Categories
உலக செய்திகள்

பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை….!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டுகள்  சிறைத்தண்டனை மற்றும்  148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நஸ் ரீன்,என்ற பெண் வழக்கறிஞர்  மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடுபவர். இவர் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலையில் உள்ள  தலைவர்களை மரியாதை குறைவாக அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த காரணத்தால் பெண்கள் உரிமை மற்றும் மனித […]

Categories
அரசியல்

காங்.தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகை…..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.   நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேட்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில்  தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.மேலும்  மார்க்சிஸ்ட்கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள்கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5ஆவது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்ற இரு அணிகள் தீவிரம்!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், அடுத்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும்  2 : 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து […]

Categories
பல்சுவை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை…….!!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையின் படி விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலையும், டீசல் விலையும் நேற்றைய விலையில் தொடர்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி விவகாரம் : மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்….!!

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள்  போராட்டம் நடத்தினர்.  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“Match Fixing கொலையை விட கொடியது”- மகேந்திரசிங் டோனி!!!

மகேந்திரசிங் தோனி மேட்ச் பிக்சிங் (Match Fixing) என்பது கொலையை விட கொடியது என்று  குற்றம் கூறியுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு  ஆண்டுகள் தடையை சந்தித்தது. இதையடுத்து அந்த அணி கடந்த ஆண்டு  மீண்டும் களம் இறங்கி கோப்பையையும் வென்றது. இந்நிலையில் இதனை மையமாக வைத்து ஆவணப் படம் ஒன்று தயாராகியுள்ளது. இந்த படத்தின் பெயர் “ரோர் ஆப் த லயன்” (Roar of the lion). இந்த படத்தின் ட்ரெய்லர் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடி கைது….!!

ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில்  உள்ள தலைநகரான  தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு  இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த  தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த  அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து  அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு  அணிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிறக்கும் போதே கையில் குறைபாடுடன் பிறந்த சிறுவன்……புதிய கை பொருத்தியவுடன் மகிழ்ச்சி..!!

இத்தாலியில் கை இழந்த சிறுவன் ஒருவனுக்கு  புதிய கை பொருத்தியவுடன் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.  இத்தாலியில்உள்ள  பொமேஸியா (Pomezia) என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்பாஸியானி (Spaziani) என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். அச்சிறுவன் பிறக்கும் போதே வலது கையில் குறைபாட்டுடன் பிறந்தான். அதனால் அச்சிறுவன் மிகுந்த சோகத்துடன் காணாப்பட்டான். இந்நிலையில் அச்சிறுவனின்  பெற்றோர்கள்  அவனுக்கு  உணர்வுகள் மூலம் இயங்க்கக்கூடிய “பயோனிக்” வகை செயற்கைக் கையைப் பொருத்துவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு “பயோனிக்” கை பொருத்தப்பட்டது. அதனை […]

Categories
பல்சுவை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை…..!!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலையும், டீசல் விலையும் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
உலக செய்திகள்

பாலகோட் தாக்குதல் : பயங்கரவாதிகள் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் தகவல்…!!

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்ததாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.     ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான  காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ்- இ -முகமது தீவிரவாத அமைப்பினர்  முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தாக்குதல் நடந்த அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்டை விமர்சனம் செய்வது தவறு” – ஷிகர் தவான்!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பியதால் நெட்டிசன்கள்  விமர்சனம் செய்து  வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக  ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 359 ரன்கள் குவித்து வெற்றியை பறித்தது.இந்த போட்டியில் டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட், […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை வணிக செய்திகள்

உயர் ரக கார்களின் விலை உயத்தப்படும்!! டெஸ்லா (Tesla) நிறுவனம் அறிவிப்பு!!

டெஸ்லா (Tesla) நிறுவனம் தமது புது விதமான உயர் ரக கார்களுக்கான விலையை உயத்தப் போவதாக அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், மாடல் 3 என்ற கார்களை 35 ஆயிரம் டாலர்களுக்கு விற்பதற்கு  திட்டமிட்டு இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், முன்பு திட்டமிட்டதை விட குறைவான கார் விற்பனையகங்களை மட்டுமே மூட உள்ளதாகவும், அதிக விற்பனை நடைபெறும் நகரங்களில் குறைந்த பணிகுழுவோடு விற்பனையகங்களை மீண்டும் செயல்படுத்தவுள்ளதாகவும்  டெஸ்லா நிறுவனம் தரப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிபோதையில் கன்னட நடிகருக்கு அடி!! களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது வழக்குப்பதிவு!!!

கன்னட நடிகரை, மது போதையில் தாக்கியதாக களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பெங்களூரு ஆர்.டி. (RT) நகரைச்  சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னட நடிகராவார். அபிஷேக் தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்க்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் சிக்ஸர்!! துள்ளி குதித்து மகிழ்ந்த கோலி!!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சிக்ஸரை அடித்து விராட் கோலியை  துள்ளி குதிக்க வைத்தார்.  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இறுதியாக ஆட்டத்தின் கடைசி ஓவரான 50வது ஓவரை  ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் கடைசி ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் அப்போது களம் இறங்கிய  பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே தோல்விக்கு காரணம்” விராட் கோலி!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மற்றும் மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே  காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 359 என்ற கடினமான இலக்கை நிர்ணயம் செய்ய  அந்த  இலக்கை  ஆஸ்திரேலிய அணி எட்டி பிடித்தது. காரணம் நேற்றைய போட்டியில் புதிய வீரரான அஸ்டன் டர்னர் (Ashton Turner,) மார்கஸ் ஸ்டோய்னீஸ்க்கு பதிலாக களம் இறங்கினார். அவர்  இந்திய பந்து வீச்சை பதம் […]

Categories
உலக செய்திகள்

கூடைப்பந்து விளையாட்டில் 4 அடி உயரம் கொண்டவர் அசத்தி வருகிறார்!!!

அமெரிக்காவை சேர்ந்த உயரம் குறைந்த  மனிதர் ஒருவர் கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.    உலகில் குள்ளமாக இருக்கும் பலரும்  தங்களால் எதுவும் முடியாது என்ற மன நிலைக்கு தள்ள ப்படுகின்றனர். அப்படி இருக்கும் சூழலில்  கூடைப்பந்து போட்டியில் உடல் வளர்ச்சி குறைந்த ஒருவர் பங்கேற்று அசத்தி வருவது அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உள்ள  டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் (Reese Turner). இவர் குள்ளமாக இருந்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரின் உயரம் […]

Categories
உலக செய்திகள்

“வடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க தயார்” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபரான  கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்களை முற்றிலுமாக  வடகொரியாவை அழிக்கச் செய்வது தொடர்பாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னிடம் வியட்னாமின் தலைநகரான ஹனோயிலில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – சுனில் அரோரா…!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம், 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் இந்த முறை 8 கோடியே 40 லட்சம் புதிய  வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் அதிகாரி சுனில் அரோரா பள்ளித் தேர்வுகள்,மத ரீதியான விழாக்களை  கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை […]

Categories
பல்சுவை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை……!!

சென்னையில் பெட்ரோல் விலை சற்று அதிகரித்தும், டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்தும், டீசல் விலையில்  எந்த மாற்றமுமில்லாமல்   காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும்” சுனில் அரோரா…!!

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையில்  அதிகாரிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தவுடன் மக்களவையின் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலை ஓட்டியே சில மாநிலங்களின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு 359 ரன்கள் இலக்கு….. தவான் 143, ரோஹித் 95 ரன்கள் குவிப்பு….!!

4- வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்களை  குவித்துள்ளது.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தவான் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்….. இந்திய அணி 40 ஓவர் முடிவில்  267/3….!!

இந்திய அணி  தற்போது 40 ஓவர் முடிவில்  267/3  ரன்களில் விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி நல்ல தொடக்கம்….10 ஓவர் முடிவில் 58/0…..!!

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.   இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குற்றமா….. பாகிஸ்தானுக்கு புரிய வைத்த ஐ.சி.சி..!!

இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாகிஸ்தான் குற்றம் சுமத்திய நிலையில் ஐ.சி.சி அதற்க்கு விளக்கம் அளித்துள்ளது.   புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் (CRPF) 40 பேர் கொல்லப்பட்டனர். CRPF வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற  3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய  ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியின் மூலம் வரும் […]

Categories

Tech |