இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம் அடுத்துள்ள இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பெரும் சேதம் தவிரிக்கப்பட்டுள்ளது. தரையில் விழுந்த விமானத்தின் 1200 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதால் தரையில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. சம்பவ […]
Author: VP RA
மும்பையில் தொடரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது. தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை கனமழை குறித்து வானிலை ஆய்வு மையமும் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை முடங்கும் அளவிற்கான தொடர்மழை காரணமாக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ள மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது. லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
இன்றய தினத்தில் பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வரலாற்றில் இன்று ஜூலை 02..!!
இன்றைய தினம் : 2019 ஜூலை 02 கிரிகோரியன் ஆண்டு : 183_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 184_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 182 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 437 – மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 936 – கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரது மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். 1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை […]
தமிழில் முழக்கமிட்டு தமிழை தவறாக எழுதிய தமிழக MP ட்வீட் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற தமிழக MP_க்கள் மக்களவை பதவி ஏற்பு விழாவில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் விவாதமாக மாறியது. மேலும் தமிழக MP_க்கள் முழக்கத்திற்கு எதிராக பிஜேபி_யினர் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமும் எழுப்பினார்கள். இந்நிலையில் திமுக சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் குமார் இன்று […]
ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]
மேற்குவங்கத்தில் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் நிறுவனம் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட முகவர்கள் ரூ 1 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுக்கான வருவாயை அதிகமாக கொடுப்பதாக உறுதியளித்து டெபாசிட் தொகையை கூட கொடுக்காமல் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் ஏமாற்ற்றி விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2017_ஆம் ஆண்டு மே மாதம் […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரிய மணவை தள்ளுபடி செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராம் குமார் யாதவ் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இருநாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் , இது ஒரு […]
பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
வரலாற்றில் இன்று ஜூன் 29..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டு : 180_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 181_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 185 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். 1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். 1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. 1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. 1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். 1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி […]
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள அதிக வரியை திரும்ப பெற வேண்டுமென்று அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடில் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாளை ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]
பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசியுள்ளார். வருகின்ற 28_ஆம் தேதி ( நாளை ) ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை , தி.மு.க. […]
வரலாற்றில் இன்று ஜூன் 27..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 188 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். […]
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்துள்ளாதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார். நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் […]
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]
வரலாற்றில் இன்று ஜூன் 26..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 188 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான். 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார். 684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர். 1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார். 1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா […]
ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் […]
இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் , இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கடந்த […]
ஜூன் , ஜூலை காவேரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்க காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இது குறித்து கர்நாடகா_விடம் […]
தொடர்ந்து இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]
வரலாற்றில் இன்று ஜூன் 24..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 192 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார். 474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார். 1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.[1] 1340 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர். 1374 – செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் […]
புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ 176 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று […]
டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் மிதாலி சந்தோலா நொய்டாவை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று தந்து வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள அசோக் நகரில் கார் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்மநபர்கள் கும்பல் வழிமறித்து , காரின் மீது முட்டைகளை வீசியது. மேலும் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பத்திரிக்கையாளர் மிதாலியின் வலது கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து குண்டு பாய்ந்து […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது என்று நடிகர் SV சேகர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த அனுமதி பெற்றிருந்தார். இதனால் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து மாற்று இடத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல நடிகர் SV சேகரும் தனது […]
எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்த நடிகர் SV சேகரின் நாடகம் மாற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
நடிகர் சங்கத்தேர்தலில் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்ததை நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் மயிலாப்பூர்ரின் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிலில் ஏராளமான திரை கலைஞர்கள் உற்சாகமுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 […]
திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் […]
ஈழத்தமிழர் இருக்கும் சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். இது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில் , ஈழத் தமிழர்களை இந்திய அரசு சந்தேகக் கண்ணோடு அணுகக்கூடாது. தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.அந்த முகாம்களை அடியோடு நீக்க வேண்டும். இது சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சங்க தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீடிக்க வேண்டுமென்று பாண்டவர் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர்கொள்கின்றது. இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தபாலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு , அவர்களுக்கான தபாலும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் தபால் வாக்கு பதிவு முழுமையாக கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் பாண்டவர் அணியினர் மீது குற்றம் சாட்டினர். நடிகர் ரஜினிகாந்த்தும் தபால் வாக்கு காலதாமதமாக […]
பல்வேறு தடைகளை தாண்டி நடைபெறும் இந்த வாக்குபதிவில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் களைகட்டிய விறுவிறுப்பாக வாக்குபதிவில் இதுவரை 198 நடிகர் , […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 198 நடிகர் , நடிகைகளை வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 198 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல என்று பாண்டவர் அணி நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தபால் ஓட்டுக்கள் முறையாக பதிவாகவில்லை. யாருக்கும் தபால் வாக்குகள் சென்றடையவில்லை என்று குற்றசாட்டு இருந்து வந்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட தபால் ஓட்டு கிடைக்காததால் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு […]
தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலையே வந்து நடிகர் மன்சூர் அலிகான் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாண்டவர் அணியை சார்ந்த விஷால் கூறுகையில், ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது.எனக்கு […]
நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் ஆர்யா வாக்களித்த பின் பேட்டியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இன்று காலை நடிகர் ஆர்யா சைக்கிளில் தங்களின் வந்து தந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , நடிகர் […]
நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தன்னுடைய வாக்கை செலுத்துவதற்கு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார்.
7 நாட்களுக்கு பின் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
4 பதவிகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்கு பதிவு இன்று நடைபெறுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3,171 பேர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.இதில் தலைவர் […]
புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு நடிகர் சங்கத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. பல்வேறு தடைகளை சந்தித்த நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் […]
வரலாற்றில் இன்று ஜூன் 23..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 192 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். 1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். 1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1] […]
ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார் என்று பாண்டவர் அணி பூச்சிமுருகன் விமர்சித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
நடிகர் சங்க விதிமுறைபடியே நாங்கள் செயல்படுகின்றோம் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் சங்கத்தேர்தல் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற இருக்கின்றது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து பாண்டவர் அணியினர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.அப்போது நடிகர் நாசர் கூறுகையில் , நடிகர் சங்க தேர்தல் 3 வாரத்திற்கு முன்பு வரை அமைதியாகவே நடைபெறும் என்றே நினைத்தோம். தேர்தலுக்கு இவ்வளவு பெரிய தடை எதற்காக? தொடர்ந்து 3 ஆண்டுகளாக எங்களுடன் பயணித்தவர்களுக்கு […]