உலகிலேயே நான்காவது அதிகபட்ச வெப்பநிலையை கொண்ட நாடு பாகிஸ்தான் என்று சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் நடைபெறும் வானிலை மாற்றம், பருவமழை மற்றும் வெப்பநிலை குறித்த தகவலை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2016_ஆம் ஆண்டு ஜூலை 21_ஆம் தேதி குவைத்திலும் , 2017_ஆம் ஆண்டு மே 28_ஆம் தேதி பாகிஸ்தானிலும் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக சொல்லப்பட்டது. இந்த அளவுகளில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் […]
Author: VP RA
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டெல்லியில் 9-ஆவது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெறுகின்றது. காவிரி ஒழுங்காற்று குழு_வின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கடந்த ஜூன் மாதத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடகா கடந்த செவ்வாய்க்கிழமை வரை வெறும் 1.7 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் […]
இந்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருக்கின்றது என்று பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இந்திய அரசு மறுத்துள்ளது. புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய பாகிஸ்தானை புறக்கணித்து வருகின்றது. பாகிஸ்தான் பேச்சுவாரத்தை நடத்த தொடர்ந்து முயற்சித்தும் , பயங்கரவாதத்தை கட்டுபடுத்தாமல் இருப்பதால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா உறுதியுடன் இருந்து வருகின்றது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட மோடியும் , இம்ரான்கானும் நேருக்கு நேர் ஒரு அறையில் சந்தித்தும் […]
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ 536 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் […]
மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]
நடிகர் சங்க தேர்தல் இரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]
டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்பு அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய சென்றுள்ளார். சீன நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். இவர் தற்போது 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட வடகொரியா போன்றபி நாடுகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்ட முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன […]
உலகம் முழுவதும் 220 கோடி பேர் காதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ மழை போதிய அளவு பெய்யாமல் இருந்ததால் இந்தியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றனர். வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் வீதியெங்கும் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் , ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான யூனிசெப் அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வில் கடந்த […]
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை […]
பெட்ரோல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]
வரலாற்றில் இன்று ஜூன் 20..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 20 கிரிகோரியன் ஆண்டு : 171_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 172_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 194 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. 1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது. 1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார். 1756 – பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1819 – அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும். 1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார். 1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார். […]
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த நேரடி எதிர்ப்பு கிடையாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒரே […]
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள சிக்கலை ஆராய்வதற்கு குழு அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யக்கூடிய ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து வருகின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் , திமுக […]
பீகாரில் பரவிய மூளை காய்ச்சலால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் ஜனவரி மாதம் முதல் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகின்றது. குழந்தைகளிடையே பரவி வரும் இந்த நோயின் தாக்கம் இந்த கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது.இந்த நோயின் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 11 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் இதன் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் தொடர்ந்து ஆங்கரித்துக்கொண்டே இருந்தது.சில நாட்களுக்கு முன்பு இந்த நோய்யால் 41 குழந்தைகள் உயிரிழந்தது இந்தியா […]
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் பள்ளி அருகே ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பத்தை சரி செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.பள்ளியின் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பு நாள் தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாவட்டம் பெண்கள் அரசினர் பள்ளி அருகே முறையான […]
தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் ஜூன் 22_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் […]
சிவகங்கையில் துணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ_ஷார்ட் விற்பனை செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ-ஷர்ட்டை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் புதிதாக துணி கடை திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு கடையில் நேற்று மக்களுக்கு மேக்ஸ் பிராண்ட் வகை டீ-ஷார்ட் தலா ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் முதலில் வந்த 599 வாடிக்கையாளர்களுக்கு தலா […]
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக_வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதி பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5_ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009_ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்க்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுவாகவும் , மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரசியல் கட்சி MLA போன்றோரை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு […]
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]
பள்ளி மாணவர்கள் 5 பேர் புகைபிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ ஓன்று வைரலாகி வருகின்றது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. பள்ளி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் […]
கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் […]
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலின் மனு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி […]
சட்டம் தன் கடமையை செய்யும் என்று நடிகர் சங்க தேர்தல் தடை குறித்து நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]
மக்களவையின் சபாநாயகராக பாஜக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாம் நாளான நேற்று மீதம் இருந்த புதிய […]
சந்து பொந்து எல்லாம் சென்று மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை வீரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.இந்த ஆண்டுக்கான 100% பருவ மழையில் 40% தான் மழை பெய்துள்ளது. 60 சதவீதமான மழை இல்லை. பாதிக்குமேல் பருவமழை கிடையாது. இந்த சூழ்நிலையில் வைத்துக்கொண்டு அரசு சமாளித்து வருகிறது. எனவே யாரும் இதில் அரசியல் செய்வது என்பது […]
ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது […]
புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]
ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெறும் அஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார் பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி, ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]
ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்த இன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]
திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]
வரலாற்றில் இன்று ஜூன் 19..!!
Uireஇன்றைய தினம் : 2019 ஜூன் 19 கிரிகோரியன் ஆண்டு : 170_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 171_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 195 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். 1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன. 1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் […]
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி , ராஜ்நாத்சிங் உள்பட 313 பேர் MP-யாக பதவியேற்ற […]
எல்லா பக்கத்திலும் இருந்து எங்களுக்கு தடை வருகின்றது என்று நடிகர் நாசர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் […]
பேமானித்தனம் பண்ணி முதல்வர் , பிரதமர் ஆகிவிட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மண்சசூரலிகான் கடுமையாக வசைபாடியுள்ளார் தமிழகத்தில் தண்ணீர் உட்பட பல பிரச்சனைகள் இன்று விவாதிக்க கூடிய விஷயமாக இருக்கின்றது. அணுக்கழிவு கிடங்கு அமைப்பு விவகாரம் , ஹைட்ரோ கார்பன் , மீத்தேன் வாயு போன்ற இயற்க்கை வளங்கள் பாதிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஆளும் அதிமுக அரசும் , மத்திய பாஜக அரசும் முனைப்பு காட்டி வருகின்றது. தமிகத்திற்கு எதிரான […]
வயநாடு MP_யாக பதவியேற்ற பின் ராகுல் காந்தி கையெழுத்திடாமல் சென்றதை பார்த்த ராஜ்நாத் சிங் கையெழுத்திடுமாறு நினைவூட்டினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 17-வது […]
எதிர்கட்சியினரை கூட சமாளித்து விடலாம் ஆனால் நம் கட்சியினரை சமாளிக்க முடிய வில்லை என்று MLA தோப்பு வெங்கடாச்சலம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதே சமயம் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியால் இந்த ஆட்சி தப்பியது. அதோல்வியையடுத்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளை அதிமுக MLA-க்கள் கிளப்பினார். இதையடுத்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை யாரும் பொது வெளியில் பேச கூடாது என்ற […]
அந்தமானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை சரியாக 3 மணி 45 நிமிடத்தில் அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இலேசான நிலநடுக்கமாக ஏற்பட்ட இது ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் அங்கு இருந்த அடுக்குமாடி கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எவ்விதமான தகவலும் இல்லை.
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்து , 122 பேர் காயமடைந்ததுள்ளனர். சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. பின்னர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவானது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் உயரமான கட்டிடங்கள் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]
வரலாற்றில் இன்று ஜூன் 18..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 18 கிரிகோரியன் ஆண்டு : 169_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 170_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 196 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. 656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார். 1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர்உச்சக்கட்டத்தை அடைந்தது. 1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார். 1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் […]
மக்களவையின் புதிய சபாநாயகராக மேனகா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாமென்று தகவல் வெளியாகிள்ளது. மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மக்களவை புதிய சபாநாயகருக்கான தேர்தல் வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.இதனால் 17_ஆவது மக்களவையின் சபாநாயகர் யார் என்ற கேள்வி அரசியல் விவாதங்களில் எழுந்து வருகின்றது. பல்வேறு தரப்பினர் பல விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். […]
நடைபெறும் மக்களவை சபாநாயகருக்கான தேர்தலில் இந்த முறையும் பெண் தலைவருக்கே வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்தல் வருகின்ற 19_ஆம் தேதி […]
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 17-வது நாடாளுமன்ற மக்களவையின் […]
ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]
மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. […]
இன்று மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் புதிய மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறுகின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் முறையாக 17-வது நாடாளுமன்ற […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]