
உலக செய்திகள்

210 யூடுயூப் சேனல்கள் முடக்கம்…. காரணம் என்ன..?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த  210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது  சீனாவும் அதேபோல  பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக  இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

“விமானத்தை அருகில் பார்க்க ஆசை” ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபரால் பரபரப்பு..!!

மும்பை விமான நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் விமானத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பிற்பகல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து 27 வயதான வாலிபர் ஒருவர் புறப்பட இருந்த விமானம் அருகே வந்து நின்றார். அவர் தலையில் வெள்ளை கலர் கர்ச்சீப் கட்டியிருந்தார். பின்னர் அவர் ஓடுபாதை 27-ல்  நின்ற விமானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

செய்யாத குற்றம் “20 ஆண்டுகள் சிறை தண்டனை” இளைஞரின் வேதனை..!!

ஒடிசாவில் செய்யாத குற்றத்திற்காக  20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இளைஞர் போதிய ஆதாரமின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.   ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு  கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த சாதுபிரதான் என்பவனை கைது செய்தனர். பின்னர் விசாரணை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில்” பள்ளி குழந்தைகள் கடத்தல்…. 3 மணி நேரத்தில் இளைஞன் கைது…!!

திருவள்ளுர் அருகே கஞ்சா போதையில் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரி மேட்டை சேர்ந்த வீரன் என்பவரது பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் நேற்று வழக்கம் போல்  அனுப்பம் பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் தான் உங்களை பள்ளியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி லிப்ட் கொடுத்துள்ளார். அதை நம்பி அந்த இரு குழந்தைகளும் […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவல்  செப். 19-ம் தேதி வரை நீட்டிப்பு- லண்டன் நீதிமன்றம் அதிரடி..!!

வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி (வயது 48) பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது..!!

கோவையில் 16 வயது  சிறுமியை 4 நாட்களாக  பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.  கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியை சேர்ந்த  சிறுமி (16 வயது) கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தெருவான […]

Categories
பல்சுவை

3-ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல்…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல்  மற்றும் டீசல் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 23…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 23 கிரிகோரியன் ஆண்டு : 235_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 236_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 130 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். 79 – நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது. 406 – புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 “காட்டுமிராண்டிகள்உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள். 634 – அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

இவ்வளவு கோடியா..? “2019-ல் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்” டாப்பில் ‘ராக்’…. 4வது இடத்தில் அக்சய் குமார்…!!

2019ம் ஆண்டுக்கான  உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o  திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய் குமார் ஜூன் 2018 […]

Categories
உலக செய்திகள்

18 மாதம்… 50,00,000 குழந்தைகள்… 2 கோடி எதிர்பார்த்த சீனா..!!

ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற கொள்கையை மாற்றிய பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.   மற்ற நாடுகளை விட சீனாவில் மக்கள் தொகை அபரீதமாக பெருகி வந்தநிலையில் 1979-ம் ஆண்டு சீன அரசு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது.  இதையடுத்து, சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இளம் வயதுடையோர் எண்ணிக்கை குறைந்தது. சீனாவில் இன்னும் 30 ஆண்டுகளில் மனிதவளம் மிகவும் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உட்காந்திருந்து சிரித்தபடி அசத்தல் போஸ்” எஞ்சாய் பண்ணும் விராட், அனுஷ்கா..!!

கேப்டன் விராட்  மனைவியுடன் கடற்கரையில் சிரித்தபடி உற்சாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதை தொடர்ந்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள் இருப்பதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்த குளியல் போட்ட கோலி படை” இடம்பெற்றார் ரோகித்..!!

கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட்  பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!

இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கோவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் உயிரிழப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 3 பேர் கொண்ட குழுவினருடன் ஹெலிகாப்டர் ஓன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டர் உத்தர்காஷி மாவட்டம் அருகே சென்ற போது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் இருந்த 16 அடி பாம்பு “ஒருநாளைக்கு 100 பாம்புகள் பிடிப்போம்” தீயணைப்பு வீரர்..!!

தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த  16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார்.   தாய்லாந்தின்  தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக  அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார். பாம்பை பிடிக்கும் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சச்சின் மனம் தொட்ட புகைப்படங்கள்” கலைஞருக்கு வாழ்த்து…!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மனதுக்கு பிடித்த புகைப்படங்களை பதிவிட்டு புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்த நாள் ஆகஸ்ட் 19  ஆகும். ஆகவே அந்த நாளை (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினமாக பிரான்ஸ் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்பட கலைஞர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனபடி ஒவொருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பாரமுல்லாவில் துப்பாக்கி சண்டை “தீவிரவாதி உயிரிழப்பு” போலீஸ் அதிகாரி வீர மரணம்..!!

ஜம்மு -காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டும், அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள  ஃகனி ஹமாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF)  வீரர்களுடன் அப்பகுதிக்கு சென்று, இரவு 7.30 மணியளவில் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்..!!

முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர்  பாபுலால் கவுர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த  பாபுலால் கவுர் (வயது 89)  2004 முதல் 2005-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்.எல்.ஏவாக இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாபுலால் கவுர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

புதிய ஆளில்லா வான்வழி ட்ரோன் “அல்டியஸ்-யூ”…. வெற்றிகரமாக சோதனை..!!

புதிய ஆளில்லா வான்வழி வாகனமான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) முதல் விமானத்தின் வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. புதிய ட்ரோனான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) எடை 6 டன் ஆகும். இது 24 மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அல்டியஸ்-யு ட்ரோனின் முதல் விமானம் 32 நிமிடங்கள் முழு தானியங்கி முறையில் 800 மீட்டர் உயரத்தில் நீடித்தது. சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் இயல்பாக இயங்கின. எந்த செயலிழப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்டிகல், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தவறான உறவால் ஏற்பட்ட விபரீதம்…. காதலனோடு சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!

கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.  மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும்  சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடிகையை அழைத்து வருகிறேன்” ஆட்டோவை ஆட்டைய போட்ட பலே திருடன்..!!

சென்னையில் துணை நடிகையை அழைத்து வருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை திருடி சென்றுள்ளார்.  சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஜாவித் என்பவர் தனது ஆட்டோவை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறிய ஒருவர் சாலிகிராமத்திற்கு  போகும்படி கூறியுள்ளார். அவரும் சாலி கிராமம் நோக்கி சென்றுள்ளார். சாலிகிராமம் அருகில் வந்ததும் துணை நடிகையை அழைத்து வரவேண்டும் நான் மட்டும் போகிறேன் நீங்கள் வந்தால் அது சரியாக இருக்காது என்று ஜாவித்திடம் தெரிவித்துள்ளார். அதன்படி […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல்  மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories

Tech |