Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 21 கிரிகோரியன் ஆண்டு : 233_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 234_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 132 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர். 1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். 1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர். 1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார். 1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே கார் மீது பைக் மோதி விபத்து… 4 பேர் பரிதாப பலி..!!

ராமநாதபுரம் பரமக்குடி அருகே  கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர்  தனது 2  மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை  அடுத்துள்ள  சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக்  ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

உயர்ந்த கட்டிடம் “தலைகீழாக செல்ஃபி” துளியும் பயமில்லாத இளைஞன்…. வைரலாகும் புகைப்படம்.!!

உக்ரைனில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் தலைகீழாக தொங்கியபடி பயமில்லாமல் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.  உக்ரைனில்  சைய் (Shiey) என அழைக்கப்படும் ஒரு இளைஞர்  உலகின் அடிக்கடி திகில் சாதனைகளை செய்து வருகிறார். இவர் பலஉயரமான மிக பெரிய கட்டிடங்கள், மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சிக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி சர்வசாதாரணமாக துளியும் பயமில்லாமல் நடத்தல் போன்ற காரியங்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். இவர் சாகசம் செய்யும் போது அவரது  நண்பரும் உடனிருப்பார். அவரது உதவியோடு முகத்தை […]

Categories
உலக செய்திகள்

திறந்த வெளி திரையரங்கு… காற்றில் பறந்த மெத்தைகள்…. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் திறந்த வெளி  திரையரங்கில் காற்று பலமாக வீசியதில் மெத்தைகள் பறந்து சென்ற காட்சி வைரலாகி பரவி வருகிறது.   அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் கடந்த சனிக்கிழமையன்று  பிற்பகல் நேரத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் அங்கு படம் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் அனைத்தும் காற்றில் பறந்து ஒடத்  தொடங்கின. இதனைகண்ட பொதுமக்களில் சிலர் பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சியை […]

Categories
உலக செய்திகள்

லாவோஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 13 பேர் பலி… 31 பேர் காயம்..!!

லாவோஸ்  நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   லாவோஸ்  நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே  சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சீனாவை சேர்ந்த 44 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்தில்  சீன சுற்றுலா உதவியாளர் ஒருவரும்,  லாவோஸ் நாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு 4, 432 கோடி ஒதுக்கிய மத்திய அரசு..!!

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா, ஒடிசா, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு  4,432. 10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசம், ஒடிஷா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடுமையான கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்…. இந்திய வீரர் வீர மரணம்…!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி  சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாகவே அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்கள் 4 பேருக்கு செப்.3 வரை நீதிமன்றக் காவல்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும்  செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.      புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை  கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 கடல் மைல் தூரத்தில் இரவு 11: 30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அங்கு வந்த  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண் பிள்ளை வீட்டில் இருக்கிறார்…. செல்போன் பேசாதீங்க…. கண்டித்த தந்தையை கொன்ற இளைஞர்கள்..!!

கும்பகோணத்தில்  பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]

Categories
உலக செய்திகள்

பொவிலியாவில் 16 இடங்களில் காட்டு தீ…..  4,71,000 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்..!!  

பொவிலியாவில்  4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீயில்  எரிந்து நாசமாகின.  பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்யக்கூடிய  விவசாய நிலங்களில் காய்ந்த புற்களுக்கும், களைச்செடிகளுக்கும் வைக்கப்பட்ட தீ சரசரவென பிடித்து சென்று   வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் வனப்பகுதியில் இருந்த மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன. பொலிவியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீ எரிகிறது, அதே நேரத்தில் தீ ஒன்று பராகுவேவின் எல்லையை நெருங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாண்டா க்ரூஸ் அருகிலுள்ள வனப்பகுதி தீப்பற்றி எரிந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் தாக்குதல் “விசாரணை நடத்திய காவலருக்கும் அடி” இருவர் கைது..!!

திருத்தணியில் நண்பரை பேருந்தில் ஏற்றாததால் நடத்துனர் மற்றும் காவலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு வழியனுப்ப ஆந்திரா அரசு பேருந்தில் ஏற்றி விடுவதற்கு  பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் விஜய்யை ஏற வேண்டாம் என்று  நடத்துனர் கூறியதால்  சக்கரவர்த்தி ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அங்கிருந்த போக்குவரத்து காவலரான ராமன் என்பவர் வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாளில் 2 பேரை கொன்ற காட்டு யானை…. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படையினர் விசாரணை..!!

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்து செல்கின்றனர். இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை  கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிசிடிவி கேமரா இல்லை “தொழிலதிபர் வீட்டில் 62 சவரன் கொள்ளை” திணறும் போலீசார்..!!

ஈரோட்டில் கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவரது வீட்டில்  62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையரகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன் பாளையத்தில் வசித்துவரும் ராஜா என்பவர் கெமிக்கல் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்போது சாமர்த்தியமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையினை தாழ்பாள்  போட்டு பூட்டி விட்டு பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி” பிரதமர் மோடி.!!

“நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா,  […]

Categories
தேசிய செய்திகள்

ராஜிவ் காந்தி 75 -ஆவது பிறந்த நாள்…. ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின்  நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]

Categories
மாநில செய்திகள்

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன்” எம்.பி ரவீந்திரநாத்..!!  

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன் என்று மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் முத்தலாக் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார்  மசோதாவிற்கு  ஆதரவாக வாக்களித்தார். ஆனால் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் எதிராக வாக்களித்தனர். இதனால் அதிமுக முத்தலாக் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தது. அதிமுகவிலும் சற்று சலலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் வெளுத்து வாங்கும் கனமழை… மக்களின் இயல்புநிலை பாதிப்பு..!!

துருக்கியில் கடந்த சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கபட்டுள்ளது.  துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் காலையில் மெதுவாக பெய்து கொண்டிருந்த மழை பிற்பகலுக்கு மேல்  திடீரென வலுப்பெற்று  வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பசார் அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததால், அங்குள்ள  கடைகளில் இருந்த  பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. முழங்கால் அளவு வெள்ளநீரில் பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
தேசிய செய்திகள்

1968-காணாமல் போன விமானம் “51 ஆண்டுக்கு பிறகு” கண்டுபிடிப்பு..!!

1968- காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் தற்போது 51 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 12 பி. எல் – 534 என்ற விமானம் கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7 -ஆம் தேதி சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 98 வீரர்களும் 6 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை திருப்புமாறு விமானிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழப்பு..!!

கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]

Categories
உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் முற்றிலும் உருகிய பனிப்பாறை…. துக்கம் அனுசரிப்பு.!!

பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் முற்றிலும் பனிப்பாறை உருகியதால் அப்பகுதி மக்களும், விஞ்ஞானிகளும் இணைந்து துக்கம் அனுசரித்தனர். ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் வெப்பமயமாதலால் உருகி வருகின்றது. முன்னதாக ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பெரிய பனிப்பாறையும் 20-ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. 1986-ம் ஆண்டு செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் தற்போது முற்றிலும் உருகிய நிலையில், இந்தாண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிறு சிறு திட்டுகளாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் யானை தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி..!!

கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே காட்டு யானை ஓன்று தாக்கியதில் லாரி  ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த  லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு  தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புலியை கல்லால் அடித்த இளைஞர்கள்” எச்சரித்து அனுப்பிய வனச்சரகர்..!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலியை தாக்கிய இளைஞர்களிடம் வனச்சரகர் 500 வசூலித்து விட்டு எச்சரித்து அனுப்பினார்.    சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளைப்புலி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளை புலியை இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி அதனை காயப்படுத்தியதாக இதனை நேரில் கண்ட பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பூங்கா வனச்சரகர் கோபக் குமார், புலியை கல்லால் தாக்கிய விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகியோரைப் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் மின்மையத்திற்கு குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்ப்பு.!!

இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.  இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும்  வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும்  சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் […]

Categories
உலக செய்திகள்

செல்ஃபியால் ஏற்பட்ட சோகம்… இளம்பெண் உயிரிழப்பு..!!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது  தவறி விழுந்து உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின்  டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற  சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில்  27 வயது மதிக்கத்தக்க ஒரு  இளம்பெண்  200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி  எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண்  கால் இடறி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு மிரட்டல் மெயில் “காப்பாற்றிய பாக்” பாதுகாப்புகள் அதிகரிப்பு..!!

இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும்  ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த  இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து “கிணற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்து” 8 பேர் பலி… 9 பேர் காயம்..!!

திருச்சியில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும் போது டயர் வெடித்து கிணற்றில் கவிழ்ந்ததில்  08 பேர் உயிரிழந்தனர்.  திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திரையரங்கில் ரூ 2,000 ஜெராக்ஸ் நோட்…. மோசடி செய்த 3 பேர் கைது..!!

நாகர்கோவிலில் ரூ 2000 கள்ள நோட்டை திரையரங்கில் கொடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிவிளையைச்  சேர்ந்தவர் ரமேஷ். இவர் படம் பார்க்க  திரையரங்கிற்கு சென்று  டிக்கெட் எடுக்க 2,000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு மீது திரையரங்கு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கொடுத்த நோட்டை  பார்த்ததில் அது கள்ள நோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஒரு தொழிலதிபர்…. 20 பெண்களை ஏமாற்றிய நபர் கைது.!!

உத்தரபிரதேசத்தில் தான் ஒரு தொழிலதிபர் என கூறி 20 பெண்களிடம் பண  மோசடி செய்து வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் தமிஜா (வயது 46) வாகனத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றார். ஆனால் இவர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இணையதளத்தில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இணைந்த இவர் தான் ஒரு தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி இவரது வலையில் வீழ்த்தி நெருக்கமாக பழகி வந்துள்ளார். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

 85 செயலிகள் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கம்… கூகுள் அதிரடி..!!

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளைஅதிரடியாக நீக்கியுள்ளது.  கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு செயலிகளை (app ) வழங்கி வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக அடிக்கடி செயலிகளை பிளே ஸ்டோர் நீக்கியும்  வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 ஆப்புகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அவ்வகையான செயலிகளால்  வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய “ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருக்கிறது”… முத்தரசன் பரபரப்பு கருத்து..!!

“மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதாக  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மூன்று கருத்துக்களை அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில்,  சிறிய குடும்பம் ஒரு தேசபக்தி கடமை, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில்  நீர்வரத்து அதிகரிப்பு… குவியும் சுற்றுலா பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டம்  திற்பரப்பு அருவியில்  நீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்  சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நீராடி செல்கின்றனர். அதே போல் அங்குள்ள சிறுவர்கள்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி “ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக்கொலை” 4 பேர் காவல்நிலையத்தில் சரண்…!!

திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர்.   திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட,  உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார்.  இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4  பேரும்  அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே  இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாலியல் துன்புறுத்தல் வழக்கு” விசாரணை நடத்தப்பட்ட பெண் உயிரிழப்பு..!!

நாகர்கோவிலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்தார்.     நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடங்குளத்தில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்த நிலையில்  கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவர்  மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருக்கும் கிறிஸ்டோபரை  காவலர்கள் தேடிவந்தனர். அவரது கைபேசி விவரங்களை ஆராய்ந்து பார்த்தபோது கிறிஸ்டோபர் கருங்கல் பகுதியை சேர்ந்த லீலாபாய் என்பவரிடம் போனில் அதிக முறை பேசியது தெரியவந்தது. பின்னர் லீலாபாயை […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“யாரும் காரணமில்லை” சிக்கிய கடிதம்…. தமிழக பேராசிரியர் ஒடிசாவில் மனைவியுடன் தற்கொலை…!!

ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி…. திருமண மண்டபத்தில் “தற்கொலை தாக்குதல்” 40 பேர் பலி… 100-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர்.   ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்- இ -துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்திருமண விழாவுக்காக  ஏராளமான விருந்தினர்கள் அங்கு வந்திருந்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த போது உடல் முழுவதும் குண்டுகளை சுற்றி அணிந்து இருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த்த பலர் உடல் சிதறி கோரமான முறையில் […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்  நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல  சிவகங்கை சோழபுரம் மற்றும் […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 18…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 18 கிரிகோரியன் ஆண்டு : 230_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 231_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 135 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர். 1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின. 1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது. 1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது. 1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் நாள் விருது “அடுத்த நாள் லஞ்சம்” சிக்கிய காவலர்..!!

தெலுங்கானாவில் முதல் நாள் விருது வாங்கி, 2-ஆவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர் காவல் துறையில் சிறப்பாக அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்தற்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று  இவரது பணியைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை தெலுங்கானா அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் விருது வாங்கிய  அடுத்த நாளே ரமேஷ் என்பவரிடம் காவலர் ரெட்டி ரூ […]

Categories
தேசிய செய்திகள்

தங்கைகளுடன் பைக்கில் சென்ற அண்ணன்… ‘மாஞ்சா கயிறு’ அறுத்து உயிரிழந்த சோகம்..!!

டெல்லியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பைக்கில் சென்ற போது மாஞ்சா கயிறு கழுத்தில் பட்டு அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  டெல்லியை சேர்ந்த 28 வயதான மாணவ் ஷர்மா (பொறியியல் பட்டதாரி) தனது தங்கைகளுடன் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட டெல்லியில் உள்ள ரோகினி பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது வழியில் அவர்கள் மீது பட்டத்தின் மாஞ்சா கயிறு உரசியதால்  வாகனத்தை ஓட்டிய மாணவ் ஷர்மா கழுத்து அறுபட்டு உயிரிழந்தார் என்று இருந்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி  சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில்   பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பம்… “4 பேரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை…!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28),  மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே  ஓம்பிரகாஷ் தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்.. இந்நிலையில் ஓம் பிரகாஷ் […]

Categories
உலக செய்திகள்

சிலை போல் நிற்கும் நாய்கள்…. வால் கூட ஆடவில்லை… வைரல் வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டில் 3 நாய்கள் உரிமையாளரின் கட்டளையின் படி  சிலைபோன்று அசையாமல் நின்ற  வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸ்வீடன் நாட்டில் சண்ட்ஸ்வல் என்ற இடத்தைதில் வசித்து வரும் எவ்லின், ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கு ஜாக்ஸன், (Jackson) கேஷ் (Cash) மற்றும் எக்ஸ் (X ) என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த 3 நாய்களும் அவர் சொல்வதை சரியாக செய்யும். அதன்படி  அந்த நாய்கள் வேட்டைக்குப் புறப்படும் முன்பு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வி.பி சந்திரசேகர் மரணம் “மிகவும் வருத்தமாக இருக்கிறது” சச்சின் இரங்கல்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர்  1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி,  அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று  வேட்டியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வி.பி சந்திரசேகர் மரணம்” மிகவும் சோகமான செய்தி…. இரங்கல் தெரிவித்த ஹர்பஜன்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு ஹர்பஜன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் விபி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்ற அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை” அதிர்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கடை சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும் […]

Categories

Tech |