நடப்பு உலக கோப்பை தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சன் 578 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் கேன் வில்லியம்சன் 578 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் […]
Author: MM SELVAM
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார். இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இறுதி போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 3 […]
உலக கோப்பையின் மொத்த பரிசு தொகையாக 68 கோடி ரூபாயை ஐ.சி.சி (ICC) அறிவித்துள்ளது. கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதி […]
இன்றைய அனல் பறக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்து- நியூசிலாந்து […]
பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். சமீப நாட்களாக “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ், பிட்னஸ் சேலஞ், நில்லு நில்லு சேலஞ் ஆகிய சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி மறைந்தது நமக்கு தெரியும். அந்த வகையில் “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்பது பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து திறக்க வேண்டும். அதே நேரத்தில் முடியும் கீழே விழக்கூடாது. […]
தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார் தபால் துறையில் மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தபால்துறை தேர்வுகளில் முதல்தாள் இனி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இரண்டாம் தாள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய […]
தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார் மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இந்த இரண்டு மொழிகள் தவிர தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும், அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து […]
இனிமேல் இந்தி,ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இந்த இரண்டு மொழிகள் தவிர இனி தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் […]
சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி 4.5 கோடி கடன் வாங்கியதாக தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார் அளித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீ ரேந்தர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவர் தொழில் கூட்டாளி ஒருவர் தனது கையெழுத்தை தவறுதலாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் 4.5 கோடி கடன் வாங்கியுள்ளார் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்திடம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி, தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது இந்த புகாரில், “தனது […]
தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மத்திய அரசு மூடுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]
ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர எண்ணி அந்நாட்டு அதிபர் பயங்கரவாதிகளின் குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தும், தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி பயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆலம் கில் என்ற பகுதியில் மறைமுகமாக பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு […]
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய அரசு இனி தபால்துறை தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட […]
பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]
ஆப்கான் கிரிக்கெட் வாரியம் ரஷித் கானை 3 வகையான கிரிக்கெட்டுகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது. உலக கோப்பையில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் […]
நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை 4 பேர் தாக்கியதையடுத்து, இந்திய அளவில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். இவர் நேற்று இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக […]
மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் பேரை போலீசார் கைது செய்துள்ளனர் வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான் என்பவர் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டது மட்டுமில்லாமல் பைசான் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட 4 பேர் ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்பு பணியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சோலாங் ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் முகேரியன் அருகே உள்ள தனது ஊருக்கு செல்ல காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பஞ்சாப் பாதுகாப்பு பணியாளர்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் நைசாக பேசி அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை […]
ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக முன்பதிவு செய்து திணறியது. தற்போது முன்பதிவையும் ஜாவா […]
அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் 18 -வயது முதல் 24 -வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். […]
தபால் துறையில் இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்தியா முழுவதும் உள்ள தபால் துறைக்கான பல்வேறு காலியான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்புவது வழக்கம். இத்தேர்வுகளில் இந்தி,ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் வினாத்தாள் இருக்கும். மாநில மொழிகளில் கொடுக்கப்பட்டிருப்பதால் போட்டி தேர்வு எழுதுபவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பதிலளிக்க ஏதுவாக இருக்கும். இதுவே நடைமுறைப்டுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். […]
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். உலக கோப்பை இரண்டாவது அரை இறுதியில் நேற்று ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 46 ரன்களும் எடுத்தனர். […]
இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நேற்று மோதியது. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் அடித்தார். மேலும் அலெக்ஸ் கேரி 46 ரன்களும், மிட்சல் ஸ்டார்க் […]
இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார் கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]
சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]
ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கிறிஸ் […]
ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் அலெக்ஸ் கேரியின் தாடையில் பட்டு ரத்தம் சொட்டியது உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் எல்.பி. டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். […]
உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் […]
அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]
எப்போதும் தோனி போட்டியை முடித்து வைப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. மழை பெய்த காரணத்தால் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்களை சேர்த்தது. நியூசி […]
அரை இறுதியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 1ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து […]
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி நேற்று மழையால் தடைபட்ட நிலையில், இன்று எஞ்சியுள்ள ஆட்டம் தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]
இந்தியா – நியூசிலாந்து அணிள் விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும் , மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். தொடக்க முதலே இந்திய […]
மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம் மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது. மாருதி சுசூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக 1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி […]
சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள் தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார் 1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர். பல தரப்பட்ட […]
இன்றைய தினத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
வரலாற்றில் இன்று ஜூலை 09..!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 09 கிரிகோரியன் ஆண்டு : 190_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 191_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 175 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 455 – இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 869 – சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1401 – தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார். 1540 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார். 1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர். 1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற […]
உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் […]
பும்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில் சில நிஜமாகவும் மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]
B.M.W நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் புதிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. B.M.W. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் KTM. Duke 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றது. என்ட்ரி லெவல் B.M.W. ப்ரியர்களை கவர B.M.W. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. […]
ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]
உலக கோப்பையை இந்தியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து, அரையிறுதி சுற்றுகள் நடக்க இருக்கின்றன. இந்தியா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை (09-ம் தேதி) நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு 11-ம் தேதி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. […]
இன்றைய தினத்தில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
வரலாற்றில் இன்று ஜூலை 08..!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 08 கிரிகோரியன் ஆண்டு : 189_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 190_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 176 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு […]
அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]
நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணன் என்று தல தோனியை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 6 ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த […]
இன்றைய தினத்தில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
வரலாற்றில் இன்று ஜூலை 07..!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 07 கிரிகோரியன் ஆண்டு : 188_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 189_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 177 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1124 – சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. 1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. 1534 – சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார். 1543 – பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். 1575 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே […]
இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஹெட்டிங்லே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி, சஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி ஏற்கனவே 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டி பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் டாஸ் […]