உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]
Author: MM SELVAM
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு 2 ரோபாக்களை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]
ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சென்றது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]
கொரோனா வைரசால் ஆஸ்திரேலிய நாட்டில் டாய்லெட் பேப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து NT News என்ற செய்திதாள் நிறுவனம் கூடுதல் பக்கங்களை அச்சிட்டு மக்களுக்கு உதவியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா 109 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீதியில் உறைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையெல்லாம் வாங்கி வீட்டில் குவித்து வருகின்றனர். அதனால் […]
ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]
கொலம்பியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமேசானாஸ் (Amazonas) விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.உடனே அட்டைப் பெட்டியை அவர்கள் திறந்த பார்த்த போது, உயிருள்ள நிலையிலும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்தது சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianoush Jahanpour) இன்று கூறுகையில், கடந்த 24 […]
கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனம் என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk) கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் […]
சென்னையில் தங்கத்தின் விலை மாலை நிலவரப்படி சற்று குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 208 குறைந்து ரூ 33, 448 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 26 குறைந்து ரூ 4,181 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் […]
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே […]
அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது. ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இடையீட்டு மனு தொடர்ந்தவர் ஆஜராகாததால் வழக்கை 2: 30 மணிக்கு ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 72 குறைந்து ரூ 33, 584 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 குறைந்து ரூ 4,148 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த4 நாட்களுக்கு முன்புகூட […]
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் மதியம் 12 தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த […]
கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் தங்கள் இராணுவத்தினர் இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,827 ஆக உள்ள நிலையில் சீனாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உலகளவில் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 3, 827 ஆக உயர்ந்துள்ளது. 97 நாடுகளில் 1,09,976 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான இறப்பு ஏற்பட்டு வந்த […]
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]
சிஏஏ போராட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களிடையே பயங்கரவாதத்தை தூண்டியதாக கூறி ஐ.எஸ்ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த தம்பதிகள் ஜகன்ஜிப் சமி (Jahanjeb Sami ) மற்றும் ஹினா பசீர் பேக் (Hina Bashir Beg) ஆகியோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் […]
இந்தோனேசியாவில் தரமில்லாத போலி முககவசங்கள் தயாரித்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. 95 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முகக்கவசத்தின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் பொது வெளியில் செல்லும்போது நோய் தாக்காமல் இருக்க ஒவொருவரும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர். தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் முன்பை விட அதிகமாக தேவைப்படுகிறது. இதனை […]
சிரியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அந்நாட்டு அதிபர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல்-அசாத் (Asma al-Assad) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிரியாவில் உள்நாட்டுப் போர் கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், சண்டையில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்ற அஸ்மா அல் அசாத், அங்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம் கோலாகலமாக தொடங்கியது. அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் (Anchorage) நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் போட்டியாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். அநேகமாக 9 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதி இடமான நோம் நகரை (Nome) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவை […]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இத்தாலியில் 233 பேர் இறந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் […]
பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் […]
இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! என்று முக ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக […]
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார். உலக மகளிர் தினம் இன்று ( மார்ச்8 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் பலவேறு இடங்களில் பல்வேறு விதமாக மகளிர் தினம் கொண்டாடபடுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மகளிர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி […]
கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா குடியேறிருக்கிறது. இதுவரை கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது […]
பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை, அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]
பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை […]
கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியதால் இத்தாலி அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே பயமுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்து அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஓன்று இத்தாலி. இந்நாட்டில் கொரோனா தற்போது நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இத்தாலி அரசாங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, அந்நாட்டின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த […]
உலக மகளிர் தினமான இன்று உலக கோப்பை மகளிர் டி 20 போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் A பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், B பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதி […]
அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் […]
பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா மற்றும் சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில், அந்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழையின் […]
இத்தாலியில் கொரோனா வைரசின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனவால் 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து […]
சீனர்கள் கொரோனா வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்க்காக தள்ளி நின்று கம்பால் முடிவெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் கழிவுநீர் தொட்டியில் காய்கறிகளை போட்டு சுத்தம் செய்து எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோ எந்த மாநிலத்தில் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. வீடியோவில் ஒரு தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தன்னிடம் உள்ள தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளை, தெருவோரத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கழுவி சுத்தப்படுத்தி, பின் தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து எடுத்து செல்கிறார். இதையடுத்து காய்கறிகளை சாக்கடையில் வியாபாரி […]
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்த நபரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இவருக்கென்று தனியாக பெண்கள் ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. காரணம் இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இருந்துதான் இவர் பேமஸ் ஆகி […]
ஈஸ்டர் தீவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை ஒன்று கார் மோதி சுக்கு நூறாக உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலி நாட்டின் ஈஸ்டர் தீவில் இருக்கிறது உலக புகழ்பெற்ற மோவாய் சிலைகள் (moai’ statues). இந்த சிலைகள் மனித முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அந்த தீவில் ஒரே மாதிரியான ஏராளமான கற்சிலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த சிலைகளில் ஒன்று, கார் மோதி சுக்கு […]
உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை […]
பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் பயங்கரமாக மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து பீகாரின் பரவுணி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காந்தி என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் வேகமாக வந்த ஸ்கார்பியோ காரும், செங்கல் ஏற்றி வந்த டிராக்டரும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கார்பியோ காரின் முன்பக்கம் […]
உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]
அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 104 குறைந்து ரூ 33, 656 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 13 குறைந்து ரூ 4,207 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் தூனிசில் (Tunis) செயல்பட்டு வருகிறது அமெரிக்கத் தூதரகம். இந்த நிலையில் இந்த தூதரகத்திற்கு நேற்று இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அங்கு திடீரென வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலில் அவர்கள் இருவரும் பலியாகி விட்டனர். அதுமட்டுமில்லாமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். […]
பாகிஸ்தான் நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் காரணமாக தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து விட்டன.மேலும் அந்த வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளையும் தின்று அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகமானது. காரணம், குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகிவிட்டது.இதனால் என்ன செய்வதென்று திக்குக்குமுக்காடி போய் விட்டனர் […]
பெட்ரோல், டீசல் விலை குறைந்து விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் […]