Categories
தேசிய செய்திகள்

“வேட்டையை தடுப்பதில் கில்லாடி” விருது வாங்கி அசத்தும் குவாமி நாய்..!!

உயிரியல் பூங்காவில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வரும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது அசாமில் உள்ள காசிரங்கா உயிரியல் பூங்காவில் வேட்டைக்காரர்கள் அத்துமீறி நுழைந்து புலிகள் காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளை சுட்டுக் கொல்கின்றனர், இவற்றை தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு குழுவில், குவாமி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் இடம் பெற்றுள்ளது. இந்த குவாமி நாய் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இப்பணியில்  ஈடுபட்டுள்ளது. விஸ்வநாத் என்ற பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்” புதிய தலைவர் பிரியங்கா காந்தி.?

காங்கிரஸ் கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என அடுத்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதற்காக அவர் கடந்த மே 25-ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்து  விட்ட நிலையில் கட்சிக்கு அடுத்த  தலைவர் யார் என்ற குழப்பம் 2  மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கத்திரி கோலால் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை” மற்றொரு மாணவன் கைது..!!

கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப்  கிளப் அருகே பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் எனும் தனியாக உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கிடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவனான கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியது  அதுமட்டுமில்லாமல்  அங்கிருந்த கிரிக்கெட் […]

Categories
உலக செய்திகள்

பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்…. 57 கைதிகள் பலி..!!

பிரேசில் நாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 57 பேர் உயிரிழந்தனர்  பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் சர்வ சாதாரணமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அந்நாட்டில் பாரா மாநிலத்தின் அல்டமிரா என்ற நகரில் உள்ள ஒரு சிறையில் நேற்று பயங்கர  கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சிறைத்துறை நிர்வாகம்  தகவல் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில்  சிறையின் சுவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது” இருந்தால் முகத்தில் காட்டியிருப்பேன்… விராட் கோலி அதிரடி பதில்..!!

எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில்  செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுண்டரிகளின் அடிப்படையிலான முடிவை மாற்றுகிறதா ஐசிசி.?

 இறுதி போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது  பற்றி புகார் எழுந்தால் ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐசிசி யின் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலைக்காக திருமாவளவன் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்..!!  

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசயிருக்கிறார்.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

“பிறந்த நாள் கொண்டாட சென்ற பெண்” துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது..!!

டெல்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வீட்டுக்கு  சென்ற 22 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.  டெல்லியை சேர்ந்த 22 வயதுடைய  பெண் ஒருவர் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு சில  நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சவான் என்ற இளைஞர் அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அங்குள்ள சிலரும் உதவியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 29…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 29 கிரிகோரியன் ஆண்டு : 210_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 211_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 155 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. 238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். 1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். […]

Categories
தேசிய செய்திகள்

“கிராமத்தில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடிகள்” அச்சமடைந்த மக்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் தாய் கரடி மற்றும்  குட்டி கரடி இரண்டும் சேர்ந்து  5 பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.   தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின்  தர்மாரம் என்ற கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள்  தாய் கரடி மற்றும்  குட்டி கரடி இரண்டும் திடீரென நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜு, நரசிம்மப்பா, பெத்தப்பா  உள்ளிட்ட 5 பேரை கடுமையாக தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்த கட்டைகள் மற்றும் கம்புகளால் அடித்து அந்தக் கரடியை பிடிக்க தீவிர முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

“காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி” துணிச்சலாக நாக்கை கடித்து தப்பிய பெண்… அதிரடியாக இருவர் கைது..!!

ஜெய்ப்பூரில் இளம்பெண்ணை காரில் வைத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது நாக்கை கடித்து விட்டு தப்பி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  ஜெய்ப்பூரை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது  நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் வீடு திரும்புவதற்காக வாடகை காரை  அழைத்துள்ளார். அப்போது அந்த காரில் டிரைவர் தவிர இன்னொரு நபரும் இருந்துள்ளார். சிறிது தூரம் கார் புறப்பட்டு செல்ல தொடங்கியதும் காரில் இருந்த இருவரும் அப்பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்… சபாநாயகர் ரமேஷ் அதிரடி..!!

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்  கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது.  இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“பேக்கேஜ் கண்டெய்னர்” காற்றில் உருண்டு வந்து விமானம் மீது மோதியது..!!

‘பேக்கேஜ் கண்டெய்னர்’ விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் மோதியதில் ஒரு பக்க எஞ்சின் சேதமடைந்தது.  மும்பை விமான நிலையத்தில் விஸ்டாரா ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது கடுமையான காற்று வீசியதன் காரணமாக அருகில் உள்ள வேறு ஏர்லைனுக்கு  சொந்தமான ‘பேக்கேஜ் கண்டெய்னர்’ உருண்டு வந்து விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது வேகமாக மோதியது. இதில் விமானத்தின் ஒரு பக்க எஞ்சின் பலத்த சேதம் அடைந்ததாக விமானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த விஸ்டாரா ஏர்லைன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி காலமானார்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்.  முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர்  ஜெய்பால் ரெட்டி.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயபால் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி  மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருக்கு […]

Categories
பல்சுவை

பெட்ரோல் விலை குறைவு… மாற்றமின்றி டீசல்…. இன்றைய விலை நிலவரம்..!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 28…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 28 கிரிகோரியன் ஆண்டு : 209_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 210_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 156 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார். 1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. 1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை” 27 ஆண்டு சிறை தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது   மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (50).  கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும்  இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முத்தையா என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் […]

Categories
பல்சுவை

“குறைந்து வரும் பெட்ரோல்” மாற்றமின்றி டீசல்…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 27…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 27 கிரிகோரியன் ஆண்டு : 208_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 209_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 157 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. 1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின்தொடக்கம் என கூறப்படுகிறது. 1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. 1663 – அமெரிக்கக் குடியேற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக். இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்..!!

பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.  பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 27 வயதான இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் திகழ்கிறார். சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் கூட இவர் சிறப்பாக பந்துவீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக அமீர்  38 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

4-ஆவது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் எடியூரப்பா… பாஜகவினர் கொண்டாட்டம்..!!

4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார்   கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு  தோல்வியடைந்து கவிழ்ந்ததால் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 105 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான  பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தது. அதை தொடர்ந்து கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு […]

Categories
பல்சுவை வானிலை

“அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்   சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடக பகுதியில் வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவி வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் விலை குறைவு” மாற்றமின்றி டீசல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 26…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 26 கிரிகோரியன் ஆண்டு : 207_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 208_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 158 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர். 811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார். 1309 – ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார். 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். 1745 – ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல்” முதல்வர் பழனிசாமி 27-ஆம் தேதி முதல் பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.  வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி  சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.   இந்நிலையில் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம்” முதல்வர் நாராயணசாமி..!!

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்  புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி  வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சர்ச்சையில் சிக்கிய பாக் கிரிக்கெட் வீரர்” பல பெண்களுடன் சாட்டிங்… இணையத்தில் ‘ஸ்க்ரீன் சாட்’ வைரல்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் வாட்ஸ் அப்பில் பல பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்க்ரீன் சாட்  இப்பொழுது இணையத்தில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவை  பாக். கிரிக்கெட்  ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்  சில போட்டியில் சிறப்பாக ஆடினார். வங்கதேச அணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“லாக்கப் அருகே நின்று இந்தி பாடலுக்கு டிக்டாக்” அதிரடியாக பெண் காவலர் சஸ்பெண்ட்..!!

குஜராத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து டிக் டாக் எடுத்த வீடியோ வைரலானதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்திலுள்ள லங்நாச் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் அர்பிதா சவுத்ரி. அடிக்கடி டிக் டாக்  செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் இவர் தாமும் இதுபோன்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் சீருடை இல்லாமல்  காவல் நிலையத்தில் லாக்கப் அருகே நின்று இந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டுள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

“2 மணி நேரத்தில் 4,183 தண்டால்” உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்.!!

செசன்யாவை  சேர்ந்த 6 வயது சிறுவன் 2 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான்.  ரஷ்ய குடியரசில் உள்ள செசன்யாவை  சேர்ந்த 6 வயது சிறுவன் ரஹிம் குரயேவ். இவர் அப்பகுதி மக்களால் செல்லமாக அர்னால்டு என்று அழைக்கப்பட்டு வருகிறான். ஏன் அர்னால்டு என்று அழைக்கப் படுகிறான் என்றால் தண்டால் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான். சிறுவனின் இந்த சாதனையை கேள்விப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி..!!

முன்னாள் தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  நேற்று முன்தினம் (23-ம் தேதி) நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் என்பவருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்து […]

Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு” 1 மாத பரோலில் வெளி வந்தார் நளினி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி  1 மாத பரோலில் வெளி வந்துள்ளார்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நீதிமன்றத்தில் 6 மாதம் பரோல் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் 1 மாத பரோல் வழங்கியது. இந்நிலையில் சிறையில் இருந்து 1 மாத பரோலில் பலத்த பாதுகாப்புடன் நளினி சத்துவாச்சாரியில் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல்” சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு.!!

வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் 28 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஏவி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் விழாக்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது.!!

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.  

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிவப்பாக பிறந்த குழந்தை” மனைவியின் மீது சந்தேகம்… கொலை செய்த கணவன்..!!

கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்    கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன்” அமலாபால்..!!

எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்  நடிகை அமலாபால்  ‘ஆடை’ திரைப்படத்தில்  நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

“குண்டு பெண்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள்” பாதிரியாரை மேடையில் இருந்து கீழே தள்ளிய பெண்..!!

குண்டு பெண்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறிய பாதிரியாரை தள்ளி விட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.  பிரேசிலின் பாட்ரே  மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் பிரம்மாண்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தார். தன் கரங்களுக்கு இயேசுவுக்கு சொந்தமானது என்று பேசிக் கொண்டிருந்த நிலையில்  திடீரென அவருக்கு பின்னால் 32 வயதுடைய ஒரு பெண் ஒருவர் ஓடி வந்து அவரை கீழே தள்ளிவிட்டார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள்  நேரில் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்போதுள்ள இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள்” புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.!!

இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்  உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 வகையான  கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை” இமார்த்தி தேவி சர்ச்சை பேச்சு..!!

மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  மத்திய பிரதேச மாநிலத்தின் சிவபுரி மாவட்டம் கரோராவில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைத்துக் கொடுக்கபடுவதாக புகார் எழுந்தது. உணவு சமைப்பது  பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சமையல் பொருள்கள் சிலிண்டர் மற்றும் ஸ்டவ் போன்றவைகளும் கழிவறையில் வைக்கப்படுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து சமைத்தால் தவறு இல்லை என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது” இனி மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்- தமிழிசை..!!

கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்  கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி.  கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள  நிலையில் பஞ்சாப், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூக்கத்தில் ரயிலிலிருந்து தவறி பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண்…. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!!

மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.    மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனிக்கு யாரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை” முனாப் பட்டேல்.!!

தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார்  உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவிழ்ந்தது குமாரசாமி அரசு” ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் எடியூரப்பா..!!

கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து  ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” குமாரசாமி உருக்கம்..!!

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேரவையில் குமாரசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார்  கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்து. இதையடுத்து சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானம் கடந்த வியாழன் கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய குமாரசாமி, நான் முதல்வராக […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரானார் போரிஸ் ஜான்சன்..!!

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரமிஹண்ட்  ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டி போட்டனர். இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். அவர்  92,153 வாக்குகள் பெற்று பிரிட்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 டி20 வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…. நீண்ட நாட்களுக்கு பின் பொல்லார்ட், நரேனுக்கு இடம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான  வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட்  3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..!!

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார்.  கோவை மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் நிரப்பி விட்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். மதுக்கரை அடுத்துள்ள ஈச்சனாரி எல்.அன்.டி பைபாஸ் அருகே லாரி சென்றபோது போது எதிரே சேலத்தில் இருந்து பாலக்காடு நோக்கி டைல்ஸ் லோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முறையற்ற உறவினால் நேர்ந்த கொடூரம்” பெண் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்காதலன் கைது..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்  கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  விரைந்து வந்த போலீசார் தேவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா..!!

இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா (35). ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும்  இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெற்று […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…!!

அமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள்  இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli)  தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என யாருமே   எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ […]

Categories

Tech |