ரஷ்ய நாட்டிற்கு உளவு பார்த்து வந்த பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெலூகா வகை திமிங்கலம் (beluga whale) ஒன்று அந்த இடத்தில் சுற்றித் திரிந்ததை மீனவர்கள் கண்டனர். அந்தத் திமிங்கலம் மீனவர்கள் அருகில் வந்த போது அதன் மேல் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து மீனவர்கள் அந்தக் கேமராவை எடுத்துப் பார்த்தனர். அப்போது இந்த வகை கேமரா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைகளுக்காக இந்த திமிங்கலம் […]
Author: MM SELVAM
அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் […]
ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், விருத்திமான் சாஹாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள் : பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 232 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய […]
தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 40 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]
தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 28….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டு : 118_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 119_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 247 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் 224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) […]
ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். கேன் வில்லியம்சன் 13 ரன்னில் […]
ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். கேன் வில்லியம்சன் 13 ரன்னில் […]
அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டுத் துறையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு உயர்ந்த விருதான அர்ஜூனா விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்குவதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ், இந்திய கிரிக்கெட் வீரர்கள் , ஜஸ்பிரீத் […]
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தற்போது ஹைதராபாத் அணி 6 ஓவரில் 1 விக்கெட் இழந்து 51 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது ஐ.பி.எல் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் அதன் சொந்த மண்ணில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அதனுடைய சொந்த மண்ணில் வெல்லும் வெல்லும் என ரசிகர்கள் […]
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பராக் ஆட்டத்தை புகழ்ந்து பேசியுள்ளார் ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 50 பந்துகள் 97* ரன்கள் (9 […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 50 பந்துகள் 97* ரன்கள் (9 […]
கொல்கத்தா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் யாரும் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து […]
கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வருண் ஆரோன் வீசிய முதல் […]
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்லில் நேற்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய ஏ.பி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள் (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் […]
வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்றைய முன்தினம் அறிவித்தது 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணிகளை அறிவிப்பதற்கு ஐ.சி.சி ஏப்ரல் […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள் (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) […]
பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கினர். தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் நல்ல துவக்கம் கொடுத்தார். விராட் […]
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் XI: பார்த்திவ் பட்டேல், […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார். ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 […]
சவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள் 37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அந்நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சகஜம். பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவை பரப்பியோர் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்கியோர் என 37 பேரை […]
அமெரிக்காவில் நோயாளிகளை ஏற்றி சென்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம், விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மேற்கு ஹவுஸ்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 5 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக Beechcraft BE58 ரக விமானம் கெர்வில்லி முனிசிபல் (Kerrville) விமான நிலையம் நோக்கி சென்றது. இந்த விமானம் கெர்வில்லி விமான நிலையத்தை அடைய சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், டெக்சாஸ் அருகே உள்ள மலைப்பகுதியில் திடீரென […]
ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது. ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ரன் […]
ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை […]
இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7வெற்றியும், 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 1 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை […]
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு காலக்கெடுவை மேலும் நீட்டிக்கமுடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா, சீனா, ஜப்பான், துருக்கி உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா கால அவகாசம் […]
ரஷ்யாவில் உணவு தேடி 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து ஊருக்குள் வந்த பனிக்கரடியை வனத்துறையினர் மீட்டனர். ரஷ்யாவில் திலிசிக்கி (Tilichiki) என்ற கிராமத்தில் பனிக்கரடி ஓன்று புகுந்துள்ளதாக அப்பகுதியினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சி என்னவென்றால் திலிசிக்கி கிராமம் பனிக்கரடிகளின் நடமாடும் இடத்தில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் பனிக்கரடி ஊருக்குள் வந்தது ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது. […]
அமெரிக்காவில் ஒரு வீட்டின் மேற்கூரையில் சுற்றித்திரிந்த 18 அடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பு பிடிபட்டது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் மலைப்பாம்பு ஒன்றினை துளியும் பயமில்லாமல் வளர்த்து வந்தார். இந்த ராட்சச மலைப்பாம்பு சுமார் 18 அடி நீளம் கொண்டது. இது அங்கிருந்து தப்பித்து சில தெருக்கள் தொலைவிலிருந்த ஒரு வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் விரைந்து வந்து வீட்டின் மேற் கூரையில் ஏறி அதை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை மீண்டும் […]
டெஸ்லா நிறுவனத்தின் எஸ் வகை மின்சாரக் கார் ஓன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், சீனாவிற்கு சிறப்புக் குழுவை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா எஸ் மாடல் (Tesla Model S) கார் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த வீடியோ சீனாவின் மிக பிரபலமான சமூக வலை தளமான வைபோவில் வேகமாக பரவியது. டெஸ்லா வகை கார்கள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும். ஆனால் டெஸ்லா வகைக் கார்களுக்கு நடந்த இந்த நிகழ்வு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் […]
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின் 12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போட்டி போடுகின்றது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த குவாலிஃபையர் சுற்றில் முதல் இரண்டு அணிகளுக்கு […]
ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். சாம்சன் ஒரு பந்தும் எதிர் கொள்ளாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரபாடா வீசிய 2வது ஓவரில் சாம்சன் […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் அணி […]
தோனி எங்களுக்கு பயம் காட்டிவிட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 […]
லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 227 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கி வரும் போட்டி அரசு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. லிபியா நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்த போர் நடந்து வருகிறது. லிபியாவில் தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி வகிக்கும் போட்டி அரசின் கலிபா ஹஃப்டர், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை, தரைப்படையின் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். இதுவரையில் லிபியா அரசுக்கும், […]
காங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர் செல்ஃபி எடுக்கும் போது போட்டோக்களுக்கு இரண்டு கொரில்லாக்கள் போஸ் கொடுப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்றைய உலகில் செல்போனில் செல்பி எடுக்காத மனிதர்களே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் வித விதமான போஸ் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் காங்கோவில் உள்ள விருங்கா தேசியப் பூங்காவில் (Virunga National Park) இரண்டு கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கொரில்லாக்களுடன் அங்கு பணியாற்றும் வனத்துறை ஊழியர் பேட்ரிக் சாடிக் […]
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பெரும்பகுதிக்குள் ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் […]
ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தல தோனி நிகழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் […]
பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் […]
பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி 9 […]
ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐ.பி.எல் 38 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 (47) […]
திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி – சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த […]
உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின் மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உதவுவதற்காக ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 மற்றும் போயிங் 777 விமானங்களை குத்தகை முறையில் இயக்குவதற்கு ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 30 – 40 […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐ.பி.எல் 37 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் […]