கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.. அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் ஆடியோ மூலமாக அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட […]
Author: MM SELVAM
அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட பதவி தான் முக்கியம் என […]
சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.. தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த […]
நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 2 ஆம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]
இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி […]
அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கான போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், பாபர் அசாம் தலைமையிலான அணி, போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறக்கூடும் என்று ரமீஷ் ராஜா எச்சரித்தார். 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 50 […]
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி பின் உரையாற்றினார்.. அப்போது அவர், ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆக அதிகரிக்கப்படும். […]
திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் […]
சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிராவோ.. 2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ.. இவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 துறையிலும் மிகச் சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் பிராவோ கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியான […]
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பரபரப்பான இந்திய வெற்றியின் போது அந்த 2 சிக்ஸர்களை விராட் கோலியை தவிர உலக கிரிக்கெட்டில் எந்த வீரரும் அடித்திருக்க முடியாது என ஹாரிஸ் ரவூப் நம்புகிறார். 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக, பரபரப்பாக கடைசி […]
முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவானும், கேப்டனுமான ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 2 ஆம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் வர்ணனையின் போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்சு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களை மேற்கோள் […]
சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என தெரிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது.. […]
சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. […]
கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் […]
நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்தநிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி […]
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அனுமதி வழங்கியுள்ளார். பொதுத்தேர்வு எதிர்நோக்கி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் […]
டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. […]
இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]
இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் […]
மறுமுனையில் உம்ரான் பந்துவீசுவது எனக்கு விஷயங்களை எளிதாக்குகிறது என அர்ஷ்தீப் சிங் பாராட்டி பேசியுள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 1: 0 என்ற கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் […]
பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் […]
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]
தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழக முழுவதும் 1983 […]
தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்குகளை நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கால தாமதம் ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் தப்பித்து […]
டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் […]
பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தனது போட்டி சம்பளத்தை அந்நாட்டு வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.. 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (27ஆம் தேதி) அதிகாலை பாகிஸ்தானுக்கு வந்தடைந்தது. இங்கிலாந்து 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் வெற்றிகரமான டி20 தொடரை விளையாடியது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு […]
விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை (30ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இணையவழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், சிறப்பு தொகை பெற தகுதியானவரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டு ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் […]
திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் […]
புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]
அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]
சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் […]
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கே கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 4 படகுகளில் இருந்த […]
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு மது விற்பனையை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன்பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்கள்.. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. அதில் ஒட்டுமொத்தமாக […]
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் பி.டி. உஷா போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி உஷா பெற்றுள்ளார்.
உத்தரபிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்சர்களை அடித்து வரலாறு படைத்தார். இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா […]
மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் […]
சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை […]
வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள மாநில தகவல் ஆணையம், நில உரிமையாளர்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 99 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 2016 ஆம் ஆண்டு சொற்பத் தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]
மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களை […]
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளகோலி, ‘அக் 23 என் மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் எடுத்து 2022 டி20 […]
சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]
ரிசப் பண்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாம்சனை கொண்டு வருவது சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.. இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று ஆக்லாந்தில் மோதியது.. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷிகர் தவான், […]
மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]
இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]
காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் […]
எங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்றும், பாகிஸ்தான் ஆடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023 இல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார், மாறாக மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்று பரிந்துரைத்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் […]