குஜராத் தம்பதியினர் குழந்தையாக வளர்த்த பூனை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல்போனதால்,20 நாட்கள் தேடி அலைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் – மீனா தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதால் ஒரு பூனை ஒன்றை தத்தெடுத்து அதற்கு பாபு என்று பெயர் வைத்து ஆசையாக மகன் போல் வளர்த்து வந்தனர். எங்கு சென்றாலும் மகன் பூனையுடனே செல்வார்கள். இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த மே 9-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு […]
Author: MM SELVAM
உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி, 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் […]
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் […]
பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் பாகிஸ்தான் 400 ரன்கள் குவிக்து, வங்கதேச அணியை 84 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் தான் வாய்ப்பு. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பக்கர் சமானும், இமாம் உல்- ஹக்கும் […]
பஹமாஸிலிருந்து புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். உலகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹமாஸிலிருந்து நேற்று 7 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லவுடர்டேல் பகுதியை (Fort Lauderdale) நோக்கி சென்றது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரில் அமெரிக்காவில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களின் உரிமையாளரும், மிகப்பெரிய […]
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதை விட சற்று குறைவாக 4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக உள்ளது. இந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் […]
அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ரிலையன்ஸ் ஜியோ (GIO) நிறுவனம் ரூ. 102 விலையில் அதிரடியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 S.M..S பலன்கள் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA […]
“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர். ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் […]
வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் விடைபெற்றது உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் அரை இறுதியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
வரலாற்றில் இன்று ஜூலை 05..!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 05 கிரிகோரியன் ஆண்டு : 186_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 187_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 179 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர். 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் […]
கர்நாடகாவில் 18 வயதுடைய கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் கர்நாடகாவில் தக்ஷின கன்னடா மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயின்று வந்துள்ளார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அந்த மாணவியை கடந்த மார்ச் மாதம் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து அந்த மாணவியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல் அதனை […]
இங்கிலாந்தில் கடல் புறா ஓன்று விளையாடி கொண்டிருந்த முயல் குட்டியை உயிருடன் முழுவதுமாக விழுங்கியுள்ளது இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் மாகாணத்தில் ஸ்கோஹல்ம் (Skokholm) என்ற இடத்தில் ஐரின் மேண்டஸ் என்ற நபர் ஒருவர் சீகல் எனப்படும் கடல் புறாவினை பற்றி குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் கடற்கரைக்கு அருகில் உள்ள புல் வெளியில் முயல் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சீகல் முயல் குட்டியை கண்டதும் அங்கு சென்று அதனை கடுமையாகத் தாக்கியது. கடுமையாக தாக்கப்பட்டதால் முயல் குட்டி எங்கும் நகர்ந்து செல்ல […]
தங்கம் விலை 136 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 136 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 136 குறைந்து ரூ 26,096_ க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ 17 குறைந்து ரூ 3262_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ 40.58_க்கு விற்பனை செய்யப்பட்டுகின்றது.
எனது பார்வையில் ரோகித் தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா […]
தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக இந்தியா ஏ அணியில் இருந்து விலகியுள்ளார் மனிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது. இத்தொடர் வருகின்ற 11-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த தொடருக்காக பிருத்விஷா, ரிஷப் பண்ட், மயங் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நடைபெற்று வரும் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிகர் […]
“சாதித்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜடேஜா சஞ்சய் மஞ்சரேகருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக உள்ளனர்.இதில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகரும் இடம் பிடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும் வர்ணனையாளர்களாக இருந்துள்ளார். அப்போதிலிருந்து இப்பொது வரை இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இவர் வர்ணனையின் போது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை […]
விரைவில் அறிமுகமாக இருக்கும், இந்தியாவின் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை விவரங்களை தெரிந்து கொள்வோம் இந்தியாவின் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிதாக 2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய 2019 ஜிக்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றத்துடன் வரும் என சொல்லப்படுகிறது.இந்தியாவில் இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிள் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில், வெளியிடுவதற்கு முன் […]
ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியாத நிலையில் தற்போது அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் பயனாளர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஓன்று என்றே சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]
இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 305 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ரிவர்சைடு மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இந்த ஜோடி அற்புதமாக ஆடியது. தொடக்கம் முதலே இருவரும் […]
“மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரகள் ஹைட்ரோ […]
ரோகித் சர்மா தான் சிக்ஸர் அடித்த பந்து பட்ட ரசிகை மீனாவுக்கு தனது தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார் உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் நான் இதுவரையில் பார்த்ததிலேயே இது தான் வங்கதேசஅணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் என்று பாராட்டியுள்ளார் உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக […]
மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும் ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது விஜய் மல்லையா SBI உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ருபாய் கடன் பாக்கியை திருப்பி செலுத்தாமல் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் மல்லையா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று […]
வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 129 சலுகைகள் மாற்றப்பட்டு, தற்சமயம் அதிகமான டேட்டா வழங்குகிறது இந்தியாவில் வோடபோன் நிறுவனம் தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றியிருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்தால் இனி 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 2 G .P. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 S.M.S போன்ற பலன்களும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. வோடாபோனின் இந்த ரூ. 129 சலுகை மாற்றத்தினால் ஏற்கனவே ரூ. 129 சலுகை […]
சென்னை போரூரில் ஏசியில் தீ பிடித்ததால் புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை போரூரில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு மகன்கள் எந்த வித காயமுமின்றி உயிர்தப்பினர். ஏற்கனவே சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த […]
ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]
தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]
ஜம்மு -காஷ்மீர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி பேருந்து ஓன்று சென்றது. அப்போது கெஷ்வான் – தக்ரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து காலை 8:40 […]
அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக 1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். […]
மேலாத்தூர் சிறுபாலத்தை சீரமைக்க கோரி SDPI-கட்சி ஆத்தூர் கிளை தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மேலாத்தூர் பஞ்சாயத்தில் முத்து வீரன் பாலம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வெள்ளகோவில், சுகந்தலை, குரும்பூர் செல்லும் ரோட்டில் சிறுபாலம் ஓன்று ஆபத்தான நிலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பாதை வழியாக பள்ளி பேரூந்துகள் செல்ல முடியாததால் மரந்தலை வழியாக […]
பெண்கள் ஒவொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் மிகவும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களின் அழகையும் அச்சுறுத்துவது முகப்பருக்கள் தான். பெண்கள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் முதலில் கண்ணாடியை பார்க்கிறார்கள். முகத்தில் பரு ஏதாவது இருந்து விட்டால் அவ்வளவு தான் அன்றைய நாள் முழுக்க பருவைப் போக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் மனம் சிந்திது கொண்டே இருக்க, என்னென்னவோ செய்வார்கள். முகத்தில் பரு வந்த பின்பு அதற்கான சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்னதாகவே அதை தடுப்பதேமிக […]
ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள […]
“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]
அலுவல் கூட்டத்தின் போது நொறுக்குத் தீனிக்கு பதில் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அலுவல் கூட்டத்தில் பிஸ்கட், மிக்ஸர் மற்றும் வேறு ஏதேனும் நொறுக்குத் தீனிக்கு பதிலாக வால்நட்ஸ் மற்றும் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அலுவல் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் […]
தற்போதைய தங்கம் விலை பவுனுக்கு ரூ 120 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளார் . தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று […]
திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை […]
இன்றைய தங்கம் விலை பவுனுக்கு ரூ08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளார் . தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வரலாற்றில் இன்று ஜூன் 28..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டு : 179_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 180_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 186 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 – ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். 1461 – நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1519 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1635 – குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது. 1651 – பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. 1709 – உருசியாவின் முதலாம் பேதுரு சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னரை […]
இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்த வகையில், முதல் அனுபவம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி இனிதாகவும் துன்பமாகவும் அமைவது இயற்கையான நிதர்சனம்.இதே போலதான், முதல் தாம்பத்தியத்தின் போது உலகையும் மறந்து படுக்கையில் உச்சகட்டத்தை நெருங்க கணவன் மனைவி போராடுகின்றனர். இந்த முதல் தாம்பத்தியம் வாழ்நாளில் எத்தனை இன்பம் கிடைத்தாலும் தனது மனைவியுடன் கிடைத்த முதல் தாம்பத்யத்தை மறக்க முடியாது. முதல் தாம்பத்தியமானது ஒரு வித பயத்தையும், உடல் நடுக்கத்தையும், மிரட்டலையும் கண்டிப்பாக அனைவரிடத்திலும் […]
பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி(48). நிரவ் மோடியும் அவரின் நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி பண மோசடி செய்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று வசித்து வருகிறார். இவரை இந்தியா […]
சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக […]
இன்றைய தங்கம் விலை பவுனுக்கு ரூ 120 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார் . தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று […]